TNPSC Thervupettagam

TP Quiz - January 2022 (Part 3)

4525 user(s) have taken this test. Did you?

1. Pierre-Olivier Gourinchas has been recently appointed in

  • World Bank
  • International Monetary Fund
  • New Development Bank
  • Asian Infrastructure Investment Bank
பியரே - ஒலிவியர் கௌரின்சாஸ் என்பவர் சமீபத்தில் எந்த அமைப்பில் நியமிக்கப் பட்டார்?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • புதிய மேம்பாட்டு வங்கி
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

Select Answer : a. b. c. d.

2. The Red sanders tree species is endemic to

  • Telangana
  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
செம்மர இனமானது எந்தப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது?

  • தெலுங்கானா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. The Arihant class of nuclear-powered Submarines is being built with help from

  • Japan
  • Israel
  • Russia
  • USA
அணுசக்தியால் இயங்கும் அரிஹந்த் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் எந்த நாட்டின் உதவியுடன் கட்டமைக்கப் படுகின்றன?

  • ஜப்பான்
  • இஸ்ரேல்
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

4. The ‘Gateway to Hell’ is found at

  • Tajikistan
  • Kyrgyzstan
  • Turkmenistan
  • Kazakhstan
Gateway to Hell (நரகத்தின் நுழைவாயில்) எங்கு காணப்படுகிறது?

  • தஜிகிஸ்தான்
  • கிர்கிஸ்தான்
  • துர்க்மெனிஸ்தான்
  • கஜகஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. Which has become the first city in India to launch a water metro project?

  • Mangaluru
  • Goa
  • Puducherry
  • Kochi
நீர்வழியிலான ஒரு மெட்ரோ பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் நகரம் எது?

  • மங்களூரு
  • கோவா
  • புதுச்சேரி
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

6. For the first time in the history of medicine, which country doctors transplanted a pig heart into a human patient?

  • Japan
  • South Korea
  • USA
  • Canada
மருத்துவ வரலாற்றி ல் முதன்முறையாக எந்த நாட்டில் ஒரு பன்றியின் இதயம் ஒரு மனித நோயாளிக்கு மாற்றப் பட்டது?

  • ஜப்பான்
  • தென் கொரியா
  • அமெரிக்கா
  • கனடா

Select Answer : a. b. c. d.

7. Who will be the title sponsor of the Indian Premier League from 2022?

  • Reliance
  • Byju’s
  • Oppo
  • Tata
2022 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு விளம்பரதாரர் ஆதரவு வழங்க உள்ள நிறுவனம் எது?

  • ரிலையன்ஸ்
  • பைஜூ
  • ஓப்போ
  • டாடா

Select Answer : a. b. c. d.

8. Who captures the first place in the India Skills 2021 report?

  • Maharashtra
  • Odisha
  • Karnataka
  • Tamilnadu
2021 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள்  அறிக்கையில் முதல் இடத்தைப் பிடித்த மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • ஒடிசா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

9. Who has been chosen for Ambedkar award for 2021 by the Tamilnadu government?

  • K Chandru
  • K. Thirunavukkarasu
  • Kumari Ananthan
  • Meenakshi Sundaram
2021 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருதுக்குத் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

  • K. சந்துரு
  • K.திருநாவுக்கரசு
  • குமரி அனந்தன்
  • மீனாட்சி சுந்தரம்

Select Answer : a. b. c. d.

10. Who is India's baton bearer at 16th official Queen's Baton Relay?

  • Vinisha Umashankar
  • Sundar Pichai
  • Arvind Subramaniam
  • Raghuram Rajan
16வது அதிகாரப்பூர்வ குயின்ஸ் பேட்டன் ரிலேயில் இந்தியாவின் பேட்டனை (சுடரை) தாங்கிச் சென்றவர் யார்?

  • வினிஷா உமாசங்கர்
  • சுந்தர் பிச்சை
  • அரவிந்த் சுப்ரமணியம்
  • ரகுராம் ராஜன்

Select Answer : a. b. c. d.

11. Which city has been handpicked for the National Youth Festival in 2022?

  • Jaipur
  • Puducherry
  • Kolkata
  • Kanyakumari
2022 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் விழாவினைக் கொண்டாடுவதற்கு எந்த நகரம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • புதுச்சேரி
  • கொல்கத்தா
  • கன்னியாகுமரி

Select Answer : a. b. c. d.

12. The Ganga Sagar Mela 2022 was held at

  • West Bengal
  • Uttar Pradesh
  • Uttarakhand
  • Bihar
2022 ஆம் ஆண்டு கங்கா சாகர் மேளா எங்கு நடத்தப் பட்டது?

  • மேற்கு வங்காளம்
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

13. Dr. S Somanath is the new chairman of

  • Defense Research and Development Organisation
  • Indian Council of Medical Research
  • Indian Space Research Organisation
  • Medical Council of India
டாக்டர் S. சோம்நாத் எந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
  • இந்திய மருத்துவக் குழு

Select Answer : a. b. c. d.

14. Kachai Lemon Festival is celebrated at

  • Andhra Pradesh
  • Ladakh
  • Manipur
  • Meghalaya
கச்சாய் எலுமிச்சை திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • லடாக்
  • மணிப்பூர்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

15. The Van Vihar National Park is located at

  • Rajasthan
  • Bihar
  • Madhya Pradesh
  • Telangana
வன் விஹார் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • ராஜஸ்தான்
  • பீகார்
  • மத்தியப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

16. Which state witnessed the highest forest cover in India in recent times?

  • Odisha
  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
சமீப காலங்களில், இந்தியாவில் அதிக வனப்பரவலைப் பெற்ற மாநிலம் எது?

  • ஒடிசா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

17. Among the mega cities in the country, which one has been the biggest loser in terms of forest cover?

  • Jaipur
  • Delhi
  • Mumbai
  • Ahmedabad
நாட்டில் உள்ள மெகா (பெரும்) நகரங்களில், வனப் பரவலில் பின்வரும் எந்த ஒன்று மிக அதிக இழப்பைச் சந்தித்துள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • டெல்லி
  • மும்பை
  • அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

18. Consider the following statements
Area-wise, Madhya Pradesh has the largest forest cover in the country.
Mizoram is the top state in terms of forest cover as a percentage of the total geographical area.
Codes

  • 1 only
  • 2 only
  • Both
  • None
கீழ்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
பரப்பளவு வாரியாக, மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே அதிக வனப்பரவலைக் கொண்டுள்ளது.
மொத்தப் புவியியல் பரப்பளவில் இருக்கும் வனப்பரவலின் விகிதத்தில் மிசோரம் முதலிடத்தில் உள்ளது.
குறியீடுகள்

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

19. The Zojila pass is located at

  • Jammu and Kashmir
  • Ladakh
  • Himachal Pradesh
  • Uttarakhand
ஜோஜிலா கணவாய் எங்கு அமைந்துள்ளது?

  • ஜம்மு காஷ்மீர்
  • லடாக்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

20. Which state’s village is all set to become India’s first sanitary-napkin-free panchayat?

  • Kerala
  • Tamilnadu
  • Goa
  • Sikkim
இந்தியாவிலேயே முதல்முறையாக சானிட்டரி நாப்கின் இல்லாத பஞ்சாயத்து ஆக மாற உள்ள கிராமப் பஞ்சாயத்து எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கோவா
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

21. The Orang National Park is located at

  • Assam
  • Arunachal Pradesh
  • Manipur
  • Meghalaya
ஒராங் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • அசாம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மணிப்பூர்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

22. The United Nations recently launched the single largest country-specific appeal for

  • Syria
  • Palestine
  • North Korea
  • Afghanistan
ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில், ஒற்றை நாட்டிற்காக வேண்டி அதிக தொகையை எந்த நாட்டிற்காக ஒதுக்கியது?

  • சிரியா
  • பாலஸ்தீனம்
  • வட கொரியா
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

23. Which day has been announced by the Indian Government on 16th January?

  • National Startup Day
  • National Innovation Day
  • National Entrepreneurs Day
  • National Patent Day
ஜனவரி 16 ஆம் தேதியானது இந்திய அரசால் எந்த தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது?

  • தேசியப் புத்தாக்க நிறுவன தினம்
  • தேசியப் புதுமை தினம்
  • தேசியத் தொழில்முனைவோர் தினம்
  • தேசியக் காப்புரிமை தினம்

Select Answer : a. b. c. d.

24. Who is selected for the Perunthalaivar Kamarajar Award for 2021by the Tamilnadu government?

  • K Chandru
  • K. Thirunavukkarasu
  • Kumari Ananthan
  • Meenakshi Sundaram
2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?

  • K. சந்துரு
  • K.திருநாவுக்கரசு
  • குமரி அனந்தன்
  • மீனாட்சி சுந்தரம்

Select Answer : a. b. c. d.

25. Who is selected for the Thiruvalluvar Award for 2021by the Tamilnadu government?

  • Nalla Kannu
  • Tha Pandiyan
  • Suba Veera Pandian
  • Meenakshi Sundaram
2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் திருவள்ளுவர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?

  • நல்ல கண்ணு
  • தா பாண்டியன்
  • சுப வீர பாண்டியன்
  • மீனாட்சி சுந்தரம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.