Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2020 (Part 2)
3347 user(s) have taken this test. Did you?
1.
3rd edition of the Khelo India Youth Game will be held in
Guwahati
Pune
New Delhi
Karnal
கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியின்
3
வது பதிப்பானது பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட இருக்கின்றது?
கவுஹாத்தி
புனே
புது தில்லி
கர்னால்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which state government has launched an ePAUTI App?
Maharashtra
Karnataka
Telangana
Odisha
பின்வரும் எந்த மாநில அரசு
ePAUTI
என்ற ஒரு செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது
?
மகாராஷ்டிரா
கர்நாடகா
தெலுங்கானா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
3.
80th session of the Indian History Congress (IHC) was held at
Kannur
Kochi
Calicut
Thiruvananthapuram
இந்திய வரலாறு மாநாட்டின் 80வது அமர்வானது பின்வரும் எந்த நகரில் நடத்தப் பட்டது?
கண்ணூர்
கண்ணூர்
கோழிக்கோடு
திருவனந்தபுரம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Which of the following state is celebrating world’s longest open-air drama “Dhanu Jatra”?
Odisha
Jharkhand
Chhattisgarh
West Bengal
பின்வரும் எந்த மாநிலம் “தானு ஜாத்ரா” என்ற உலகின் மிக நீண்ட திறந்தவெளி நாடகத்தைக் கொண்டாடுகின்றது
?
ஒடிசா
ஜார்க்கண்ட்
சத்தீஸ்கர்
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
In Sikhism, the holy text Dasam Granth is dedicated to
Guru Angad
Guru Gobind Singh
Guru Arjan
Guru Tegh Bahadur
சீக்கியர்களின் புனித நூலான தசம் கிரந்த் யாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது?
குரு அங்கத்
குரு கோபிந்த் சிங்
குரு அர்ஜன்
குரு தேஜ் பகதூர்
Select Answer :
a.
b.
c.
d.
6.
A first transwoman who won in the Tamil Nadu Local body election is
Meena
Subitha
Riya
Sandhya Rani
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் வெற்றி பெற்ற முதலாவது திருநங்கை யார்?
மீனா
சுபிதா
சுபிதா
சந்தியா ராணி
Select Answer :
a.
b.
c.
d.
7.
Which ministry is implementing Saansad Adarsh Gram Yojana?
Ministry of Environment
Ministry of Home Affairs
Ministry of Urban Development
Ministry of Rural Development
பின்வரும் எந்த அமைச்சகம் சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனாவை செயல்படுத்துகின்றது
?
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
The Great Indian Bustard is not found in which of the following state?
Madhya Pradesh
Haryana
Gujarat
Rajasthan
பின்வரும் எந்த மாநிலத்தில் கான மயில் பறவையானது காணப் படுவதில்லை
?
மத்தியப் பிரதேசம்
ஹரியானா
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
9.
MANI application for visually challenged persons was launched by
NABARD
RBI
World Bank
IMF
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக
MANI
என்ற ஒரு செயலியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது?
நபார்டு
இந்திய ரிசர்வ் வங்கி
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which state Government is planning to arrest the rampant growth of Senna spectabilis recently?
Tamil Nadu
Tripura
Kerala
Odisha
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசு சென்னா ஸ்பெக்டபிலிஸின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது
?
தமிழ்நாடு
திரிபுரா
கேரளா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
11.
Who was conferred with Sangita Kalanidhi Award?
Aruna Sairam
Sowmya
Sanjay Subrahmanyam
Kanniya Kumari
சங்கீத கலாநிதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது
?
அருணா சாய்ராம்
சௌமியா
சஞ்சய் சுப்பிரமணியன்
கன்னியா குமாரி
Select Answer :
a.
b.
c.
d.
12.
Whose 200
th
birth anniversary is celebrated as “year of Nurses and midwife”?
Florence Nightingale
Clara Barton
Margaret Sanger
Dorothea Dix
பின்வருபவர்களுள் யாருடைய 200வது பிறந்த தினமானது “செவிலியர்கள் மற்றும் பேறுகால உதவியாளர் ஆண்டாக” கொண்டாடப் படுகின்றது
?
புளோரன்ஸ் நைட்டிங்கேல்
கிளாரா பார்டன்
மார்கரெட் சாங்கர்
டோரோதியா டிக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
13.
In which state, Khadi and Village Industries Commission (KVIC) opened its first Silk Processing Plant?
Rajasthan
Chandigarh
Uttar Pradesh
Gujarat
காதி மற்றும் கிராம தொழிற் துறை ஆணையமானது தனது முதலாவது பட்டுப் பதப்படுத்தும் தொழிற்சாலையை பின்வரும் எந்த மாநிலத்தில் திறந்துள்ளது
?
ராஜஸ்தான்
சண்டிகர்
உத்தரப் பிரதேசம்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
14.
107th Indian Science Congress was held at
Bengaluru
Mumbai
Kolkata
Jalandhar
107வது இந்திய அறிவியல் மாநாடு பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட்டது?
பெங்களூரு
மும்பை
கொல்கத்தா
ஜலந்தர்
Select Answer :
a.
b.
c.
d.
15.
What is the theme of the Indian Science Congress for 2020 is?
Reaching the Unreached through Science and Technology
Science for shaping the future of India
Science & Technology: Rural Development
Science and Technology for Human Development
2020 ஆம் ஆண்டிற்கான இந்திய அறிவியல் மாநாட்டின் கருத்துரு என்ன
?
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அடையப் படாதவற்றை அடைதல்
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அறிவியல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: ஊரக வளர்ச்சி
மனித வள மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
In which state first turtle rehabilitation centre will be set up?
Odisha
Bihar
West Bengal
Andhra Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் முதலாவது ஆமை மறுவாழ்வு மையமானது அமைக்கப்பட இருக்கின்றது
?
ஒடிசா
பீகார்
மேற்கு வங்கம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which country has become the first country to ban sunscreen cream?
Palau
Australia
Maldives
Indonesia
சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்களைத் தடை செய்த முதலாவது நாடு எது
?
பலாவு
ஆஸ்திரேலியா
மாலத்தீவு
இந்தோனேஷியா
Select Answer :
a.
b.
c.
d.
18.
Lai Haroba, a ritualistic festival, is observed by
Mizoram
Assam
Manipur
Tripura
லாய் ஹரோபா
என்ற
ஒரு சடங்குத் திருவிழாவானது பின்வரும் எந்த மாநிலத்தினால் அனுசரிக்கப்படுகின்றது?
மிசோரம்
அசாம்
மணிப்பூர்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
19.
World Braille Day is observed on
January 1
January 2
January 3
January 4
உலக பிரெய்லி தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
ஜனவரி 1
ஜனவரி 2
ஜனவரி 3
ஜனவரி 4
Select Answer :
a.
b.
c.
d.
20.
As per UNICEF, which country has recorded the highest number of births on the first day of 2020 in the world?
China
Nigeria
India
Pakistan
யுனிசெப்பின் கூற்றுப் படி
,
உலகில் 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைப் பிறப்புகளைப் பதிவு செய்துள்ள நாடு எது
?
சீனா
நைஜீரியா
இந்தியா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21.
“cyber safe women” campaign was launched on whose birth anniversary?
Savitribai Phule
Pandit Ramabai
Kamaladevi Chattopadhyay
Aruna Asaf Ali
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினத்தன்று “பெண்களுக்கான இணையவழிக் குற்றத்திற்கெதிரான பாதுகாப்பு” என்ற ஒரு பிரச்சாரம் தொடங்கப் பட்டது
?
சாவித்ரிபாய் பூலே
பண்டித ரமாபாய்
கமலாதேவி சட்டோபாத்யாய்
அருணா ஆசஃப் அலி
Select Answer :
a.
b.
c.
d.
22.
Human Space Flight Infrastructure Centre will be located at
Bengaluru
Challakere
Chandipur
Gadanki
மனித விண்வெளிப் பயண உள்கட்டமைப்பு மையம் பின்வரும் எந்த நகரில் அமைய இருக்கின்றது?
பெங்களூரு
சல்லேகர்
சந்திப்பூர்
காடாங்கி
Select Answer :
a.
b.
c.
d.
23.
Bhitarkanika National Park is located in
Bihar
Rajasthan
Odisha
Chhattisgarh
பின்வரும் எந்த மாநிலத்தில் பித்தர்கனிகா தேசியப் பூங்கா அமைந்துள்ளது?
பீகார்
ராஜஸ்தான்
ஒடிசா
சத்தீஸ்கர்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Antarrashtriya Yoga Diwas Media Samman” award is conferred by
Ministry of Information and Broadcasting
Ministry of women and child development
Ministry of social justice and empowerment
Ministry of human resource development
“அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் ஊடக சம்மன்” என்ற விருது பின்வரும் எந்த அமைச்சகத்தால் வழங்கப் படுகின்றது?
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
DRDO – developed Artificial Intelligence research lab will be located at
Hyderabad
Chennai
Mumbai
Bengaluru
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமானது பின்வரும் எந்த நகரில் அமைய இருக்கின்றது?
ஹைதராபாத்
சென்னை
மும்பை
பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25