Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2022 (Part 4)
3228 user(s) have taken this test. Did you?
1. Which one have unveiled India’s first Polycentric Prosthetic Knee?
Indian Institute of Technology, Mumbai
Indian Institute of Technology, Delhi
Indian Institute of Technology, Kolkata
Indian Institute of Technology, Madras
இந்தியாவிலேயே முதல்முறையாக பன்மையச் செயற்கை கால்மூட்டினை அறிமுகப் படுத்தி உள்ள நிறுவனம் யாது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கொல்கத்தா
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மதராஸ்
Select Answer :
a.
b.
c.
d.
2. Who will be honoured with the inaugural Lata Deena Nath Mangeshkar Puraskar?
Venkaiah Naidu
Ramnath Govind
Narendra Modi
Amit Shah
முதலாவது லதா தீனநாத் மங்கேஸ்கர் புரஷ்கர் விருதானது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
வெங்கையா நாயுடு
ராம்நாத் கோவிந்த்
நரேந்திர மோடி
அமித் ஷா
Select Answer :
a.
b.
c.
d.
3. Who was chosen for the 57th Jnanpith Award 2022?
Nilmani Phookan
Damodar Mauzo
Mamoni Roisom Goswami
Birendra Kumar Bhattacharya
2022 ஆம் ஆண்டு 57வது ஞானபீட விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
நீல்மணி பூக்கன்
தாமோதர் மௌஷோ
மாமோனி ரோய்சோம் கோஷ்வாமி
பீரேந்திரகுமார் பட்டாச்சார்யா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state has recently announced the observation of Ambedkar’s birthday ‘Equality Day’?
Maharashtra
Tamilnadu
Karnataka
Kerala
அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை “சமத்துவ தினமாக” அனுசரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்த மாநிலம் எது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
5. Recently where a number of megalithic stone jars have been discovered?
Meghalaya
Assam
Manipur
Nagaland
சமீபத்தில் பெருங்கற்கால கல் ஜாடிகள் எங்கு கண்டறியப்பட்டன?
மேகாலயா
அசாம்
மணிப்பூர்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
6. The 2026 Commonwealth Games will be held at
Austria
Australia
Germany
England
2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?
ஆஸ்திரியா
ஆஸ்திரேலியா
ஜெர்மனி
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
7. The Global Wind Report 2022 is released by
World Energy Council
International Energy Agency
International Renewable Energy Agency
Global Wind Energy Council
2022 ஆம் ஆண்டு உலகக் காற்று அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
உலக எரிசக்தி சபை
சர்வதேச எரிசக்தி முகமை
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
உலகக் காற்று ஆற்றல் சபை
Select Answer :
a.
b.
c.
d.
8. Which Airport has topped the list of Top 10 busiest airports?
London International Airport
Atlanta International Airport
Delhi International Airport
Sydney International Airport
பரபரப்பான 10 முன்னணி விமான நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது எது?
இலண்டன் சர்வதேச விமான நிலையம்
அட்லாண்டா சர்வதேச விமான நிலையம்
டெல்லி சர்வதேச விமான நிலையம்
சிட்னி சர்வதேச விமான நிலையம்
Select Answer :
a.
b.
c.
d.
9. India's 1st community museum was recently opened at
Ladakh
Jaipur
Chandigarh
Delhi
இந்தியாவின் முதல் சமுதாய அருங்காட்சியகமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
லடாக்
ஜெய்ப்பூர்
சண்டிகர்
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
10. Which pair has been jointly recognized as the ‘2021 Tree City of the World’?
Mumbai and Hyderabad
Delhi and Hyderabad
Jaipur and Hyderabad
Dehradun and Hyderabad
2021 ஆம் ஆண்டின் உலக மர நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இணை நகரங்கள் எவை?
மும்பை மற்றும் ஹைதராபாத்
டெல்லி மற்றும் ஹைதராபாத்
ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத்
டேராடூன் மற்றும் ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Operation Meghdoot is related with
Siachen
Kutch
Sikkim
Assam
மேகதூத் நடவடிக்கை எதனுடன் தொடர்புடையது ஆகும்?
சியாச்சின்
கட்ச்
சிக்கிம்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state has acquired a top position in the NITI Aayog’s State Energy and Climate Index?
Kerala
Rajasthan
Gujarat
Tamilnadu
நிதி ஆயோக் அமைப்பின் மாநில எரிசக்தி மற்றும் பருவநிலைக் குறியீட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?
கேரளா
இராஜஸ்தான்
குஜராத்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
13. Iqbal Singh Lalpura was appointed as the chairperson of the
National Human Rights Commission
National Commission for Minorities
Central Vigilance Commission
Central Information Commission
இக்பால் சிங் லால்புரா எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய சிறுபான்மையினர் ஆணையம்
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
மத்தியத் தகவல் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who has won the prestigious Reykjavik Open chess tournament 2022?
Krishnan Sasi Kiran
Pragganandhaa
Nihal Sarin
Murali Karthikeyan
மதிப்பு மிக்க 2022 ஆம் ஆண்டின் ரெய்க்ஜாவிக் ஓபன் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்?
கிருஷ்ணா சசி கிரண்
பிரக்ஞானந்தா
நிஹால் சரின்
முரளி கார்த்திகேயன்
Select Answer :
a.
b.
c.
d.
15. Who is the world’s biggest opium producer?
Afghanistan
Iraq
Iran
Thailand
உலகிலேயே அதிகளவில் ஓபியம் (கஞ்சா) உற்பத்தி செய்யும் நாடு எது?
ஆப்கானிஸ்தான்
ஈராக்
ஈரான்
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
16. Which is set to implement the ‘Him Prahari’ Scheme?
Jammu and Kashmir
Punjab
Uttarakhand
Himachal Pradesh
“ஹிம் பிரஹாரி திட்டத்தினை” அமல்படுத்த உள்ள மாநிலம் எது?
ஜம்மு & காஷ்மீர்
பஞ்சாப்
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state won the men’s title in the 71st Senior National Basketball Championship?
Punjab
Tamilnadu
Kerala
West Bengal
71வது தேசிய மூத்தோர் கூடைப்பந்து சாம்பியன்சிப் போட்டியின் ஆடவர் பிரிவில் வெற்றி பெற்ற அணி யாது?
பஞ்சாப்
தமிழ்நாடு
கேரளா
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
18. The world’s second-largest wheat producer is
China
Ukraine
India
Russia
உலகின் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலுள்ள நாடு எது?
சீனா
உக்ரைன்
இந்தியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state will host the 2023 Men’s Hockey World Cup in India?
Punjab
West Bengal
Odisha
Kerala
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ள மாநிலம் எது?
பஞ்சாப்
மேற்கு வங்காளம்
ஒடிசா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s largest single-axis solar tracker system was commissioned at
Rajasthan
Madhya Pradesh
Karnataka
Gujarat
இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை அச்சு சூரியசக்தி இணைப்பு அமைப்பானது எங்கு நிறுவப் பட்டுள்ளது?
இராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state has developed a website-based migration tracking system application, for the first time in India?
Kerala
Maharashtra
Tamilnadu
Uttar Pradesh
இந்தியாவில் முதல்முறையாக இணைய தளம் சார்ந்த புலம்பெயர்வு கண்காணிப்பு முறையிலான செயலியை உருவாக்கியுள்ள மாநிலம் எது?
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
22. India’s first-ever radio channel for the visually impaired, named ‘Radio Aksh’ has been launched in
Kochi, Kerala
Nagpur, Maharashtra
Jaipur, Rajasthan
Mumbai, Maharashtra
இந்தியாவின் முதல்முறையாக பார்வைக் குறைபாடு உடையவர்களுக்காக வடிவமைக்கப் பட்ட ‘ரேடியோ அக்ஸ்’ எனப்படும் ரேடியோ அலைவரிசையானது எங்கு தொடங்கப்பட்டது?
கொச்சி, கேரளா
நாக்பூர், மகாராஷ்டிரா
ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
மும்பை, மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
23. Shinku La Pass is located at
Ladakh
Uttara Khand
Jammu and Kashmir
Himachal Pradesh
சிங்கு லா கணவாய் எங்கு அமைந்துள்ளது?
லடாக்
உத்தரகாண்ட்
ஜம்மு & காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Kamlesh Nilkanth Vyas is the chairperson of
Nuclear Energy Agency
Central Information Commission
Atomic Energy Commission
Central Vigilance Commission
கமலேஷ் நீல்கந்த் வியாஷ் என்பவர் எந்த அமைப்பின் தலைவர் ஆவார்?
அணுசக்தி முகமை
மத்தியத் தகவல் ஆணையம்
அணுசக்தி ஆணையம்
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
25. The WHO Global Centre for traditional medicine was inaugurated at
Jamnagar, Gujarat
Jaipur, Rajasthan
Agra, Uttar Pradesh
Bhopal, Madhya Pradesh
உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மையம் எங்கு திறக்கப்பட்டது?
ஜாம் நகர், குஜராத்
ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
போபால், மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25