Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Aug 2020 (Part 3)
1331 user(s) have taken this test. Did you?
1. Hassan Diab the prime minister of which country has resigned recently?
Syria
Sudan
Egypt
Lebanon
சமீபத்தில் ராஜினாமா செய்த ஹசன் தியாப் எந்த நாட்டின் பிரதமர் ஆவார்?
சிரியா
சூடான்
எகிப்து
லெபனான்
Select Answer :
a.
b.
c.
d.
2. What is the codename of atomic bomb which was dropped on Nagasaki, Japan?
Big Boy
Big Man
Fat Man
Bad Man
ஜப்பானின் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டின் குறியீட்டுப் பெயர் என்ன
?
பெரிய பையன் (Big Boy)
பெரிய மனிதன் (Big Man)
தடித்த மனிதன் (Fat Man)
கெட்ட மனிதன் (Bad Man)
Select Answer :
a.
b.
c.
d.
3. Who authored the book titled “Our Only Home: A Climate Appeal to the World”?
Dalai Lama
Aung San Suu Kyi
Greta Thunberg
Dr. Vandana Shiva
"எங்கள் ஒரே வீடு: உலகிற்கு ஒரு காலநிலை முறையீடு” என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை எழுதியவர் யார்?
தலாய் லாமா
ஆங் சான் சூகி
கிரெட்டா துன்பெர்க்
டாக்டர் வந்தனா சிவா
Select Answer :
a.
b.
c.
d.
4. IC-IMPACTS 2020, the research conference held recently between?
India & Cambodia
India & Chile
India & Canada
India & Chad
IC - IMPACTS 2020 என்ற ஆராய்ச்சி மாநாடானது சமீபத்தில் எந்த இரு நாட்டிற்கிடையே நடைபெற்றது?
இந்தியா & கம்போடியா
இந்தியா & சிலி
இந்தியா & கனடா
இந்தியா & சாட்
Select Answer :
a.
b.
c.
d.
5. The Dragon Endeavour spacecraft is operated by which space organization?
NASA
SpaceX
ISRO
JAXA
டிராகன் எண்டெவர் எனும் விண்கலம் எந்த விண்வெளி அமைப்பால் இயக்கப் படுகிறது?
நாசா
ஸ்பேஸ்எக்ஸ்
இஸ்ரோ
ஜாக்ஸா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which municipal corporation in India provides forest land rights certificates to urban people?
Jagdalpur
Nilgiris
Ongole
Dharmapuri
இந்தியாவில் எந்த மாநகராட்சியானது நகர்ப்புற மக்களுக்கு வன நில உரிமைச் சான்றிதழ்களை வழங்குகிறது?
ஜகதல்பூர்
நீலகிரி
ஓங்கோல்
தர்மபுரி
Select Answer :
a.
b.
c.
d.
7. Which organization received “Food Systems Vision 2050 Prize” for its ‘Eat Right India’ movement?
NITI Aayog
Food Corporation of India
Food Safety and Standards Authority of India
Indian Council of Agricultural Research
‘ஈட் ரைட் இந்தியா’ (‘Eat Right India') என்ற இயக்கத்திற்காக “ஃபுட் சிஸ்டம்ஸ் விஷன் 2050 பரிசு” (Food Systems Vision 2050 Prize) என்ற பரிசினைப் பெற்ற அமைப்பு எது?
நிதி ஆயோக்
இந்திய உணவுக் கழகம்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which state has approved the policy of reserving 50% seats for women in the village level community institutions?
Gujarat
Arunachal Pradesh
Meghalaya
Andhra Pradesh
கிராம அளவிலான சமூக அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கும் கொள்கைக்கு எந்த மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது?
குஜராத்
அருணாச்சலப் பிரதேசம்
மேகாலயா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
9. What is the Name the portal launched by Union Environment ministry on human-elephants conflict?
Surakhsya
Suvidha
Parivesh
FMIS
மனிதன்-யானைகள் மோதல் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது தொடங்கிய இணைய தளத்தின் பெயர் என்ன?
சுரக்சயா
சுவிதா
பரிவேஷ்
FMIS
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state government planned to launch country’s first electric vehicle park?
Tamil Nadu
Andhra Pradesh
Gujarat
New Delhi
நாட்டின் முதல் மின்சார வாகனப் பூங்காவைத் தொடங்க எந்த மாநில அரசானது திட்டமிட்டுள்ளது?
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
குஜராத்
புது தில்லி
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state has got GI tag for Moira bananas, Harmal Chillies & Khaje recently?
Goa
Karnataka
Gujarat
Maharashtra
சமீபத்தில் மொய்ரா வாழைப்பழங்கள், ஹார்மல் மிளகாய் மற்றும் காஜே ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடுகளைப் பெற்ற மாநிலம் எது?
கோவா
கர்நாடகா
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state has approved to enhance the penalty for violators of the COVID-19 regulations?
Chhattisgarh
Telangana
Andhra Pradesh
Odisha
கோவிட் -19 விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க எந்த மாநிலமானது ஒப்புதல் அளித்துள்ளது?
சத்தீஸ்கர்
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
13. Which is the first city in India to have female icons on traffic signals?
Chennai
Pune
Mumbai
Kolkata
போக்குவரத்து சமிக்ஞைகளில் பெண் உருவங்களைப் பொறித்து வைத்திருக்கும் இந்தியாவின் முதல் நகரம் எது?
சென்னை
புனே
மும்பை
கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which organization organized an event “India@75 Summit – Mission 2022”?
NITI Aayog
RBI
SEBI
CII
"இந்தியா @75 உச்சி மாநாடு - திட்டம் 2022" என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்பு எது?
நிதி ஆயோக்
ரிசர்வ் வங்கி
செபி
சி.ஐ.ஐ.
Select Answer :
a.
b.
c.
d.
15. Which city was connected with Port Blair via submarine Optical Fibre Cable?
Vishakhapatnam
Chennai
Kolkata
Balasore
கடலுக்கடியிலான கண்ணாடி இழை வடம் மூலமாக போர்ட் பிளேயருடன் இணைக்கப்பட்ட நகரம் எது?
விசாகப்பட்டினம்
சென்னை
கொல்கத்தா
பாலசோர்
Select Answer :
a.
b.
c.
d.
16. The first of its kind railway museum was recently inaugurated at?
Hubballi
Mysuru
Egmore
Mumbai
தன்னளவில் முதல் வகையான ரயில்வே அருங்காட்சியகம் சமீபத்தில் எங்கே திறக்கப் பட்டது?
ஹப்பல்லி
மைசூரு
எழும்பூர்
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
17. Which country is going to host the ICC Men’s T20 World cup 2021?
India
UAE
Australia
England
ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2021 போட்டியை எந்த நாடு நடத்த இருக்கிறது?
இந்தியா
ஐக்கிய அரபு அமீரகம்
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
18. Khadi and Village Industries Commission planned to launch its 1st silk training cum production centre in which state?
Madhya Pradesh
Uttar Pradesh
Arunachal Pradesh
Andhra Pradesh
காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையம் எந்த மாநிலத்தில் தனது முதலாவது பட்டுப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which Country declares climate emergency over oil spill from grounded ship?
Sri Lanka
Russia
Philippines
Mauritius
கரையில் நிறுக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக எந்த நாடு காலநிலை அவசரநிலையை அறிவித்துள்ளது?
இலங்கை
ரஷ்யா
பிலிப்பைன்ஸ்
மொரீஷியஸ்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state has launched “Indira Van Mitan Yojana” to support forest dwellers?
Chhattisgarh
Mizoram
Manipur
Meghalaya
வனத்தில் வாழ்வோருக்கு ஆதரவாக “இந்திரா வன் மிதன் யோஜனா” எனும் திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?
சத்தீஸ்கர்
மிசோரம்
மணிப்பூர்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
21. What is the theme of International Day of the World’s Indigenous People?
COVID-19 and Indigenous people’s Languages
COVID-19 and Indigenous people’s Habitat
COVID-19 and Indigenous people’s culture
COVID-19 and indigenous peoples’ resilience
உலகின் பழங்குடி மக்களுக்கான சர்வதேச தினத்திற்கான கருப்பொருள் என்ன?
கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் மொழிகள்
கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் வாழ்விடம்
கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் கலாச்சாரம்
கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் மீள்திறன்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which Airport developed “Air Suvidha” portal for all international arriving passengers across India?
Delhi International Airport Limited
Mumbai International Airport Limited
Chennai International Airport Limited
Cochin International Airport Limited
இந்தியா முழுவதும் சர்வதேச அளவில் வரும் அனைத்துப் பயணிகளுக்காக “ஏர் சுவிதா” என்ற இணைய தளத்தை உருவாக்கிய விமான நிலையம் எது?
டெல்லி சர்வதேச விமான நிலையம் லிமிடெட்
மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட்
சென்னை சர்வதேச விமான நிலையம் லிமிடெட்
கொச்சின் சர்வதேச விமான நிலையம் லிமிடெட்
Select Answer :
a.
b.
c.
d.
23. The 1st Kisan rail was operated between?
Maharashtra - Gujarat
Maharashtra - Bihar
Gujarat - Bihar
Gujarat - West Bengal
முதலாவது கிசான் ரயிலானது எந்ததெந்த மாநிலத்திற்கு இடையில் இயக்கப் பட்டது?
மகாராஷ்டிரா - குஜராத்
மகாராஷ்டிரா - பீகார்
குஜராத் - பீகார்
குஜராத் - மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Pradeep Kumar Joshi has been appointed the chairman of which organization?
SEBI
CBI
UGC
UPSC
பிரதீப் குமார் ஜோஷி என்பவர் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்?
செபி
சி.பி.ஐ.
யுஜிசி
யு.பி.எஸ்.சி.
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state has the Regions termed as ‘tsunami ready’ by UNESCO?
Andhra Pradesh
Odisha
Kerala
Tamil Nadu
யுனெஸ்கோவால்
“
சுனாமி தயார் நிலை
”
என்று அங்கீகரிக்கப் பட்டுள்ள பிராந்தியங்களை எந்த மாநிலம் கொண்டு இருக்கின்றது?
ஆந்திரப் பிரதேசம்
ஒடிசா
கேரளா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25