Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2021 (Part 3)
3168 user(s) have taken this test. Did you?
1. India’s first-ever Transgender Community Desk has been launched at
Bengaluru
Hyderabad
Chennai
Cochin
இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கை சமுதாயத்தினருக்கான உதவி மையம் எங்கு தொடங்கப் பட்டு உள்ளது?
பெங்களூரு
ஹைதராபாத்
சென்னை
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state in India has presented the “Outcome-Based Budget” for the first time?
Uttar Pradesh
Jharkhand
Rajasthan
Punjab
இந்தியாவில் முதன்முறையாக “முடிவுகள் அடிப்படையிலான நிதிநிலை” அறிக்கையினை சமர்ப்பித்த மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
இராஜஸ்தான்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
3. In the Million+ category of the Municipal Performance Index, which city has emerged as the highest ranked municipality?
Pune
Indore
Surat
Bhopal
நகராட்சி செயல்திறன் குறியீட்டில் மில்லியன் + என்ற பிரிவின் தரவரிசையில் முதலிடம் பிடித்த நகரம் எது?
பூனா
இந்தூர்
சூரத்
போபால்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state has recorded the highest forest fires in the country?
Telangana
Odisha
Madhya Pradesh
Andhra Pradesh
நாட்டிலேயே எந்த மாநிலத்தில் அதிகளவில் காட்டுத்தீ பதிவாகி உள்ளது?
தெலுங்கானா
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரசேதம்
Select Answer :
a.
b.
c.
d.
5. The Maitri Setu has been built on which of the following river?
Hooghly
Yamuna
Feni
Brahmaputra
மைத்ரி சேது கீழ்க்காணும் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது?
ஹூக்ளி
யமுனை
ஃபெனி
பிரம்மபுத்திரா
Select Answer :
a.
b.
c.
d.
6. ‘Amrit Mahotsav’ will be celebrated to mark
Subash Bose’s 125th Birth Anniversary
100th year of Aligarh Muslim University
India’s 75 years of Independence
Foundation of Visva Bharathi University
“அம்ரித் மகோத்சவ்” எந்நிகழ்வை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்பட உள்ளது?
சுபாஷ் சந்திர போஷின் 125வது பிறந்த நாள்
அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு
இந்தியாவின் 75வது சுதந்திர தினம்
விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட நாள்
Select Answer :
a.
b.
c.
d.
7. The Dustlik is the joint military exercise between India and
Turkmenistan
Uzbekistan
Kazakhstan
Tajikistan
“டஸ்ட்லிக்” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
துர்க்மேனிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
கஷகஸ்தான்
தஜிகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which state of India presented its first gender budget?
Madhya Pradesh
Jharkhand
Telangana
Andhra Pradesh
இந்தியாவில் முதன்முறையாக பாலின நிதிநிலை அறிக்கையினை வெளியிட்ட மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state in India has the highest number of Airports?
Madhya Pradesh
Uttar Pradesh
Andhra Pradesh
Rajasthan
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களைக் கொண்ட மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
10. India’s largest floating solar power plant is to be commissioned at
Rajasthan
Telangana
Madhya Pradesh
Gujarat
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமானது எங்கு தொடங்கப்பட உள்ளது?
இராஜஸ்தான்
தெலுங்கானா
மத்தியப் பிரதேசம்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
11. The 2030 Digital Compass Plan was recently released by
European Union
BRICS
ASEAN
G20
சமீபத்தில் “2030 டிஜிட்டல் காம்பஸ் திட்டத்தினை” வெளியிட்ட அமைப்பு எது?
ஐரோப்பிய ஒன்றியம்
பிரிக்ஸ்
ஆசியான்
ஜி20
Select Answer :
a.
b.
c.
d.
12. The Gahirmatha Beach is located at
Andhra Pradesh
West Bengal
Gujarat
Odisha
கஹிர்மாதா கடற்கரையானது எங்கு அமைந்துள்ளது?
ஆந்திரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
குஜராத்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
13. The chairman of the Panel of External Auditors of the United Nations is from
Pakistan
India
Sweden
Norway
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அயலகக் கணக்குத் தணிக்கையாளர் குழுமத்தின் தலைவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பாகிஸ்தான்
இந்தியா
ஸ்வீடன்
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
14. The AsterX military exercise was recently conducted by
USA
China
Russia
France
சமீபத்தில் ஆஸ்டெர் X என்ற இராணுவப் பயிற்சியினை நடத்திய நாடு எது?
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
சீனா
இரஷ்யா
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
15. The First Forest Healing centre of the country was recently inaugurated at
Himachal Pradesh
Uttarakhand
Rajasthan
Jharkhand
நாட்டின் முதல் காடுகளின் மூலம் நலமாக்கும் மையமானது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
இராஜஸ்தான்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
16. Who received the Global Women of Excellence 2021 award from India?
Nirmala Sita Raman
Kiran Bedi
Mamata Banerjee
Tamilisai Soundara rajan
உலக சிறந்த திறன்மிகு பெண்மணி விருது 2021 என்ற விருதினைப் பெற்ற இந்தியப் பெண்மணி யார்?
நிர்மலா சீதாராமன்
கிரண் பேடி
மம்தா பானர்ஜி
தமிழிசை சௌந்திரராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
17. India’s first World Skill Centre was inaugurated in
Bengaluru
Chennai
Bhubaneshwar
Cochin
இந்தியாவின் முதல் உலக திறன் பயிற்சி மையம் எங்கு தொடங்கப் பட்டு உள்ளது?
பெங்களூரு
சென்னை
புவனேஸ்வர்
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
18. Who has won the 2020 Sahitya akademi Award for Tamil?
Imaiyam
Vanna dasan
Manushya Puthran
Cho Dharman
தமிழுக்கான 2020 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றவர் யார்?
இமயம்
வண்ணதாசன்
மனுஷ்ய புத்திரன்
சோ தர்மன்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country is not the partner in the QUAD grouping?
Singapore
Australia
Japan
USA
கீழ்க்கண்டவற்றுள் ‘குவாட்’ அமைப்பில் இணையாத நாடு எது?
சிங்கப்பூர்
ஆஸ்திரேலியா
ஜப்பான்
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
20. The “Kalanamak Rice Festival” was celebrated at
Bihar
Uttar Pradesh
West Bengal
Punjab
“கலா நமக் நெல் திருவிழா” எங்கு கொண்டாடப் பட்டது?
பீகார்
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who is the top oil supplier to India?
Iraq
USA
Saudi Arabia
Iran
இந்தியாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
ஈராக்
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
சவுதி அரேபியா
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
22. Chadalavada Anandha Bhavani Devi belongs to which state?
Kerala
Andhra Pradesh
Tamilnadu
Karnataka
சாதலவதா ஆனந்த பவானி தேவி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
23. The Ghaggar-Hakra River is also known as
Yamuna
Saraswathi
Godavari
Ganga
காகர்-ஹாக்ரா ஆறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
யமுனை
சரஸ்வதி
கோதாவரி
கங்கை
Select Answer :
a.
b.
c.
d.
24. The Shetrunjay Hills reserve forest is located at
Maharashtra
Gujarat
Andhra Pradesh
Telangana
சேத்ருஞ்ஜய் மலைக் குன்றுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எங்கு அமைந்துள்ளது?
மகாராஷ்டிரா
குஜராத்
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
25. Who became the first cricketer to score 3000 runs in the T20 Internationals?
Shikar Dhawan
Virat Kohli
Steven Smith
Rohit Sharma
T20 சர்வதேசப் போட்டிகளில் 3000 ரன்களைக் குவித்த முதல் மட்டை வீரர் யார்?
சிகர் தவான்
விராட் கோலி
ஸ்டீவன் ஸ்மித்
ரோஹித் சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25