Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2023 (Part 1)
1933 user(s) have taken this test. Did you?
1. India’s first lighthouse festival was organized at
Kerala
Maharashtra
Goa
Puducherry
இந்தியாவின் முதல் கலங்கரை விளக்க விழா எங்கு ஏற்பாடு செய்யப் பட்டது?
கேரளா
மகாராஷ்டிரா
கோவா
புதுச்சேரி
Select Answer :
a.
b.
c.
d.
2. Which of the following countries are the participants of the recently held maiden trilateral maritime exercise in Indo-Pacific?
India-Japan-Australia
India-Indonesia- Singapore
India-Indonesia-Australia
India-USA-Australia
பின்வருவனவற்றுள் சமீபத்தில் இந்தோ பசிபிக்கில் நடைபெற்ற முதலாவது முத்தரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் எவை?
இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா
இந்தியா-இந்தோனேசியா- சிங்கப்பூர்
இந்தியா-இந்தோனேசியா-ஆஸ்திரேலியா
இந்தியா-அமெரிக்கா-ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
3. The Global Innovation Index was released by
World bank
World Intellectual Property Organisation
World Trade Organization
Organisation for Economic Co-operation and Development
உலகப் புத்தாக்கக் குறியீடு எந்த அமைப்பினால் வெளியிடப் படுகிறது?
உலக வங்கி
உலக அறிவுசார் சொத்து அமைப்பு
உலக வர்த்தக அமைப்பு
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
4. Zagorochoria, the recently added UNESCO’s World Heritage site, is located at
Italy
Chile
Spain
Greece
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஜாகோரோச்சோரியா தளம் எங்கு அமைந்துள்ளது?
இத்தாலி
சிலி
ஸ்பெயின்
கிரீஸ்
Select Answer :
a.
b.
c.
d.
5. The Rare element Vanadium was discovered in India from
Gulf of Mannar
Gulf of Khambhat
Gulf of Kutch
Coromandel coast
வெனடியம் எனப்படும் அரிய தனிமம் ஆனது இந்தியாவின் எப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது?
மன்னார் வளைகுடா
கம்பாட் வளைகுடா
கட்ச் வளைகுடா
கோரமண்டல் கடற்கரை
Select Answer :
a.
b.
c.
d.
6. Who won the Borlaug Field Award 2023 from India?
Renu Khanna Chopra
Chanda Nimbkar
Swati Nayak
Swati Sharma
2023 ஆம் ஆண்டு போர்லாக் ஃபீல்டு விருதினை வென்ற இந்தியர் யார்?
ரேணு கண்ணா சோப்ரா
சந்தா நிம்ப்கர்
சுவாதி நாயக்
ஸ்வாதி சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which of the following two teams became the number 1 rank in all three cricket formats till date?
India and South Africa
Australia and South Africa
South Africa and New Zealand
India and Australia
பின்வருவனவற்றுள், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இன்றுவரை தரவரிசையில் முதலிடத்தினைப் பெற்ற இரண்டு அணிகள் எவை?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country host the world's oldest population of people aged 65 years or up?
Italy
Japan
Finland
Norway
65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உலகின் மிக வயதான மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு எது?
இத்தாலி
ஜப்பான்
பின்லாந்து
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
9. Which organization released a report on international tourism?
World Travel & Tourism Council
European Travel Commission
International Air Transport Association
UN World Tourism Organization
சர்வதேசச் சுற்றுலா குறித்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
உலக சுற்றுப்பயண மற்றும் சுற்றுலா சபை
ஐரோப்பியப் பயண ஆணையம்
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
10. Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY) was launched on
13th September 2018
23rd September 2018
3rd October 2018
13th October 2018
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) எப்போது தொடங்கப்பட்டது?
செப்டம்பர் 13, 2018
செப்டம்பர் 23, 2018
அக்டோபர் 03, 2018
அக்டோபர் 13, 2018
Select Answer :
a.
b.
c.
d.
11. The eligible age limit for the 'Vigyan Yuva-Shanti Swarup Bhatnagar' award is
Under 35
Above 35
Under 45
Above 45
'விக்யான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' விருதினைப் பெறுவதற்கான தகுதியான வயது வரம்பு என்ன?
35 வயதிற்கு கீழ்
35 வயதிற்கு மேல்
45 வயதிற்கு கீழ்
45 வயதிற்கு மேல்
Select Answer :
a.
b.
c.
d.
12. The "Veerangana Durgavati Tiger Reserve was established in
Uttar Pradesh
Arunachal Pradesh
Himachal Pradesh
Madhya Pradesh
வீராங்கனை துர்காவதி புலிகள் வளங்காப்பகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
உத்தரப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Nilgiri Tahr is only found in select habitats in the States of
Tamil Nadu and Kerala
Kerala and Karnataka
Tamil Nadu and Karnataka
Tamil Nadu and Andhra Pradesh
நீலகிரி வரையாடு எந்தெந்த மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே காணப்படுகிறது?
தமிழ்நாடு மற்றும் கேரளா
கேரளா மற்றும் கர்நாடகா
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one of the following countries is not a member of Five Eyes alliance?
USA
UK
New Zealand
France
பின்வருவனவற்றுள் ஐங்கண் கூட்டணியில் உறுப்பினராக இடம் பெறாத நாடு எது?
அமெரிக்கா
ஐக்கியப் பேரரசு
நியூசிலாந்து
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
15. Who broke the women’s marathon world record in the Berlin Marathon?
Brigid Kosgei
Tigist Assefa
Meskerem Assefa
Sheila Chepkirui
பெர்லின் மராத்தானில் மகளிர் மராத்தான் பிரிவில் உலக சாதனைப் படைத்துள்ள வீராங்கனை யார்?
பிரிஜிட் கோஸ்கேய்
டிஜிஸ்ட் அசெஃபா
மெஸ்கெரெம் அசெஃபா
ஷீலா செப்கிருய்
Select Answer :
a.
b.
c.
d.
16. Who has been conferred with the Dadasaheb Phalke Award for the year 2021?
Kashvi Rekhi
Waheeda Rehman
Asha Parekh
Saira Banu
2021 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றவர் யார்?
காஷ்வி ரெக்கி
வஹீதா ரஹ்மான்
ஆஷா பரேக்
சாய்ரா பானு
Select Answer :
a.
b.
c.
d.
17. Which organization unveiled the nation's first green hydrogen-powered bus in Delhi?
Bharath Benz
Ashok Leyland
Indian oil
Bharth Petroleum
பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்தை டெல்லியில் அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
பாரத் பென்ஸ்
அசோக் லேலண்ட்
இந்தியன் ஆயில்
பார்த் பெட்ரோலியம்
Select Answer :
a.
b.
c.
d.
18. IUCN status of the Greater one-horned rhinos is
Vulnerable
Critically Endangered
Near threatened
Least concern
IUCN செந்நிறப் பட்டியலில் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் அந்தஸ்து என்ன?
பாதிக்கப்படக் கூடிய இனம்
மிக அருகி வரும் இனம்
அச்சுறு நிலையை அண்மித்த இனம்
அழிவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Who was awarded the first World Food Prize in 1987?
M.S. Swaminathan
Norman Borlaug
Verghese Kurien
Nirmala Kurien
1987 ஆம் ஆண்டில் முதல் உலக உணவுப் பரிசினைப் பெற்றவர் யார்?
M.S. சுவாமிநாதன்
நார்மன் போர்லாக்
வர்கீஸ் குரியன்
நிர்மலா குரியன்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which women’s cricket team won the gold medal in Asian Games?
Sri Lanka
India
Bangladesh
Pakistan
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணி எது?
இலங்கை
இந்தியா
வங்காளதேசம்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21. The Battle of Haifa during First World War was fought against
Ottoman Empire
Russia
France
Germany
முதல் உலகப் போரின் போது நடைபெற்ற ஹைஃபா போர் எந்தப் பேரரசிற்கு எதிராக நடத்தப்பட்டது?
ஒட்டோமான் பேரரசு
ரஷ்யா
பிரான்சு
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following site is becoming India’s first-ever green energy archaeological site?
Gangaikonda Cholapuram
Shore Temple in Mahabalipuram
Adichanallur site
Sittannavasal Cave
பின்வருவனவற்றில் இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாக மாற உள்ள தளம் எது?
கங்கை கொண்ட சோழபுரம்
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்
ஆதிச்சநல்லூர் தலம்
சித்தன்னவாசல் குகை
Select Answer :
a.
b.
c.
d.
23. The Naganathaswamy Temple at Manambadi was built by
Kulothunga I
Rajaraja Chola I
Rajendra Chola I
Rajendra Chola II
மானம்பாடியில் உள்ள நாகநாதசுவாமி கோயில் எந்த அரசரால் கட்டமைக்கப்பட்டது?
முதலாம் குலோத்துங்கச் சோழன்
முதலாம் இராஜராஜ சோழன்
முதலாம் இராஜேந்திர சோழன்
இரண்டாம் இராஜேந்திர சோழன்
Select Answer :
a.
b.
c.
d.
24. India is placed on which position in 2023 Global Innovation Index?
30th Rank
40th Rank
46th Rank
48th Rank
2023 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தாக்க குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
30வது இடம்
40வது இடம்
46வது இடம்
48வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
25. The SIMBEX-30, annual bilateral naval exercise, is held between
India – Singapore
India – Sri Lanka
India – South Africa
India – Saudi Arabia
SIMBEX-30 எனப்படும் வருடாந்திர இருதரப்பு கடற்படைப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது?
இந்தியா - சிங்கப்பூர்
இந்தியா - இலங்கை
இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தியா - சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25