Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2023 (Part 3)
1144 user(s) have taken this test. Did you?
1. Asia’s largest 4-metre International Liquid Mirror Telescope (ILMT) was inaugurated in
Ladakh
Sikkim
Uttarakhand
Arunachal Pradesh
ஆசியாவின் மிகப்பெரிய 4-மீட்டர் சர்வதேச திரவ ஆடி தொலை நோக்கியானது (ILMT) எங்கு திறக்கப் பட்டுள்ளது?
லடாக்
சிக்கிம்
உத்தரகாண்ட்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which one first State in the country to consider unseasonal rains a natural calamity?
Kerala
Odisha
Maharashtra
Assam
பருவம் சாராத மழைப் பொழிவினை இயற்கைப் பேரிடராகக் கருத்தில் கொண்ட நாட்டின் முதல் மாநிலம் எது?
கேரளா
ஒடிசா
மகாராஷ்டிரா
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which has become the first country in the West to ban ChatGPT?
France
Germany
Italy
Canada
ChatGPT உரையாடு மென்பொருளினைத் தடை செய்த முதல் மேற்கத்திய நாடு எது?
பிரான்சு
ஜெர்மனி
இத்தாலி
கனடா
Select Answer :
a.
b.
c.
d.
4. Sri Ramakrishna Math was founded in which year at which place?
In 1897 at Chennai
In 1897 at Kanyakumari
In 1987 at Chennai
In 1987 at Rameswaram
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஆனது எந்த ஆண்டில் எந்த இடத்தில் நிறுவப் பட்டது?
1897 - சென்னை
1897 - கன்னியாகுமரி
1987 - சென்னை
1987 - இராமேஸ்வரம்
Select Answer :
a.
b.
c.
d.
5. The report titled as ‘Striving for Clean Air: Air Pollution and Public Health in South Asia’ was released by the
United Nations Environment Program
World Health Organization
World Bank
International Meteorological Organization
‘தூய்மையான காற்றிற்கான ஒரு போராட்டம்: தெற்கு ஆசியாவில் காற்று மாசுபாடு மற்றும் பொது சுகாதாரம்' என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
உலக சுகாதார அமைப்பு
உலக வங்கி
சர்வதேச வானிலை அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
6. India’s first cool roof policy was released by
Gujarat
Rajasthan
Telangana
Kerala
இந்தியாவின் முதல் குளிர்வூட்டல் கூரை என்ற கொள்கையினை வெளியிட்ட மாநிலம் எது?
குஜராத்
ராஜஸ்தான்
தெலுங்கானா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
7. In which country the first Muslim leader formed the government in western Europe?
Ireland
England
Scotland
Netherlands
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கத்தினை அமைத்த முதல் முஸ்லிம் தலைவர் எந்த நாட்டில் அரசினை அமைத்துள்ளார்?
அயர்லாந்து
இங்கிலாந்து
ஸ்காட்லாந்து
நெதர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
8. The longest elevated corridor in Tamil Nadu connects which one of the following?
Chennai - Vellore
Tiruchi - Madurai
Tiruchi - Coimbatore
Coimbatore - Salem
தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்த்தியமைக்கப்பட்ட வழித்தடமானது பின்வருவனவற்றில் எப்பகுதிகளை இணைக்கிறது?
சென்னை - வேலூர்
திருச்சி - மதுரை
திருச்சி - கோவை
கோவை - சேலம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which one of the following is the National Party in India as of now?
Trinamool Congress
Communist Party of India
Aam Aadmi Party
Nationalist Congress Party
கீழ்க்கண்டவற்றில் தற்போது இந்தியாவின் தேசியக் கட்சியாக விளங்குவது எது?
திரிணாமுல் காங்கிரஸ்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஆம் ஆத்மி கட்சி
தேசியவாத காங்கிரஸ் கட்சி
Select Answer :
a.
b.
c.
d.
10. Which has become the 31st member of the NATO security alliance?
Finland
Scotland
Netherlands
Turkey
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் பாதுகாப்புக் கூட்டணியின் 31வது உறுப்பினராக இடம் பெற்ற நாடு எது?
பின்லாந்து
ஸ்காட்லாந்து
நெதர்லாந்து
துருக்கி
Select Answer :
a.
b.
c.
d.
11. This year which one celebrates its 75th anniversary?
World bank
International Monetary Fund
World Health Organization
World Trade Organization
இந்த ஆண்டு தனது 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்ற அமைப்பு எது?
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக சுகாதார அமைப்பு
உலக வர்த்தக அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
12. Which city will host the Street Child Cricket World Cup 2023?
Kolkata
Mumbai
Chennai
New Delhi
2023 ஆம் ஆண்டு தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது எந்த நகரத்தில் நடைபெற உள்ளது?
கொல்கத்தா
மும்பை
சென்னை
புது டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
13. Which Tiger Reserve from Tamilnadu tops in the Tiger Reserve Evaluation for 2022?
Mudumalai
Anamalai
Sathyamangalam
Kalakkad and Mundanthurai
2022 ஆம் ஆண்டிற்கான புலிகள் வளங்காப்பக மதிப்பீட்டில், முதலிடத்தினைப் பெற்ற தமிழ்நாட்டின் புலிகள் வளங்காப்பகம் எது?
முதுமலை
ஆனைமலை
சத்தியமங்கலம்
களக்காடு மற்றும் முண்டந்துறை
Select Answer :
a.
b.
c.
d.
14. World Energy Transitions: Outlook 2023 was recently released by
World Energy Agency
International Energy Agency Forum
International Renewable Energy Agency
World Economic Forum
2023 ஆம் ஆண்டு உலக ஆற்றல் மாற்றங்கள்: கண்ணோட்ட அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?
உலக எரிசக்தி முகமை
சர்வதேச ஆற்றல் முகமை மன்றம்
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one is correct?
Christina Koch will become the first woman astronaut ever assigned to a lunar mission.
Victor Glover will be the first black astronaut person ever assigned to a lunar mission.
Both are correct
Neither is correct
சரியான கூற்று எது?
கிறிஸ்டினா கோச், சந்திரப் பயணத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் விண்வெளி வீராங்கனை ஆவார்.
விக்டர் க்ளோவர் சந்திரப் பயணத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் கருப்பின விண்வெளி வீரர் ஆவார்.
இரண்டும்
மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state police academy has won the Union Home Minister’s trophy for the best institute in India for training Sub-Inspectors?
Kerala
Maharashtra
Haryana
Tamilnadu
இந்தியாவின் சிறந்த காவல் துறை உதவி ஆய்வாளர் பயிற்சி நிறுவனம் என்ற பிரிவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோப்பையை வென்ற மாநிலப் பயிற்சிக் கழகம் எது?
கேரளா
மகாராஷ்டிரா
ஹரியானா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state had the highest utilization in the Members of Parliament Local Area Development Scheme (MPLADS) funds?
Karnataka
Tamilnadu
Gujarat
Kerala
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியினை (MPLADS) அதிகளவில் பயன்படுத்திய மாநிலம் எது?
கர்நாடகா
தமிழ்நாடு
குஜராத்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which country has become the first country in the world to develop a sophisticated mathematical model to track the spread of tuberculosis (TB) cases?
Israel
Brazil
Japan
India
காசநோய்ப் பாதிப்புகளின் பரவலைக் கண்டறிவதற்காக அதிநவீன கணிதமுறை மாதிரியை உருவாக்கிய உலகின் முதல் நாடு எது?
இஸ்ரேல்
பிரேசில்
ஜப்பான்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which Tiger Reserve (PTR) in Kerala was n adjudged the best managed tiger reserve in the country?
Mudumalai
Periyar
Bandipur
Satpura
கேரளாவில் உள்ள எந்தப் புலிகள் வளங்காப்பகம் ஆனது நாட்டிலேயே சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் புலிகள் வளங்காப்பகமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?
முதுமலை
பெரியார்
பந்திப்பூர்
சாத்புரா
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state has been awarded as the best performing state among north-eastern states in the implementation of e-procurement?
Kerala
Tamilnadu
Maharashtra
Tripura
வடகிழக்கு மாநிலங்களில் மின் கொள்முதல் நடைமுறைகளை மேற்கொள்வதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம் என்ற விருதினைப் பெற்றுள்ளது எது?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
21. Recently in which language, the Indian constitution was launched?
Dogri
Tulu
Urdu
Ladakhi
இந்திய அரசியலமைப்பானது சமீபத்தில் எந்த மொழியில் வெளியிடப் பட்டது?
டோக்ரி
துளு
உருது
லடாக்கி
Select Answer :
a.
b.
c.
d.
22. Which is the only Indian city to feature in the ‘world’s best’ cities for public transport 2023?
Jaipur
Delhi
Mumbai
Chennai
2023 ஆம் ஆண்டு பொதுப் போக்குவரத்திற்கான ‘உலகின் சிறந்த’ நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் எது?
ஜெய்ப்பூர்
டெல்லி
மும்பை
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
23. The National Safe motherhood Day commemorate the birth anniversary of
Sarojini Naidu
Kasturba Gandhi
Mother Theresa
Sucheta Kripalini
யாருடைய பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் தேசியப் பாதுகாப்பான தாய்மை தினமானது கொண்டாடப் படுகிறது?
சரோஜினி நாயுடு
கஸ்தூரிபாய் காந்தி
அன்னை தெரசா
சுசேதா கிருபாளினி
Select Answer :
a.
b.
c.
d.
24. International Big Cat Alliance (IBCA) was launched by
Bangladesh
India
Thailand
China
சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் பாதுகாப்புக் கூட்டணியானது எந்த நாட்டினால் தொடங்கப் பட்டது?
வங்காளதேசம்
இந்தியா
தாய்லாந்து
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
25. The World’s 1st Drone Carrier was recently launched by
Turkey
China
India
USA
உலகின் முதல் ஆளில்லா விமானந் தாங்கிக் கப்பலினை சமீபத்தில் படையில் இணைத்த நாடு எது?
துருக்கி
சீனா
இந்தியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25