TNPSC Thervupettagam

TP Quiz - Sep 2020 (Part 3)

1665 user(s) have taken this test. Did you?

1. Djibouti Code of Conduct is a

  • Disaster management assistance agreement
  • Mutual Financial aid agreement
  • Maritime security cooperation agreement
  • Borderless free trade agreement
டிஜிபூட்டி நடத்தை விதிமுறை என்பது

  • பேரிடர் மேலாண்மை உதவி ஒப்பந்தம்
  • பரஸ்பர நிதி உதவி ஒப்பந்தம்
  • கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்
  • எல்லையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Select Answer : a. b. c. d.

2. Global Initiative to reduce Land Degradation and Coral Reef program was launched by

  • United Nations Environment Programme
  • G20
  • ASEAN
  • Shanghai Cooperation Organization
நிலச் சீரழிவைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சி மற்றும் பவளப்பாறைத் திட்டம் யாரால் மேற்கொள்ளப் பட்டது?

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
  • ஜி20
  • ஆசியான்
  • ஷாங்காய் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

Select Answer : a. b. c. d.

3. Which Ministry has launched Streets for People Challenge?

  • Ministry of Rural Development
  • Ministry of Housing and Urban Affairs
  • Ministry of Health and Family Welfare
  • Ministry of Commerce and Industry
மக்கள் சவாலுக்கான வீதிகள் என்ற திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது?

  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

4. Which countries are elected as a member of the United Nation’s Commission on Status of Women?

  • India & Afghanistan
  • India & China
  • China & Afghanistan
  • India & Japan
பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் ஒரு உறுப்பினராக எந்தெந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன?

  • இந்தியா & ஆப்கானிஸ்தான்
  • இந்தியா & சீனா
  • சீனா & ஆப்கானிஸ்தான்
  • இந்தியா & ஜப்பான்

Select Answer : a. b. c. d.

5. United in Science 2020 report was compiled by

  • NASA
  • UN Commission on Science and Technology for Development
  • World Meteorological Organization
  • European Meteorological Organization
அறிவியலில் ஒன்றிணைவோம் 2020 என்ற அறிக்கை யாரால்  தொகுக்கப் பட்டது?

  • நாசா
  • ஐ.நா. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆணையம்
  • உலக வானிலை அமைப்பு
  • ஐரோப்பிய வானிலை அமைப்பு

Select Answer : a. b. c. d.

6. International Day for the Preservation of the Ozone Layer is observed on

  • September 13
  • September 14
  • September 15
  • September 16
ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாள் என்று அனுசரிக்கப் படுகிறது?

  • செப்டம்பர் 13
  • செப்டம்பர் 14
  • செப்டம்பர் 15
  • செப்டம்பர் 16

Select Answer : a. b. c. d.

7. India’s 2nd and South India’s 1st Kisan Rail was flagged off between

  • New Delhi and Jammu & Kashmir
  • New Delhi and Andhra Pradesh
  • Jammu & Kashmir and Andhra Pradesh
  • Jammu & Kashmir and Bihar
இந்தியாவின் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதலாவது கிசான் இரயில் எவற்றுக்கிடையில் துவங்கப்பட்டது?

  • புது தில்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர்
  • புது தில்லி மற்றும் ஆந்திரப் பிரதேசம்
  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேசம்
  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார்

Select Answer : a. b. c. d.

8. Who topped in the State Startup Rankings 2019?

  • Gujarat
  • Andhra Pradesh
  • Chhattisgarh
  • Himachal Pradesh
மாநிலத் தொடக்க நிறுவனங்கள் தரவரிசை 2019 என்பதில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. The term EASE 2.0 is related with 

  • Banking Reforms
  • Tax reforms
  • Industrial Reforms
  • Investment guidelines Reforms
EASE 2.0 என்பது எதனுடன் தொடர்புடையது?

  • வங்கிச் சீர்திருத்தங்கள்
  • வரிச் சீர்திருத்தங்கள்
  • தொழில்துறைச் சீர்திருத்தங்கள்
  • முதலீட்டு வழிகாட்டுதல் சீர்திருத்தங்கள்

Select Answer : a. b. c. d.

10. Which state has launched India’s Biggest “Piggery Mission”?

  • Kerala
  • Gujarat
  • Meghalaya
  • Himachal Pradesh
இந்தியாவின் மிகப்பெரிய ‘பன்றிகளுக்கான திட்டத்தை’ எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?

  • கேரளா
  • குஜராத்
  • மேகாலயா
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Which state won the WSIS 2020 award for the Sabuj Sathi scheme?

  • Kerala
  • Gujarat
  • Meghalaya
  • West Bengal
சபுஜ் சாத்தி என்ற திட்டத்திற்காக WSIS 2020 எனும் விருதை வென்ற மாநிலம் எது?

  • கேரளா
  • குஜராத்
  • மேகாலயா
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

12. Living planet report 2020 was published by

  • World Wildlife Fund
  • UNDP
  • UNESCO
  • UNEP
வாழும் உலக அறிக்கை 2020 என்பது யாரால் வெளியிடப் பட்டது

  • உலக வனவிலங்கு நிதியம்
  • UNDP
  • யுனெஸ்கோ
  • UNEP

Select Answer : a. b. c. d.

13. Hindi Diwas is observed on

  • September 12
  • September 13
  • September 14
  • September 15
இந்தி திவாஸ் என்று அனுசரிக்கப்படுகிறது?

  • செப்டம்பர் 12
  • செப்டம்பர் 13
  • செப்டம்பர் 14
  • செப்டம்பர் 15

Select Answer : a. b. c. d.

14. Five Star Villages scheme is announced by

  • NITI Aayog
  • Ministry of Communications
  • Ministry of Housing and Urban Affairs
  • Ministry of Health and Family Welfare
ஐந்து நட்சத்திரக் கிராமங்கள் என்ற திட்டம் யாரால் அறிவிக்கப் பட்டது?

  • நிதி ஆயோக்
  • தகவல் தொடர்புத் துறை அமைச்சகம்
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

15. Acquisition and Cross-Servicing Agreement was recently signed between

  • India and China
  • India and Japan
  • India and UK
  • India and Germany
கையகப்படுத்துதல் மற்றும் குறுக்குச் சேவை ஒப்பந்தம் சமீபத்தில் எந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது?

  • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே

Select Answer : a. b. c. d.

16. Who mediate the Peace deal between the Arab countries and Israel?

  • World bank
  • UNSC
  • USA
  • UK
அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தது யார்?

  • உலக வங்கி
  • UNSC
  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

17. Which organization has developed Indian Brain Templates?

  • AIIMS
  • NIMHANS
  • ICMR
  • Bharath Lab
இந்திய மூளை வார்ப்புருக்களை உருவாக்கிய அமைப்பு எது?

  • AIIMS
  • NIMHANS
  • ICMR
  • பாரத் ஆய்வகம்

Select Answer : a. b. c. d.

18. Typhoon Haishen recently made landfall at

  • Thailand
  • Philippines
  • Vietnam
  • Japan
சூறாவளி ஹைஷென் சமீபத்தில் எங்கு கரையைக் கடந்தது?

  • தாய்லாந்து
  • பிலிப்பைன்ஸ்
  • வியட்நாம்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

19. Which state has launched a new scheme named ‘GARIMA’ to aid sanitation workers?

  • Odisha
  • Kerala
  • Gujarat
  • West Bengal
தூய்மைத் தொழிலாளர்களுக்கு உதவ ‘கரிமா’ என்ற ஒரு புதிய திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?

  • ஒடிசா
  • கேரளா
  • குஜராத்
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

20. Ecological Threat Register was compiled by

  • Stockholm International Peace Research Institute
  • Institute for Economics and Peace
  • Institute of Peace & Conflict Studies
  • The Peace Research Institute at Oslo
சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் பதிவு யாரால் தொகுக்கப் பட்டது?

  • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
  • பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான கல்வி நிறுவனம்
  • அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் கல்வி நிறுவனம்
  • ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி கல்வி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

21. Who has re-elected as 12th Deputy Chairman Rajya Sabha?

  • Harsha Vardhan
  • Sashi Tharoor
  • L.K. Advani
  • Harivansh Narayan Singh
மாநிலங்களவையின் 12வது துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?

  • ஹர்ஷ வர்தன்
  • சஷி தரூர்
  • எல்.கே. அத்வானி
  • ஹரிவன்ஷ் நாராயண் சிங்

Select Answer : a. b. c. d.

22. Shweta Kapila cows is mostly found in

  • Goa
  • Kerala
  • Tamil Nadu
  • Gujarat
ஸ்வேதா கபிலா மாடுகள் பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றன?

  • கோவா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

23. Traces of phosphine gas was detected recently at

  • Mercury
  • Venus
  • Mars
  • Jupiter
பாஸ்பைன் வாயுவின் தடயங்கள் சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டன?

  • புதன்
  • வெள்ளி
  • செவ்வாய்
  • வியாழன்

Select Answer : a. b. c. d.

24. ‘My Family, My Responsibility’ campaign was launched at

  • Kerala
  • Gujarat
  • Maharashtra
  • Tamil Nadu
‘எனது குடும்பம், எனது பொறுப்பு’ என்ற பிரச்சாரமானது எங்கு தொடங்கப் பட்டது?

  • கேரளா
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. Who won the US Tennis open 2020 men’s singles title?

  • Dominic Thiem
  • Alexander Zverev
  • Bruno Soares
  • Novak Djokovic
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2020 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றவர் யார்?

  • டொமினிக் தீம்
  • அலெக்சாண்டர் ஸ்வெரெவ்
  • புருனோ சோரேஸ்
  • நோவக் ஜோகோவிச்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.