Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2019 (Week 1)
571 user(s) have taken this test. Did you?
1. which of the following organization published “The Future of Rail” report?
Indian Railways
World bank
International Energy Agency
International Union of Railways
பின்வரும் எந்த நிறுவனம் “ரயில்வேயின் எதிர்காலம்” என்ற அறிக்கையை வெளியிட்டது?
இந்திய ரயில்வே
உலக வங்கி
சர்வதேச ஆற்றல் முகமை
சர்வதேச ரயில்வே சங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which of the following disease is known as the Kyasanur Forest Disease (KDF)?
monkey fever
dengue fever
yellow fever
Viral hemorrhagic fever
பின்வரும் எந்த நோய் கியாசானூர் காட்டு நோய் என அறியப்படுகின்றது?
குரங்குக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல்
மஞ்சள் காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல்
Select Answer :
a.
b.
c.
d.
3. who has been appointed as the first ever Hindu female civil judge in Pakistan recently?
Kapur Renu
Shiela Didi
Sindhu Sharma
Suman Kumari
சமீபத்தில் பாகிஸ்தானில் முதலாவது இந்து பெண் உரிமையியல் நீதிபதியாக யார் நியமிக்கப் பட்டிருகின்றார்?
கபூர் ரேணு
ஷீலா திதி
சிந்து சர்மா
சுமன் குமாரி
Select Answer :
a.
b.
c.
d.
4. Which of the following states have the population of Golden Langur species? 1. Arunachal Pradesh 2. Assam 3. Sikkim 4. Nagaland
2 only
1 and 3 only
1 and 2 only
1, 2 and 4 only
பின்வரும் எந்த மாநிலங்கள் கோல்டன் லங்கூர் உயிர் இனங்களைக் கொண்டிருக்கின்றன? 1. அருணாச்சலப் பிரதேசம் 2. அசாம் 3. சிக்கிம் 4. நாகாலாந்து
2 மட்டும்
1 மற்றும் 3 மட்டும்
1 மற்றும் 2 மட்டும்
1, 2 மற்றும் 4 மட்டும்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which of the following countries have launched a common digital currency \"Aber”?
UAE and Saudi Arabia
UAE and European Union
USA and Germany
Japan and South Korea
பின்வரும் எந்த நாடுகள் அபர் என்ற ஒரு பொதுவான டிஜிட்டல் நாணயத்தை வெளியிட்டிருக்கின்றன?
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
அமெரிக்கா மற்றும் ஜெர்மனி
ஜப்பான் மற்றும் தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
6. Who is the Chairman of the CBI Director search committee ?
Cabinet Secretary
Chief Justice of India
Home minister
Central Vigilance Commissioner
சிபிஐ இயக்குநர் தேடல் குழுவின் தலைவர் யார்?
அமைச்சரவைச் செயலாளர்
இந்தியாவின் தலைமை நீதிபதி
உள்துறை அமைச்சர்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
Select Answer :
a.
b.
c.
d.
7. Recently UNESCO officially announced year of 2019 as a ?
Year of Earth Pig
International Year of Physics
Year of the Periodic Table of Chemical Elements
Year of Pulses
சீமீபத்தில் யுனெஸ்கோ 2019 ஆம் ஆண்டை அலுவல் பூர்வமாக எந்த ஆண்டாக அறிவித்தது?
பூமிப் பன்றியின் வருடம்
இயற்பியலுக்கான சர்வதேச வருடம்
வேதியியல் மூலக்கூறுகளுக்கான தனிம அட்டவணை வருடம்
பருப்புகளுக்கான வருடம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Punit Goenka was recently elected as the new Chairmain of which organization?
Bhabha Atomic Research Centre
Broadcast Audience Research Council of India
Beach Area Restoration Council
Bio Analytical Research Corporation
எந்த நிறுவனத்தின் புதிய தலைவராக புனித் கோயங்கா சமீபத்தில் தேர்தெடுக்கப்பட்டார்?
பாபா அணு ஆராய்ச்சி மையம்
இந்திய ஒளிபரப்பு வாடிக்கையாளர் ஆராய்ச்சி குழு
கடற்கரைப் பகுதி மறுசீரமைப்புக் குழு
உயிரியல் ஆய்வு ஆராய்ச்சிக் கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Where is India’s First Tulip Garden located?
Uttarakhand
Jammu & Kashmir
Meghalaya
Himachal pradesh
இந்தியாவின் முதல் துலீப் தோட்டம் எங்கு அமைந்திருக்கின்றது?
உத்தரகாண்ட்
ஜம்மு காஷ்மீர்
மேகாலயா
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who has been conferred with the Carnot Prize recently ?
Raj Kumar Singh
Piyush Goyal
Arun Jaitley
Prakash Javadekar
சமீபத்தில் கர்னாட் பரிசு யாருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது?
ராஜ் குமார் சிங்
பியூஷ் கோயல்
அருண் ஜெட்லி
பிரகாஷ் ஜவ்டேகர்
Select Answer :
a.
b.
c.
d.
11. Russia has suspended a cold war era INF Treaty recently. This treaty is related to?
Nuculear Non-Proliferation
Intermediate Range missile
Chemical weapons
Biological weapons
ரஷ்யா பனிப்போர் காலத்திய INF ஒப்பந்தத்தை சமீபத்தில் தற்காலிகமாக ரத்து செய்திருக்கின்றது. இந்த ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது?
அணு பரவல் தடை
இடைநிலை வரம்பு ஏவுகணை
இரசாயன ஆயுதங்கள்
உயிரி ஆயுதங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
12. The international conference “Life and Legacy of Guru Padmasambhava” held at ?
Kolkata
Chennai
New Delhi
Mumbai
குரு பத்மசம்பவாவின் வாழ்க்கை மற்றும் போதனை என்ற சர்வதேச மாநாடு எங்கு நடந்தது?
கொல்கத்தா
சென்னை
புது தில்லி
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
13. As per the Interim Budget for the year 2019 , the Personal Income tax Ceiling limit has been fixed as?
Rs 3 lakh
Rs 5 lakh
Rs 7 lakh
Rs 8 lakh
2019 ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி தனிப்பட்ட வருமான வரி வரம்பு எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது?
3 லட்ச ரூபாய்
5 லட்ச ரூபாய்
7 லட்ச ரூபாய்
8 லட்ச ரூபாய்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who become the first Indian golfer to grab the Australian Ladies PGA Tour (LPGA)?
Shubhankar Sharma
Karan Bindra
Varun Sahay
Vani Kapoor
ஆஸ்திரேலிய மகளிர் PGA சுற்றுப்பயணக் கோப்பையை வென்ற முதல் இந்திய கோல்ப் வீரராக யார் உள்ளார்?
சுபாங்கர் சர்மா
கரண் பிந்த்ரா
வருண் சஹாய்
வாணி கபூர்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one of the following state has signed a MoU with Microsoft to improve the education system?
Tripura
Sikkim
Manipur
Arunachal Pradesh
கல்வி முறையை மேம்படுத்துவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பின்வரும் எந்த மாநிலம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது?
திரிபுரா
சிக்கிம்
மணிப்பூர்
அருணாச்சலப் பிரசேதம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which country tested the Hoveizeh missile recently ?
Pakistan
Turkey
Iran
Russia
சமீபத்தில் எந்த நாடு ஹோவிசை என்ற ஏவுகணையைச் சோதனை செய்தது?
பாகிஸ்தான்
துருக்கி
ஈரான்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which one the following state has setup Price Monitoring and Research Unit on Drugs recently recently?
Kerala
Karnataka
Tamil nadu
Maharastra
பின்வரும் எந்த மாநிலம் சமீபத்தில் மருந்துகள் மீதான விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு என்பதை ஆரம்பித்திருக்கின்றது?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one the following state topped the best practices followed in the Budget formulation ?
Andhra Pradesh
Bihar
Odisha
Assam
பின்வரும் எந்த மாநிலம் பட்ஜெட் தயாரிப்பதில் சிறந்த முறைகளைப் பின்பற்றுவதில் முதல் மாநிலமாக உருவெடுத்திருக்கின்றது?
ஆந்திரப் பிரதேசம்
பீகார்
ஒடிசா
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Safer Internet Day is celebrated on ?
February 03
February 04
February 05
February 06
பாதுகாப்பான இணைய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?
பிப்ரவரி 03
பிப்ரவரி 04
பிப்ரவரி 05
பிப்ரவரி 06
Select Answer :
a.
b.
c.
d.
20. Who has been conferred with the first Wordsmith Award 2019?
Prasoon Joshi
Pavan Kumar Verma
Amit Varma
Anita Desai
முதலாவது “வோர்ட்ஸ்மித் விருது 2019” என்ற விருது யாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது?
பிரசூன் ஜோஷி
பவன் குமார் வர்மா
அமித் வர்மா
அனிதா தேசாய்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which Union Ministry launched the Shehri Samridhi Utsav initiative with an aim to extend the reach of DAY-NULM?
Ministry of Home Affairs
Ministry of Rural Development
Ministry of Housing & Urban Affairs
Ministry of Social Justice and Empowerment
DAY-NULM என்ற திட்டத்தின் வரம்பை அதிகரிக்கும் நோக்குடன் செகரி சம்ரிதி உத்சவ் என்ற முன்முயற்சியை எந்த மத்திய அமைச்சகம் ஆரம்பித்தது?
உள்துறை அமைச்சகம்
ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம்
சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which one of the following countries was severely affected by Polar vortex recently?
Canada
United States
Greenland
Iceland
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் துருவப் பகுதி சுழற்காற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது?
கனடா
அமெரிக்கா
கிரீன்லாந்து
ஐஸ்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
23. Which one the following organization is publishing Corruption Perceptions Index (CPI) annually?
Transparency International
The World Bank
World Economic Forum
US Chamber of Commerce
பின்வரும் எந்த அமைப்பு ஊழல் கண்ணோட்ட அறிக்கையை வருடந்தோறும் வெளியிடுகின்றது?
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேசனல்
உலக வங்கி
உலகப் பொருளாதார மன்றம்
அமெரிக்க வர்த்தக மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which one of the following statement provision is related to Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana?
Pension to differently abled persons
Doubling the farmers income
Pension to Unorganised sector workers
Allowance to unemployed Youths
பின்வரும் எந்த ஒரு கூற்று பிரதான் மந்திரி ஷிரம் யோகி மன்தன் யோஜனா என்பதுடன் தொடர்புடையது?
மாற்றுத் திறனாளி நபர்களுக்கு ஓய்வூதியம்
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை
Select Answer :
a.
b.
c.
d.
25. which aquatic animal has been announced as the punjab State Aquatic Animal?
Ganges River Dolphin
Humpback Dolphin
Irrawaddy Dolphin
Indus River Dolphin
எந்த நீர்வாழ் உயிரினம் பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது?
கங்கை நதி டால்பின்
கூன்முதுகு கொண்ட டால்பின்
ஐராவதி டால்பின்
சிந்துநதி டால்பின்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25