Select Your Language
தமிழ்
English
Menu
✖
27, Apr 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2025 (Part 3)
343 user(s) have taken this test. Did you?
1. "AIKEYME" Maritime exercise is hosted by
India – Australia
India – France
India – Austria
India – Tanzania
"AIKEYME" கடல்சார் பயிற்சி எந்தெந்த நாடுகளால் நடத்தப்பட்டது?
இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா – பிரான்சு
இந்தியா - ஆஸ்திரியா
இந்தியா – தான்சானியா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which country has assumed the chairmanship of the regional grouping – BIMSTEC?
Bangladesh
Bhutan
India
Myanmar
BIMSTEC பிராந்தியக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?
வங்காள தேசம்
பூடான்
இந்தியா
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
3. Project Varsha is related to
Nuclear Missile
Anti-tank missile
Nuclear submarine
Military tanks
வர்ஷா திட்டம் எதனுடன் தொடர்புடையது?
அணுசக்தி வெடிபொருள் கொண்ட எறிகணை
பீரங்கி எதிர்ப்பு எறிகணை
அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்
இராணுவப் பீரங்கிகள்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which convention/organization is associated with ‘Baku to Belem Roadmap’
BIMSTEC
UNFCCC
G20
UNCCD
‘பாகு முதல் பெலெம் வரை’ எனும் செயல் திட்டத்துடன் தொடர்புடைய உடன்படிக்கை / அமைப்பு எது?
BIMSTEC
UNFCCC
G20
UNCCD
Select Answer :
a.
b.
c.
d.
5. Karaganda Region of Kazakhstan is associated with
Civil war
Flash flood
Rare Earth Minerals
Meteoroid crater
கஜகஸ்தானின் கரகாண்டா பகுதி எதனுடன் தொடர்புடையது?
உள்நாட்டுப் போர்
திடீர் வெள்ளம்
அருமண் தனிமங்கள்
விண்கல் மோதலால் உருவான பள்ளம்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Armed Forces (Special Powers) Act was passed in
1948
1951
1956
1958
ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
1948
1951
1956
1958
Select Answer :
a.
b.
c.
d.
7. Blindsight chip is the product of
Neuralink
Meta
Google
Nvidia
பிளைண்ட்சைட் சில்லு என்பது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்?
நியூராலிங்க்
மெட்டா
கூகுள்
என்விடியா
Select Answer :
a.
b.
c.
d.
8. The National Centre for Polar and Ocean Research (NCPOR) is situated in
Kerala
Ladakh
Goa
Himachal Pradesh
தேசியத் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) எங்கு அமைந்துள்ளது?
கேரளா
லடாக்
கோவா
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The Perm submarine was recently unveiled by
China
Russia
India
Japan
பெர்ம் நீர்மூழ்கிக் கப்பல் ஆனது சமீபத்தில் எந்த நாட்டினால் அறிமுகப் படுத்தப்பட்டது?
சீனா
ரஷ்யா
இந்தியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country hosted the sixth BIMSTEC Summit?
Bangladesh
Bhutan
Thailand
Myanmar
ஆறாவது BIMSTEC உச்சி மாநாட்டை நடத்திய நாடு எது?
வங்காளதேசம்
பூடான்
தாய்லாந்து
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
11. Choose the incorrect statements regarding Tamil Nadu’s Economic Growth.
Tamil Nadu’s nominal growth rate for 2024-25 is the highest among States
It grows consistently in last 7 years
The State’s performance has been driven by the tertiary (services) sector
All are correct
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதம் இந்திய மாநிலங்களில் மிக அதிகமாகும்.
கடந்த 7 ஆண்டுகளில் இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
மாநிலத்தின் வளர்ச்சி மூன்றாம் நிலை (சேவைகள்) துறையால் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state had the highest forest encroachment among all states and UTs?
Uttar Pradesh
West Bengal
Madhya Pradesh
Tamil Nadu
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அதிகப் பரப்பிலான வன ஆக்கிரமிப்புப் பதிவாகியுள்ள மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
13. The India-US Civil Nuclear Agreement, also known as the 123 Agreement, was signed in
2004
2007
2013
2014
123 ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் இந்திய-அமெரிக்கப் பொது அணுசக்தி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
2004
2007
2013
2014
Select Answer :
a.
b.
c.
d.
14. The highest increase of MGNREGS wages has been recorded in
Andhra Pradesh
Arunachal Pradesh
Telangana
Haryana
எந்த மாநிலத்தில் MGNREGS ஊதியத்தில் அதிக அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது?
ஆந்திரப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
தெலுங்கானா
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
15. INSV Tarini is known for
Humanitarian operation
Anti Sea piracy operation
Global Circumnavigation
Polar expedition
INSV தாரிணி எதற்குப் பெயர் பெற்றது?
மனிதாபிமான நடவடிக்கை
கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கை
உலகளாவியச் சுற்றுப்பாதைப் பயணம்
துருவப் பகுதி ஆய்வுப் பயணம்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Katchatheevu island was transferred to Sri Lanka in
1964
1974
1983
1984
கச்சத்தீவு எந்த ஆண்டில் இலங்கையிடம் வழங்கப் பட்டது?
1964
1974
1983
1984
Select Answer :
a.
b.
c.
d.
17. The 'Dragon-Elephant Tango' symbol represents
India and Cambodia
India and Thailand
India and China
Taiwan and China
'டிராகன்-யானை நடன’ சின்னம் எந்தெந்த நாடுகளைக் குறிக்கிறது?
இந்தியா மற்றும் கம்போடியா
இந்தியா மற்றும் தாய்லாந்து
இந்தியா மற்றும் சீனா
தைவான் மற்றும் சீனா
Select Answer :
a.
b.
c.
d.
18. Choose the correct statement regarding Energy Statistics od India 2025
The highest potential for generation comes from solar energy
India’s total installed power capacity crossed 500 GW
Coal accounts for 79 percent of India’s electricity generation
All are correct
2025 ஆம் ஆண்டு இந்திய எரிசக்திப் புள்ளி விவரங்கள் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
மின் உற்பத்திக்கான அதிகபட்ச உற்பத்தித் திறன் என்பது சூரிய சக்தியிலிருந்து பெறப் படுகிறது.
இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சக்தி திறன் 500 GW அளவினைத் தாண்டியுள்ளது
இந்தியாவின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி 79 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளது.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
19. As per the recent data, which planet hosts the highest no of moons?
Uranus
Saturn
Jupiter
Neptune
சமீபத்தியத் தரவுகளின்படி, அதிக துணைக் கோள்களைக் கொண்டுள்ள கிரகம் எது?
யுரேனஸ்
சனி
வியாழன்
நெப்டியூன்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Harappan Sites - Mitathal and Tighrana - are located in
Gujarat
Rajasthan
Haryana
Punjab
மிடாதல் மற்றும் திக்ரானா ஆகிய ஹரப்பா தளங்கள் எங்கு அமைந்துள்ளன?
குஜராத்
இராஜஸ்தான்
ஹரியானா
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
21. Choose the correct statement regarding India’s External Debt in 2024
India's external debt share is below 50%.
USD-denominated debt remained the largest component of external debt
The external debt to GDP ratio stood below 15% at the end of December 2024
All are incorrect
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் பங்கு 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
வெளிநாட்டுக் கடனில் அமெரிக்க டாலர் மீதான கடன் மிகப்பெரிய அங்கமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளி நாட்டுக் கடன் விகிதம் 15 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது
அனைத்துக் கூற்றுக்களும் தவறானவை.
Select Answer :
a.
b.
c.
d.
22. The famous ‘Thovalai Manikka Maalai’ is the product of
Thoothukudi
Tirunelveli
Virudhunagar
Kanniyakumari
பிரபலமான ‘தோவாளை மாணிக்க மாலை’ எந்தப் பகுதியில் செய்யப்படுகிறது?
தூத்துக்குடி
திருநெல்வேலி
விருதுநகர்
கன்னியாகுமரி
Select Answer :
a.
b.
c.
d.
23. The IUCN status of Malabar Grey Hornbill is
Near Threatened
Vulnerable
Endangered
Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மலபார் சாம்பல் இருவாட்சியின் பாதுகாப்பு அந்தஸ்து என்ன?
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Choose the incorrect statement regarding RBI
It was set up under the RBI Act-1934
It was Nationalized in 1949
Sir C.D. Deshmukh was the first Governor
All are correct
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இது 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
இது 1949 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டது
சர் C.D. தேஷ்முக் இதன் முதல் ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
25. The Biological and Toxin Weapons Convention (BTWC) was entered into force in
1950
1975
1995
2005
உயிரியல் மற்றும் நச்சு ஆயுத உடன்படிக்கை (BTWC) எந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்தது?
1950
1975
1995
2005
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25