Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2022 (Part 2)
1960 user(s) have taken this test. Did you?
1. Which country accounts for highest number of legal demands worldwide to remove content from Twitter?
USA
India
Russia
Afghanistan
ட்விட்டர் ஊடகத்திலிருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்காக உலகளவில் அதிக எண்ணிக்கையிலான சட்ட ரீதியிலான கோரிக்கைகளை முன்வைத்த நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
ரஷ்யா
ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
2. Tamilnadu’s first urban animal rescue centre was setup at
Chennai
Ooty
Yercaud
Madurai
தமிழ்நாட்டின் முதலாவது நகர்ப்புற விலங்கு மீட்பு மையம் எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
சென்னை
ஊட்டி
ஏற்காடு
மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
3. Point 5140 at Drass is located at
Ladakh
Uttarakhand
Jammu and Kashmir
Himachal Pradesh
டிராஸ் மலைக்குன்றுகளின் மீதமைந்த 5140 என்ற சிகரம் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?
லடாக்
உத்தரகாண்ட்
ஜம்மு & காஷ்மீர்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4. The most popular brand among fast-moving consumer goods in India in 2021 is
Parle
Amul
Britannica
Hindustan Lever
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிவேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் மிகவும் பிரபலமானத் தயாரிப்பு எது?
பார்லே
அமுல்
பிரிட்டானிக்கா
ஹிந்துஸ்தான் லீவர்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which is not a party to the tripartite agreement for developing Chabahar port?
USA
India
Iran
Afghanistan
சாபகார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்காத நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
ஈரான்
ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state’s assembly had the nation’s longest House session in 2021?
Karnataka
Kerala
Tamilnadu
Bihar
2021 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிக நீண்ட கால அளவில் மாநிலச் சட்டமன்ற அமர்வு நடைபெற்ற மாநிலம் எது?
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which one has emerged as the top spectrum buyer in the 5G auctions?
Vi
Airtel
Jio
Adani
5G ஏலத்தில் அலைக்கற்றையினை ஏலம் எடுத்ததில் முன்னணியில் உள்ள நிறுவனம் எது?
வி
ஏர்டெல்
ஜியோ
அதானி
Select Answer :
a.
b.
c.
d.
8. Who has become Asia’s richest woman in the recent list?
Savitri Jindal
Indira Nooyi
Falguni Nayyar
Roshni Nadar
சமீபத்தியப் பட்டியலில் ஆசியாவின் பணக்காரப் பெண்மணியாக இடம் பெற்ற நபர் யார்?
சாவித்திரி ஜிண்டால்
இந்திரா நூயி
ஃபால்குனி நாயர்
ரோஷ்னி நாடார்
Select Answer :
a.
b.
c.
d.
9. The “Pitch Black 2022” mega air combat exercise is to be held in
USA
Japan
Russia
Australia
"பிட்ச் பிளாக் 2022" என்ற மாபெரும் வான்வழிப் போர்ப் பயிற்சியானது எங்கு நடைபெற உள்ளது?
அமெரிக்கா
ஜப்பான்
ரஷ்யா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which is the first city in the nation to experience the Environmental Insights Explorer (EIE) data from Google?
Mumbai
Jaipur
Aurangabad
Delhi
கூகிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நுண்ணறிவு ஆய்வு (EIE) அமைப்பிலிருந்துத் தரவைப் பெறும் வசதியைப் பெற்ற நாட்டின் முதல் நகரம் எது?
மும்பை
ஜெய்ப்பூர்
ஒளரங்காபாத்
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
11. Who had the shortest tenure in the Office of Chief Justice of India?
Uday Umesh Lalit
Sathasivam
Kamal Narain Singh
Fathima Beevi
இந்தியத் தலைமை நீதிபதி பதவியில் மிகக் குறைந்த காலம் பதவி வகித்த நபர் யார்?
உதய் உமேஷ் லலித்
சதாசிவம்
கமல் நரேன் சிங்
பாத்திமா பீவி
Select Answer :
a.
b.
c.
d.
12. National Rail and Transportation Institute is located at
Erode
Vadodara
Jaipur
Goa
தேசிய இரயில் மற்றும் போக்குவரத்துப் பயிற்சி நிறுவனம் எங்கு அமைந்து உள்ளது?
ஈரோடு
வடோதரா
ஜெய்ப்பூர்
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
13. Which bank has become India’s first bank to list its Payment Gateway platform on the income tax department?
Federal Bank
HDFC Bank
SBI Bank
IDBI Bank
வருமான வரித்துறையில் தனது பண வழங்கீட்டுத் தளத்தினை இடம் பெறச் செய்த இந்தியாவின் முதல் வங்கி எது?
பெடரல் வங்கி
HDFC வங்கி
SBI வங்கி
IDBI வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state ranks first in utilisation of agricultural infrastructure funds?
Punjab
Andhra Pradesh
Madhya Pradesh
Uttar Pradesh
வேளாண் உள்கட்டமைப்பு நிதிப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
பஞ்சாப்
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Suresh N. Patel was appointed as the
Central Information Commissioner
Central Election Commissioner
Central Vigilance Commissioner
Chief Justice of India
சுரேஷ் N.படேல் எந்தப் பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளார்?
மத்தியத் தகவல் ஆணையர்
மத்தியத் தேர்தல் ஆணையர்
மத்திய ஊழல் தடுப்பு ஆணையர்
இந்தியத் தலைமை நீதிபதி
Select Answer :
a.
b.
c.
d.
16. The world's largest floating solar power plant will be built at
Gujarat
Madhya Pradesh
Rajasthan
Telangana
உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் நிலையம் ஆனது எங்கு அமைக்கப் பட உள்ளது?
குஜராத்
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
17. The astronomical observatory at the Langat Singh College, which is included into the UNESCO list of Important Endangered Heritage observatories, is located at
Rajasthan
Bihar
Punjab
Jharkhand
யுனெஸ்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த அழிந்து வரும் பாரம்பரியக் ஆய்வகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள லங்காத் சிங் கல்லூரியில் உள்ள வானியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
ராஜஸ்தான்
பீகார்
பஞ்சாப்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
18. As of now, the publisher of Kalachuvadu is
Aazhi Senthil Nathan
Radha Krishnan
Kannan Sundaram
Raju Sundaram
காலச்சுவடு பதிப்பகத்தின் தற்போதைய இயக்குநர் யார்?
ஆழி செந்தில் நாதன்
ராதா கிருஷ்ணன்
கண்ணன் சுந்தரம்
ராஜு சுந்தரம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which company has been added to the Fortune 500 list for the first time from India?
Reliance
LIC
SBI
Indian Oil
ஃபார்ச்சூன் நிறுவனத்தின் உலகின் முன்னணி 500 நிறுவனங்களின் பட்டியலில் முதல் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனம் எது?
ரிலையன்ஸ்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
பாரத் ஸ்டேட் வங்கி
இந்தியன் ஆயில்
Select Answer :
a.
b.
c.
d.
20. Who will serve as the UNSC Counterterrorism Committee’s chair until December 2022?
USA
China
India
Brazil
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைமையை வகிக்க உள்ள நாடு எது?
அமெரிக்கா
சீனா
இந்தியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
21. Danuri is the lunar mission launched by
South Korea
North Korea
China
Japan
தனுரி என்ற சந்திர ஆய்வு விண்கலத்தினை விண்ணில் ஏவிய நாடு எது?
தென் கொரியா
வட கொரியா
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
22. Rajiv Gauba is at present the
Election Commissioner of India
Central Information Commissioner
Cabinet Secretary of India
Chief Justice of India
ராஜீவ் கௌபா தற்போது எந்தப் பொறுப்பினை வகிக்கிறார்?
இந்தியத் தேர்தல் ஆணையர்
மத்தியத் தகவல் ஆணையர்
இந்திய அமைச்சரவை செயலாளர்
இந்தியத் தலைமை நீதிபதி
Select Answer :
a.
b.
c.
d.
23. India has set the target to eliminate Kala-azar from country by
2030
2035
2023
2025
இந்தியா நம் நாட்டிலிருந்து கருங்காய்ச்சல் நோயை ஒழிப்பதற்கு இலக்காக நிர்ணயித்துள்ள ஆண்டு எது?
2030
2035
2023
2025
Select Answer :
a.
b.
c.
d.
24. Who administers oath to the vice president of India?
Chief Justice of India
Speaker of India
Chairman of Rajya Sabha
President of India
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
இந்தியத் தலைமை நீதிபதி
மக்களவைச் சபாநாயகர்
மாநிலங்களவைத் தலைவர்
இந்தியக் குடியரசுத் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
25. Who has become the first woman director general of the Council of Scientific and Industrial Research?
Girija Vaidyanathan
Nallathamby Kalaiselvi
Sowmya Swaminathan
Sudha Seshayyan
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் முதல் பெண் தலைமை இயக்குனர் யார்?
கிரிஜா வைத்தியநாதன்
நல்லதம்பி கலைச்செல்வி
சௌமியா சுவாமிநாதன்
சுதா சேஷய்யன்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25