TNPSC Thervupettagam

TP Quiz - September 2022 (Part 3)

1602 user(s) have taken this test. Did you?

1. Who received the titles Prince of Wales in 2022?

  • Charles III
  • Prince William
  • Prince Harry
  • Prince James
2022 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் பட்டத்தினைப் பெற்றவர் யார்?

  • மூன்றாம் சார்லஸ்
  • இளவரசர் வில்லியம்
  • இளவரசர் ஹாரி
  • இளவரசர் ஜேம்ஸ்

Select Answer : a. b. c. d.

2. India’s longest rubber dam ‘Gayaji Dam’ was inaugurated at

  • Gujarat
  • Jammu and Kashmir
  • Bihar
  • Uttar Pradesh
இந்தியாவின் மிக நீளமான ரப்பர் அணையான 'கயாஜி அணை' எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • குஜராத்
  • ஜம்மு & காஷ்மீர்
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. Who is the first Polish female player to win the US Open title?

  • Emma Raducanu
  • Bianca Andreescu
  • Sloane Stephens
  • Iga Świątek
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் போலந்து வீராங்கனை யார்?

  • ஏம்மா ராடுகானு
  • பியான்கா ஆண்ட்ரீஸ்கு
  • ஸ்லோன் ஸ்டீபன்ஸ்
  • இகா ஸ்வியடெக்

Select Answer : a. b. c. d.

4. The new bird sanctuary of Nanjarayan Tank is located at

  • Coimbatore
  • Tirupur
  • Erode
  • Salem
நஞ்சராயன் குளத்தின் புதிய பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • கோயம்புத்தூர்
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்

Select Answer : a. b. c. d.

5. Which one became the first bank in the country to issue an Electronic Bank Guarantee?

  • SBI
  • IDBI
  • ICICI
  • HDFC
மின்னணு வங்கி உத்தரவாதத்தை வழங்கிய நாட்டின் முதல் வங்கி எது?

  • SBI
  • IDBI
  • ICICI
  • HDFC

Select Answer : a. b. c. d.

6. Who is set to be appointed the 14th Attorney General for India

  • Vijay Narayanan
  • KK Venugopal
  • Mukul Rohatgi
  • Munishwar Nath Bhandari
இந்தியாவின் 14வது தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட உள்ளவர் யார்?

  • விஜய் நாராயணன்
  • K.K.வேணுகோபால்
  • முகுல் ரோஹத்கி
  • முனீஸ்வர் நாத் பண்டாரி

Select Answer : a. b. c. d.

7. Which state launched India’s first free breakfast scheme?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Punjab
இந்தியாவின் முதலாவது இலவச காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

8. The National Maritime Heritage Complex is being built at

  • Gujarat
  • Maharashtra
  • Tamilnadu
  • Odisha
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகமானது எங்கு கட்டமைக்கப்பட்டு வருகிறது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

9. Global Estimates for Modern Slavery was recently released by the

  • World Economic Forum
  • International Labour Organization
  • World Bank
  • International Monetary Fund
நவீன கால அடிமைத்தனம் குறித்த உலகளாவிய மதிப்பீடுகள் சமீபத்தில் எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

10. The JIMEX is the joint exercise between India and

  • Jordon
  • Jamaica
  • Japan
  • Sri Lanka
JIMEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • ஜோர்டான்
  • ஜமைக்கா
  • ஜப்பான்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

11. Who is the only country in the world to have living population of Asiatic cheetahs?

  • Pakistan
  • India
  • Iran
  • Saudi Arabia
உலகிலேயே ஆசியச் சிறுத்தைகள் உயிர் வாழுகின்ற ஒரே நாடு எது?

  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • ஈரான்
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

12. Who has become the first Indian institution to join the IBM Quantum Network?

  • Anna university, Chennai
  • Indian Institute of Technology Bombay
  • Indian Institute of Technology Delhi
  • Indian Institute of Technology Madras
IBM குவாண்டம் வலையமைப்பில் இணைந்த முதல் இந்தியக் கல்வி நிறுவனம் எது?

  • அண்ணா பல்கலைக் கழகம், சென்னை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மும்பை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் டெல்லி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் சென்னை

Select Answer : a. b. c. d.

13. In India, when cheetahs were become extinct?

  • 1857
  • 1907
  • 1952
  • 1991
இந்தியாவில், சிவிங்கிப் புலிகள் எந்த ஆண்டில் முற்றும் அழிந்தன?

  • 1857
  • 1907
  • 1952
  • 1991

Select Answer : a. b. c. d.

14. Exercise Kakadu was hosted by

  • England
  • Austria
  • Japan
  • Australia
ககாடு பயிற்சியினை நடத்திய நாடு எது?

  • இங்கிலாந்து
  • ஆஸ்திரியா
  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

15. Who hosted the SCO summit in 2022?

  • Kazakhstan
  • Uzbekistan
  • Tajikistan
  • Kyrgyzstan
2022 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • கஜகஸ்தான்
  • உஸ்பெகிஸ்தான்
  • தஜகிஸ்தான்
  • கிர்கிஸ்தான்

Select Answer : a. b. c. d.

16. Which city has been named the first-ever SCO Tourist and Cultural Capital for the period 2022-2023?

  • Jaipur
  • Agra
  • Chennai
  • Varanasi
2022-2023 ஆம் ஆண்டுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலைநகரமாகப் பெயரிடப் பட்டுள்ள நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • சென்னை
  • வாரணாசி

Select Answer : a. b. c. d.

17. The operation polo is related with

  • Goa
  • Siachen
  • Hyderabad
  • Junagadh
போலோ நடவடிக்கை எந்தப் பகுதியுடன் தொடர்புடையது?

  • கோவா
  • சியாச்சின்
  • ஹைதராபாத்
  • ஜூனாகத்

Select Answer : a. b. c. d.

18. Which country is ranked first in cryptocurrency adoption?

  • China
  • India
  • Vietnam
  • Brazil
இணைய சங்கேதப் பணங்களின் ஏற்பு விகிதத்தில் முதலிடம் வகிக்கின்ற நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • வியட்நாம்
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

19. India’s first forest university will be set up at

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Telangana
இந்தியாவின் முதலாவது வனப் பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

20. Which one is set to become India’s first smart city to have digital addresses?

  • Mumbai
  • Bengaluru
  • Indore
  • Hyderabad
எண்ணிம அடிப்படையிலான முகவரிகளைக் கொண்ட இந்தியாவின் முதல் திறன்மிகு நகரமாக மாற உள்ளது எது?

  • மும்பை
  • பெங்களூரு
  • இந்தூர்
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

21. The world’s largest museum of Harappan culture is coming up at

  • Lothal
  • Harappa
  • Kalibangan
  • Rakhigarhi
ஹரப்பா கலாச்சாரத்தினைச் சேர்ந்த, உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்கு அமைக்கப் பட உள்ளது?

  • லோதல்
  • ஹரப்பா
  • காளிபங்கன்
  • ராகிகர்ஹி

Select Answer : a. b. c. d.

22. Which one of the following states in the Eastern India has no Food Security Atlas, as of now?

  • West Bengal
  • Jharkhand
  • Odisha
  • Bihar
பின்வரும் கிழக்கு இந்திய மாநிலங்களில், தற்போதைய உணவுப் பாதுகாப்பு வரைபடத்தில் இடம் பெறாத மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

23. Which one becomes the first state in India to construct 8,642 Amrit Sarovar (Lakes) in India?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • West Bengal
  • Rajasthan
இந்தியாவில் 8,642 அம்ரித் சரோவர் (ஏரிகளை) கட்டிய முதல் இந்திய மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

24. Who has become the first Indian woman wrestler to win two medals at the World Championships?

  • Anshu Malik
  • Vinesh Phogat
  • Geeta Phogat
  • Ritu Phogat
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை யார்?

  • அன்ஷு மாலிக்
  • வினேஷ் போகட்
  • கீதா போகட்
  • ரிது போகட்

Select Answer : a. b. c. d.

25. Which zoo has been adjudged the best zoo in the country?

  • Alipore Zoological Gardens
  • Arignar Anna Zoological Park
  • Padmaja Naidu Himalayan Zoological Park
  • Chamarajendra Zoological Gardens
இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்காவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள உயிரியல் பூங்கா எது?

  • அலிப்பூர் விலங்கியல் பூங்கா
  • அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
  • பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா
  • சாம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.