TNPSC Thervupettagam

TP Quiz - December 2024 (Part 3)

7028 user(s) have taken this test. Did you?

1. Choose the incorrect statement regarding One Nation One Election bill

  • Its implementation needs special majority of the parliament support
  • It amends article 83 and 172
  • Till now only three Simultaneous General Elections were held in the years 1957, 1962 and 1967.
  • All the statements are correct
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மை ஆதரவு தேவை
  • இது 83 மற்றும் 172 ஆகிய சரத்துகளைத் திருத்தியமைக்கிறது
  • இது வரையில் 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

2. Who became the 100th woman to venture into space recently?

  • Valentina Tereshkova
  • Sunita Williams
  • Sally Ride
  • Emily Calandrelli
சமீபத்தில் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 100வது பெண்மணி யார்?

  • வாலெண்டினா தெரேஷ்கோவா
  • சுனிதா வில்லியம்ஸ்
  • சால்லி ரைடு
  • எமிலி கேலண்ட்ரெல்லி

Select Answer : a. b. c. d.

3. Which country has recently enacted a nationwide ban on social media for those under 16?

  • Australia
  • New Zealand
  • France
  • Italy
சமீபத்தில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான நாடு தழுவிய தடையை அமல்படுத்தியுள்ள நாடு எது?

  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • பிரான்ஸ்
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

4. ‘Bal Vivah Mukt Bharat’ Campaign is related to

  • Child labour
  • Child trafficking
  • Child marriage
  • Juvenile crimes
‘பால் விவாஹ் முக்த் பாரத்’ பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?

  • குழந்தைத் தொழிலாளர்
  • குழந்தை கடத்தல்
  • குழந்தை திருமணம்
  • சிறார் குற்றங்கள்

Select Answer : a. b. c. d.

5. World AIDS Day is observed on

  • December 01
  • December 05
  • December 10
  • December 15
உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • டிசம்பர் 01
  • டிசம்பர் 05
  • டிசம்பர் 10
  • டிசம்பர் 15

Select Answer : a. b. c. d.

6. The 'Fengal' Cyclone name was given by

  • Pakistan
  • Oman
  • Bangladesh
  • Saudi Arabia
'ஃபெங்கல்' புயல் என்ற பெயர் எந்த நாட்டினால் வழங்கப்பட்டது?

  • பாகிஸ்தான்
  • ஓமன்
  • வங்காளதேசம்
  • சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

7. The Sambhal mosque was built during the reign of

  • Akbar
  • Babur
  • Shajahan
  • Humayun
சம்பல் மசூதி யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது?

  • அக்பர்
  • பாபர்
  • ஷாஜஹான்
  • ஹுமாயூன்

Select Answer : a. b. c. d.

8. The Ratapani Wildlife Sanctuary is located in

  • Uttar Pradesh
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
ரத்தபானி வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. The RESET Program 2024 is related to

  • Sports
  • Art and culture
  • Bio technology
  • Tourism
RESET திட்டம் 2024 எதனுடன் தொடர்புடையது?

  • விளையாட்டுத் துறை
  • கலை மற்றும் கலாச்சாரம்
  • உயிரியல் தொழில்நுட்பம்
  • சுற்றுலாத் துறை

Select Answer : a. b. c. d.

10. The “Global Engagement Scheme” is implemented by

  • Ministry of External Affairs
  • Ministry of Culture
  • Ministry of Home
  • Ministry of Commerce
"உலகளாவிய ஈடுபாட்டுத் திட்டம்" எந்தத் துறையினால் அமல்படுத்தப்படுகிறது?

  • வெளியுறவு அமைச்சகம்
  • கலாச்சார அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • வர்த்தக அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

11. The ‘Aleppo City crisis’ is occurred in

  • Lebanon
  • Ukraine
  • Syria
  • Palestine
‘அலெப்போ நகர நெருக்கடி’ எந்த நாட்டில் ஏற்பட்டது?

  • லெபனான்
  • உக்ரைன்
  • சிரியா
  • பாலஸ்தீனம்

Select Answer : a. b. c. d.

12. Bleeding eye disease is caused by

  • Banna virus
  • Cowpox virus
  • Ebolavirus
  • Marburg virus
இரத்தக் கசிவு கண் நோய் எதனால் ஏற்படுகிறது?

  • பன்னா வைரஸ்
  • கௌபாக்ஸ் வைரஸ்
  • எபோலா வைரஸ்
  • மார்பர்க் வைரஸ்

Select Answer : a. b. c. d.

13. Choose the incorrect statement regarding UNCCD

  • UNCCD was established in 1994
  • It is the only legally binding international agreement.
  • It works with the other two Conventions CBD and UFCCC
  • All the statements are correct
UNCCD தொடர்பான தவறானக் கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • UNCCD 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது
  • இது சட்டப்பூர்வ பிணைப்பு கொண்ட சர்வதேச ஒப்பந்தம் மட்டுமேயாகும்.
  • இது CBD மற்றும் UFCCC ஆகிய மற்ற இரண்டு உடன்படிக்கைகளுடன் இணைந்து செயல்படுகிறது
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

14. Me·Gong Festival 2024 was celebrated in

  • Assam
  • Meghalaya
  • Arunachal Pradesh
  • Sikkim
மே·காங் திருவிழா 2024 எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?

  • அசாம்
  • மேகாலயா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

15. The Vanuatu, a small Island, is located in

  • Indian ocean
  • Atlantic Ocean
  • Pacific Ocean
  • Antarctic Ocean
வனுவாட்டு என்ற ஒரு சிறிய தீவு எங்கு அமைந்துள்ளது?

  • இந்தியப் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • அண்டார்டிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

16. The union government has decided to update the GDP base year to

  • 2017-18
  • 2019-20
  • 2021-22
  • 2022-23
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொகுப்பிற்கான அடிப்படை ஆண்டை எந்த ஆண்டிற்கு மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது?

  • 2017-18
  • 2019-20
  • 2021-22
  • 2022-23

Select Answer : a. b. c. d.

17. The world bank aided ELEMENT project is related to

  • Logistic management
  • Forest Management
  • Education
  • Women entrepreneurship
உலக வங்கியின் உதவி பெறும் ELEMENT திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • தளவாட மேலாண்மை
  • வன மேலாண்மை
  • கல்வி
  • பெண்கள் தொழில்முனைவு

Select Answer : a. b. c. d.

18. Cambridge Dictionary’s Word of the Year for 2024 is

  • Manifest
  • Demure
  • Brain rot
  • Romantasy
கேம்பிரிட்ஜ் அகராதியின் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல் யாது?

  • Manifest
  • Demure
  • Brain rot
  • Romantasy

Select Answer : a. b. c. d.

19. Which country’s hockey team won in the fifth Junior Asia Cup 2024 title?

  • India
  • Pakistan
  • Bangladesh
  • Malaysia
எந்த நாட்டு ஹாக்கி அணி ஐந்தாவது இளையோர் ஆசிய கோப்பைப் போட்டியில் (2024) பட்டத்தை வென்றது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • வங்காளதேசம்
  • மலேசியா

Select Answer : a. b. c. d.

20. Harimau Shakti is the Joint Military Exercise between

  • India - Bangladesh
  • India - Singapore
  • India - Malaysia
  • India - Thailand
ஹரிமவு சக்தி என்பது எந்தெந்த நாடுகளுக்கிடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?

  • இந்தியா - வங்காளதேசம்
  • இந்தியா - சிங்கப்பூர்
  • இந்தியா - மலேசியா
  • இந்தியா - தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

21. What is the rank of Tamil Nadu in the country for renewable energy generation?

  • First
  • Third
  • Fourth
  • Sixth
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகத்தின் தரவரிசை என்ன?

  • முதலாவது
  • மூன்றாவது
  • நான்காவது
  • ஆறாவது

Select Answer : a. b. c. d.

22. The Constitution (129th Amendment) Bill is related to

  • One Nation One Election
  • SC/ST reservation extension
  • Constitutional status to CVC
  • Constitutional status to CIC
அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா எதனுடன் தொடர்புடையது?

  • ஒரே நாடு ஒரே தேர்தல்
  • SC/ST இட ஒதுக்கீடு நீட்டிப்பு
  • CVC ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து
  • CIC ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து

Select Answer : a. b. c. d.

23. Which country has recently signed the execution framework for the Belt and Road Initiative?

  • Bhutan
  • Nepal
  • Bangladesh
  • Sri Lanka
சமீபத்தில் சாலை மற்றும் மண்டல முன்னெடுப்பிற்கான அமலாக்கக் கட்டமைப்பில் கையெழுத்திட்ட நாடு எது?

  • பூடான்
  • நேபாளம்
  • வங்காளதேசம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

24. Which country produces 60% of the world’s germanium and 80% of gallium?

  • USA
  • Brazil
  • Argentina
  • China
உலகின் 60% ஜெர்மானியத்தையும் 80% காலியத்தையும் உற்பத்தி செய்கின்ற நாடு எது?

  • அமெரிக்கா
  • பிரேசில்
  • அர்ஜென்டினா
  • சீனா

Select Answer : a. b. c. d.

25. World's First Self-Driving Satellite was launched by

  • China
  • USA
  • Japan
  • EU
உலகின் முதல் சுயமாக இயங்கும் செயற்கைக்கோள் எந்த நாட்டினால் ஏவப்பட்டது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ஐரோப்பிய ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.