Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2021 (Part 1)
3585 user(s) have taken this test. Did you?
1. The Zair-Al-Bahr Exercise is naval exercise between India and
UAE
Saudi Arabia
Qatar
Oman
சைர்-அல்-பஹ்ர் என்ற பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு கடற்படைப் பயிற்சியாகும்?
ஐக்கிய அரபு அமீரகம்
சவுதி அரேபியா
கத்தார்
ஓமன்
Select Answer :
a.
b.
c.
d.
2. Who has developed India’s first indigenous motorized wheelchair vehicle named ‘Neo Bolt’?
IIT Madras
IIT Roorkee
IIT Bombay
IIT Kanpur
‘நியோ போல்ட்’ எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயந்திரமயமாக்கப்பட்ட நாட்டின் முதல் சக்கர நாற்காலியை உருவாக்கியது எது?
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – சென்னை
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – ரூர்க்கி
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – மும்பை
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – கான்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which state has now become the first in India to have more than one ‘Water Plus’ certified city?
Madhya Pradesh
Andhra Pradesh
Uttar Pradesh
Maharashtra
இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் உபரி சான்றிதழ் பெற்ற நகரங்களைக் கொண்ட முதல் மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which is the World’s first country to produce steel without using coal?
Japan
China
India
Sweden
உலகிலேயே முதன்முறையாக நிலக்கரியைப் பயன்படுத்தாமல் எஃகு தயாரித்த நாடு எது?
ஜப்பான்
சீனா
இந்தியா
சுவீடன்
Select Answer :
a.
b.
c.
d.
5. Wanchuwa Festival is celebrated at
Meghalaya
Manipur
Assam
Mizoram
வாஞ்சுவா திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?
மேகாலயா
மணிப்பூர்
அசாம்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which company recently crossed $100 billion in market capitalisation in India?
Wipro
Tech Mahindra
Cognizant
Infosys
இந்தியாவில், சந்தை மூலதனத்தில் 100 பில்லியன் டாலர் மதிப்பினைச் சமீபத்தில் கடந்த ஒரு நிறுவனம் எது?
விப்ரோ
டெக் மகேந்திரா
காக்னிசன்ட்
இன்போசிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
7. Operation Devi Shakti is carried out for
Building dams in Nepal
Supplying Covid vaccines into Islands in Indian Ocean
Evacuating Indians from Afghanistan
Procuring Liquid oxygen from neighbouring countries
தேவி சக்தி என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் என்ன?
நேபாளத்தில் பாலங்களைக் கட்டுதல்
இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுகளுக்கு கோவிட் தடுப்பு மருந்துகளை வழங்குதல்
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுதல்
அண்டை நாடுகளிடமிருந்து திரவ ஆக்சிஜனை கொள்முதல் செய்தல்
Select Answer :
a.
b.
c.
d.
8. Mission Vatsalya was recently launched at
Andhra Pradesh
Telangana
Karnataka
Maharashtra
சமீபத்தில் வாத்சல்யா திட்டம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?
ஆந்திரப் பிரதேசம்
தெலங்கானா
கர்நாடகா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state recently instituted the Best Third Gender award in the state?
Kerala
Tamilnadu
Maharashtra
Madhya Pradesh
சிறந்த மூன்றாம் பாலினத்தவர் என்ற விருதினை சமீபத்தில் உருவாக்கிய மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which one of the following is not a municipal corporation in Tamilnadu?
Sivakasi
Kumbakonam
Kanchipuram
Thiruvarur
கீழ்க்கண்டவற்றுள் எது தமிழ்நாட்டில் மாநகராட்சிக் கழகம் இல்லை?
சிவகாசி
கும்பகோணம்
காஞ்சிபுரம்
திருவாரூர்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Malabar Exercise 2021 is conducted at
Indian Ocean
Atlantic Ocean
Pacific Ocean
South China Sea
2021 ஆம் ஆண்டு மலபார் பயிற்சி எங்கு மேற்கொள்ளப்பட்டது?
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
தென்சீனக் கடல்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which bank is the Overall winner of the EASE Reforms Index Award 2021?
Indian Overseas Bank
State Bank of India
Indian Bank
Bank of Baroda
2021 ஆம் ஆண்டு EASE சீர்திருத்தக் குறியீட்டு விருதுகளின் ஒரு ஒட்டு மொத்த வெற்றியாளர் நிறுவனம் எது?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பாரத் ஸ்டேட் வங்கி
இந்தியன் வங்கி
பாங்க் ஆஃப் பரோடா
Select Answer :
a.
b.
c.
d.
13. The world’s largest and tallest observation wheel is set to be unveiled at
Singapore
Paris
London
Dubai
உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ராட்டினம் எங்கு திறக்கப்பட உள்ளது?
சிங்கப்பூர்
பாரீஸ்
லண்டன்
துபாய்
Select Answer :
a.
b.
c.
d.
14. After Karnataka which state implemented the New Educational Policy 2020?
Gujarat
Kerala
Madhya Pradesh
Uttar Pradesh
கர்நாடகாவையடுத்து, 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்திய மாநிலம் எது?
குஜராத்
கேரளா
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one of the following countries is not involved in the peace keeping exercise named “Shared Destiny-2021”?
China
Mongolia
Thailand
India
கீழ்க்கண்டவற்றுள் “Shared Destiny-2021” எனும் அமைதி காப்புப் பயிற்சியில் ஈடுபடாத நாடு எது?
சீனா
மங்கோலியா
தாய்லாந்து
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
16. As per the recent data, which one is the world's most surveilled city?
London
New Delhi
Tokyo
Beijing
சமீபத்திய தரவுகளின்படி, உலகின் அதிகம் கண்காணிக்கப்பட்ட நகரம் எது?
லண்டன்
புதுடெல்லி
டோக்கியோ
பெய்ஜிங்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which one of the following Indian Language is known as ‘the Italian of the East’?
Tamil
Kannada
Telugu
Hindi
கீழ்க்கண்ட இந்திய மொழிகளுள் “கிழக்கின் இத்தாலியம்” எனப்படுவது எது?
தமிழ்
கன்னடம்
தெலுங்கு
இந்தி
Select Answer :
a.
b.
c.
d.
18. The Deepar Beel Wildlife Sanctuary is situated at
West Bengal
Assam
Manipur
Tripura
தீபார் பீல் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
அசாம்
மணிப்பூர்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
19. The table tennis player Bhavina Patel belongs to which state?
Assam
Rajasthan
Maharashtra
Gujarat
டேபிள் டென்னிஸ் வீரர் பாவீனா படேல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?
அசாம்
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
20. The First-ever G20 Ministerial Conference on Women’s Empowerment was held at
France
Germany
England
Italy
பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த G20 அமைச்சர்களின் முதல் மாநாடு எங்கு நடத்தப் பட்டது?
பிரான்சு
ஜெர்மனி
இங்கிலாந்து
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
21. Who has become the first Indian woman to win a gold medal at the Paralympics?
Deepa Malik
Bhavina Patel
Avani Lekhara
Jyoti Baliyan
பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
தீபா மாலிக்
பாவீனா படேல்
அவனி லேக்ரா
ஜோதி பாலியன்
Select Answer :
a.
b.
c.
d.
22. The September Month is observed as
Women Empowerment Month
Educational Development Month
Water Conservation Month
Nutritional Development Month
செப்டம்பர் மாதமானது எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மாதம்
கல்வி மேம்பாட்டு மாதம்
தண்ணீர் வளங்காப்பு மாதம்
ஊட்டச்சத்து மேம்பாட்டு மாதம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which one has become the only district in India where all three species of crocodiles?
Bokaro
Kutch
Patna
Kendrapara
இந்தியாவில் முதலையின் 3 இனங்களையும் கொண்டுள்ள ஒரே மாவட்டம் எது?
பொக்காரோ
கட்ச்
பாட்னா
கேந்திரபாரா
Select Answer :
a.
b.
c.
d.
24. The Paralympic medal winner of Tamilnadu Mariappan belongs to which sport?
High Jump
Long Jump
Javelin throw
Disc throw
தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் பதக்க வெற்றியாளர் மாரியப்பன் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?
உயரம் தாண்டுதல்
நீளம் தாண்டுதல்
ஈட்டி எறிதல்
வட்டு எறிதல்
Select Answer :
a.
b.
c.
d.
25. Recently India conducted its first ever naval exercise with which of the following country?
Japan
Egypt
China
Algeria
கீழ்க்கண்டவற்றுள் எந்த நாட்டுடன் இந்தியா முதன்முறையாக கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது?
ஜப்பான்
எகிப்து
சீனா
அல்ஜீரியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25