TNPSC Thervupettagam

TP Quiz - February 2024 (Part 1)

3329 user(s) have taken this test. Did you?

1. The Vadnagar excavation site is located in

  • Rajasthan
  • Haryana
  • Gujarat
  • Punjab
வாட்நகர் அகழ்வாராய்ச்சி தளம் எங்கு அமைந்துள்ளது?

  • ராஜஸ்தான்
  • ஹரியானா
  • குஜராத்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

2. Which state launched Operation Amrith to optimizing the use of antibiotics?

  • Kerala
  • Tamil Nadu
  • Karnataka
  • Telangana
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான AMRITH என்ற நடவடிக்கையினை தொடங்கியுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

3. The inaugural Beach Games 2024 was hosted by

  • Goa
  • Odisha
  • Diu
  • Mahe
முதலாம் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் (2024) எங்கு நடத்தப்பட்டது?

  • கோவா
  • ஒடிசா
  • டையூ
  • மாஹே

Select Answer : a. b. c. d.

4. The bilateral joint exercise named 'Sahyog Kaijin' was held between

  • India - France
  • India – USA
  • India – Japan
  • India - UK
'சஹ்யோக் கைஜின்' எனப்படும் இருதரப்பு கூட்டுப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது?

  • இந்தியா - பிரான்ஸ்
  • இந்தியா - அமெரிக்கா
  • இந்தியா - ஜப்பான்
  • இந்தியா - ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

5. Which country is going to host a global peace summit on Ukraine?

  • France
  • Norway
  • Sweden
  • Switzerland
உக்ரைன் நாட்டிற்கான உலகளாவிய அமைதி மாநாட்டினை நடத்த ஒப்புக் கொண்டுள்ள நாடு எது?

  • பிரான்ஸ்
  • நார்வே
  • ஸ்வீடன்
  • சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

6. Which country topped in the Global Firepower rankings 2024?

  • USA
  • Russia
  • UK
  • China
2024 ஆம் ஆண்டு உலகளாவிய ஆயுத ஆற்றல் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • ஐக்கியப் பேரரசு
  • சீனா

Select Answer : a. b. c. d.

7. Which country has recently got WHO’s certification as a malaria-free country?

  • Mauritius
  • Algeria
  • Cabo Verde
  • Guinea
உலக சுகாதார அமைப்பிடமிருந்து சமீபத்தில், மலேரியா பாதிப்பற்ற நாடு என்ற சான்றிதழைப் பெற்றுள்ள நாடு எது?

  • மொரீஷியஸ்
  • அல்ஜீரியா
  • கபோ வெர்டே
  • கினியா

Select Answer : a. b. c. d.

8. Which country has announced a Green Fuels Alliance India (GFAI) initiative in GIM 2024?

  • Finland
  • Denmark
  • Norway
  • Sweden
2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பசுமை எரிபொருள் கூட்டணி இந்தியா (GFAI) முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?

  • பின்லாந்து
  • டென்மார்க்
  • நார்வே
  • சுவீடன்

Select Answer : a. b. c. d.

9. The World Economic Forum Annual Meeting 2024 was held in

  • Paris
  • Vancouver
  • Davos
  • Montreal
உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் கூட்டமானது எங்கு நடைபெற்றது?

  • பாரீஸ்
  • வான்கூவர்
  • டாவோஸ்
  • மாண்ட்ரியல்

Select Answer : a. b. c. d.

10. Which state has recently setup the Vulture restaurant?

  • Bihar
  • Odisha
  • Jharkhand
  • Uttar Pradesh
சமீபத்தில் கழுகுகளுக்கான உணவகத்தினை அமைத்துள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Operation Sarvashakti was conducted by

  • Indo Tibetan Border Police
  • Border Security Force
  • National Security Guard
  • Indian Army
சர்வசக்தி நடவடிக்கையினை நடத்திய படைப்பிரிவு எது?

  • இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை
  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • தேசியப் பாதுகாப்புப் படை
  • இந்தியத் தரைப்படை

Select Answer : a. b. c. d.

12. Indian meteorological department was established in

  • 1857
  • 1875
  • 1950
  • 1954
இந்திய வானிலை ஆய்வுத் துறை எப்போது நிறுவப்பட்டது?

  • 1857
  • 1875
  • 1950
  • 1954

Select Answer : a. b. c. d.

13. The term ‘Double Cicada Explosion’ is related to

  • Supernova explosion
  • Volcano explosion
  • Dual cyclone formation
  • Insects’ explosion
'இரட்டை சில்வண்டு பெருக்கம்' என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?

  • மீவொளிர் விண்முகில் வெடிப்பு
  • எரிமலை வெடிப்பு
  • இரட்டைப் புயல் உருவாக்கம்
  • பூச்சிகளின் பேரளவு பெருக்கம்

Select Answer : a. b. c. d.

14. The Pench Tiger Reserve Dark Sky Park is located in

  • Maharashtra
  • Haryana
  • Goa
  • Karnataka
பென்ச் புலிகள் வளங்கப்பக இரவு வான்வெளிப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • ஹரியானா
  • கோவா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

15. e-SAKSHI Mobile Application is related to

  • Tribal welfare
  • Farmers welfare
  • Women empowerment
  • MPLAD Scheme
e-SAKSHI கைபேசி செயலி எதனுடன் தொடர்புடையது?

  • பழங்குடியினர் நலன்
  • விவசாயிகள் நலன்
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • MPLAD திட்டம்

Select Answer : a. b. c. d.

16. Who become the world's top smartphone seller?

  • Apple
  • Samsung
  • Sony
  • Huawei
உலகின் அதிக திறன்பேசி விற்பனை செய்யும் நிறுவனமாக திகழ்வது எது?

  • ஆப்பிள்
  • சாம்சங்
  • சோனி
  • சோனி

Select Answer : a. b. c. d.

17. The prehistoric rock paintings sites - Alampadi, Melvaalai, and Sethavarai - are located in

  • Pudukkottai
  • Villupuram
  • Thiruvannamalai
  • Kanchipuram
வரலாற்றுக்கு முந்தையப் பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட ஆலம்பாடி, மேல்வாலை மற்றும் செத்தவாரை ஆகிய கிராமங்கள் எங்கு அமைந்துள்ளன?

  • புதுக்கோட்டை
  • விழுப்புரம்
  • திருவண்ணாமலை
  • காஞ்சிபுரம்

Select Answer : a. b. c. d.

18. The world's tallest statue of BR Ambedkar was unveiled in

  • Amaravati
  • Anantapur
  • Vijayawada
  • Visakhapatnam
உலகிலேயே மிக உயரமான B.R. அம்பேத்கர் சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • அமராவதி
  • அனந்தப்பூர்
  • விஜயவாடா
  • விசாகப்பட்டினம்

Select Answer : a. b. c. d.

19. Which state was recently organized the traditional buffalo fight after nine years?

  • Assam
  • Karnataka
  • Meghalaya
  • Sikkim
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது பாரம்பரிய எருமைச் சண்டையினை நடத்திய மாநில அரசு எது?

  • அசாம்
  • கர்நாடகா
  • மேகாலயா
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

20. Which state celebrated the Pakke Paga Hornbill Festival?

  • Assam
  • Arunachal Pradesh
  • Meghalaya
  • Himachal Pradesh
பாக்கே பாகா இருவாட்சித் திருவிழாவைக் கொண்டாடிய மாநிலம் எது?

  • அசாம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மேகாலயா
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Which country has the high trust shown by their people in the government?

  • UK
  • Russia
  • Saudi Arabia
  • China
அரசாங்கத்தின் மீது மக்கள் காட்டும் அதிக நம்பிக்கையின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • ஐக்கியப் பேரரசு
  • ரஷ்யா
  • சவூதி அரேபியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

22. Which state is the best-performing States in developing startup ecosystems for budding entrepreneurs?

  • Kerala
  • Karnataka
  • Tamil Nadu
  • Gujarat
வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான புத்தொழில் நிறுவனச் சூழலமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலம் எது?

  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

23. ‘Conversations with Aurangzeb: A Novel’ was written by

  • Charu Nivedita
  • B. Jeyamohan
  • Ki. Va. Jagannathan
  • S. Ramakrishnan
ஔரங்கசீப்புடனான உரையாடல்கள் என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • சாரு நிவேதிதா
  • B.ஜெயமோகன்
  • கி. வா.ஜகந்நாதன்
  • S.இராமகிருஷ்ணன்

Select Answer : a. b. c. d.

24. The 12th General Assembly of Asian Buddhist Conference for Peace was held in

  • Kathmandu
  • New Delhi
  • Bangkok
  • Yangon
அமைதிக்கான ஆசிய பௌத்த மாநாட்டின் 12வது பொதுச் சபை எங்கு நடைபெற்றது?

  • காத்மாண்டு
  • புது டெல்லி
  • பாங்காக்
  • யாங்கோன்

Select Answer : a. b. c. d.

25. Who won the best men's player award for the second successive year in FIFA Awards?

  • Cristiano Ronaldo
  • Ederson
  • Lionel Messi
  • Neymar
FIFA விருதுகளில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த ஆடவர் வீரர் விருதை வென்றவர் யார்?

  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • எடர்சன்
  • லியோனல் மெஸ்ஸி
  • நெய்மர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.