Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2023 (Part 3)
1380 user(s) have taken this test. Did you?
1. India's first solar cycling track was inaugurated in
Hyderabad
Indore
Bhopal
Mumbai
சூரிய சக்தியில் இயங்கும் வகையிலான இந்தியாவின் முதல் மிதிவண்டி வழித் தடம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
ஹைதராபாத்
இந்தூர்
போபால்
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
2. The 2023 Nobel Prize in Physics has been awarded for
Electro magnetics in matter
Thermodynamics of matter
Electro dynamics in matter
Optical properties of matter
2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு எதற்காக வழங்கப் பட்டுள்ளது?
பருப்பொருளில் மின் காந்தப் பண்பு
பருப்பொருளின் வெப்ப இயக்கவியல்
பருப்பொருளில் மின்னியக்கவியல்
பருப்பொருளின் ஒளியியல் பண்புகள்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which states host most threatened Amphibians?
Tamil Nadu
Kerala
Karnataka
Goa
மிகவும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள இருவாழ்வி இனம் அதிகம் பதிவாகி உள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
4. Lhonak Lake is located at
Assam
Manipur
Tripura
Sikkim
லோனாக் ஏரி எங்கு அமைந்துள்ளது?
அசாம்
மணிப்பூர்
திரிபுரா
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which of the following state inaugurated ‘Valley Queen Heritage Train’?
Arunachal Pradesh
Himachal Pradesh
Rajasthan
Punjab
பின்வருவனவற்றுள் பள்ளத்தாக்குப் பகுதிக்கான இராணி பாரம்பரிய இரயில் சேவையினைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
அருணாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
ராஜஸ்தான்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Nobel Peace Prize 2023 has been awarded to
Volodymyr Zelenskyy
Olena Zelenska
Narges Mohammadi
Mahbouba Seraj
2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப் பட்டு உள்ளது?
விளாடிமிர் செலென்ஸ்கி
ஒலேனா ஜெலென்ஸ்கா
நர்கீஸ் முகமதி
மஹ்பூபா செராஜ்
Select Answer :
a.
b.
c.
d.
7. High-tech sports training center setup for Divyangjan (persons with disabilities) was inaugurated in
Gwalior
Pune
Gurugram
Indore
திவ்யாஞ்சன்களுக்கான (மாற்றுத்திறனாளிகள்) உயர் தொழில்நுட்ப விளையாட்டுப் பயிற்சி மையமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
குவாலியர்
புனே
குருகிராம்
இந்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
8. The Nilgiri Tahr Day is observed in Tamil Nadu on
October 02
October 04
October 05
October 07
தமிழகத்தில் நீலகிரி வரையாடு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 02
அக்டோபர் 04
அக்டோபர் 05
அக்டோபர் 07
Select Answer :
a.
b.
c.
d.
9. Operation Al-Aqsa Flood was conducted by
Israel
Palestine
India
USA
அல்-அக்ஸா ஃபிளட் என்ற நடவடிக்கையினை நடத்திய நாடு எது?
இஸ்ரேல்
பாலஸ்தீனம்
இந்தியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country has been elected president of the Asia-Pacific Institute for Broadcasting Development (AIBD) General Conference (GC) for the third successive term?
Japan
Russia
India
Australia
ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு மேம்பாட்டு அமைப்பின் (AIBD) பொது மாநாட்டின் (GC) தலைமைப் பொறுப்பிற்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நாடு எது?
ஜப்பான்
ரஷ்யா
இந்தியா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
11. The COP28 of UNFCCC will be organized in
Brazil
India
South Africa
UAE
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கையின் 28வது பங்குதாரர்கள் மாநாடு எங்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது?
பிரேசில்
இந்தியா
தென் ஆப்பிரிக்கா
ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Indian Air Force Day is observed on
October 02
October 04
October 06
October 08
இந்திய விமானப்படை தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
அக்டோபர் 02
அக்டோபர் 04
அக்டோபர் 06
அக்டோபர் 08
Select Answer :
a.
b.
c.
d.
13. The multicity operation “Kachchhap” was conducted by
Central Bureau of Investigation
Directorate of Enforcement
Directorate of Revenue Intelligence
National Investigation Agency
"கச்சாப்" எனப்படும் பல் நகர நடவடிக்கையினை மேற்கொண்ட அமைப்பு எது?
மத்தியப் புலனாய்வு வாரியம்
அமலாக்க இயக்குநரகம்
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்
தேசிய விசாரணை அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
14. Which of the following states are covered under Sagar Parikrama Phase-IX?
Tamil Nadu and Puducherry
Tamil Nadu and Kerala
Tamil Nadu and Karnataka
Tamil Nadu and Andhra Pradesh
பின்வருவனவற்றில் சாகர் பரிக்ரமா திட்டத்தின் IX-ஆம் கட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் மாநிலங்கள் எவை?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
தமிழ்நாடு மற்றும் கேரளா
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
15. Which state will ban the cultivation of the PUSA-44 paddy variety from next year onwards?
Tamil Nadu
Karnataka
Punjab
Rajasthan
அடுத்த ஆண்டு முதல் பூசா-44 நெல் ரகத்தைப் பயிரிட தடை விதிக்க உள்ள மாநில அரசு எது?
தமிழ்நாடு
கர்நாடகா
பஞ்சாப்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which of the following state recently got GI tag for Yak Churpi?
Himachal Pradesh
Arunachal Pradesh
Madhya Pradesh
Uttar Pradesh
பின்வருவனற்றுள் சமீபத்தில் கடமா பாலாடைக் கட்டிக்குப் புவிசார் குறியீட்டினைப் பெற்ற மாநில அரசு எது?
இமாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17. The Sammakka Sarakka Central Tribal University will be setup in
Chhattisgarh
Jharkhand
Telangana
Odisha
சம்மக்கா சரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப் பட உள்ளது?
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
தெலுங்கானா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
18. The UMMEED Guidelines are related to
Workplace harassment
Child abuse
Suicide prevention
Skill development
UMMEED வழிகாட்டுதல்கள் எதனுடன் தொடர்புடையவை?
பணியிடங்களில் மேற்கொள்ளப்படும் சீண்டல்கள்
குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம்
தற்கொலை தடுப்பு
திறன் மேம்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
19. The first IEA Critical Minerals and Clean Energy Summit held at
Paris
Geneva
New York
London
சர்வதேச எரிசக்தி முகமையின் முதல் முக்கியக் கனிமங்கள் மற்றும் தூய்மையான ஆற்றல் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
பாரீஸ்
ஜெனீவா
நியூயார்க்
இலண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country became the first team to hit 3000 ODI sixes in Cricket?
Australia
India
New Zealand
West indies
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 சிக்ஸர்களை அடித்த முதல் அணி எது?
ஆஸ்திரேலியா
இந்தியா
நியூசிலாந்து
மேற்கிந்திய தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
21. SHRESHTA Scheme is related to
Education
Sports
Rural Development
Urban Development
SHRESHTA திட்டம் எதனுடன் தொடர்புடையது?
கல்வி
விளையாட்டு
கிராமப்புற மேம்பாடு
நகர்ப்புற மேம்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
22. Upcoming 2028 Olympic will be held in
Tokyo
Sydney
Los Angeles
Beijing
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது?
டோக்கியோ
சிட்னி
லாஸ் ஏஞ்சல்ஸ்
பெய்ஜிங்
Select Answer :
a.
b.
c.
d.
23. International Day of the Girl Child is observed on
October 11
October 12
October 13
October 14
சர்வதேசப் பெண் குழந்தை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 11
அக்டோபர் 12
அக்டோபர் 13
அக்டோபர் 14
Select Answer :
a.
b.
c.
d.
24. ‘Operation Ajay’ is conducted by
Indian Army
Indian Navy
Indian air force
Border security Force
‘அஜய் நடவடிக்கையினை’ மேற்கொண்ட படைப் பிரிவு எது?
இந்திய தரைப்படை
இந்தியக் கடற்படை
இந்திய விமானப்படை
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
25. India is ranked on which place in the Global Hunger Index 2023?
101
111
121
125
2023 ஆம் ஆண்டு உலகப் பட்டினி நிலைக் குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் இடம் பெற்றுள்ளது?
101
111
121
125
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25