TNPSC Thervupettagam

TP Quiz - February 2019 (Week 1)

571 user(s) have taken this test. Did you?

1. which of the following organization published “The Future of Rail” report?
  • Indian Railways
  • World bank
  • International Energy Agency
  • International Union of Railways
பின்வரும் எந்த நிறுவனம் “ரயில்வேயின் எதிர்காலம்” என்ற அறிக்கையை வெளியிட்டது?
  • இந்திய ரயில்வே
  • உலக வங்கி
  • சர்வதேச ஆற்றல் முகமை
  • சர்வதேச ரயில்வே சங்கம்

Select Answer : a. b. c. d.

2. Which of the following disease is known as the Kyasanur Forest Disease (KDF)?
  • monkey fever
  • dengue fever
  • yellow fever
  • Viral hemorrhagic fever
பின்வரும் எந்த நோய் கியாசானூர் காட்டு நோய் என அறியப்படுகின்றது?
  • குரங்குக் காய்ச்சல்
  • டெங்குக் காய்ச்சல்
  • மஞ்சள் காய்ச்சல்
  • வைரஸ் காய்ச்சல்

Select Answer : a. b. c. d.

3. who has been appointed as the first ever Hindu female civil judge in Pakistan recently?
  • Kapur Renu
  • Shiela Didi
  • Sindhu Sharma
  • Suman Kumari
சமீபத்தில் பாகிஸ்தானில் முதலாவது இந்து பெண் உரிமையியல் நீதிபதியாக யார் நியமிக்கப் பட்டிருகின்றார்?
  • கபூர் ரேணு
  • ஷீலா திதி
  • சிந்து சர்மா
  • சுமன் குமாரி

Select Answer : a. b. c. d.

4. Which of the following states have the population of Golden Langur species? 1. Arunachal Pradesh 2. Assam 3. Sikkim 4. Nagaland
  • 2 only
  • 1 and 3 only
  • 1 and 2 only
  • 1, 2 and 4 only
பின்வரும் எந்த மாநிலங்கள் கோல்டன் லங்கூர் உயிர்  இனங்களைக் கொண்டிருக்கின்றன? 1. அருணாச்சலப் பிரதேசம் 2. அசாம் 3. சிக்கிம் 4. நாகாலாந்து
  • 2 மட்டும்
  • 1 மற்றும் 3 மட்டும்
  • 1 மற்றும் 2 மட்டும்
  • 1, 2 மற்றும் 4 மட்டும்

Select Answer : a. b. c. d.

5. Which of the following countries have launched a common digital currency \"Aber”?
  • UAE and Saudi Arabia
  • UAE and European Union
  • USA and Germany
  • Japan and South Korea
பின்வரும் எந்த நாடுகள் அபர் என்ற ஒரு பொதுவான டிஜிட்டல் நாணயத்தை வெளியிட்டிருக்கின்றன?
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
  • அமெரிக்கா மற்றும் ஜெர்மனி
  • ஜப்பான் மற்றும் தென் கொரியா

Select Answer : a. b. c. d.

6. Who is the Chairman of the CBI Director search committee ?
  • Cabinet Secretary 
  • Chief Justice of India
  • Home minister
  • Central Vigilance Commissioner
சிபிஐ இயக்குநர் தேடல் குழுவின் தலைவர் யார்?
  • அமைச்சரவைச் செயலாளர்
  • இந்தியாவின் தலைமை நீதிபதி
  • உள்துறை அமைச்சர்
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்

Select Answer : a. b. c. d.

7. Recently UNESCO officially announced year of 2019 as a ?
  • Year of Earth Pig
  • International Year of Physics
  • Year of the Periodic Table of Chemical Elements
  • Year of Pulses
சீமீபத்தில் யுனெஸ்கோ 2019 ஆம் ஆண்டை அலுவல் பூர்வமாக எந்த ஆண்டாக அறிவித்தது?
  • பூமிப் பன்றியின் வருடம்
  • இயற்பியலுக்கான சர்வதேச வருடம்
  • வேதியியல் மூலக்கூறுகளுக்கான தனிம அட்டவணை வருடம்
  • பருப்புகளுக்கான வருடம்

Select Answer : a. b. c. d.

8. Punit Goenka was recently elected as the new Chairmain of which organization?
  • Bhabha Atomic Research Centre
  • Broadcast Audience Research Council of India
  • Beach Area Restoration Council
  • Bio Analytical Research Corporation
எந்த நிறுவனத்தின் புதிய தலைவராக புனித் கோயங்கா சமீபத்தில் தேர்தெடுக்கப்பட்டார்?
  • பாபா அணு ஆராய்ச்சி மையம்
  • இந்திய ஒளிபரப்பு வாடிக்கையாளர் ஆராய்ச்சி குழு
  • கடற்கரைப் பகுதி மறுசீரமைப்புக் குழு
  • உயிரியல் ஆய்வு ஆராய்ச்சிக் கழகம்

Select Answer : a. b. c. d.

9. Where is India’s First Tulip Garden located?
  • Uttarakhand
  • Jammu & Kashmir
  • Meghalaya
  • Himachal pradesh
இந்தியாவின் முதல் துலீப் தோட்டம் எங்கு அமைந்திருக்கின்றது?
  • உத்தரகாண்ட்
  • ஜம்மு காஷ்மீர்
  • மேகாலயா
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. Who has been conferred with the Carnot Prize recently ?
  • Raj Kumar Singh
  • Piyush Goyal
  • Arun Jaitley
  • Prakash Javadekar
சமீபத்தில் கர்னாட் பரிசு யாருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது?
  • ராஜ் குமார் சிங்
  • பியூஷ் கோயல்
  • அருண் ஜெட்லி
  • பிரகாஷ் ஜவ்டேகர்

Select Answer : a. b. c. d.

11. Russia has suspended a cold war era INF Treaty recently. This treaty is related to?
  • Nuculear Non-Proliferation
  • Intermediate Range missile
  • Chemical weapons
  • Biological weapons
ரஷ்யா பனிப்போர் காலத்திய INF ஒப்பந்தத்தை சமீபத்தில் தற்காலிகமாக ரத்து செய்திருக்கின்றது. இந்த ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது?
  • அணு பரவல் தடை
  • இடைநிலை வரம்பு ஏவுகணை
  • இரசாயன ஆயுதங்கள்
  • உயிரி ஆயுதங்கள்

Select Answer : a. b. c. d.

12. The international conference “Life and Legacy of Guru Padmasambhava” held at ?
  • Kolkata
  • Chennai
  • New Delhi
  • Mumbai
குரு பத்மசம்பவாவின் வாழ்க்கை மற்றும் போதனை என்ற சர்வதேச மாநாடு எங்கு நடந்தது?
  • கொல்கத்தா
  • சென்னை
  • புது தில்லி
  • மும்பை

Select Answer : a. b. c. d.

13. As per the Interim Budget for the year 2019 , the Personal Income tax Ceiling limit has been fixed as?
  • Rs 3 lakh
  • Rs 5 lakh
  • Rs 7 lakh
  • Rs 8 lakh
2019 ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி தனிப்பட்ட வருமான வரி வரம்பு எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது?
  • 3 லட்ச ரூபாய்
  • 5 லட்ச ரூபாய்
  • 7 லட்ச ரூபாய்
  • 8 லட்ச ரூபாய்

Select Answer : a. b. c. d.

14. Who become the first Indian golfer to grab the Australian Ladies PGA Tour (LPGA)?
  • Shubhankar Sharma
  • Karan Bindra
  • Varun Sahay
  • Vani Kapoor
ஆஸ்திரேலிய மகளிர் PGA சுற்றுப்பயணக் கோப்பையை வென்ற முதல் இந்திய கோல்ப் வீரராக யார் உள்ளார்?
  • சுபாங்கர் சர்மா
  • கரண் பிந்த்ரா
  • வருண் சஹாய்
  • வாணி கபூர்

Select Answer : a. b. c. d.

15. Which one of the following state has signed a MoU with Microsoft to improve the education system?
  • Tripura
  • Sikkim
  • Manipur
  • Arunachal Pradesh
கல்வி முறையை மேம்படுத்துவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பின்வரும் எந்த மாநிலம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது?
  • திரிபுரா
  • சிக்கிம்
  • மணிப்பூர்
  • அருணாச்சலப் பிரசேதம்

Select Answer : a. b. c. d.

16. Which country tested the Hoveizeh missile recently ?
  • Pakistan
  • Turkey
  • Iran
  • Russia
சமீபத்தில் எந்த நாடு ஹோவிசை என்ற ஏவுகணையைச் சோதனை செய்தது?
  • பாகிஸ்தான்
  • துருக்கி
  • ஈரான்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

17. Which one the following state has setup Price Monitoring and Research Unit on Drugs recently recently?
  • Kerala
  • Karnataka
  • Tamil nadu
  • Maharastra
பின்வரும் எந்த மாநிலம் சமீபத்தில் மருந்துகள் மீதான விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு என்பதை ஆரம்பித்திருக்கின்றது?
  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

18. Which one the following state topped the best practices followed in the Budget formulation ?
  • Andhra Pradesh
  • Bihar
  • Odisha
  • Assam
பின்வரும் எந்த மாநிலம் பட்ஜெட் தயாரிப்பதில் சிறந்த முறைகளைப் பின்பற்றுவதில் முதல் மாநிலமாக உருவெடுத்திருக்கின்றது?
  • ஆந்திரப் பிரதேசம்
  • பீகார்
  • ஒடிசா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

19. Safer Internet Day is celebrated on ?
  • February 03
  • February 04
  • February 05
  • February 06
பாதுகாப்பான இணைய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?
  • பிப்ரவரி 03
  • பிப்ரவரி 04
  • பிப்ரவரி 05
  • பிப்ரவரி 06

Select Answer : a. b. c. d.

20. Who has been conferred with the first Wordsmith Award 2019?
  • Prasoon Joshi
  • Pavan Kumar Verma
  • Amit Varma
  • Anita Desai
முதலாவது “வோர்ட்ஸ்மித் விருது 2019” என்ற விருது யாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது?
  • பிரசூன் ஜோஷி
  • பவன் குமார் வர்மா
  • அமித் வர்மா
  • அனிதா தேசாய்

Select Answer : a. b. c. d.

21. Which Union Ministry launched the Shehri Samridhi Utsav initiative with an aim to extend the reach of DAY-NULM?
  • Ministry of Home Affairs
  • Ministry of Rural Development
  • Ministry of Housing & Urban Affairs
  • Ministry of Social Justice and Empowerment
DAY-NULM என்ற திட்டத்தின் வரம்பை அதிகரிக்கும் நோக்குடன் செகரி சம்ரிதி உத்சவ் என்ற முன்முயற்சியை எந்த மத்திய அமைச்சகம் ஆரம்பித்தது?
  • உள்துறை அமைச்சகம்
  • ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம்
  • சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

22. Which one of the following countries was severely affected by Polar vortex recently?
  • Canada
  • United States
  • Greenland
  • Iceland
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் துருவப் பகுதி சுழற்காற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது?
  • கனடா
  • அமெரிக்கா
  • கிரீன்லாந்து
  • ஐஸ்லாந்து

Select Answer : a. b. c. d.

23. Which one the following organization is publishing Corruption Perceptions Index (CPI) annually?
  • Transparency International
  • The World Bank
  • World Economic Forum
  • US Chamber of Commerce
பின்வரும் எந்த அமைப்பு ஊழல் கண்ணோட்ட அறிக்கையை வருடந்தோறும் வெளியிடுகின்றது?
  • டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேசனல்
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • அமெரிக்க வர்த்தக மன்றம்

Select Answer : a. b. c. d.

24. Which one of the following statement provision is related to Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana?
  • Pension to differently abled persons
  • Doubling the farmers income
  • Pension to Unorganised sector workers
  • Allowance to unemployed Youths
பின்வரும் எந்த ஒரு கூற்று பிரதான் மந்திரி ஷிரம் யோகி மன்தன் யோஜனா என்பதுடன் தொடர்புடையது?
  • மாற்றுத் திறனாளி நபர்களுக்கு ஓய்வூதியம்
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
  • அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

Select Answer : a. b. c. d.

25. which aquatic animal has been announced as the punjab State Aquatic Animal?
  • Ganges River Dolphin
  • Humpback Dolphin
  • Irrawaddy Dolphin
  • Indus River Dolphin
எந்த நீர்வாழ் உயிரினம் பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது?
  • கங்கை நதி டால்பின்
  • கூன்முதுகு கொண்ட டால்பின்
  • ஐராவதி டால்பின்
  • சிந்துநதி டால்பின்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.