TNPSC Thervupettagam

TP Quiz - February 2020 (Part 3)

2466 user(s) have taken this test. Did you?

1. Which state government is the front runner of breakfast scheme for school students?

  • Karnataka
  • Rajasthan
  • Tamil Nadu
  • Jharkhand
பின்வரும் எந்த மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் முன்னோடியாக விளங்குகின்றது?

  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

2. The Agro - processing clusters of Tamil Nadu will work under which Central scheme?

  • Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)
  • Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY)
  • Paramparagat Krishi Vikas Yojana (PKVY)
  • Pradhan Mantri Krishi Sinchai Yojana (PMKSY)
பின்வரும் எந்த மத்தியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் வேளாண் - பதப்படுத்தும் தொகுப்புகள் செயல்பட இருக்கின்றன?

  • பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
  • பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா
  • பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா
  • பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா

Select Answer : a. b. c. d.

3. Indian Railways 3rd Private train is named as 

  • Kashi Mahakal Express
  • Tejas Express
  • Gatimaan Express
  • Sealdah Duronto Express
இந்திய ரயில்வேயின் 3வது தனியார் ரயிலானது ____ எனப் பெயரிடப் பட்டுள்ளது.

  • காசி மகாகல் விரைவு ரயில்
  • தேஜாஸ் விரைவு ரயில்
  • கதிமான் விரைவு ரயில்
  • சீல்டா துரந்தோ விரைவு ரயில்

Select Answer : a. b. c. d.

4. Which of the following tribe has been using mobile radio to transmit local news?

  • Santhal
  • Oraon
  • Asur
  • Kharia
பின்வரும் எந்தப் பழங்குடியினர் உள்ளூர் செய்திகளை அனுப்புவதற்காக நடமாடும் வானொலியைப் பயன்படுத்துகின்றனர்?

  • சந்தால்
  • ஓரோன்
  • அசூர்
  • காரியா

Select Answer : a. b. c. d.

5. For the first time which government’s forest officials have radio-tagged the Indian Pangolin recently?

  • Chhattisgarh
  • Madhya Pradesh
  • Bihar
  • Rajasthan
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசாங்கத்தின் வன அதிகாரிகள் இந்திய எறும்புத் திண்ணியை வானலை அடையாளத்துடன் இணைத்துள்ளனர்?

  • சத்தீஸ்கர்
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

6. Recently who received the all-India best cadet award during the annual Prime Minister’s NCC rally – 2020?

  • Reshma, Trichy
  • Madhunisha, Coimbatore
  • Rakshana, Chennai
  • Bavana, Kochi
சமீபத்தில் நடத்தப்பட்ட பிரதமரின் வருடாந்திர என்சிசி பேரணி – 2020ன் போது அகில இந்திய சிறந்த பயிற்சி மாணவர் என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்?

  • ரேஷ்மா, திருச்சி
  • மதுனிஷா, கோவை
  • ரக்சனா, சென்னை
  • பாவனா, கொச்சி

Select Answer : a. b. c. d.

7. “Yodhav” (Warrior) mobile app was inaugurated by which state government?

  • Chhattisgarh
  • Karnataka
  • Rajasthan
  • Kerala
“யோதவ்” (வாரியர்) என்ற கைபேசி செயலியானது பின்வரும் எந்த மாநில அரசால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது?

  • சத்தீஸ்கர்
  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

8. “Anganphou Hunba” (Sowing of First Crop Paddy) programme was celebrated in

  • Arunachal Pradesh
  • Manipur
  • Nagaland
  • Assam
பின்வரும் எந்த மாநிலத்தில் “அங்கன்போ ஹன்பா” (முதலாவது நெல் பயிர் விதைப்பு) என்ற திருவிழாவானது கொண்டாடப்பட்டது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • அசாம்

Select Answer : a. b. c. d.

9. Theme of National Organic Food festival is 

  • Unleashing India's Organic Market Potential
  • Healthier Diets
  • Our Actions Are Our Future
  • Feeding the world, caring for the earth
தேசிய அங்கக உணவுத் திருவிழாவின் கருத்துரு

  • இந்தியாவின் அங்ககச் சந்தைக்கான சாத்தியக் கூற்றை ஊக்கப்படுத்துதல்
  • ஆரோக்கியமான உணவு முறைகள்
  • எங்கள் செயல்கள் எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன
  • உலகிற்கு உணவளித்தல், பூமியைக் காத்தல்

Select Answer : a. b. c. d.

10. 43rd International Fund for Agricultural Development (IFAD) governing council meeting was held at

  • Tehran, Iran
  • Berlin, Germany
  • Rome, Italy
  • Doha, Qatar
பின்வரும் எந்த நகரில் வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியத்தின் 43வது நிர்வாகக் குழுக் கூட்டமானது நடத்தப் பட்டது?

  • தெஹ்ரான், ஈரான்
  • பெர்லின், ஜெர்மனி
  • பெர்லின், ஜெர்மனி
  • தோஹா, கத்தார்

Select Answer : a. b. c. d.

11. Lui-Ngai-Ni is one of the biggest festivals of which of the following community?

  • Naga tribes
  • Gond tribes
  • Bhil tribes
  • Santhal tribes
லூயி – காய் - நி என்பது பின்வரும் எந்தச் சமூகத்தின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்?

  • நாகா பழங்குடியினர்
  • கோண்டு பழங்குடியினர்
  • பில் பழங்குடியினர்
  • சந்தால் பழங்குடியினர்

Select Answer : a. b. c. d.

12. 65th edition Filmfare Awards 2020 was held at 

  • Lucknow
  • Goa
  • Mumbai
  • Guwahati
பின்வரும் எந்த நகரில் 2020 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருதுகளின் 65வது பதிப்பானது நடத்தப்பட்டது?

  • லக்னோ
  • கோவா
  • மும்பை
  • குவஹாத்தி

Select Answer : a. b. c. d.

13. What is the motto of Tokyo Olympics’ 2020?

  • A New World
  • United by Emotion
  • Passion connected
  • Inspire a Generation
டோக்கியோ ஒலிம்பிக் - 2020ன் குறிக்கோள் என்ன?

  • ஒரு புதிய உலகம்
  • உணர்ச்சியின் மூலம் ஒன்றிணைதல்
  • பேரார்வம் இணைப்பு
  • ஒரு தலைமுறையை ஊக்குவித்தல்

Select Answer : a. b. c. d.

14. Who has won the prestigious Dan David Prize 2020?

  • Sanjay Subramaniam
  • Shrinivas Kulkarni
  • Gita Sen
  • William Kentridge
மதிப்புமிக்க டான் டேவிட் பரிசு - 2020 என்பதனை வென்றுள்ளவர் யார்?

  • சஞ்சய் சுப்பிரமணியம்
  • ஸ்ரீனிவாஸ் குல்கர்னி
  • கீதா சென்
  • வில்லியம் கென்ட்ரிட்ஜ்

Select Answer : a. b. c. d.

15. The military exercise MILAN 2020 is proposed at

  • Visakhapatnam
  • Bengaluru
  • Cochin
  • Chennai
MILAN 2020 என்ற ராணுவப் பயிற்சியானது எந்த நகரில் நடத்தப்பட முன்மொழியப் பட்டுள்ளது?

  • விசாகப்பட்டினம்
  • பெங்களூரு
  • கொச்சி
  • சென்னை

Select Answer : a. b. c. d.

16. Who was appointed as CMD (Chairman & Managing Director) of Air India?

  • Ashwani Lohani
  • Praveen Garg
  • Praveen Garg
  • Rajiv Bansal
ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?

  • அஸ்வினி லோகானி
  • பிரவீன் கார்க்
  • சத்யேந்திர குமார் மிஸ்ரா
  • ராஜீவ் பன்சால்

Select Answer : a. b. c. d.

17. Who has been ranked world No. 1 in International Olympic Committee’s (IOC) ranking for Olympic qualifiers in Boxing?

  • Shiva Thapa
  • Amit Panghal
  • Devendro Singh
  • Vijendar Singh
பின்வரும் எந்தக் குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தரவரிசையில் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்?

  • சிவா தாபா
  • அமித் பங்கல்
  • தேவேந்திரோ சிங்
  • விஜேந்தர் சிங்

Select Answer : a. b. c. d.

18. Cha-Chai art work is related to which culture?

  • French
  • Chinese
  • Portuguese
  • Burmese
சா-சாய் கலைப் பணி பின்வரும் எந்த கலாச்சாரத்துடன் தொடர்புடையது?

  • பிரஞ்சு
  • சீனா
  • போர்ச்சுக்கல்
  • பர்மா

Select Answer : a. b. c. d.

19. Which of the following is not NASA’s new mission on solar system?

  • DAVINCI+
  • TRIDENT
  • VERITAS
  • ADITHYA
பின்வருவனவற்றில் சூரியக் குடும்பத்திற்கான நாசாவின் புதிய திட்டம் அல்லாதது எது?

  • டாவின்சி+
  • ட்ரைடென்ட்
  • வெரிடாஸ்
  • ஆதித்யா

Select Answer : a. b. c. d.

20. Yara virus was found in which country?

  • Brazil
  • Peru
  • Indonesia
  • Thailand
பின்வரும் எந்த நாட்டில் யாரா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது?

  • பிரேசில்
  • பெரு
  • இந்தோனேஷியா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

21. Which of the following is/are India’s research station in Antarctica?

  • Bharti only
  • Bharti and Dakshin Gangotri
  • Himadri
  • Dakshin Gangotri, Maitri and Bharti
பின்வருவனவற்றில் அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்தியாவின் ஆராய்ச்சி நிலையம் எது?

  • பாரதி மட்டும்
  • பாரதி மற்றும் தக்சின் கங்கோத்ரி
  • ஹிமாத்ரி
  • தக்சின் கங்கோத்ரி, மைத்ரி மற்றும் பாரதி

Select Answer : a. b. c. d.

22. Which province has been the epicentre of the outbreak of COVID-2019 in China?

  • Hubei
  • Hainan
  • Shaanxi
  • Henan
COVID-2019 என்ற நோய்த் தொற்றுப் பாதிப்பானது சீனாவில் பின்வரும் எந்த மாகாணத்திலிருந்துப் பரவியது?

  • ஹூபே
  • ஹைனன்
  • சேன்ஸ்கி
  • ஹெனான்

Select Answer : a. b. c. d.

23. Who is the only Indian in the ICC’s list of umpires of Women’s T20 World Cup 2020?

  • Sudhir Asnani
  • Subrata Banerjee
  • Nitin Menon
  • Satish Gupta
ஐசிசியின் 2020 ஆம் ஆண்டின் இருபது ஓவர் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பங்குபெற்ற நடுவர்களில் இடம்பிடித்த ஒரே இந்தியர் யார்?

  • சுதிர் அஸ்னானி
  • சுப்ரதா பானர்ஜி
  • நிதின் மேனன்
  • சதீஷ் குப்தா

Select Answer : a. b. c. d.

24. What is India’s rank in Défense spend report 2020?

  • Third
  • Fifth
  • Seventh
  • Ninth
2020 ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறை செலவின அறிக்கையில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • மூன்றாம் இடம்
  • ஐந்தாவது இடம்
  • ஏழாவது இடம்
  • ஒன்பதாவது இடம்

Select Answer : a. b. c. d.

25. The active volcano Mount Merapi which erupted recently was located at

  • Indonesia
  • Italy
  • Japan
  • U.S.A
சமீபத்தில் வெடித்த ஒரு செயல்படும் எரிமலையான மெராபி ஆனது பின்வரும் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

  • இந்தோனேஷியா
  • இத்தாலி
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.