TNPSC Thervupettagam

TP Quiz - February 2024 (Part 3)

2758 user(s) have taken this test. Did you?

1. Which state has the highest number (8375) of colleges in the country?


  • Uttar Pradesh
  • Maharashtra
  • Karnataka
  • Tamil Nadu
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான (8375) கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

2. Idhayam Kappom initiative was launched in

  • 2017
  • 2019
  • 2021
  • 2023
இதயம் காப்போம் முன்னெடுப்பு ஆனது எப்போது தொடங்கப் பட்டது?

  • 2017
  • 2019
  • 2021
  • 2023

Select Answer : a. b. c. d.

3. Gyanvapi Mosque is located at

  • Lucknow
  • Varanasi
  • Prayagraj
  • Mathura
ஞானவாபி மசூதி எங்கு அமைந்துள்ளது?

  • லக்னோ
  • வாரணாசி
  • பிரயாக்ராஜ்
  • மதுரா

Select Answer : a. b. c. d.

4. Which country recently executed untested method known as nitrogen hypoxia?

  • South Korea
  • North Korea
  • China
  • USA
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம் எனப்படும் சோதிக்கப்படாத முறையில் சமீபத்தில் மரண தண்டனையினை செயல்படுத்திய நாடு எது?

  • தென் கொரியா
  • வட கொரியா
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

5. Which state recently got GI tag for Nyishi textiles?

  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Arunachal Pradesh
  • Madhya Pradesh
நைஷி ஜவுளிகளுக்குச் சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. India’s first pilot technology project to make jet fuel from alcohol was inaugurated at

  • Gurugram
  • Surat
  • Pune
  • Nagpur
ஆல்கஹாலில் இருந்து ஜெட் விமான எரிபொருள் தயாரிக்கும் இந்தியாவின் முதல் சோதனைத் தொழில்நுட்ப திட்டம் ஆனது எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • குருகிராம்
  • சூரத்
  • புனே
  • நாக்பூர்

Select Answer : a. b. c. d.

7. Operation Black Gold was conducted by

  • Central Bureau of Investigation
  • Directorate of Revenue Intelligence
  • Directorate of Enforcement
  • Central Board of Indirect Taxes & Customs
பிளாக் கோல்டு என்ற நடவடிக்கையினை நடத்திய அமைப்பு எது?

  • நடுவண் புலனாய்வு வாரியம்
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்
  • அமலாக்க இயக்குநரகம்
  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்

Select Answer : a. b. c. d.

8. G77 + China third south summit was held in

  • Madrid
  • Durban
  • Kampala
  • Davos
G77 + சீனா அமைப்பின் மூன்றாவது தெற்கு உச்சி மாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • மாட்ரிட்
  • டர்பன்
  • கம்பாலா
  • டாவோஸ்

Select Answer : a. b. c. d.

9. Ingenuity Mars Helicopter was launched by

  • NASA
  • ESA
  • JAXA
  • CNSA
இன்ஜெனூட்டி எனும் செவ்வாய்க் கிரக ஆய்விற்கான ஹெலிகாப்டர் ஆனது எந்த நிறுவனத்தினால் ஏவப்பட்டது?

  • NASA
  • ESA
  • JAXA
  • CNSA

Select Answer : a. b. c. d.

10. The IUCN status of White Rhinoceros is

  • Vulnerable
  • Endangered
  • Critically Endangered
  • Extinct
IUCN பட்டியலில் வெள்ளை காண்டாமிருகத்தின் பாதுகாப்பு அந்தஸ்து என்ன?

  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அருகி வரும் இனங்கள்
  • மிகவும் அருகிய இனம்
  • அழிந்து போன இனம்

Select Answer : a. b. c. d.

11. Which of the following state launched a comprehensive caste census recently?

  • Bihar
  • Odisha
  • Andhra Pradesh
  • Chhattisgarh
பின்வருவனவற்றுள் சமீபத்தில் ஒரு விரிவான சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கிய மாநிலம் எது?

  • பீகார்
  • ஒடிசா
  • ஆந்திரப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

12. The 4th National Chilika Bird Festival was held in

  • Bihar
  • Odisha
  • Assam
  • Chhattisgarh
4வது தேசிய சிலிகா பறவைத் திருவிழா எங்கு நடைபெற்றது?

  • பீகார்
  • ஒடிசா
  • அசாம்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

13. Who will be the host state/UT of Khelo India Winter Games 2024?

  • Sikkim
  • Ladakh
  • Uttarakhand
  • Himachal Pradesh
2024 ஆம் ஆண்டு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ள மாநிலம் எது?

  • சிக்கிம்
  • லடாக்
  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. Which of the following is not the part of recently added five Ramsar wetlands site list?

  • Ankasamudra Bird Conservation Reserve
  • Aghanashini Estuary
  • Karaivetti Bird Sanctuary
  • karikili bird sanctuary
பின்வருவனவற்றில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஐந்து ராம்சர் ஈரநிலங்கள் பட்டியலில் இடம் பெறாதது எது?

  • அங்கசமுத்ரா பறவைகள் வளங்காப்பு சரணாலயம்
  • அகநாசினி கழிமுகம்
  • கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
  • கரிகிலி பறவைகள் சரணாலயம்

Select Answer : a. b. c. d.

15. Which state host the highest number of Ramsar wetland sites?

  • Tamil Nadu
  • Karnataka
  • Odisha
  • Maharashtra
ராம்சார் ஈர நிலங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஒடிசா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

16. Which state launched ‘Sadak Surakhya Force’ for road safety?

  • Arunachal Pradesh
  • Gujarat
  • Maharashtra
  • Punjab
சாலைப் பாதுகாப்பிற்காக ‘சதக் சுரக்யா படையினை’ தொடங்கியுள்ள மாநிலம் எது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

17. Which state was topped in the Khelo India Youth Games medal tally?

  • Tamil Nadu
  • Maharashtra
  • Haryana
  • Delhi
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • ஹரியானா
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

18. ‘SADA TANSEEQ’ joint military exercise was held between

  • India-UAE
  • India-Qatar
  • India-Saudi Arabia
  • India- Oman
‘SADA TANSEEQ’ எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?

  • இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்
  • இந்தியா-கத்தார்
  • இந்தியா-சவுதி அரேபியா
  • இந்தியா – ஓமன்

Select Answer : a. b. c. d.

19. Which team won the inaugural Hockey 5s Women's World Cup by defeat India?

  • England
  • Canada
  • Netherlands
  • Poland
முதலாவது ஹாக்கி 5s மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிக் கோப்பையினை வென்ற அணி எது?

  • இங்கிலாந்து
  • கனடா
  • நெதர்லாந்து
  • போலந்து

Select Answer : a. b. c. d.

20. The Beneficiaries of SMILE scheme is

  • Tribal Community
  • Transgender Community
  • Craftsperson Community
  • Women entrepreneurs
SMILE திட்டத்தின் பயனாளிகள் யார்?

  • பழங்குடியினர் சமூகம்
  • திருநர் சமூகம்
  • கைவினைஞர்கள் சமூகம்
  • பெண் தொழில்முனைவோர்கள்

Select Answer : a. b. c. d.

21. Which country launched World’s First Malaria Vaccine Program for Children?

  • Angola
  • Chad
  • Cameroon
  • Gabon
உலகிலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கான மலேரியா தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?

  • அங்கோலா
  • சாட்
  • கேமரூன்
  • காபோன்

Select Answer : a. b. c. d.

22. Which of the following National Park is not located in the banks of Brahmaputra River?

  • Dibru-Saikhowa National Park
  • Kaziranga National Park
  • Orang National Park
  • Manas National Park
பின்வருவனவற்றுள் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் அமையாத தேசியப் பூங்கா எது?

  • திப்ரு-சைகோவா தேசியப் பூங்கா
  • காசிரங்கா தேசியப் பூங்கா
  • ஒராங் தேசியப் பூங்கா
  • மனாஸ் தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

23. Who won the women’s singles slam title in Australian Open 2024?

  • Aryna Sabalenka
  • Anastasia Zakharova
  • Hsieh Su-Wei
  • Elise Mertens
2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் யார்?

  • அரினா சபலெங்கா
  • அனஸ்டேசியா சகரோவா
  • ஹ்சீஹ் சு-வீ
  • எலிஸ் மெர்டென்ஸ்

Select Answer : a. b. c. d.

24. Which of the following Indian won in the Asian Marathon Championships 2024?

  • Amlan Borgohain
  • Man Singh
  • Gopi Thonakal
  • Avinash Sable
பின்வருபவர்களில் 2024 ஆம் ஆண்டு ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியர் யார்?

  • அம்லன் போர்கோஹைன்
  • மான் சிங்
  • கோபி தோனகல்
  • அவினாஷ் சேபிள்

Select Answer : a. b. c. d.

25. Who won the BCCI Best Women International Cricketer for 2021-22?

  • Deepti Sharma
  • Smriti Mandhana
  • Priya Punia
  • Mithali Raj
BCCI அமைப்பின் 2021-22 ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை பட்டத்தினை வென்றவர் யார்?

  • தீப்தி சர்மா
  • ஸ்மிருதி மந்தனா
  • பிரியா புனியா
  • மிதாலி ராஜ்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.