TNPSC Thervupettagam

TP Quiz - June 2020 (Part 1)

1584 user(s) have taken this test. Did you?

1. Which one of the following is not the member of G7 country?

  • Russia
  • Italy
  • France
  • Germany
பின்வரும் எந்த நாடு G7 நாடுகளைச் சேர்ந்தது அல்ல?

  • ரஷ்யா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

2. The Minor Forest Produce has been defined under

  • Indian Forest Act 1927
  • Forest Conservation Act 1980
  • Environment Protection Act 1986
  • Recognition of Forest Rights Act 2006
வன சிறு உற்பத்திப் பொருள் எந்த சட்டத்தின் கீழ் வரையறை செய்யப் பட்டிருக்கின்றது?

  • இந்திய வனச் சட்டம் 1927
  • வனப் பாதுகாப்புச் சட்டம் 1980
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986
  • வன உரிமைகளுக்கான அங்கீகாரச் சட்டம் 2006

Select Answer : a. b. c. d.

3. When the last Delimitation Commission has been constituted?

  • 1952
  • 2002
  • 2012
  • 1992
எப்பொழுது கடைசியாக தொகுதி மறுவரையறை ஆணையம் ஏற்படுத்தப் பட்டது?

  • 1952
  • 2002
  • 2012
  • 1992

Select Answer : a. b. c. d.

4. Which country provides training to Indians for the Gaganyaan Mission?

  • USA
  • Russia
  • Japan
  • Israel
ககன்யான் திட்டத்திற்காக எந்த நாடு இந்தியர்களுக்காக பயிற்சியினை அளிக்கின்றது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • ஜப்பான்
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

5. The Black Lives Movement was started at

  • South Africa
  • Nigeria
  • USA
  • Brazil
கறுப்பின மக்களுக்கான போராட்டம் எங்கு தொடங்கப் பட்டது?

  • தென் ஆப்பிரிக்கா
  • நைஜீரியா
  • அமெரிக்கா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

6. Which is the first pan India biological disaster?

  • Dengue
  • Swine Flu
  • Covid 19
  • Malaria
முதல் இந்திய அளவிலான உயிரியல் பேரிடர் எது?

  • டெங்கு
  • பன்றிக் காய்ச்சல்
  • கோவிட் 19
  • மலேரியா

Select Answer : a. b. c. d.

7. PM Swanidhi scheme will provide a special credit facility for the

  • Minority Women Community
  • Street track vendors
  • Rural Landless labor
  • Naxal affected persons
பிரதான் மந்திரி சுவநிதி திட்டம் ஒரு சிறப்புக் கடன் வசதித் திட்டத்தை யாருக்கு ஏற்படுத்தித் தருகின்றது?

  • சிறுபான்மையினப் பெண்கள் சமூகம்
  • சாலையோர விற்பனையாளர்கள்
  • ஊரக நிலமற்ற தொழிலாளர்கள்
  • நக்சல் பகுதியில் பாதிகப்பட்டுள்ள பெண்கள்

Select Answer : a. b. c. d.

8. The Central Marine Fisheries Research Institute is located at    

  • Chennai
  • Kochi
  • Bhubaneswar
  • Mumbai
மத்தியக் கடல்சார் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்து உள்ளது?    

  • சென்னை
  • கொச்சி
  • புவனேஸ்வர்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

9. Which one is not the participating nation for the construction of the International Space Station (ISS)?    

  • Russia
  • Japan
  • Canada
  • India
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைக் கட்டுவிப்பதில் பங்கு  பெறாத நாடு எது?

  • ரஷ்யா
  • ஜப்பான்
  • கனடா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

10. Who is the largest producer of Milk in the World?

  • China
  • India
  • Brazil
  • Denmark
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

11. Who named the cyclone Nisarga?

  • India
  • Nepal
  • Srilanka
  • Bangladesh
நிசர்கா சூறாவளி எனப் பெயரிட்டது யார்?

  • இந்தியா
  • நேபாளம்
  • இலங்கை
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

12. Terminal High Altitude Area Defense is deployed by

  • Russia
  • China
  • USA
  • Japan
அதி உயர் பாதுகாப்புப் பகுதி முனையம் யாரால் நிர்மாணிக்கப் பட்டு உள்ளது?

  • ரஷ்யா
  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

13. Recently which country has declared a new Ebola epidemic?

  • Sudan
  • Somalia
  • South Africa
  • Democratic Republic of Congo
சமீபத்தில் எந்த நாடு ஒரு புதிய எபோலா நோய்த் தொற்று நிலையை அறிவித்து இருக்கின்றது?

  • சூடான்
  • சோமாலியா
  • தென் ஆப்பிரிக்கா
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு

Select Answer : a. b. c. d.

14. Which one has implemented a foot-operated elevator for the first time in India?

  • Delhi Metro
  • Chennai Metro
  • Bengaluru Metro
  • Jaipur Metro
இந்தியாவில் முதல் முறையாக காலால் இயக்கப்படும் ஒரு மின் தூக்கியை எந்த நிறுவனம் அமைத்து இருக்கின்றது?

  • டெல்லி மெட்ரோ
  • சென்னை மெட்ரோ
  • பெங்களூரு மெட்ரோ
  • ஜெய்ப்பூர் மெட்ரோ

Select Answer : a. b. c. d.

15. Who is the highest paid athlete in the world for the first time?

  • Rafael Nadal
  • Roger Federer
  • Christiana Ronaldo
  • Lionel Messi
உலகில் முதல் முறையாக அதிக ஊதியம் அளிக்கப்பட்ட தடகள விளையாட்டு நபர் யார்?

  • ரபேல் நடால்
  • ரோஜர் பெடரர்
  • கிறிஸ்டியானா ரொனால்டோ
  • லயோனல் மெஸ்ஸி

Select Answer : a. b. c. d.

16. The One Sun One World One Grid plan was recently proposed by

  • India
  • China
  • Russia
  • Brazil
ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டமைப்புத் திட்டம் என்ற ஒரு திட்டம் சமீபத்தில் யாரால் முன்மொழியப் பட்டது

  • இந்தியா
  • சீனா
  • ரஷ்யா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

17. The Central Drugs Standard Control Organization (CSDCO) is under the Ministry of

  • Health and Family Welfare
  • Consumer Affairs
  • Commerce and Industry
  • Chemical and Fertilizers
மத்திய மருந்து தரநிர்ணயக் கட்டுப்பாட்டு நிறுவனம் எந்த அமைச்சகத்தின் கீழ் உள்ளது?

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
  • நுகர்வோர் விவகாரங்கள்
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை
  • இரசாயனம் மற்றும் உரங்கள்

Select Answer : a. b. c. d.

18. Who is the second largest mobile manufacturing country in the world?

  • China
  • Japan
  • India
  • USA
கைபேசி சாதனங்களை உற்பத்தி செய்வதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு எது?
  • சீனா
  • ஜப்பான்
  • இந்தியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

19. Which Port trust has been renamed as Shyama Prasad Mukerjee port trust?

  • Chennai
  • Mumbai
  • Kolkata
  • Mangaluru
எந்த துறைமுக அறக்கட்டளை சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக அறக்கட்டளை என மறுபெயரிடப் பட்டுள்ளது?

  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா
  • மங்களூரு

Select Answer : a. b. c. d.

20. India’s first ever virtual bilateral summit is recently held with

  • USA
  • Russia
  • Japan
  • Australia
சமீபத்தில் இந்தியாவின் முதலாவது மெய்நிகர் இருதரப்பு மாநாடு யாருடன் நடத்தப்பட்டது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

21. The seat of the Central Institute of Indian Languages is located at

  • Chennai
  • Mysuru
  • Delhi
  • Nagpur
இந்திய மொழிகள் மீதான மத்திய நிறுவனம் எங்கு அமைந்து உள்ளது?

  • சென்னை
  • மைசூரு
  • டெல்லி
  • நாக்பூர்

Select Answer : a. b. c. d.

22. The theme for World Environment Day 2020 is

  • Beat Plastic Pollution
  • Celebrate Biodiversity
  • Beat Air pollution
  • Go wild for life
2020 ஆண்டிற்கான சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துரு என்ன?

  • நெகிழி மாசுபாட்டைக் குறைப்போம்
  • பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டாடுவோம்
  • காற்று மாசுபாட்டைக் குறைப்போம்
  • உயிர்களுக்காக வேண்டி வனத்தை உருவாக்குங்கள்

Select Answer : a. b. c. d.

23. Asteroids are usually formed within the orbits of

  • Neptune and Saturn
  • Jupiter and Mars
  • Mercury and Venus
  • Venus and Earth
வழக்கமாக குறுங்கோள்கள் எந்த சுற்றுவட்டப் பாதைகளுக்கிடையே உருவாக்கப் படுன்றது?

  • நெப்டியூன் மற்றும் சனி
  • வியாழன் மற்றும் செவ்வாய்
  • புதன் மற்றும் வெள்ளி
  • வெள்ளி மற்றும் பூமி

Select Answer : a. b. c. d.

24. The first permanent director of the Central Institute of Classical Tamil (CICT) is

  • C.Rangarajan
  • R. Chandrasekaran
  • Avvai Natarajan
  • Silamboli Chellappan
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் நிரந்தர இயக்குனர் யார்?

  • சி ரங்கராஜன்
  • ஆர் சந்திர சேகரன்
  • அவ்வை நடராஜன்
  • சிலம்பொலி செல்லப்பன்

Select Answer : a. b. c. d.

25. Consider the following pairs
1.    Bimal Julka Committee - Rationalization of Film Media
2.    Rajesh Bhushan Committee – Drug Regulatory System
3.    Ishaat Hussain Committee – Social Stock Exchanges
Which of the pairs given above is/are correctly matched?


  • 1 only
  • 1 and 2 only
  • 2 and 3 only
  • 1, 2 and 3
பின்வரும் இணைகளைக் கவனிக்கவும்
1.    பீமல் ஜுல்கா குழு – திரைப்பட ஊடகத்தை முறைப்படுத்துதல்
2.    ராஜேஷ் பூஷன் குழு – மருந்து ஒழுங்குமுறை அமைப்பு
3.    இஷாத் ஹுசைன் குழு – சமூகப் பங்குச் சந்தைகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எது/எவை சரியாகப் பொருந்தி இருக்கின்றது?


  • 1 மட்டும்
  • 1 மற்றும் 2 மட்டும்
  • 2 மற்றும் 3 மட்டும்
  • 1, 2 மற்றும் 3

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.