Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2022 (Part 3)
1664 user(s) have taken this test. Did you?
1. Which is set to become the first state in the country to have an exclusive Research and Development (R&D) Policy?
Tamilnadu
Karnataka
Andhra Pradesh
Telangana
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கென (R&D) பிரத்தியேகக் கொள்கையைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக மாற உள்ளது எது?
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
2. Who is South Asia's largest tribe?
Bhils
Gond
Santhal
Naga
தெற்காசியாவின் மிகப்பெரியப் பழங்குடியினம் எது?
பில்
கோண்டு
சந்தால்
நாகா
Select Answer :
a.
b.
c.
d.
3. Kharchi festival is celebrated in
Nagaland
Manipur
Tripura
Meghalaya
கர்ச்சி பண்டிகை எங்கு கொண்டாடப் படுகிறது?
நாகாலாந்து
மணிப்பூர்
திரிபுரா
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
4. Who won a seventh Wimbledon men’s title and 21st Grand Slam?
Novak Djokovic
Roger Federer
Rafel Nadal
Andy Murray
ஏழாவது விம்பிள்டன் ஆடவர் போட்டியிலும் 21வது கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் வெற்றி பெற்றவர் யார்?
நோவக் ஜோகோவிச்
ரோஜர் பெடரர்
ரஃபேல் நடால்
ஆண்டி முர்ரே
Select Answer :
a.
b.
c.
d.
5. Who has been acknowledged as the father of the Indian Internet?
Narayana Moorthy
Sundar Pichai
Shiv Nadar
Brijendra K Syngal
இந்திய இணையத்தின் தந்தை என அங்கீகரிக்கப் பட்டவர் யார்?
நாராயண மூர்த்தி
சுந்தர் பிச்சை
சிவ் நாடார்
பிரிஜேந்திர K. சிங்கால்
Select Answer :
a.
b.
c.
d.
6. India recently confirmed its first monkeypox case in
Karnataka
Telangana
Andhra Pradesh
Kerala
இந்தியாவில் குரங்குக் காய்ச்சலின் முதல் பாதிப்பு சமீபத்தில் எங்கு உறுதி செய்யப் பட்டது?
கர்நாடகா
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
7. The World Economic Forum is known for
Gender Gap report
Women empowerment Index
Gender Inequality Index
Global Happiness Index
உலகப் பொருளாதார மன்றம் எதற்காக அறியப் படுகின்றது?
பாலின இடைவெளி அறிக்கை
பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறியீடு
பாலினச் சமத்துவமின்மைக் குறியீடு
உலகளாவிய மகிழ்ச்சிக் குறியீடு
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country is not included into the I2U2 summit?
Iran
Israel
India
USA
I2U2 உச்சி மாநாட்டில் சேர்க்கப்படாத நாடு எது?
ஈரான்
இஸ்ரேல்
இந்தியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
9. India's first UNESCO World Heritage City is
Jaipur
Hyderabad
Ahmedabad
Agra
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய நகரமாக உள்ள முதல் இந்திய நகரம் எது?
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
அகமதாபாத்
ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
10. The “Cost-of-Living Crisis in Developing Countries” report was recently released by
World Bank
World Economic Forum
United Nations Development Programme
International Monetary Fund
"வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் வாழ்க்கைச் செலவின நெருக்கடி" என்ற அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Padmaja Naidu Himalayan Zoological Park is located at
Sikkim
Uttarakhand
Himachal Pradesh
West Bengal
பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
சிக்கிம்
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s First floating terminal of India for liquefied natural gas (LNG) is to be operationalised at
Rajasthan
Gujarat
Maharashtra
Karnataka
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கான இந்தியாவின் முதல் மிதவை முனையம் (LNG) எங்கு செயல்படுத்தப்பட உள்ளது?
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
13. The first elevated urban expressway in India, Dwarka Expressway, will connect
Delhi and Punjab
Delhi and Haryana
Gujarat and Rajasthan
Bihar and Uttar Pradesh
இந்தியாவின் முதல் உயரமான நகர்ப்புற விரைவுச் சாலையான துவாரகா விரைவுச் சாலை எந்தப் பகுதிகளை இணைக்கிறது?
டெல்லி மற்றும் பஞ்சாப்
டெல்லி மற்றும் ஹரியானா
குஜராத் மற்றும் ராஜஸ்தான்
பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which become the first state to have 13 expressways?
Madhya Pradesh
Uttar Pradesh
Gujarat
Rajasthan
13 விரைவு நெடுஞ்சாலைகளைக் கொண்ட முதல் மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which has become the first state in the country to initiate the process of implementing the Centre’s New Education Policy?
Karnataka
Uttar Pradesh
Uttarakhand
Gujarat
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
உத்தர காண்ட்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state will enact a law on "right to heath" for the first time in India?
Maharashtra
Gujarat
Rajasthan
Kerala
இந்தியாவில் முதன்முறையாக "சுகாதார உரிமை" சட்டத்தை இயற்றவுள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
குஜராத்
ராஜஸ்தான்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
17. India’s first-ever factory to manufacture 3D-printed rocket engines has been inaugurated at
Hyderabad
Bengaluru
Chennai
Noida
முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ராக்கெட் எந்திரங்களைத் தயாரிக்க உள்ள இந்தியாவின் முதல் தொழிற்சாலை எங்கு திறக்கப் பட்டுள்ளது?
ஹைதராபாத்
பெங்களூரு
சென்னை
நொய்டா
Select Answer :
a.
b.
c.
d.
18. India's First Unique Blood Group is found at
Maharashtra
Gujarat
Karnataka
Tamilnadu
இந்தியாவின் முதல் தனித்தன்மை வாய்ந்த இரத்த வகை எங்கு கண்டறியப் பட்டது?
மகாராஷ்டிரா
குஜராத்
கர்நாடகா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
19. India’s First carbon-neutral airport is being built at
Delhi
Cochin
Leh
Chennai
இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலைத் தன்மை கொண்ட விமான நிலையம் எங்கு கட்டமைக்கப் படுகிறது?
டெல்லி
கொச்சின்
லே
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
20. Madras State was officially renamed to Tamil Nadu on
July 18th, 1967
August 15th, 1947
November 1st, 1956
January 26th, 1950
மதராஸ் மாநிலம் அதிகாரப் பூர்வமாக தமிழ்நாடு என எப்போது மறு பெயரிடப் பட்டது?
ஜூலை 18, 1967
ஆகஸ்ட் 15, 1947
நவம்பர் 1, 1956
ஜனவரி 26, 1950
Select Answer :
a.
b.
c.
d.
21. Which is now the first and only state in the country to have its own internet service?
Kerala
Tamilnadu
Karnataka
Andhra Pradesh
தனக்கெனப் பிரத்தியேக இணையச் சேவையைக் கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which one was declared the best university in the overall category this year?
IIT Mumbai
IIT Bengaluru
IIT Madras
IIT Delhi
இந்த ஆண்டிற்கான தரவரிசையின் ஒட்டு மொத்தப் பிரிவில் சிறந்த பல்கலைக் கழகமாக அறிவிக்கப் பட்ட பல்கலைக் கழகம் எது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், பெங்களூரு
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
23. India first underwater metro will be functional in
Cochin
Mumbai
Lucknow
Kolkata
நீருக்கடியில் கட்டமைக்கப்பட உள்ள மெட்ரோ சேவையைத் தொடங்க உள்ள இந்தியாவின் முதல் நகரம் எது?
கொச்சின்
மும்பை
லக்னோ
கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
24. India first 5G private network was successfully tested by
Vodafone
Idea
Jio
Bharti Airtel
இந்தியாவில் முதலாவது தனியார் துறையின் 5G கட்டமைப்பினை வெற்றிகரமாகப் பரிசோதித்த நிறுவனம் எது?
வோடபோன்
ஐடியா
ஜியோ
பார்தி ஏர்டெல்
Select Answer :
a.
b.
c.
d.
25. Jagriti Mascot was launched by the Department of
Commerce and Industry
Consumer Affairs
Sports development
Cultural affairs
ஜாக்ரிதி சின்னத்தினை வெளியிட்ட துறை எது?
வர்த்தகம் மற்றும் தொழில்
நுகர்வோர் விவகாரங்கள்
விளையாட்டுத் துறை மேம்பாடு
கலாச்சார விவகாரங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25