TNPSC Thervupettagam

TP Quiz - April 2019 (Part 1)

729 user(s) have taken this test. Did you?

1. Who was appointed as the chairperson of Tamilnadu state Lokayukta?
• K. Venkataraman
• P.Devadass
• M. Rajaram
• K. Arumugam
தமிழ்நாடு மாநில லோக் ஆயுக்தாவின் தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
• K. வெங்கட் ராமன்
• P. தேவதாஸ்
• M. ராஜாராம்
• K. ஆறுமுகம்

Select Answer : a. b. c. d.

2. Which of the following statements is/are correct regarding EMISAT?

It is the 50th mission of the Indian Polar Satellite Launch Vehicle (PSLV) program.

It is the country’s first electronic surveillance satellite.

Codes:
• I only
• II only
• I and II only
• Neither I nor II
எமிசாட் தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் எது/எவை சரியானவை?

இது இந்திய துருவ முனைய செயற்கைக் கோள் ஏவு வாகனத் திட்டத்தின் 50வது பயணமாகும்.

இது நாட்டின் முதலாவது மின்னணுக் கண்காணிப்புச் செயற்கைக் கோளாகும்.

குறியீடுகள்:
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

3. Who was honored with the highest decorationZayed Medal by UAE?
• Narendra Modi
• Ramnath Govind
• Sushma Swaraj
• Piyush Goyal
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதான ஜயித் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
• நரேந்திர மோடி
• ராம்நாத் கோவிந்த்
• சுஷ்மா சுவராஜ்
• பியூஸ் கோயல்

Select Answer : a. b. c. d.

4. Which telescope was used to discover the new exoplanet named TOI-197.0?
• Kepler
• NuSTAR
• TESS
• Hubble
TOI-197.0 என்ற பெயரிடப்பட்ட புதிய வெளிப்புறக் கோளைக் கண்டு பிடிக்க  எந்தத் தொலை நோக்கி பயன்படுத்தப் பட்டது?
• கெப்ளர்
• நுஸ்டார்
• டெஸ்
• ஹபிள்

Select Answer : a. b. c. d.

5. Who among the following become the Slovakia’s first female president?
• Viola Amherd
• Mia Mottley
• Zuzana Caputova
• Mimma Zavoli
சுலோவேகியாவின் முதல் பெண் அதிபராக பின்வருபவர்களில் யார் வென்றார்?
• வயோலா அம்ஹெர்ட்
• மியா மோட்லி
• சுசானா கபுடோவா
• மிம்மா ஜவோலி

Select Answer : a. b. c. d.

6. When is Utkal Divas celebrated?
• March -31
• April – 01
• April – 02
• April – 03
எப்பொழுது உத்கல் திவாஸ் அனுசரிக்கப் படுகின்றது?
• மார்ச் - 31
• ஏப்ரல் - 01
• ஏப்ரல் - 02
• ஏப்ரல் - 03

Select Answer : a. b. c. d.

7. Which among the following constituency’s people will vote through Ballot Papers on 2019 Lok sabkha election?
• Nizamabad
• Hyderabad
• South Chennai
• Aurangabad
பின்வரும் எந்தத் தொகுதியின் மக்கள் 2019 மக்களவைத் தேர்தலில் வாக்குக் சீட்டுகள் மூலம் வாக்களிக்க உள்ளனர்?
• நிஜாமாபாத்
• ஹைதராபாத்
• தென் சென்னை
• அவுரங்காபாத்

Select Answer : a. b. c. d.

8. India’s Longest suspension bridge ‘Matiri Bridge’ was constructed over the ________River?
• Chenab
• Indus
• Sutlej
• Yamuna
இந்தியாவின் நீளமான தொங்கு பாலமான மைத்ரி பாலம் எந்த நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது?
• ஜீனாப்
• சிந்து
• சட்லஜ்
• யமுனை

Select Answer : a. b. c. d.

9. Where the first Joint Logistics Node of tri-services is located?
• Mumbai
• Guwahati
• Andaman and Nicobar Islands
• Thiruvananthapuram
இந்தியாவில் முப்படைகளின் முதல் கூட்டுத் தளவாட மையம் எங்கு அமைந்திருக்கின்றது?
• மும்பை
• கவுஹாத்தி
• அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
• திருவனந்தபுரம்

Select Answer : a. b. c. d.

10. which among the following province have claimed to have the world’s first district with 5G coverage?
• Hong kong
• Shanghai
• Paris
• Tokyo
5ஜி சேவை வழங்கப்பட்ட உலகின் முதல் மாவட்டம் என்ற பெருமையைப் பின்வரும் எந்த மாகாணம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது?
• ஹாங்காங்
• ஷாங்காய்
• பாரீஸ்
• டோக்கியோ

Select Answer : a. b. c. d.

11. Who among the following developed ‘Sankalp’ mobile phone application to reach the first-time voters?
• Election Commission of Assam
• Election Commission of India
• Department of Science and Technology
• District administration in Assam
முதல் முறை வாக்காளர்களை சென்றடைவதற்காக சங்கல்ப் என்ற கைபேசி செயலியைப் பின்வரும் எந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது?
• அசாம் மாநிலத் தேர்தல் ஆணையம்
• இந்தியத் தேர்தல் ஆணையம்
• அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
• அசாமில் உள்ள மாவட்ட நிர்வாகம்

Select Answer : a. b. c. d.

12. Which country become the first in the world to use online voting for a national election?
• Lithuania
• Sweden
• Estonia
• Latvia
தேசிய அளவிலான தேர்தலுக்காக நிகழ் நேர அல்லது இணைய தள வாக்குப் பதிவைப் பயன்படுத்த இருக்கும் உலகின் முதல் நாடாக உருவெடுத்திருப்பது எந்த நாடு?
• லித்துவேனியா
• ஸ்வீடன்
• எஸ்தோனியா
• லாத்வியா

Select Answer : a. b. c. d.

13. Who released the report titled “Mind the Gap - State of Employment in India”?
• Central Statistical Office
• NITI Aayog
• Oxfam India
• National Sample Survey Organization
“இந்தியாவில் வேலைவாய்ப்பின் நிலைமை - இடைவெளியைக் கருத்தில் கொள்ளுங்கள்” எனப் பெயரிடப்பட்ட அறிக்கையை வெளியிட்டது யார்?
• மத்திய புள்ளியியல் நிறுவனம்
• நிதி ஆயோக்
• ஆக்ஸ்பேம் இந்தியா
• தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம்

Select Answer : a. b. c. d.

14. Where the Australia India Exercise (AUSINDEX) was conducted twice?
• Vishakhapatnam
• Goa
• Sydney
• Brisbane
எங்கு ஆஸ்திரேலியா - இந்தியா பயிற்சி எனப்படும் ஆஸின்டெக்ஸ் இருமுறை நடத்தப்பட்டது?
• விசாகப் பட்டினம்
• கோவா
• சிட்னி
• பிரிஸ்பேன்

Select Answer : a. b. c. d.

15. Who was the first Indian male squash player entered in the world top-10 list?
• Cyrus Poncha
• Saurav Ghosal
• Ramit Tandon
• Mahesh Mangaonkar
உலகின் முதல் 10 முன்னணி வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய ஆண் ஸ்குவாஷ் வீரர் யார்?
• சைரஸ் போன்ச்சா
• சௌரவ் கோஷல்
• ரமித் தாண்டன்
• மகேஷ் மங்கான்கர்

Select Answer : a. b. c. d.

16. Which of the following statements is/are correct regarding Presidential Award of Certificate?

This award honors the scholars of Sanskrit, Hindi and Persian Languages.

This award is given to persons over 35 years of age.

Codes:
• I only
• II only
• I and II only
• Neither I nor II
ஜனாதிபதி விருதுச் சான்றிதழ் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?

இவ்விருது சமஸ்கிருதம், இந்தி மற்றும் பாரசீக மொழிகளில் புலமை பெற்றவர்களைக் கௌரவிக்கின்றது.

இவ்விருது 35 வயதைத் தாண்டிய நபர்களுக்கு அளிக்கப் படுகின்றது.

குறியீடுகள்:
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

17. International Mine Awareness Day is observedon
• April 01
• April 02
• April 03
• April 04
சர்வதேசச் சுரங்க விழிப்புணர்வு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• ஏப்ரல் 01
• ஏப்ரல் 02
• ஏப்ரல் 03
• ஏப்ரல் 04

Select Answer : a. b. c. d.

18. Who won the “Coach of the Year Award” in the ESPN India Multi sports awards?
• Victor Manjila
• Jaspal Rana
• Ravi Shastri
• Samresh Jung
ஈஎஸ்பிஎன் இந்தியா பல்துறை விளையாட்டு விருதுகளில் ஆண்டிற்கான பயிற்சியாளர் விருதினை வென்றது யார்?
• விக்டர் மஞ்சிலா
• ஜஸ்பால் ராணா
• ரவி சாஸ்திரி
• சம்ரேஷ் ஜங்

Select Answer : a. b. c. d.

19. Theme of this year’s World Health Day is
• “Health for All”
• Universal Health Coverage: everyone, everywhere
• Move for health
• Working together for health
உலக சுகாதார தினத்தின் இவ்வாண்டிற்கான கருத்துரு
• அனைவருக்கும் சுகாதாரம்
• அனைவருக்கும் சுகாதாரச் சேவை : எல்லோருக்கும் எல்லாவிடத்திலும்
• சுகாதாரத்திற்கான பயணம்
• சுகாதாரத்திற்காக ஒருங்கிணைந்துப் பணியாற்றுதல்

Select Answer : a. b. c. d.

20. The fourth UN Environment Assembly (UNEA) meet was held at
• Shanghai
• New Delhi
• Nairobi
• Tokyo
ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் அவையின் நான்காவது சந்திப்பு எங்கு நடைபெற்றது?
• ஷாங்காய்
• புது தில்லி
• நைரோபி
• டோக்கியோ

Select Answer : a. b. c. d.

21. Where the Asia’s largest power storage system is located?
• Kyoto
• Osaka
• Hyogo
• Toyama
ஆசியாவின் மிகப் பெரிய மின் சேமிப்பு அமைப்பு எங்கு அமைந்திருக்கின்றது?
• கியோட்டோ
• ஒசாகா
• ஹையகோ
• டோயாமா

Select Answer : a. b. c. d.

22. Who among the following was awarded with the Pravasi Bharatiya Samman award?
• Rajesh Kumar Saraiya
• Rajendra Kumar Joshi
• Rajaram Sanjaya
• RajmalParakh
பிரவசி பாரதிய சம்மான் விருது பின்வருபவர்களில் யாருக்கு வழங்கப்பட்டது?
• ராஜேஷ் குமார் சாரய்யா
• ராஜேந்திர குமார் ஜோஷி
• ராஜாராம் சஞ்சயா
• ராஜ்மல் பாரக்

Select Answer : a. b. c. d.

23. Which one the following was declared as the name of Japan’s new imperial era?
• Kentoku
• Reiwa
• Shitoku
• Eitoku
ஜப்பானின் புதியப் பேரரசு நூற்றாண்டின் பெயராக பின்வருவனவற்றில் எந்த ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது?
• கென்டோகு
• ரேயிவா
• ஷிடோகு
• எடோகு

Select Answer : a. b. c. d.

24. State of the Global Climate 2018 report was released by?
• World Meteorological Organization
• Climate Action Network
• Intergovernmental Panel on Climate Change
• United Nations Environment Program
2018ம் ஆண்டில் உலக பருவகால நிலை அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?
• உலக வானிலையியல் நிறுவனம்
• பருவகால செயல் திட்ட நடவடிக்கை
• பருவகால மாற்றம் மீதான அரசுகளுக்கிடையேயான குழு
• ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் திட்டம்

Select Answer : a. b. c. d.

25. Who won the Indian Open Badminton Tournament title in men’s category?
• Kidambi Srikanth
• Parupalli Kashyap
• Viktor Axelsen
• Pullela Gopichand
இந்தியன் ஒபன் பேட்மின்டன் சுற்றுப்பயணக் கோப்பையில் ஆண்கள் பிரிவில் வென்றது யார்?
• கிடாம்பி ஸ்ரீகாந்த்
• பருப்பள்ளி காஷ்யப்
• விக்டர் அக்சல்சென்
• புல்லேலா கோபிசந்த்

Select Answer : a. b. c. d.

PrevNext
SuMoTuWeThFrSa
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
Top