TNPSC Thervupettagam

TP Quiz - June 2021 (Part 4)

2585 user(s) have taken this test. Did you?

1. When Mettur Dam is normally opened for Kuruvai cultivation?

  • May 25
  • May 31
  • June 12
  • June 20
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்துப் பொதுவாக எப்போது நீர் திறக்கப்படும்?

  • மே 25
  • மே 31
  • ஜுன் 12
  • ஜுன் 20

Select Answer : a. b. c. d.

2. Which state of India tops in terms of area under organic cultivation?

  • Rajasthan
  • Sikkim
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
இந்தியாவின் இயற்கை வேளாண்மையில் (பரப்பளவில்) முதலிடத்திலுள்ள மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • சிக்கிம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. India equals with which of the following country as the fourth largest Forex reserve holder worldwide?

  • Russia
  • China
  • Japan
  • USA
உலகளவில் அதிக அந்நியச் செலாவணி இருப்பினை வைத்துள்ள வகையில் நான்காவது  இடத்திலுள்ள எந்த நாட்டிற்கு இணையாக இந்தியா  உள்ளது?

  • ரஷ்யா
  • சீனா
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

4. Which year has been declared as the International Year for the Elimination of Child Labour by the UN General Assembly?

  • 2020
  • 2021
  • 2022
  • 2023
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது எந்த ஆண்டினைக் குழந்தைத் தொழிலை ஒழிக்கச் செய்வதற்கான ஒரு சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது?

  • 2020
  • 2021
  • 2022
  • 2023

Select Answer : a. b. c. d.

5. Rebecca Grynspan was recently appointed in 

  • World Economic Forum
  • World Trade Organization
  • World Bank
  • United Nations Conference on Trade and Development (UNCTAD)
ரெபேகா கிரின்ஸ்பேன் என்பவர் எந்த அமைப்பின் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப் பட்டுள்ளார்?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு

Select Answer : a. b. c. d.

6. Pulitzer Prize is given annually within

  • USA
  • United Kingdom
  • Sweden
  • Norway
புலிட்சர் பரிசானது ஆண்டுதோறும் எந்த நாட்டிற்குள்ளாகவே வழங்கப்படுகிறது?

  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • ஸ்வீடன்
  • நார்வே

Select Answer : a. b. c. d.

7. Who is all set to build world’s longest undersea cable?

  • Amazon
  • Apple
  • Google
  • Microsoft
உலகின் மிக நீளமான கடலடிக் கம்பிவடத்தினை உருவாக்கத் தயாராக உள்ள அமைப்பு எது?

  • அமேசான்
  • ஆப்பிள்
  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

8. Operation Olivia aims to protect

  • Royal Bengal Tiger
  • Asiatic Lion
  • Asian Elephants
  • Olive Ridley turtles
ஆபரேசன் ஒலிவியா என்பது எதைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • வங்காளப் புலி
  • ஆசிய சிங்கம்
  • ஆசிய யானைகள்
  • ஆலிவ் ரெட்லே ஆமைகள்

Select Answer : a. b. c. d.

9. Which bank has been named by Forbes in the list of World’s Best Banks 2021?

  • DBS Bank
  • American Express Bank
  • Bank of England
  • HDFC Bank
போர்ப்ஸ் வர்த்தக இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த வங்கிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வங்கி எது?

  • DBS வங்கி
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி
  • பாங்க் ஆஃப் இங்கிலாந்து
  • HDFC வங்கி

Select Answer : a. b. c. d.

10. Who will launch world’s first wooden satellite in the Earth’s orbit?

  • New Zealand Space Agency
  • European Space Agency
  • Japan Space Agency
  • Indian Space Research organization
உலகின் முதலாவது மரத்தாலான செயற்கைக் கோளை புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்காக வேண்டி அதை விண்ணில் செலுத்த உள்ள நிறுவனம் எது?

  • நியூசிலாந்து விண்வெளி நிறுவனம்
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
  • ஜப்பான் விண்வெளி நிறுவனம்
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு

Select Answer : a. b. c. d.

11. Which one is also known as Roland Garros?

  • American Open
  • Australian Open
  • Wimbledon
  • French Open
பின்வருவனவற்றுள் எது ரோலண்ட் கரோஸ் எனவும் அழைக்கப்படுகின்றது?

  • அமெரிக்க ஓபன்
  • ஆஸ்திரேலிய ஓபன்
  • விம்பிள்டன்
  • பிரெஞ்சு ஓபன்

Select Answer : a. b. c. d.

12. Which Political Party of India has topped the list of individual and corporate donations?

  • Bharatiya Janata Party
  • Indian National Congress
  • Samajwadi Party
  • Bahujan Samaj Party
தனி நபர் மற்றும் பெருநிறுவன நன்கொடைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள இந்திய அரசியல் கட்சி எது?

  • பாரதிய ஜனதா கட்சி
  • இந்திய தேசிய காங்கிரஸ்
  • சமாஜ்வாதி கட்சி
  • பகுஜன் சமாஜ் கட்சி

Select Answer : a. b. c. d.

13. Who has launched a new initiative ‘Report it, don’t share it!’?

  • Twitter
  • WhatsApp
  • Facebook
  • Instagram
‘Report it, don’t share it!’ என்னும் முன்னெடுப்பினைத் தொடங்கிய நிறுவனம் எது?

  • டிவிட்டர்
  • வாட்ஸ் அப்
  • முகநூல்
  • இன்ஸ்டாகிராம்

Select Answer : a. b. c. d.

14. Raja Parba festival is celebrated at

  • Madhya Pradesh
  • Odisha
  • Chhattisgarh
  • Jharkhand
இராஜ பர்பா திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

15. Which bank have singed a loan agreement with the Indian Government Chennai - Kanyakumari Industrial Corridor?

  • Asian Infrastructure Investment Bank
  • Asian Development Bank
  • World Bank
  • New Development Bank
இந்திய அரசுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்துறை பெருவழிப் பாதைக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வங்கி எது?

  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
  • ஆசிய மேம்பாட்டு வங்கி
  • உலக வங்கி
  • புதிய மேம்பாட்டு வங்கி

Select Answer : a. b. c. d.

16. Consider the following statements

The highest share of foreign students come from Nepal to India.
Among states, Karnataka hosts the highest number of foreign students.

Codes

  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • None of the Above

கீழ்க்காணும் கூற்றுக்களைக் கருத்தில் கொள்க.


இந்தியாவிலுள்ள அயல்நாட்டு மாணாக்கர்களில் அதிகளவு மாணாக்கர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாநிலங்கள் அளவில் கர்நாடகாவில் அதிகளவு அயல்நாட்டு மாணாக்கர்கள் உள்ளனர்.

குறியீடுகள்

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

17. Which country topped in the Sustainable Development Report?

  • Sweden
  • Norway
  • Denmark
  • Finland
நிலையான மேம்பாட்டு அறிக்கையில் முதலிடத்திலுள்ள நாடு எது?

  • ஸ்வீடன்
  • நார்வே
  • டென்மார்க்
  • பின்லாந்து

Select Answer : a. b. c. d.

18. Jalgaon Banana is a GI certified agricultural produce from

  • Madhya Pradesh
  • Manipur
  • Meghalaya
  • Maharashtra
புவிசார் குறியீடு பெற்ற ஜல்கான் வாழைப் பழமானது எந்த மாநிலத்தில் விளைச்சல் செய்யப் படுகிறது?

  • மத்தியப் பிரதேசம்
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

19. The third largest diamond was recently discovered at

  • South Africa
  • Kenya
  • Sudan
  • Botswana
உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரமானது எங்கு கண்டறியப்பட்டது?

  • தென் ஆப்பிரிக்கா
  • கென்யா
  • சூடான்
  • போட்ஸ்வானா

Select Answer : a. b. c. d.

20. Juneteenth is celebrated in which of the country?

  • Canada
  • Brazil
  • Mexico
  • USA
ஜுன்டீன்த் எந்த நாட்டில் கொண்டாடப் படுகிறது?

  • கனடா
  • பிரேசில்
  • மெக்சிகோ
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

21. Which country remains the most peaceful country in the world as per the recent report?

  • Sweden
  • Norway
  • Finland
  • Iceland
சமீபத்திய அறிக்கையின்படி மிகவும் உலகின் மிகவும் அமைதியான நாடாக திகழ்ந்து வரும் நாடு எது?

  • ஸ்வீடன்
  • நார்வே
  • பின்லாந்து
  • ஐஸ்லாந்து

Select Answer : a. b. c. d.

22. World Competitiveness Index was topped by

  • Switzerland
  • Sweden
  • Denmark
  • Netherlands
உலகப் போட்டித் தன்மைக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • சுவிட்சர்லாந்து
  • ஸ்வீடன்
  • டென்மார்க்
  • நெதர்லாந்து

Select Answer : a. b. c. d.

23. Who has the largest amount of deposits in the banks of Switzerland as per the recent data?

  • USA
  • India
  • China
  • United Kingdom
சமீபத்திய தரவுகளின்படி, சுவிஸ் வங்கியில் அதிகளவு பண இருப்பு வைத்துள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

24. Which country hosts the largest refugee population worldwide?

  • USA
  • Turkey
  • Germany
  • Egypt
உலகளவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகதிகளைக் கொண்டுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • துருக்கி
  • ஜெர்மனி
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

25. The prestigious Central European University (CEU) Open Society Prize was recently awarded to

  • MK Stalin
  • KK Shailaja
  • Mamta Banerjee
  • Harsh Vardhan
மத்திய ஐரோப்பிய பல்கலைக் கழகத்தின் மதிப்பு மிக்க ‘ஓபன் சொசைட்டி’ என்ற விருதானது சமீபத்தில் யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?

  • மு.க. ஸ்டாலின்
  • K.K. சைலஜா
  • மம்தா பானர்ஜி
  • ஹர்ஷ் வர்தன்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.