TNPSC Thervupettagam

TP Quiz - May 2024 (Part 1)

2732 user(s) have taken this test. Did you?

1. Which company becomes India’s first to surpass 10000 MW renewable energy?

  • Tata Power
  • Adani Green Energy
  • Suzlon Energy
  • NTPC Limited
10000 மெகாவாட் திறன் அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியினைத் தாண்டிய இந்தியாவின் முதல் நிறுவனம் எது?

  • டாடா ஆற்றல் நிறுவனம்
  • அதானி பசுமை ஆற்றல் நிறுவனம்
  • சுஸ்லான் ஆற்றல் நிறுவனம்
  • NTPC லிமிடெட்

Select Answer : a. b. c. d.

2. India's first small-scale liquefied natural gas (SSLNG) unit was inaugurated in

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Chhattisgarh
  • Gujarat
இந்தியாவின் முதல் சிறிய அளவிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (SSLNG) உற்பத்தி அலகு எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

3. Who conducted the ‘Gagan Shakti-2024’ exercise recently?

  • Indian Army
  • Indian Navy
  • Indian Air Force
  • Border Security Force
சமீபத்தில் ‘ககன் சக்தி-2024’ பயிற்சியை நடத்திய அமைப்பு எது?

  • இந்தியத் தரைப் படை
  • இந்தியக் கடற்படை
  • இந்திய விமானப் படை
  • எல்லைப் பாதுகாப்புப் படை

Select Answer : a. b. c. d.

4. India is aiming to scale up its Nuclear Energy production to 1 lakh MW in

  • 2027
  • 2030
  • 2045
  • 2047
இந்திய நாடானது தனது அணுசக்தி உற்பத்தியை 1 லட்சம் மெகாவாட்டாக உயர்த்துவதற்கான இலக்காக நிர்ணயித்துள்ள ஆண்டு எது?

  • 2027
  • 2030
  • 2045
  • 2047

Select Answer : a. b. c. d.

5. Which of the following Jupiter’s moon has presence of ozone?

  • Europa
  • Ganymede
  • Callisto
  • Euporie
பின்வரும் வியாழனின் துணைக் கோள்களுள் எதில் ஓசோன் காணப்படுகிறது?

  • யுரோப்பா
  • கேனிமேட்
  • காலிஸ்டோ
  • யூபோரி

Select Answer : a. b. c. d.

6. Who topped in the EIU Business Environment Rankings 2024?

  • USA
  • Singapore
  • Denmark
  • Canada
2024 ஆம் ஆண்டு EIU வணிகச் சூழல் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சிங்கப்பூர்
  • டென்மார்க்
  • கனடா

Select Answer : a. b. c. d.

7. The North Atlantic Treaty Organization (NATO) was founded in

  • 1944
  • 1947
  • 1949
  • 1954
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஆனது எப்போது நிறுவப் பட்டது?

  • 1944
  • 1947
  • 1949
  • 1954

Select Answer : a. b. c. d.

8. The Digital India Trust Agency (DIGITA) was launched by

  • Unique Identification Authority of India
  • National Payments Corporation of India
  • Reserve Bank of India
  • NITI Aayog
டிஜிட்டல் இந்தியா நம்பகத் தன்மைச் சரிபார்ப்பு முகமையினை (DIGITA) தொடங்கிய அமைப்பு எது?

  • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம்
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம்
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

9. Which of the following ISRO’s satellite boarded with Rubidium Atomic Clock?

  • NVS-1 NavIC
  • Aditya-L1
  • EMISAT
  • Cartosat-3
இஸ்ரோவின் பின்வரும் செயற்கைக்கோள்களுள் எதில் ரூபிடியம் அணுக் கடிகாரம் வைக்கப் பட்டுள்ளது?

  • NVS-1 NavIC
  • ஆதித்யா-L1
  • EMISAT
  • கார்டோசாட்-3

Select Answer : a. b. c. d.

10. The National Maritime Day is observed on

  • April 05
  • April 10
  • April 15
  • April 20
தேசிய கடல்சார் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • ஏப்ரல் 05
  • ஏப்ரல் 10
  • ஏப்ரல் 15
  • ஏப்ரல் 20

Select Answer : a. b. c. d.

11. ‘The Idea of Democracy’ book was authored by

  • Manish Sisodia
  • Sam Pitroda
  • Manmohan singh
  • Mani Shankar Aiyar
‘The Idea of Democracy’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • மணீஷ் சிசோடியா
  • சாம் பிட்ரோடா
  • மன்மோகன் சிங்
  • மணி சங்கர் ஐயர்

Select Answer : a. b. c. d.

12. Which country has been dubbed as the "cancer capital of the world"?

  • Bhutan
  • Brazil
  • Libya
  • India
"உலகின் புற்றுநோய் தலைநகரம்" என்று அழைக்கப்படும் நாடு எது?

  • பூடான்
  • பிரேசில்
  • லிபியா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

13. Kala-azar Diseases is caused by

  • Viruses
  • Bacteria
  • Protozoa
  • Fungus
கருங்காய்ச்சல் நோய் என்பது எதனால் பரவுகிறது?

  • வைரஸ்கள்
  • பாக்டீரியா
  • புரோட்டோசோவா
  • பூஞ்சை

Select Answer : a. b. c. d.

14. Zhuque-2 rocket is the launch vehicle of

  • Japan
  • China
  • North Korea
  • South Korea
ஜூக்-2 என்பது எந்த நாட்டின் ஏவுகலமாகும்?

  • ஜப்பான்
  • சீனா
  • வட கொரியா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

15. Atmospheric Waves Experiment (AWE) was launched by

  • ISRO
  • NASA
  • JAXA
  • CERN
வளிமண்டல அலைகள் குறித்தப் பரிசோதனையினை (AWE) தொடங்கிய அமைப்பு எது?

  • ISRO
  • NASA
  • JAXA
  • CERN

Select Answer : a. b. c. d.

16. Which country has the highest percentage of doping offenders?

  • Russia
  • USA
  • Italy
  • India
ஊக்கமருந்து உபயோகிக்கும் நபர்கள் எந்த நாட்டில் அதிக சதவீதத்தில் காணப் படுகின்றனர்?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • இத்தாலி
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

17. The new gold-backed currency called ZiG was launched by

  • Belize
  • Czech Republic
  • Zambia
  • Zimbabwe
தங்கத்தின் மீதான இருப்பினை அடிப்படையாகக் கொண்ட ZiG எனப்படும் புதிய நாணயம் எந்த நாட்டில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது?

  • பெலிஸ்
  • செக் குடியரசு
  • ஜாம்பியா
  • ஜிம்பாப்வே

Select Answer : a. b. c. d.

18. “Peace Clause” of WTO was agreed at the

  • Nairobi Ministerial meet
  • Geneva Ministerial meet
  • Bali ministerial meet
  • Doha Ministerial meet
உலக சுகாதார அமைப்பின் "கொள்முதல் மானிய வரம்பு மீறல் மீதான நடவடிக்கை தடுப்பு விதி" எங்கு ஒப்புக் கொள்ளப் பட்டது?

  • நைரோபி அமைச்சர்கள் சந்திப்பு
  • ஜெனீவா அமைச்சர்கள் சந்திப்பு
  • பாலி அமைச்சர்கள் சந்திப்பு
  • தோஹா அமைச்சர்கள் சந்திப்பு

Select Answer : a. b. c. d.

19. Recently discovered rare species named Neptis philyra is the

  • Spider
  • Frog
  • Fish
  • Butterfly
சமீபத்தில் கண்டறியப்பட்ட நெப்டிஸ் பிலிரா என்ற அரிய வகையானது எந்த இனத்தினைச் சேர்ந்ததாகும்?

  • சிலந்தி
  • தவளை
  • மீன்
  • வண்ணத்துப் பூச்சி

Select Answer : a. b. c. d.

20. Which country topped in the Hurun global unicorn index 2024?

  • United States
  • China
  • India
  • Germany
ஹுருன் அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

21. Which country accounted for the second-highest number of cases of hepatitis B and C in 2022?

  • China
  • India
  • South Africa
  • Sudan
2022 ஆம் ஆண்டில் B வகை மற்றும் C வகை கல்லீரல் அழற்சி நோய்த்தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • தென்னாப்பிரிக்கா
  • சூடான்

Select Answer : a. b. c. d.

22. British physicist Peter Higgs is known for

  • Gravitational waves
  • God Particle
  • Black hole
  • Optical communication
பிரிட்டிஷ் இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் எதனால் பிரபலமாக அறியப்படுகிறார்?

  • புவி ஈர்ப்பு அலைகள்
  • தெய்வீகத் துகள்
  • கருந்துளை
  • ஒளியிழைத் தொடர்பு

Select Answer : a. b. c. d.

23. Who has been appointed as the Director of The National Judicial Academy (NJAC), Bhopal?

  • Aniruddha Bose
  • Surya Kant
  • Dipankar Datta
  • Vikram Nath
போபாலில் அமைந்துள்ள தேசிய நீதித்துறைப் பயிற்சிக் கழகத்தின் (NJAC) இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?

  • அனிருத்தா போஸ்
  • சூர்ய காந்த்
  • தீபங்கர் தத்தா
  • விக்ரம் நாத்

Select Answer : a. b. c. d.

24. Who was re-elected for a third term to the International Narcotics Control Board (INCB)?

  • Leena Nair
  • Jagjit Pavadia
  • Nivedita Bhasin
  • Meghana Pandit
சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (INCB) மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

  • லீனா நாயர்
  • ஜக்ஜித் பவாடியா
  • நிவேதிதா பாசின்
  • மேகனா பண்டிட்

Select Answer : a. b. c. d.

25. Mange Disease mostly affects

  • Dogs
  • Horse
  • Donkey
  • Cats
மாங்கே நோய் பெரும்பாலும் எந்த உயிரினங்களைப் பாதிக்கிறது?

  • நாய்கள்
  • குதிரை
  • கழுதை
  • பூனைகள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.