Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2019 (Part 5)
1143 user(s) have taken this test. Did you?
1. Where was the second Multi-Modal Transport Terminal of India inaugurated recently?
Sahibganj, Jharkhand
Varanasi, UP
Malda, West Bengal
Kanpur, UP
இந்தியாவின் இரண்டாவது பல்நோக்குப் போக்குவரத்து முனையம் சமீபத்தில் எங்கே திறக்கப்பட்டது
?
சாஹிப்கஞ்ச், ஜார்க்கண்ட்
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
மால்டா, மேற்கு வங்கம்
கான்பூர், உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2. What is the theme of the Swachhata hi seva 2019?
Clean India, Green India
Sanitation is everyone’s business
Open Defecation Free India
Plastic Waste Awareness and Management
ஸ்வச்தா ஹை சேவா 2019இன் கருத்துரு என்ன
?
தூய்மையான இந்தியா, பசுமையான இந்தியா
துப்புரவு என்பது ஒவ்வொருவரின் பணியாகும்
திறந்தவெளிக் கழிப்பிடமற்ற இந்தியா
நெகிழிக் கழிவு விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை
Select Answer :
a.
b.
c.
d.
3. Where is the first Indian Institute of Skills, on the lines of IIT, IIM to be developed?
Varanasi
Meerut
Mumbai
Greater Noida
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
,
இந்தியத் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் முதல் இந்தியத் திறன்கள் நிறுவனம் எங்கே அமைகின்றது
?
வாரணாசி
மீரட்
மும்பை
கிரேட்டர் நொய்டா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which Asian country has become the first one to launch “plain cigarette packaging” to discourage the use of tobacco?
Bangladesh
Japan
China
Thailand
புகையிலைப் பயன்பாட்டை ஊக்கப் படுத்தாமல் இருப்பதற்காக "வெற்று சிகரெட் பொதிகளைத்" தொடங்கிய முதலாவது ஆசிய நாடு எது
?
வங்க தேசம்
ஜப்பான்
சீனா
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. Which Union Minister made history as the first person to fly in the Light Combat Aircraft Tejas?
Nirmala Seetharaman
Ramvilas Paswan
Rajnath Singh
Nitin Gadkari
இலகு ரகப் போர் விமானமான தேஜாஸில் பறந்த முதல் நபராக பின்வரும் எந்த மத்திய அமைச்சர் வரலாறு படைத்திருக்கின்றார்
?
நிர்மலா சீதாராமன்
ராம்விலாஸ் பாஸ்வான்
ராஜ்நாத் சிங்
நிதின் கட்கரி
Select Answer :
a.
b.
c.
d.
6. Who has been has been appointed as the new chief of Indian Air Force?
RKS Bhadauria
AS Dhanoa
BK Hardeep Singh
Bipin Rawat
இந்திய விமானப் படையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
?
ஆர்.கே.எஸ் படோரியா
ஏ.எஸ்.தனோவா
பி.கே.ஹர்தீப் சிங்
பிபின் ராவத்
Select Answer :
a.
b.
c.
d.
7. What is the name of the recently launched submarine named as Saw fish, a deadly sea predator of the great Indian Ocean?
INS Kalvari
INS Khanderi
INS Scorpene
INS Shakthi
இந்தியப் பெருங் கடலில் வாழும் வேட்டையாடும் திறன் கொண்ட கொடிய சா மீன் என்று பெயர் கொண்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன
?
ஐ.என்.எஸ் கல்வாரி
ஐ.என்.எஸ் கந்தேரி
ஐ.என்.எஸ் ஸ்கார்பீன்
ஐ.என்.எஸ் சக்தி
Select Answer :
a.
b.
c.
d.
8. In which of these countries has Prime Minister Modi recently unveiled a Buddha statue through video conferencing at the historic Gandan Tegchenling Monastery?
Bhutan
Japan
Mongolia
Sri Lanka
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தன் டெச்சென்லிங் மடாலயத்தில் காணொளி மூலம் புத்தர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
?
பூடான்
ஜப்பான்
மங்கோலியா
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
9.
With which company has the Government of India partnered with to launch India’s first Digital Capability Centre?
Google
Infosys
McKinsey
Cisco
இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் திறன் மையத்தைத் தொடங்ககுவதற்காக இந்திய அரசு பின்வரும் எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது
?
கூகுள்
இன்போசிஸ்
மெக்கென்சி
சிஸ்கோ
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which High Court has delivered the landmark judgement that right to have access to the Internet is part of both fundamental right to education and right to privacy under Article 21 of the Constitution?
Bombay High Court
Delhi High Court
Madras High Court
Kerala High Court
அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் இணையத்தை அணுகுவதற்கான உரிமை என்பது கல்வி மற்றும் தனியுரிமை ஆகிய 2 அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாகும் என்ற முக்கியத் தீர்ப்பை பின்வரும் எந்த உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது
?
பம்பாய் உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்
மதராஸ் உயர் நீதிமன்றம்
கேரளா உயர் நீதிமன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which country has opened a mega-Starfish shaped airport called Daxing International Airport?
China
Japan
Malaysia
Singapore
டாக்ஸிங் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய நட்சத்திர மீன் வடிவம் கொண்ட விமான நிலையத்தைப் பின்வரும் எந்த நாடு திறந்து இருக்கின்றது
?
சீனா
ஜப்பான்
மலேசியா
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
12.
What sport is Dhanush Shrikanth, India’s first sportsperson with hearing impairment to get selected in the Indian national squad?
Shooting
Tennis
Swimming
Fencing
இந்திய தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள செவித் திறன் குறைபாடு கொண்ட இந்தியாவின் முதலாவது விளையாட்டு வீரரான தனுஷ் ஸ்ரீகாந்த் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்
?
துப்பாக்கி சுடுதல்
டென்னிஸ்
நீச்சல்
வாள் வீச்சு
Select Answer :
a.
b.
c.
d.
13.
What is the name of world’s largest amphibian located at London zoo?
South China giant salamander
Andrias
Caecilians
Dakota Toad
லண்டன் விலங்கியல் பூங்காவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஈரிட வாழ்வியின் பெயர் என்ன
?
தென் சீனாவின் மாபெரும் சாலமண்டர்
ஆன்ட்ரியாஸ்
சிசீலியன்கள்
டகோட்டா டோட்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which Sahithya Academy’s Bal Sahithya Puraskar award-winning author has written the book “Being Gandhi” on the occasion of the 150th Birth Anniversary of Mahatma Gandhi?
Shashi Tharoor
Neha J Hiranandani
Rahul Agarwal and Bharathi S Pradhan
Paro Anand
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சாகித்யா அகாடமியின் பால் சாகித்ய புராஸ்கர் விருது பெற்ற பின்வரும் எந்த எழுத்தாளர் "காந்தியாக இருப்பது" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்
?
சசி தரூர்
நேஹா ஜே ஹிரானந்தனி
ராகுல் அகர்வால் மற்றும் பாரதி எஸ் பிரதான்
பரோ ஆனந்த்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Where was Indian Army’s recent all arms integrated exercise ‘Changthang Prahar’ conducted?
Ladakh
Baramulla
Kargil
Drass
இந்திய இராணுவத்தின் அனைத்து வகையான ஆயுத ஒருங்கிணைந்த பயிற்சியான ‘சாங்தாங் பிரஹார்’ சமீபத்தில் எங்கே நடத்தப்பட்டது
?
லடாக்
பாரமுல்லா
கார்கில்
திராஸ்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Where will be the country’s first central police university will be set up by the Union home ministry?
Mumbai
Greater Noida
Mussorie
Hyderabad
மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாட்டின் முதலாவது மத்திய காவல்துறை பல்கலைக் கழகம் எங்கு அமைக்கப்பட இருக்கின்றது
?
மும்பை
கிரேட்டர் நொய்டா
முசோரி
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Who is the head of the panel mandated by SEBI to suggest possible structures and regulations for creating 'social stock exchanges' to take markets closer to masses?
Vipin Malik
A K Khandelwal
Ishaat Hussain
Soundara Kailasam
சந்தைகளைப் பொது மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல
'
சமூக பங்குச் சந்தைகளை
'
உருவாக்குவதற்கான சாத்தியமான கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்க செபியால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்
?
விபின் மாலிக்
ஏகே கண்தேல்வால்
இஷாத் உசைன்
சவுந்தரா கைலாசம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which Indian sportsperson has won a bronze medal at the Wrestling World Championships held at Nur-Sultan, Kazakhstan?
Vinesh Poghat
Veena Malik
Sakshi Malik
Heena Sindhu
கஜகஸ்தானின் நூர் - சுல்தானில் நடைபெற்ற மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் யார்
?
வினேஷ் போகாட்
வீணா மாலிக்
சாக்சி மாலிக்
ஹீனா சிந்து
Select Answer :
a.
b.
c.
d.
19.
What is the name of the first-of-its-kind packaging waste management venture in the country launched by Consumer Goods companies?
Karo Sambhav
Swach Swasth Abhiyaan
Mochi Swabhimaan Initiative
Clean India
நாட்டில் இதே வகையைச் சேர்ந்த, நுகர்வோர் பொருள் உற்பத்தி நிறுவனங்களால் தொடங்கப்பட்ட ஒரு முதலாவது பொதிகள் கழிவு மேலாண்மை முன்னெடுப்பின் பெயர் என்ன
?
கரோ சம்பவ்
சுவச் ஸ்வஸ்த் அபியான்
மோச்சி ஸ்வாபிமான் முன்னெடுப்பு
தூய்மையான இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
20.
What is the name of the most massive neutron star ever which has been discovered recently?
PSR J0737 – 3039
J0740+6620
RX J1856 – 3754
Crab Pulsar
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிக அதிக நிறை கொண்ட நியூட்ரான் நட்சத்திரத்தின் பெயர் என்ன
?
பிஎஸ்ஆர் J0737 - 3039
J0740 + 6620
ஆர்எக்ஸ் J1856 - 3754
Crab pulsar
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which state police has launched the Tatpar app which is a one-stop destination for access to over 50 citizen-centric services?
Rajasthan
Madhya Pradesh
Uttar Pradesh
Delhi
குடிமக்களை மையமாகக் கொண்ட
50
க்கும் மேற்பட்ட சேவைகளை அணுகுவதற்கான ஒரே இடமாக விளங்கும் டாட்பார்
செயலியை பின்வரும் எந்த மாநிலக் காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது
?
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
தில்லி
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which is the latest country to formally adopt the 2015 Paris climate agreement?
India
Russia
Belgium
Japan
சமீபத்தில் 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை முறையாக ஏற்றுக் கொண்ட நாடு எது
?
இந்தியா
ரஷ்யா
பெல்ஜியம்
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
23.
According to the All India Survey on Higher Education 2018-19, which state has the highest number of student enrolment?
Maharashtra
Uttar Pradesh
Tamilnadu
Madhya Pradesh
உயர் கல்வி தொடர்பான அகில இந்தியக் கணக்கெடுப்பு 2018-19ன் படி
,
அதிக எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையைக் கொண்டுள்ள மாநிலம் எது
?
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which state government has launched what is being described as the “world’s first market” for trading in Particulate Matter (PM) emissions?
Karnataka
Bihar
Tamilnadu
Gujarat
துகள்மப் பொருள் உமிழ்வுகளில் வர்த்தகம் செய்வதற்கான “உலகின் முதலாவது சந்தை” என்று விவரிக்கப்படும் ஒரு திட்டத்தை பின்வரும் எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது
?
கர்நாடகா
பீகார்
தமிழ்நாடு
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which traditional dance from Jammu and Kashmir has recently entered into Guinness Book of records?
Dumhal
Rouf Dance
Ladaki Shondol Dance
Bachha Nagma Dance
ஜம்மு காஷ்மீரில் இருந்து பின்வரும் எந்தப் பாரம்பரிய நடனம் சமீபத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது
?
தும்ஹால்
ரூஃப் நடனம்
லடாக்கி ஷொண்டோல் நடனம்
பச்சா நக்மா நடனம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25