TNPSC Thervupettagam

TP Quiz - October 2024 (Part 1)

692 user(s) have taken this test. Did you?

1. The 2024 SASTRA Ramanujan Prize will be awarded to

  • Alexander Dunn
  • Ruixiang Zhang
  • Yunqing Tang
  • Adam Harper
2024 ஆம் ஆண்டு SASTRA இராமானுஜன் பரிசு யாருக்கு வழங்கப்பட உள்ளது?

  • அலெக்சாண்டர் டுன்
  • ருக்சிசியாங் ஷாங்
  • யுங்கிங் டாங்
  • ஆடம் ஹார்பர்

Select Answer : a. b. c. d.

2. Which is the world’s fastest super computer?

  • Tianhe
  • Fugaku
  • Frontier
  • Summit
உலகின் அதிவேக மீத்திறன் கணினி எது?

  • தியான்ஹே
  • ஃபுகாகு
  • ஃப்ரான்டையர்
  • சம்மிட்

Select Answer : a. b. c. d.

3. Tamil Nadu’s 50th SIPCOT industrial park will be opened at

  • Thirubuvanam
  • Thirukattupalli
  • Panapakkam
  • Nanjikottai
தமிழ்நாட்டின் 50வது SIPCOT தொழில் துறைப் பூங்கா எங்கு திறக்கப்பட உள்ளது?

  • திருபுவனம்
  • திருக்காட்டுப்பள்ளி
  • பனப்பாக்கம்
  • நாஞ்சிக்கோட்டை

Select Answer : a. b. c. d.

4. Who has been recently appointed as the Chief Justice of Madras High Court?

  • R. Subramanian
  • M.M. Ismail
  • Shriram K Rajendran
  • D. Krishnakumar
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டு உள்ளவர் யார்?

  • R.சுப்ரமணியன்
  • M.M. இஸ்மாயில்
  • ஸ்ரீராம் K இராஜேந்திரன்
  • D.கிருஷ்ணகுமார்

Select Answer : a. b. c. d.

5. Which country has unveiled the Shahed 136B drone?

  • France
  • Iran
  • Russia
  • North Korea
ஷாஹெத் 136B என்ற ஆளில்லா விமானத்தினை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

  • பிரான்ஸ்
  • ஈரான்
  • ரஷ்யா
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

6. What is the rank of India in World Talent Ranking 2024?

  • 67th
  • 56th
  • 58th
  • 52nd
2024 ஆம் ஆண்டிற்கான உலகத் திறமைகள் தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 67வது
  • 56வது
  • 58வது
  • 52வது

Select Answer : a. b. c. d.

7. The Colombo Security Conclave has its Secretariat in

  • Male
  • Jayawardhapura Kotte
  • Port Louis
  • None of the above
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் செயலகம் எங்கு அமைந்துள்ளது?

  • மாலே
  • ஜயவர்தபுர கோட்டே
  • போர்ட் லூயிஸ்
  • மேற்கூறிய எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

8. The Global innovation index is released by

  • WTO
  • IMF
  • WIPO
  • World Bank
உலகளாவியப் புத்தாக்கக் குறியீடு எந்த அமைப்பினால் வெளியிடப்படுகிறது?

  • WTO
  • IMF
  • WIPO
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

9. The Sixth Dalai Lama, Tsangyang Gyatso, was the ruler of

  • Bhutan
  • Nepal
  • Tibet
  • Myanmar
ஆறாவது தலாய் லாமாவான சாங்யாங் கியாட்சோவாஸ் எந்தப் பகுதியின் ஆட்சியாளர் ஆவார்?

  • பூடான்
  • நேபாளம்
  • திபெத்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

10. ‘Vishanu Yuddh Abhyas’ is related to

  • Army exercise
  • Coastal security
  • Virus War Exercise
  • Fastrack judicial adjudication drive
‘விஷானு யுத் அபயாஸ்’ எதனுடன் தொடர்புடையது?

  • இராணுவப் பயிற்சி
  • கடலோரப் பாதுகாப்பு
  • வைரஸ் பெருந்தொற்று நடவடிக்கை பயிற்சி
  • விரைவு நீதித்துறை தீர்வு முகாம்

Select Answer : a. b. c. d.

11. India’s first-ever Thiruvalluvar centre in the world will be set up in

  • Penang
  • Singapore
  • California
  • Kuala Lumpur
உலகின் முதல் திருவள்ளுவர் மையம் ஆனது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • பெனாங்
  • சிங்கப்பூர்
  • கலிபோர்னியா
  • கோலாலம்பூர்

Select Answer : a. b. c. d.

12. The ‘Cassini Division’ is related to

  • Mars
  • Saturn
  • Jupiter
  • Uranus
‘காசினி பிரிவு’ எதனுடன் தொடர்புடையது?

  • செவ்வாய்
  • சனி
  • வியாழன்
  • யுரேனஸ்

Select Answer : a. b. c. d.

13. Who became the second-biggest 5G handset market recently?

  • India
  • Brazil
  • Vietnam
  • South Africa
சமீபத்தில் இரண்டாவது பெரிய 5G கைபேசிச் சந்தையாக மாறியுள்ள நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • வியட்நாம்
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

14. Which country is the World’s top plastic polluter?

  • India
  • China
  • Nigeria
  • Indonesia
உலகில் அதிகளவில் நெகிழி மாசுபாட்டினை ஏற்படுத்தும் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • நைஜீரியா
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

15. VisioNxt Initiative is related to

  • Non-communicable disease
  • Economic development
  • Fashion technology
  • Green fuel technology
VisioNxt முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?

  • தொற்றா நோய்
  • பொருளாதார மேம்பாடு
  • ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம்
  • பசுமை எரிபொருள் தொழில்நுட்பம்

Select Answer : a. b. c. d.

16. Which firm has introduced an insurance policy in Braille?

  • Star Health and Allied Insurance
  • Tata AIG General Insurance
  • Life Insurance Corporation of India
  • Bajaj Allianz General Insurance
பிரெய்லி காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

  • ஸ்டார் சுகாதாரம் மற்றும் அது சார்ந்த காப்பீட்டு நிறுவனம்
  • டாடா AIG பொதுக் காப்பீடு
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
  • பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீடு

Select Answer : a. b. c. d.

17. The Unified Payments Interface, or UPI, was launched in

  • 2014
  • 2015
  • 2016
  • 2017
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் அல்லது UPI எப்போது தொடங்கப்பட்டது?

  • 2014
  • 2015
  • 2016
  • 2017

Select Answer : a. b. c. d.

18. Choose the incorrect statement regarding Zombie fungus

  • They have the ability to control the behaviour of its host
  • They also infect humans
  • They predominantly found in tropical forest ecosystems
  • All the statements are correct
ஜோம்பி பூஞ்சை பற்றிய தவறான கூற்றினைத் தேர்வு செய்க.

  • இந்தப் பூஞ்சையானது அதனைக் கொண்டுள்ள உயிரினத்தின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது
  • இவை மனிதர்களையும் பாதிக்கின்றன
  • இவை முக்கியமாக வெப்பமண்டலக் காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் காணப் படுகின்றன
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

19. Which country is becoming the New Development Bank’s 9th member?

  • Bangladesh
  • United Arab Emirates
  • Algeria
  • Egypt
புதிய மேம்பாட்டு வங்கியின் 9வது உறுப்பினராக இடம் பெற்றுள்ள நாடு எது?

  • வங்காளதேசம்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • அல்ஜீரியா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

20. The bilateral naval exercise ‘Varuna’ was held between

  • India – Australia
  • India – Japan
  • India – Germany
  • India – France
‘வருணா’ எனப்படும் இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

  • இந்தியா - ஆஸ்திரேலியா
  • இந்தியா - ஜப்பான்
  • இந்தியா - ஜெர்மனி
  • இந்தியா – பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

21. Which of the following country is not the part of the Forum on China-Africa Cooperation?

  • Eritrea
  • Niger
  • Eswatini
  • Nigeria
பின்வருவனவற்றில் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் அங்கமாக இல்லாத நாடு எது?

  • எரித்திரியா
  • நைஜர்
  • எஸ்வதினி
  • நைஜீரியா

Select Answer : a. b. c. d.

22. The Europa Clipper Mission will explore the 

  • Saturn
  • Uranus
  • Neptune
  • Jupiter
யூரோப்பா கிளிப்பர் ஆய்வுக் கலம் எந்தக் கோளினை ஆய்வு செய்ய உள்ளது?

  • சனி
  • யுரேனஸ்
  • நெப்டியூன்
  • வியாழன்

Select Answer : a. b. c. d.

23. Who won the Women’s Single title in US Open Tennis 2024?

  • Jessica Pegula
  • Lyudmyla Kichenok
  • Jelena Ostapenko
  • Aryna Sabalenka
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2024 போட்டியில் மகளிர் பிரிவில் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

  • ஜெசிகா பெகுலா
  • லியுட்மிலா கிச்செனோக்
  • ஜெலினா ஓஸ்டாபென்கோ
  • அரினா சபலெங்கா

Select Answer : a. b. c. d.

24. Who has successfully test-fired an intercontinental ballistic missile- D-41 recently?

  • China
  • USA
  • Iran
  • North Korea
சமீபத்தில் D-41 எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஈரான்
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

25. India’s first conservation and breeding centre for the Asian King Vultures was inaugurated at?

  • Tamil Nadu
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Maharashtra
ஆசிய இராஜக் கழுகுகளுக்கான இந்தியாவின் முதல் வளங்காப்பு மற்றும் இனப்பெருக்க மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.