Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2019 (Part 4)
1218 user(s) have taken this test. Did you?
1. Hima Das, who has been appointed as new brand ambassador of Pepsi Gatorade energy drink, is associated with which sport?
Ball badminton
Athletics
Swimming
Fencing
பெப்சி கேடோரேட் எனர்ஜி பானத்தின் புதிய விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹிமா தாஸ் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
பூப்பந்தாட்டம்
தடகளம்
நீச்சல்
வாள் வீச்சு
Select Answer :
a.
b.
c.
d.
2. Which unit of Indian Army has manufactured the recent Bullet proof jackets which is exported to over 100 nations?
MIDHANI, Hyderabad
Ordnance Factory, Avadi
Both of the Above
None of the Above
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கும் சமீபத்திய குண்டு துளைக்காத கவச ஆடைகளை இந்திய இராணுவத்தின் பின்வரும் எந்தப் பிரிவு தயாரித்துள்ளது
?
மிதானி, ஹைதராபாத்
தளவாடத் தொழிற்சாலை, ஆவடி
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டும்
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
3. What is amount of money promised as pension per month for farmers above 60 years of age under Pradhan Mantri Kisan Maan Dhan Yojana (PM-KMY)?
Rs.2,000
Rs.10,000
Rs.3,000
Rs.15,000
பிரதான் மந்திரி கிசான் மன் தன் யோஜனாவின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதத்திற்கு ஓய்வூதியமாக வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு?
ரூ 2000
ரூ 10,000
ரூ 3,000
ரூ 15,000
Select Answer :
a.
b.
c.
d.
4. Who is the head of the NATGRID project?
Ashish Gupta IAS
Ashuthosh Shukla IPS
Narayan Rane IAS
Debashish Mohanty IPS
தேசிய உளவுத் தகவல் கட்டமைப்பு திட்டத்தின் தலைவர் யார்?
ஆஷிஷ் குப்தா ஐ.ஏ.எஸ்
அசுதோஷ் சுக்லா ஐ.பி.எஸ்
நாராயண் ரானே ஐ.ஏ.எஸ்
தெபாஷிஷ் மொஹந்தி ஐ.பி.எஸ்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which Indian telecom company is the first one to provide broadband services to the maritime sector?
VSAT
Airtel
Vodafone
Jio
கடல்சார் துறைக்கு அலைக் கற்றைச் சேவைகளை வழங்கிய முதலாவது இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனம் எது?
விசாட்
ஏர்டெல்
வோடபோன்
ஜியோ
Select Answer :
a.
b.
c.
d.
6. What does “Delhi Declaration” with, which was proclaimed on the side lines of the UNCCD deal?
Deforestation
Green House Gas Emission
Air Pollution
Desertification
UNCCDயின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட "தில்லிப் பிரகடனம்" பின்வரும் எதைக் குறிக்கின்றது?
காடுகள் அழிப்பு
பசுமை இல்ல வாயு உமிழ்வு
காற்று மாசுபாடு
பாலைவனமாதல்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state government has launched “Jan Soochna”, the first-ever public information portal under RTI Act?
Maharashtra
Rajasthan
Haryana
Madhya Pradesh
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முதன்முதலில் பொதுத் தகவல் தளமான “ஜான் சோச்னா” என்பதினை பின்வரும் எந்த மாநில அரசு அறிமுகப் படுத்தியுள்ளது?
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
ஹரியானா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country did the Under-19 Cricket team of India defeat to become the 2019 title winners?
Sri Lanka
Bangladesh
Pakistan
New Zealand
19 வயதிற்கு உட்பட்ட இந்தியக் கிரிக்கெட் அணி பின்வரும் எந்த அணியைத் தோற்கடித்து 2019 ஆம் ஆண்டுப் பட்டத்தை வென்றுள்ளது?
இலங்கை
வங்காள தேசம்
பாகிஸ்தான்
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state topped the LEADS (Logistics Ease Across Different States) Index released by the Commerce and Industry Ministry?
Delhi
Punjab
Gujarat
Telangana
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட லீட்ஸ் (வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே எளிய முறையிலான சரக்குப் போக்குவரத்து) குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
தில்லி
பஞ்சாப்
குஜராத்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
10. Where was the 22nd edition of United Nations Convention on Rights of Persons with Disabilities held?
Mumbai
Geneva
Frankfurt
London
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 22வது பதிப்பு பின்வரும் எந்த நகரில் நடைபெற்றது?
மும்பை
ஜெனீவா
பிராங்பர்ட்
லண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
11. Where is Southeast Asia’s largest solar power farm called ‘Dau Tieng Solar Power Complex’ located?
Thailand
Cambodia
Vietnam
Malaysia
‘டௌ டைங் சூரிய சக்தி வளாகம்’ என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பண்ணை எங்கு அமைந்துள்ளது?
தாய்லாந்து
கம்போடியா
வியட்நாம்
மலேசியா
Select Answer :
a.
b.
c.
d.
12. Where will be the India’s first International Women’s Trade Centre, which aims to boost women entrepreneurship and secure gender parity, established?
Kozhikode
Cochin
Ernakulam
Thiruvananthapuram
இந்தியத் தொழில்முனைவோரை மேம்படுத்துவதையும் பாலின சமத்துவத்தை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதலாவது சர்வதேச மகளிர் வர்த்தக மையம் எங்கே அமைய இருக்கின்றது?
கோழிக்கோடு
கொச்சி
எர்ணாகுளம்
திருவனந்தபுரம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which is the first state that has implemented an insurance scheme for around 3.13 lakh registered small and medium traders which provides an insurance cover of Rs 5 lakh to Rs 25 lakh?
Madhya Pradesh
Tamilnadu
Andhra Pradesh
Haryana
சுமார் 5 லட்சம் முதல் ரூ 25 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை பதிவு செய்யப்பட்ட 3.13 லட்சம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திய முதலாவது மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
ஆந்திரா
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which movie was awarded the Golden Lion at the 76th Venice Film festival?
Rambo: Last Blood
Fast and Furious: Hobbs and Shaw
Joker
Once Upon a Time in Hollywood
76வது வெனிஸ் திரைப்பட விழாவில் பின்வரும் எந்தத் திரைப்படத்திற்கு கோல்டன் லயன் விருது வழங்கப்பட்டது?
ராம்போ: லாஸ்ட் பிளட்
பாஸ்ட் அண்ட் பியுரியஸ் : ஹோப்ஸ் மற்றும் ஷா
ஜோக்கர்
ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which public broadcaster of India has recently celebrated its 60th anniversary?
Door Dharshan
All India Radio
Prashar Bharthi
Asian News International
இந்தியாவின் எந்தப் பொது ஒளிபரப்பு நிறுவனம் சமீபத்தில் தனது 60வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது?
தூர்தர்ஷன்
அகில இந்திய வானொலி
பிரசார் பாரதி
ஆசியன் நியூஸ் இன்டர்நேசனல்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which organisation will use 300 drones for the first-time to map the country?
Indian Institute of Remote Sensing
Survey of India
National Remote Sensing Centre
National Mapping Agency
பின்வரும் எந்த அமைப்பானது நாட்டை வரைபடமாக்குவதற்கு முதன்முறையாக 300 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த இருக்கின்றது?
இந்தியத் தொலை உணர்வி நிறுவனம்
இந்தியக் கள ஆய்வு நிறுவனம்
தேசியத் தொலை உணர்வி மையம்
தேசிய வரைபட நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
17. What is the name of India’s first private train which connects Delhi with Lucknow?
Vande Bharath
Humsafar
Tejas Express
Duronto
தில்லியை லக்னோவுடன் இணைக்கும் இந்தியாவின் முதலாவது தனியார் ரயிலின் பெயர் என்ன?
வந்தே பாரத்
ஹம்சஃபர்
தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
துரந்தோ
Select Answer :
a.
b.
c.
d.
18. Who is the first woman officer has been posted as a defence attaché in an Indian mission abroad (at Moscow)?
Anjali Singh
Mithali Raj
Swapna Choudhary
Anjum Chopra
வெளிநாட்டில் (மாஸ்கோவில்) ஒரு இந்தியப் பணியில் பாதுகாப்பு இணைப்புப் பணியாளராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரி யார்?
அஞ்சலி சிங்
மிதாலி ராஜ்
ஸ்வப்னா சவுத்ரி
அஞ்சும் சோப்ரா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state has introduced “Time Banks” in India?
Madhya Pradesh
Kerala
Tamilnadu
Rajasthan
பின்வரும் எந்த இந்திய மாநிலம் "நேர வங்கிகளை" அறிமுகப்படுத்தியுள்ளது?
மத்தியப் பிரதேசம்
கேரளா
தமிழ்நாடு
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
20. Along with India and Thailand, which of the following country has participated in the SITMEX-19 maritime-exercise being held at Port Blair?
Singapore
Malaysia
Indonesia
Vietnam
போர்ட் பிளேயரில் நடைபெற்று வரும் சிட்மெக்ஸ் - 19 கடல்சார் பயிற்சியில் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து பின்வரும் எந்த நாடும் அப்பயிற்சியில் பங்கேற்று வருகின்றது?
சிங்கப்பூர்
மலேசியா
இந்தோனேஷியா
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Where is Dikshi Hydroelectric Project located, which was inaugurated recently?
Arunachal Pradesh
Assam
Nagaland
Manipur
சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட தீக்சி நீர் மின் திட்டம் எங்கே அமைந்துள்ளது?
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
நாகாலாந்து
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
22. Who is the recipient of the Dr Kalam Smriti International Excellence Award 2019?
Imran Khan
Sheik Hasina
Maithripala Sirisena
Ranil Wickremasinghe
2019 ஆம் ஆண்டின் டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்புத்துவ விருதைப் பெற்றுள்ளவர் யார்?
இம்ரான் கான்
ஷேக் ஹசினா
மைத்ரிபால சிறிசேனா
ரனில் விக்ரமசிங்கே
Select Answer :
a.
b.
c.
d.
23. Which of these countries is the top migration destination for Indians?
Saudi Arabia
USA
UAE
Germany
இந்தியர்களுக்கான முன்னிலை இடப் பெயர்வு நாடாக விளங்கும் நாடு எது?
சவூதி அரேபியா
அமெரிக்கா
ஐக்கிய அரபு அமீரகம்
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
24. Which state has launched an exclusive app for unemployed youth named as DEET?
Tamilnadu
Telangana
Uttar Pradesh
Bihar
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக DEET என பெயரிடப்பட்ட ஒரு பிரத்தியேகமான செயலியைப் பின்வரும் எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
தமிழ்நாடு
தெலுங்கானா
உத்தரப் பிரதேசம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which organisation has released the title ‘Keeladi-An Urban Settlement of Sangam Age on the Banks of River Vaigai’?
Tamilnadu Archaeological Department
Archaeological Survey of India
Union Ministry of Culture
NITI Aayog
‘கீழடி - வைகை நதிக்கரையில் சங்க காலத்தின் நகர்ப்புற குடியிருப்புகள்’ என்ற தலைப்பை பின்வரும் எந்த அமைப்பு வெளியிட்டுள்ளது?
தமிழ்நாடு தொல்பொருள் துறை
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம்
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம்
நிதி ஆயோக்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25