Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2022 (Part 1)
5551 user(s) have taken this test. Did you?
1. Which won the best film award in the Asian Film Competition section at the 20th Dhaka International Film Festival?
Jai Bhim
Koolangal
Maanadu
Doctor
20வது டாக்கா சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஆசிய திரைப்படப் போட்டிப் பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது எது?
ஜெய்பீம்
கூழாங்கல்
மாநாடு
டாக்டர்
Select Answer :
a.
b.
c.
d.
2. A decacorn is a start-up with a valuation of more than
$10 billion
$50 billion
$100 billion
$1000 billion
டெகாகார்ன் என்பது எவ்வளவு மதிப்பை விஞ்சிய ஒரு புத்தாக்க நிறுவனமாகும்?
$10 பில்லியன்
$50 பில்லியன்
$100 பில்லியன்
$1000 பில்லியன்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who won the 2022 Raoul Wallenberg Prize?
Evidence Kathir
Henry Thigpen
Aadhavan Dheetchanya
K Chandru
2022 ஆம் ஆண்டு ரவுல் வாலென்பெர்க் பரிசினை வென்றவர் யார்?
எவிடென்ஸ் கதிர்
ஹென்றி திபென்
ஆதவன் தீட்சண்யா
K. சந்துரு
Select Answer :
a.
b.
c.
d.
4. Which sportsperson was honored with Param Vishisht Seva Medal on the eve of Republic Day by President Ram Nath Kovind?
Ravi Kumar Dahiya
P. V. Sindhu
Neeraj Chopra
Lovlina Borgohain
குடியரசு தினத்தின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் பரம் விஷிஷ்ட் சேவா என்ற பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
ரவிக்குமார் தாஹியா
P.V. சிந்து
நீரஜ் சோப்ரா
லாவ்னினா போர்கோஹெய்ன்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which police station was given the best award in the republic day parade of Tamilnadu?
Tirupur South
Covai South
Erode West
Madurai West
தமிழ்நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த காவல் நிலைய விருதினைப் பெற்றது எது?
திருப்பூர் தெற்கு
கோவை தெற்கு
ஈரோடு மேற்கு
மதுரை மேற்கு
Select Answer :
a.
b.
c.
d.
6. Which one has released the Corruption Perceptions Index 2021?
United Nations Development Program
Transparency International
World Economic Forum
World Bank
2021 ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
7. Which Tiger Reserve of Tamilnadu has been given the prestigious TX2 award recently?
Sathya Mangalam
Kalakad Mundanthurai
Mudumalai
Anamalai
தமிழகத்தின் எந்த புலிகள் வளங்காப்பகத்திற்கு மதிப்பு மிக்க Tx2 என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது?
சத்தியமங்கலம்
களக்காடு முண்டந்துறை
முதுமலை
ஆனைமலை
Select Answer :
a.
b.
c.
d.
8. Which one won the Asian Women Hockey Championship 2022?
India
China
Japan
South Korea
2022 ஆம் ஆண்டு ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டியை வென்ற அணி எது?
இந்தியா
சீனா
ஜப்பான்
தென்கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
9. Who is the next Chief Economic Advisor of India?
Krishnamurthy Subramanian
Anantha Nageswaran
Arvind Nageswaran
Anantha Subramanian
இந்தியாவின் அடுத்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார்?
கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்
அனந்த நாகேஷ்வரன்
அர்விந்த் நாகேஷ்வரன்
அனந்த சுப்ரமணியன்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who is the first country to host both summer and winter Olympic games?
America
South Korea
Japan
China
கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகிய இரண்டையும் நடத்த உள்ள முதல் நாடு எது?
அமெரிக்கா
தென்கொரியா
ஜப்பான்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state tops India’s list in the number of micro, small and medium enterprises owned by entrepreneurs from the Scheduled Castes?
Tamilnadu
Kerala
Maharashtra
Karnataka
பட்டியலினச் சாதியினர் பிரிவினைச் சேர்ந்த தொழில்முனைவோருக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
12. The world’s largest canal lock has been inaugurated at
Netherlands
England
Sweden
Denmark
உலகின் மிகப்பெரிய கால்வாய் மடை அமைப்பானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
நெதர்லாந்து
இங்கிலாந்து
சுவீடன்
டென்மார்க்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who won the Australian Open tennis Women Singles championship in 2022?
Danielle Collins
Ash Barty
Naomi Osaka
Jennifer Brady
2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன்சிப் போட்டியில் வென்றவர் யார்?
டேனியெல்லி கோலின்ஸ்
ஆஷ் பார்டி
நவோமி ஒசாகா
ஜெனிபர் பிராடி
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one will be India's 1st full warship museum?
INS Gharial
INS Khukri
INS Sindhu
INS Airavat
இந்தியாவின் முதலாவது முழு அளவிலான போர்க் கப்பல் வகை அருங்காட்சியகம் எது?
ஐ.என்.எஸ். கரியால்
ஐ.என்.எஸ். குக்ரி
ஐ.என்.எஸ். சிந்து
ஐ.என்.எஸ். ஐராவதம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one is the first in the world to propose digital rights?
European Union
ASEAN
BRICS
G20
எண்ணிம உரிமைகளை (digital rights) முன்மொழிந்துள்ள உலகின் முதல் அமைப்பு எது?
ஐரோப்பிய ஒன்றியம்
ASEAN
BRICS
G20
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one became the first to win 21 Grand Slam titles?
Ken Rosewall
Novak Djokovic
Rafael Nadal
Roger Federer
21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் நபர் யார்?
சென் ரோஸ்வால்
நோவாக் ஜோகோவிக்
ரஃபேல் நடால்
ரோஜர் ஃபெடரர்
Select Answer :
a.
b.
c.
d.
17. In which one of the following states, the first goods train reached in the last 75 years?
Assam
Manipur
Rajasthan
Jammu and Kashmir
பின்வரும் எந்த மாநிலத்தில் 75 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சரக்கு இரயில் சேவை தொடங்கப் பட்டது?
அசாம்
மணிப்பூர்
ராஜஸ்தான்
ஜம்மு & காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state in India has the highest old age population?
Kerala
Tamilnadu
Maharashtra
Gujarat
இந்தியாவிலேயே அதிகளவிலான முதியோர் மக்கட்தொகையைக் கொண்டுள்ள மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which one becomes the world’s leading chipmaker by revenue in 2021?
Samsung
Intel
Apple
Huawei
2021 ஆம் ஆண்டில் வருவாய் அடிப்படையில் உலகின் முன்னணி சில்லு தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள நிறுவனம் எது?
சாம்சங்
இன்டெல்
ஆப்பிள்
ஹூவாவேய்
Select Answer :
a.
b.
c.
d.
20. The first geological park of India will be built at
Jaipur in Rajasthan
Surat in Gujarat
Kanpur in Uttar Pradesh
Jabalpur in Madhya Pradesh
இந்தியாவின் முதல் புவியியல் பூங்கா எங்கு நிறுவப்பட உள்ளது?
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
சூரத், குஜராத்
கான்பூர், உத்தரப் பிரதேசம்
ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country ranks third in the world in terms of forest gain area?
China
Brazil
USA
India
வனப்பரவல் அதிகரிப்பின் அடிப்படையில் உலகில் 3வது இடத்தில் உள்ள நாடு எது?
சீனா
பிரேசில்
அமெரிக்கா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
22. Who has won the World Games Athlete of the Year award for 2021?
PR Sreejesh
Virat Kohli
Lionel Messi
Cristiano Ronaldo
2021 ஆம் ஆண்டிற்கான உலக விளையாட்டுப் போட்டியில் சிறந்த தடகள வீரர் யார்?
P.R. ஸ்ரீஜேஷ்
விராட் கோலி
லியோனெல் மெசி
கிறிஸ்டியானோ ரொனால்டோ
Select Answer :
a.
b.
c.
d.
23. Who has become the country’s first sports Unicorn franchise?
Royal Challengers of Bengal
Mumbai Indians
Delhi Daredevils
Chennai Super Kings
இந்தியாவின் முதலாவது யூனிகார்ன் விளையாட்டுத் துறை பெரு நிறுவனமாக மாறியுள்ளது எது?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கால்
மும்பை இந்தியன்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which country is the second-largest in steel production in the World?
China
Japan
USA
India
உலகிலேயே எஃகு உற்பத்தியில் 2வது பெரிய நாடாகத் திகழ்வது எது?
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
25. The Hoysala temples are located at
Telangana
Karnataka
Andhra Pradesh
Maharashtra
ஹொய்சாலா ஆலயங்கள் எங்கு அமைந்துள்ளன?
தெலுங்கானா
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25