TNPSC Thervupettagam

TP Quiz - November 2019 (Part 1)

2055 user(s) have taken this test. Did you?

1. National Tribal Dance Festival was recently held at

  • National Tribal Dance Festival was recently held at
  • Raipur
  • Shillong
  • Bhopal
சமீபத்தில் தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா எங்கே நடத்தப் பட்டது?

  • இந்தூர்
  • ராய்ப்பூர்
  • ஷில்லாங்
  • போபால்

Select Answer : a. b. c. d.

2. Recently which city got Creative city Award under food category given by UNESCO?

  • Hyderabad
  • Mumbai
  • Varanasi
  • Jaipur
சமீபத்தில் பின்வரும் எந்த நகரம் யுனெஸ்கோவால் உணவுப் பிரிவின் கீழ் ஆக்கப் பூர்வ நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது?

  • ஹைதராபாத்
  • மும்பை
  • வாரணாசி
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

3. Recently India lost a the case at WTO against whom?

  • China
  • Pakistan
  • USA
  • Russia
சமீபத்தில் இந்தியா பின்வரும் எந்த நாட்டிற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் நடைபெற்ற ஒரு வழக்கில் தோல்வி அடைந்துள்ளது?

  • சீனா
  • பாகிஸ்தான்
  • அமெரிக்கா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

4. At which High Court Justice Clock was recently launched?

  • Madras High Court
  • Allahabad High Court
  • Bombay High Court
  • Calcutta High Court
சமீபத்தில் பின்வரும் எந்த உயர் நீதிமன்றத்தில் நீதிக் கடிகாரம் (பலகை) தொடங்கப் பட்டுள்ளது?

  • மதராஸ் உயர் நீதிமன்றம்
  • அலகாபாத் உயர் நீதிமன்றம்
  • மும்பை உயர் நீதிமன்றம்
  • கொல்கத்தா உயர் நீதிமன்றம்

Select Answer : a. b. c. d.

5. Konthagai museum will be constructed at which district?

  • Virudhu Nagar
  • Sivagangai
  • Tirunelveli
  • Cuddalore
கொந்தகை அருங்காட்சியகம் பின்வரும் எந்த மாவட்டத்தில் கட்டமைக்கப்பட இருக்கின்றது?

  • விருதுநகர்
  • சிவகங்கை
  • திருநெல்வேலி
  • கடலூர்

Select Answer : a. b. c. d.

6. In the recent Financial Inclusion report India was at which rank

  • 9th Rank
  • 12th Rank
  • 5th Rank
  • 8th Rank
சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி உள்ளடக்க அறிக்கையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

  • 9வது தரவரிசை
  • 12வது தரவரிசை
  • 5வது தரவரிசை
  • 8வது தரவரிசை

Select Answer : a. b. c. d.

7. Peagasus spyware has been developed by which nation’s firm?

  • Russia’s Civic Monitor Group
  • USA’s MAP International
  • Germany’s Dianova
  • Israel's NSO Group
பெகாசஸ் என்ற ஒற்றியறி மென்பொருளானது (ஸ்பைவேர்) பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது?

  • ரஷ்யாவின் சிவிக் மானிட்டர் குழு
  • அமெரிக்காவின் MAP இன்டர்நேஷனல்
  • ஜெர்மனியின் டயனோவா
  • இஸ்ரேலின் NSO குழு

Select Answer : a. b. c. d.

8. When officially Tamilnadu’s renaming came into effective?

  • November 1
  • April 14
  • January 14
  • May 1
தமிழ்நாட்டின் மறுபெயராக்கம் (தமிழ்நாடு) எப்பொழுது அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்தது?

  • நவம்பர் 1
  • ஏப்ரல் 14
  • ஜனவரி 14
  • மே 1

Select Answer : a. b. c. d.

9. Recently where Public Health Emergency was declared?

  • Jaipur
  • Delhi
  • Kanpur
  • Chandigarh
சமீபத்தில் பின்வரும் எந்த நகரத்தில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • தில்லி
  • கான்பூர்
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

10. What is the State Animal of Tamilnadu?

  • Kangeyam Bull
  • Nilgiri Tahr
  • Koodalur Elephant
  • Nilgiri Langur
தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்ன?

  • காங்கேயம் காளை
  • நீலகிரி வரையாடு
  • கூடலூர் யானை
  • நீலகிரி மந்தி

Select Answer : a. b. c. d.

11. SCOJtEx – 2019 was held at

  • New Delhi
  • Shanghai
  • Port Blair
  • Beijing
SCOJtEx - 2019 என்ற பயிற்சியானது எங்கே நடத்தப் பட்டது?

  • புது தில்லி
  • ஷாங்காய்
  • போர்ட் பிளேர்
  • பெய்ஜிங்

Select Answer : a. b. c. d.

12. Recently India walked out from which regional agreement?

  • ASEAN
  • SCO
  • G20
  • RCEP
சமீபத்தில் பின்வரும் எந்தப் பிராந்திய ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு செய்தது?

  • ஆசியான்
  • ஜி20
  • SCO
  • RCEP

Select Answer : a. b. c. d.

13. Oligomannate (GV-971) is a new drug for the treatment of which disease?

  • Down syndrome
  • Alzheimer
  • Dementia
  • Autism
ஒலிகோமன்னேட் (ஜிவி -971) என்ற மருந்தானது பின்வரும் எந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான புதிய மருந்தாகும்?

  • மன நலிவு நோய்
  • அல்சைமர்
  • மறதி நோய்
  • மன இறுக்கம்

Select Answer : a. b. c. d.

14. World Tsunami Awareness day is observed on which day?

  • October 13
  • December 26
  • November 5
  • August 24
உலக சுனாமி விழிப்புணர்வு தினம் எப்பொழுது அனுசரிக்கப் படுகின்றது?

  • அக்டோபர் 13
  • டிசம்பர் 26
  • நவம்பர் 5
  • ஆகஸ்ட் 24

Select Answer : a. b. c. d.

15. 16th ASEAN Summit was held at which country?

  • Singapore
  • Thailand
  • Cambodia
  • Malaysia
16வது ஆசியான் உச்சி மாநாடு பின்வரும் எந்த நாட்டில் நடத்தப் பட்டது?

  • சிங்கப்பூர்
  • தாய்லாந்து
  • கம்போடியா
  • மலேசியா

Select Answer : a. b. c. d.

16. According to WHO report which is the world’s most polluted city?

  • Greater Noida
  • Agra
  • Kanpur
  • Indore
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, உலகில் மிகவும் மாசுபட்டுள்ள நகரம் எது?

  • கிரேட்டர் நொய்டா
  • ஆக்ரா
  • கான்பூர்
  • இந்தூர்

Select Answer : a. b. c. d.

17. Pushkar fair was recently held at which state

  • West Bengal
  • Madhya Pradesh
  • Uttara Pradesh
  • Rajasthan
புஷ்கர் விழா சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப் பட்டது?

  • மேற்கு வங்கம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

18. Which country hosted SCO joint military exercise “CENTER 2019”?

  • China
  • Russia
  • India
  • Tajikistan
CENTER 2019” என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு இராணுவப் பயிற்சியை பின்வரும் எந்த நாடு நடத்தியது?

  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா
  • தஜிகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

19. Economic outlook for South East Asia, China and India is published by which organisation?

  • OECD
  • IMF
  • World Bank
  • Amnesty International
தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கான பொருளாதாரக் கண்ணோட்டம் என்ற அறிக்கை பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப் படுகின்றது?

  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வங்கி
  • அம்னஸ்டி இன்டர்நேஷனல்

Select Answer : a. b. c. d.

20. Gottiprolu – an ancient maritime centre was recently discovered in which state?

  • Odisha
  • Andhra Pradesh
  • Tamil Nadu
  • Chhattisgarh
கோட்டிப்ரோலு என்ற பண்டையக் கடல்சார் மையமானது சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டது?

  • ஒடிசா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

21. Vyas samman award 2018 was won by which of the following person?

  • Mamta Kalia
  • Dr. Iraq Raza Zaidi
  • Leeladhar Jagoori
  • Sunita Jain
2018 ஆம் ஆண்டின் வியாஸ் சம்மன் விருது  பின்வரும் எந்த நபரால் வெல்லப் பட்டது?

  • மம்தா கலியா
  • டாக்டர் ஈராக் ராசா ஜைதி
  • லீலாதர் ஜகோரி
  • சுனிதா ஜெயின்

Select Answer : a. b. c. d.

22. New political map of India was released by which ministry?

  • Ministry of External Affairs
  • Ministry of Civil Aviation
  • Ministry of Defence
  • Ministry of Home Affairs
இந்தியாவின் புதிய அரசியல் வரைபடம் பின்வரும் எந்த அமைச்சகத்தால் வெளியிடப் பட்டது?

  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
  • மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்
  • மத்திய உள்துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

23. பாவோனா என்பது எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடன வகையாகும்?

  • Assam
  • Odisha
  • Meghalaya
  • Tripura
பாவோனா என்பது எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடன வகையாகும்?

  • அசாம்
  • ஓடிஸா
  • மேகாலயா
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

24. Indira Gandhi Award for National Integration for the years 2017 and 2018 was given to 

  • T. M. Krishna
  • Chandi Prasad Bhatt
  • M. S. Swaminathan
  • Rajagopal
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டின் தேசிய ஒருங்கிணைப்பிற்கான இந்திரா காந்தி விருது பின்வரும் எந்த ஆளுமைக்கு வழங்கப் பட்டது?

  • டி.எம். கிருஷ்ணா
  • சாந்தி பிரசாத் பட்
  • எம்.எஸ். சுவாமிநாதன்
  • ராஜகோபால்

Select Answer : a. b. c. d.

25. Dustlik – 2019 Joint Exercise between which countries

  • India - Singapore
  • India - Kazakhstan
  • India - Uzbekistan
  • India - Tajikistan
டஸ்ட்லிக் - 2019 என்ற கூட்டுப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது? 

  • இந்தியா - சிங்கப்பூர்
  • இந்தியா - கஜகஸ்தான்
  • இந்தியா - உஸ்பெகிஸ்தான்
  • இந்தியா - தஜிகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.