Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2022 (Part 2)
4330 user(s) have taken this test. Did you?
1. World's first hydrogen-powered flying boat is all set to be manufactured and launched in
Singapore
Seoul
Dubai
Paris
ஹைட்ரஜனால் இயங்கும் வகையிலான உலகின் முதல் பறக்கும் படகு எந்த நாட்டில் தயாரித்து இயக்கப்பட உள்ளது?
சிங்கப்பூர்
சியோல்
துபாய்
பாரீஸ்
Select Answer :
a.
b.
c.
d.
2. When the Queen Elizabeth of England ascended to the throne?
1952
1991
1945
1965
இங்கிலாந்து இராணி எலிசபெத் எந்த ஆண்டில் அரியணை ஏறினார்?
1952
1991
1945
1965
Select Answer :
a.
b.
c.
d.
3. India’s first-of-its-kind project, blending hydrogen in City Gas Distribution (CGD) network, has been inaugurated at
Jaipur, Rajasthan
Amaravati, Andhra Pradesh
Cuttack, Odisha
Indore, Madhya Pradesh
இந்தியாவில் முதல் முறையாக, நகர எரிவாயு விநியோக கட்டமைப்பில் ஹைட்ரஜனைக் கலக்கும் திட்டமானது எங்கு தொடங்கப்பட்டது?
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
அமராவதி, ஆந்திரப் பிரதேசம்
கட்டாக், ஒடிசா
இந்தூர், மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4. The Khijadiya Bird Sanctuary is located at
Gujarat
Uttar Pradesh
Rajasthan
Bihar
கிஜாடியா பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
குஜராத்
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
5. The Bakhira Wildlife Sanctuary is located at
Gujarat
Uttar Pradesh
Rajasthan
Bihar
பக்கிரா வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
குஜராத்
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
6. 2022 is the Year of the Tiger in
China
Japan
South Korea
Mexico
2022 ஆம் ஆண்டினைப் புலிகளின் ஆண்டாக அறிவித்த நாடு எது?
சீனா
ஜப்பான்
தென் கொரியா
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
7. Which states’ tableau was adjudged as the best state tableau of Republic Day Parade 2022?
Bihar
Karnataka
Uttar Pradesh
Punjab
2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த மாநிலக் காட்சிப் பீடமாக எந்த மாநிலத்தின் காட்சிப் பீடம் தேர்வு செய்யப்பட்டது?
பீகார்
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which one was India’s top trading partner in the calendar year 2021?
China
USA
Japan
Saudi Arabia
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதன்மை வர்த்தகப் பங்குதாரராக இருந்த நாடு எது?
சீனா
அமெரிக்கா
ஜப்பான்
சவூதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
9. Which one of the following was the last state to join in the One Nation One Ration card plan?
Jharkhand
Bihar
Tamilnadu
Chhattisgarh
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தில் கடைசியாக இணைந்த மாநிலம் எது?
ஜார்க்கண்ட்
பீகார்
தமிழ்நாடு
சத்தீஸ்கர்
Select Answer :
a.
b.
c.
d.
10. The International Crops Research Institute for the Semi-Arid Tropics (ICRISAT) is located at
Hyderabad
Jaipur
Bengaluru
Ahmedabad
மித வறண்ட வெப்ப மண்டலத்திற்கான சர்வதேசப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
ஹைதராபாத்
ஜெய்ப்பூர்
பெங்களூரு
அகமதாபாத்
Select Answer :
a.
b.
c.
d.
11. India’s first needleless vaccine for Covid-19 is
Sputnik
Zycov-D
Moderna
COVAX
இந்தியாவில் கோவிட்-19 சிகிச்சைக்கான ஊசி இல்லாத முதல் தடுப்பூசி எது?
ஸ்புட்னிக்
சைகோவ்-டி
மாடர்னா
கோவாக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
12. The Statue of Equality is inaugurated at Hyderabad on the memory of
Adhi Shankar
Ramananda
Vallabhacharya
Ramanuja
ஐதராபாத்தில் திறக்கப்பட்ட சமத்துவச் சிலை யாருடைய நினைவாக திறக்கப் பட்டது?
ஆதி சங்கரர்
ராமானந்தா
வல்லபாச்சாரியார்
ராமானுஜர்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which country’s company has rolled out an anti-virus mask called Kosk?
Japan
Singapore
South Korea
Israel
கோஸ்க் எனப்படும் ஒரு வைரஸ் எதிர்ப்பு முகக்கவசத்தை எந்த நாட்டின் நிறுவனம் உருவாக்கியுள்ளது?
ஜப்பான்
சிங்கப்பூர்
தென் கொரியா
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which country was defeated by India in the U19 Cricket World Cup 2022?
England
Australia
New Zealand
South Africa
2022 ஆம் ஆண்டின் U19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா எந்த நாட்டின் அணியை வீழ்த்தியது?
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
15. Who became the first male cricketer to take a hat-trick wicket in T20I cricket?
Jasprit Bumrah
Imran Tahir
Jason Holder
Mitchell Starc
T20I கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட் எடுத்த முதல் ஆண் கிரிக்கெட் வீரர் யார்?
ஜஸ்பிரித் பும்ரா
இம்ரான் தாஹிர்
ஜேசன் ஹோல்டர்
மிட்செல் ஸ்டார்க்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one is celebrating its 50th anniversary in 2022?
World Trade Organization
United Nations Environment Programme
World Bank
United Nations Development Programme
கீழ்க்கண்டவற்றுள் 2022 ஆம் ஆண்டில் தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அமைப்பு எது?
உலக வர்த்தக அமைப்பு
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
உலக வங்கி
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Who is the recipient of the Sir Garfield Sobers Trophy for the ICC Men’s Cricketer of the Year 2021?
Shahin Afridi
Virat Kohli
Kane Williamson
Eoin Morgan
2021 ஆம் ஆண்டின் ICC ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான சர் கேர்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையைப் பெற்றவர் யார்?
ஷாஹின் அப்ரிடி
விராட் கோலி
கேன் வில்லியம்சன்
இயோன் மோர்கன்
Select Answer :
a.
b.
c.
d.
18. BCCI President Sourav Ganguly laid the foundation stone of the world’s third-largest cricket stadium at
Chandigarh
Kolkata
Jaipur
Delhi
BCCI தலைவர் சௌரவ் கங்குலி உலகின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல்லினை எங்கு நாட்டினார்?
சண்டிகர்
கொல்கத்தா
ஜெய்ப்பூர்
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
19. Operation AAHT is a nationwide operation to
Curb wildlife trafficking
Curb drug trafficking
Curb human trafficking
Curb Gold smuggling
AAHT நடவடிக்கை என்பது எதற்கான நாடு தழுவிய ஒரு செயல்பாடாகும்?
வனவிலங்கு கடத்தலைத் தடுத்தல்
போதைப் பொருள் கடத்தலைத் தடுத்தல்
மனித கடத்தலைத் தடுத்தல்
தங்கம் கடத்தலைத் தடுத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
20. The largest igloo cafe in the world is at
Sikkim
Uttarakhand
Jammu and Kashmir
Himachal Pradesh
உலகின் மிகப்பெரிய பனிக்குகை உணவகம் எங்கு அமைந்துள்ளது?
சிக்கிம்
உத்தர காண்ட்
ஜம்மு மற்றும் காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Kawal Tiger Reserve is located at
Andhra Pradesh
Maharashtra
Telangana
Karnataka
காவால் புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
தெலுங்கானா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
22. The first asteroid in India was discovered by
APJ Abdul Kalam
Madhavan Nair
Vikram Sarabhai
Rajamohan
இந்தியாவில் முதல் குறுங்கோளைக் கண்டுபிடித்தவர் யார்?
APJ அப்துல் கலாம்
மாதவன் நாயர்
விக்ரம் சாராபாய்
ராஜமோகன்
Select Answer :
a.
b.
c.
d.
23. Who was known as Kabir of Kannada?
Syed Aman Bachchan
Ibrahim Sutar
Sudheer
Mysore Manjunath
கன்னடத்தின் கபீர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
சையத் அமன் பச்சன்
இப்ராஹிம் சுதர்
சுதீர்
மைசூர் மஞ்சுநாத்
Select Answer :
a.
b.
c.
d.
24. Who won the AFC Women`s Asian Cup 2022?
South Korea
China
Japan
India
2022 ஆம் ஆண்டிற்கான AFC மகளிர் ஆசிய கோப்பைப் போட்டியில் பட்டத்தினை வென்ற அணி எது?
தென் கொரியா
சீனா
ஜப்பான்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one become the first union territory to be integrated with National Single Window System?
Kashmir
Ladakh
Chandigarh
Andaman
தேசிய ஒற்றைச் சாளர அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ஒன்றியப் பிரதேசம் எது?
காஷ்மீர்
லடாக்
சண்டிகர்
அந்தமான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25