TNPSC Thervupettagam

TP Quiz - February 2025 (Part 1)

455 user(s) have taken this test. Did you?

1. Schedule M of the Drugs and Cosmetics Act of 1945 contains 

  • Good Manufacturing Practices
  • List of approved medicines
  • Restriction of import rules
  • Restriction of Export rules
1945 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் M அட்டவணை எத்தனை உள்ளடக்கியது?

  • சீர்தர உற்பத்தி நடைமுறைகள்
  • அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியல்
  • இறக்குமதி விதிகளின் கட்டுப்பாடு
  • ஏற்றுமதி விதிகளின் கட்டுப்பாடு

Select Answer : a. b. c. d.

2. UN-CEBD was established in 2014 under the aegis of

  • UNECOSOC
  • UN Secretariat
  • UNSC
  • UNESCO
2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட UN-CEBD குழு எதன் கீழ் செயல்படுகிறது?

  • UNECOSOC
  • UN செயலகம்
  • UNSC
  • UNESCO

Select Answer : a. b. c. d.

3. Boda Tyohar Festival is celebrated in 

  • Uttar Pradesh
  • Arunachal Pradesh
  • Madya Pradesh
  • Himachal Pradesh
போடா தியோஹர் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • உத்தரப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. Maha Kumbha mela is related to which of the pairs of planets?

  • Mars – Sun – Moon
  • Sun – Moon – Jupiter
  • Moon – Jupiter – Saturn
  • Jupiter – Moon – Mars
மஹா கும்பமேளா எந்த கிரகங்களின் ஒருங்கிணைவுடன் தொடர்புடையதாகும்?

  • செவ்வாய் - சூரியன் – நிலவு
  • சூரியன் – நிலவு- வியாழன்
  • நிலவு- வியாழன் - சனி
  • வியாழன் – நிலவு– செவ்வாய்

Select Answer : a. b. c. d.

5. Terrace Tourism is famous in 

  • Bengaluru
  • Ahmedabad
  • Mumbai
  • Hyderabad
மொட்டைமாடிச் சுற்றுலா எந்தப் பகுதியில் பிரபலமாக மேற்கொள்ளப்படுகிறது?

  • பெங்களூரு
  • அகமதாபாத்
  • மும்பை
  • ஐதராபாத்

Select Answer : a. b. c. d.

6. The right to participate in the funeral ceremony of the spouse/parent/children of prisoner comes under

  • Article 19
  • Article 21
  • Article 22
  • Article 25
ஒரு கைதி அவரின் மனைவி / பெற்றோர் / குழந்தைகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உரிமை எதன் கீழ் வருகிறது?

  • சரத்து 19
  • சரத்து 21
  • சரத்து 22
  • சரத்து 25

Select Answer : a. b. c. d.

7. The ‘Mission Mausam' is related to 

  • Seabed research
  • Weather forecast
  • Antarctic expedition
  • Arctic expedition
'மௌசம் திட்டம்' எதனுடன் தொடர்புடையது?

  • கடற்படுகை ஆராய்ச்சி
  • வானிலை முன்னறிவிப்பு
  • அண்டார்டிக் ஆய்வுப் பயணம்
  • ஆர்க்டிக் ஆய்வுப் பயணம்

Select Answer : a. b. c. d.

8. The world's first 300-megawatt compressed air energy storage (CAES) was launched by 

  • India
  • China
  • Russia
  • France
உலகின் முதல் 300 மெகாவாட் திறன் கொண்ட அழுத்தப்பட்டக் காற்று ஆற்றல் சேமிப்பு (CAES) நிலையத்தினைத் தொடங்கிய நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • ரஷ்யா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

9. The IUCN conservation status of Great Indian Bustard is 

  • Near Threatened
  • Vulnerable
  • Endangered
  • Critically endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் கானமயிலின் பாதுகாப்பு நிலை யாது?

  • அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
  • அருகி வரும் இனம்
  • மிக அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

10. INROAD Project 2025 is related to 

  • Coffee industry
  • Thorium extraction
  • Rubber industry
  • Iron and steel industry
INROAD திட்டம் 2025 என்பது எதனுடன் தொடர்புடையது?

  • காபி தொழில்துறை
  • தோரியம் பிரித்தெடுப்பு
  • இரப்பர் தொழில்
  • இரும்பு மற்றும் எஃகு தொழில்துறை

Select Answer : a. b. c. d.

11. Purulia Observatory is located in 

  • West Bengal
  • Ladakh
  • Himachal Pradesh
  • Tamil Nadu
புருலியா ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • லடாக்
  • இமாச்சலப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

12. The Bhargavastra micro-missile system was designed to combat against 

  • Sea mines
  • Torpedoes
  • Drones
  • Spy satellites
பார்கவாஸ்த்ரா குறு எறிகணை அமைப்பு ஆனது எந்த வகை அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது?

  • கடல்சார் கண்ணிவெடிகள்
  • கடற்கணைகள்
  • ஆளில்லா விமானங்கள்
  • உளவு செயற்கைக்கோள்கள்

Select Answer : a. b. c. d.

13. The headquarters of National Turmeric Board is located in 

  • Ahmedabad
  • Nizamabad
  • Secunderabad
  • Hyderabad
தேசிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • அகமதாபாத்
  • நிஜாமாபாத்
  • செகந்திராபாத்
  • ஐதராபாத்

Select Answer : a. b. c. d.

14. Which of the following forces conducted the joint Exercise ‘Devil Strike’?

  • Indian Army and BSF
  • Indian Army and Navy
  • Indian Navy and Air Force
  • Indian Army and Air Force
பின்வருவனவற்றுள் 'டெவில் ஸ்ட்ரைக்' எனப்படும் கூட்டுப் பயிற்சியினை நடத்திய படைப் பிரிவுகள் எவை?

  • இந்தியக் காலாட்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை
  • இந்தியக் காலாட்படை மற்றும் கடற்படை
  • இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படை
  • இந்தியக் காலாட்படை மற்றும் விமானப்படை

Select Answer : a. b. c. d.

15. Which of the following countries announced 2026 as a 'dual year' to celebrate their cultural, tourism, and AI collaborations?

  • India and Spain
  • India and China
  • India and France
  • India and Denmark
பின்வருவனவற்றுள் 2026 ஆம் ஆண்டை தங்கள் கலாச்சார, சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புகளைக் கொண்டாடுவதற்காக 'இரட்டை ஆண்டு' ஆக அறிவித்துள்ள நாடுகள் எவை?

  • இந்தியா மற்றும் ஸ்பெயின்
  • இந்தியா மற்றும் சீனா
  • இந்தியா மற்றும் பிரான்ஸ்
  • இந்தியா மற்றும் டென்மார்க்

Select Answer : a. b. c. d.

16. Which country has recently banned imports of plastic waste?

  • Thailand
  • Philippines
  • South Africa
  • Nigeria
சமீபத்தில் நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்த நாடு எது?

  • தாய்லாந்து
  • பிலிப்பைன்ஸ்
  • தென்னாப்பிரிக்கா
  • நைஜீரியா

Select Answer : a. b. c. d.

17. 'Bharat Ranbhoomi Darshan' is related to

  • Wildlife Tourism
  • Religious Tourism
  • Battlefield Tourism
  • Marine Tourism
'பாரத் ரன்பூமி தரிசனம்' என்பது எதனுடன் தொடர்புடையது?

  • வனவிலங்கு சுற்றுலா
  • ஆன்மீக தல சுற்றுலா
  • போர்க்களச் சுற்றுலா
  • கடல்சார் சுற்றுலா

Select Answer : a. b. c. d.

18. The World Economic Forum (WEF) Annual Meeting 2025 was held in 

  • New York
  • Paris
  • Davos
  • Geneva
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 2025 ஆம் ஆண்டு வருடாந்திரக் கூட்டம் எங்கு நடைபெற்றது?

  • நியூயார்க்
  • பாரீஸ்
  • டாவோஸ்
  • ஜெனீவா

Select Answer : a. b. c. d.

19. The Shikari Devi Wildlife Sanctuary is located in

  • Himachal Pradesh
  • Assam
  • West Bengal
  • Uttarakhand
ஷிகாரி தேவி வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • மேற்கு வங்காளம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

20. Kampala Declaration 2025 is related to 

  • WTO
  • ILO
  • UNESCO
  • African Union
2025 ஆம் ஆண்டு கம்பாலா பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • யுனெஸ்கோ
  • ஆப்பிரிக்க ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

21. World Employment and Social Outlook Report 2025 is released by 

  • International Labour Organization
  • UN- Economic and Social Council
  • World Bank
  • Oxfam international
2025 ஆம் ஆண்டு உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகச் சபை
  • உலக வங்கி
  • ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்

Select Answer : a. b. c. d.

22. Who is the largest producer of natural rubber globally?

  • India
  • China
  • Indonesia
  • Thailand
உலகளவில் இயற்கை இரப்பரின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • இந்தோனேசியா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

23. The Montreal Protocol has adopted the Kigali agreement in 

  • 2014
  • 2016
  • 2018
  • 2019
மாண்ட்ரியல் நெறிமுறையானது எந்த ஆண்டில் கிகாலி ஒப்பந்தத்தினை ஏற்றது?

  • 2014
  • 2016
  • 2018
  • 2019

Select Answer : a. b. c. d.

24. The Global risk report 2025 was released by 

  • WTO
  • IMF
  • WEF
  • OECD
2025 ஆம் ஆண்டு உலகளாவிய இடர் அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • WTO
  • IMF
  • WEF
  • OECD

Select Answer : a. b. c. d.

25. Tamil Nadu’s Total Fertility Rate (TFR) stands at 

  • 1.4
  • 1.6
  • 2.1
  • 2.4
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) எந்த அளவில் உள்ளது?

  • 1.4
  • 1.6
  • 2.1
  • 2.4

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.