Select Your Language
தமிழ்
English
Menu
✖
11, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December (Week 3)
89 user(s) have taken this test. Did you?
1. Which football player has won the highest number of European Golden Shoe award?
Cristiano Ronaldo
Lionel Messi
Ronaldinho
Zlatan Ibrahimović
எந்த கால்பந்து வீரர் ஐரோப்பிய தங்க காலணி விருதை அதிக முறை வென்றிருக்கின்றார்?
கிறிஸ்டியானோ ரொனால்டோ
லயோனல் மெஸ்ஸி
ரொனால்டின்ஹோ
ஜிலாடன் இப்ராகிமோவிக்
Select Answer :
a.
b.
c.
d.
2. Pick the wrong statement about India’s GSAT-7A satellite.
ISRO’s GSAT-7A satellite is the heaviest satellite by India
GSAT-7A is mainly be used for military applications
It is the 100th communication satellite of ISRO
GSAT-7A is launched using indigenously developed cryogenic engine
இந்தியாவின் GSAT - 7A என்ற செயற்கைக் கோளைப் பற்றிய தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இஸ்ரோவின் இந்த GSAT-7A என்ற செயற்கைக்கோள் இந்தியாவின் மிக அதிக எடை கொண்டதாகும்.
GSAT-7A என்பது முதன்மையாக இராணுவப் பயன்பாடுகளுக்கு உபயோகப் படுத்தப்படும்.
இது இஸ்ரோவின் 100-வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
GSAT-7A செயற்கைக்கோள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரத்தைக் கொண்டு ஏவப்பட்டதாகும்.
Select Answer :
a.
b.
c.
d.
3. Where was the Regional Conference on ‘Good Governance – Focus on Aspirational Districts’ held in 2018?
Tamilnadu
West Bengal
Andhra Pradesh
Kerala
எங்கு “நல்ல நிர்வாகம் - உயர் லட்சிய மாவட்டங்கள் மீதான கவனம்” என்பதன் மீதான 2018 ஆம் ஆண்டிற்கான பிராந்திய மாநாடு நடத்தப்பட்டது?
தமிழ்நாடு
மேற்கு வங்கம்
ஆந்திரப் பிரதேசம்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which film won ‘Suvarna Chakoram - The Golden Crow Pheasant Award’ at the 23rd International Film Festival of Kerala (IFFK) ?
The Shape of Water
The Dark Room
Darkest Hour
Three Billboards Outside Ebbing, Missouri
23-வது கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் “சுவர்ண சக்கரம் - The Golden Crow Pheasant” என்ற விருதினை எந்த திரைப்படம் வென்றது?
தி ஷேப் ஆஃப் வாட்டர்
தி டார்க் ரூம்
டார்க்கஸ்ட் ஹவர்
திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி
Select Answer :
a.
b.
c.
d.
5. Where was the 1st International Conference on Sustainable Water Management held in India?
Punjab
Karnataka
Kerala
Bihar
இந்தியாவில் எங்கு நீடித்த நீர் மேலாண்மைக்கான சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது?
பஞ்சாப்
கர்நாடகா
கேரளா
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which of the following is not a full-time member of Financial Action Task Force (FATF)?
India
Saudi Arabia
Israel
Russian Federation
பின்வருவனவற்றுள் நிதிநிலை செயல்பாட்டுப் பணிப்படையின் முழு உறுப்பினர் அல்லாத நாடு எது?
இந்தியா
சவுதி அரேபியா
இஸ்ரேல்
ரஷ்யக் கூட்டமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state government launched ‘Operation Minimum wage’ – a special drive is to check the implementation of minimum wage rules?
Gujarat
Tamilnadu
Chhattisgarh
Delhi
எந்த மாநில அரசு குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளை அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு சிறப்பு நடவடிக்கையாக குறைந்தபட்ச ஊதிய நடவடிக்கை என்பதை ஆரம்பித்திருக்கின்றது?
குஜராத்
தமிழ்நாடு
சத்தீஸ்கர்
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
8. Who is first Indian to win the Badminton World Federation (BWF) World Tour?
Saina Nehwal
Joshna Chinappa
P.V.Sindhu
Ashwini Ponappa
உலக பூப்பந்தாட்டக் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தை வென்ற முதல் இந்தியர் யார்?
சாய்னா நேவால்
ஜோஸ்னா சின்னப்பா
P.V. சிந்து
அஸ்வினி பொன்னப்பா
Select Answer :
a.
b.
c.
d.
9. What is India’s ranking in Hockey World Cup 2018?
6th place
4th place
1st (Winner)
2nd (Runner up)
2018-ம் ஆண்டிற்கான உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியாவின் தரவரிசைப் பட்டியல் என்ன?
ஆறாவது இடம்
நான்காவது இடம்
முதலாவது இடம் (வெற்றியாளர்)
இரண்டாவது இடம் (இறுதிப் போட்டியாளர்)
Select Answer :
a.
b.
c.
d.
10. When is the National Energy Conservation Day celebrated?
December 07
December 01
December 25
December 14
எப்பொழுது தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது?
டிசம்பர் 07
டிசம்பர் 01
டிசம்பர் 25
டிசம்பர் 14
Select Answer :
a.
b.
c.
d.
11. According to SIPRI rankings, which is the highest ranked arms producing company in India?
Indian Ordnance Factories
Hindustan Aeronautics
Bharat Electronics
Bharat Dynamics
SIPRI நிறுவனத்தின் தரவரிசைப்படி இந்தியாவில் மிக அதிகமாக தரவரிசைப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனம் எது?
இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரீஸ்
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
பாரக் எலக்ட்ரானிக்ஸ்
பாரக் டயனமிக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which Indian startup was honoured with ‘Nations Climate Action award’ by UN for its works to clean River Ganga?
Help Us Clean
Green basket
HelpUsGreen
Save Ganga
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கான தமது பணிக்காக ஐ.நா. சபையால் எந்த இந்தியத் தொடக்க நிறுவனத்திற்கு தேசிய பருவநிலை நடவடிக்கை விருது அளிக்கப்பட்டது?
Help Us Clean
Green basket
Help Us Green
Save Ganga
Select Answer :
a.
b.
c.
d.
13. Who was awarded with the French Knight of the National Order of Merit in the year 2018?
Vijay Amritraj
Nawazuddin Siddiqui
Atul Kulkarni
Ashok Amritraj
2018 ஆம் ஆண்டில் French Knight of the National Order of Merit என்ற விருதளிக்கப்பட்டவர் யார்?
விஜய் அமிர்தராஜ்
நவாசுதீன் சித்திக்
அதுல் குல்கானி
அசோக் அமிர்தராஜ்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who was awarded with Jnanpith award, 2018?
Amitav Ghosh
S.Ramakrishnan
G.S.Kurup
Perumal Murugan
2018 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதினை அளிக்கப் பெற்றவர் யார்?
அமிதவ் கோஷ்
S. ராமகிருஷ்ணன்
G.S. குரூப்
பெருமாள் முருகன்
Select Answer :
a.
b.
c.
d.
15. When is the International Tea Day observed?
December 25
December 15
December 11
December 31
சர்வதேச தேயிலை தினம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?
டிசம்பர் 25
டிசம்பர் 15
டிசம்பர் 11
டிசம்பர் 31
Select Answer :
a.
b.
c.
d.
16. Which of the following is not a cyclone that occurred in North Indian Ocean in the year 2018?
Mekunu
Luban
Titli
Yagi
பின்வரும் எந்த சூறாவளி 2018 ஆம் ஆண்டில் வட இந்தியப் பெருங்கடலில் உருவாகாத ஒன்றாகும்?
மேகுனு
லூபன்
டிட்லி
யாகி
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state was awarded “Krishi Karman” by the Union Ministry of Agriculture in the rice category?
Chhattisgarh
Jharkhand
Tamilnadu
Karnataka
அரிசிக்கான பிரிவில் மத்திய விவசாயத் துறை அமைச்சகத்தால் “கிரிஷி கர்மான்” விருது எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டது?
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which organization releases the Global Gender Gap Report?
World Trade Organization
World Social Forum
International Labour Organization
World Economic Forum
சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை எந்த நிறுவனம் வெளியிடுகிறது?
உலக வர்த்தக நிறுவனம்
உலக சமூக மன்றம்
சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country is top ranked in Global Gender Gap Report of 2018 for gender parity?
Namibia
New Zealand
Iceland
United States of America
பாலின சமத்துவத்திற்கான 2018 ஆம் ஆண்டின் சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையில் எந்த நாடு முதலிடத்தில் இருக்கின்றது?
நமீபியா
நியூசிலாந்து
ஐஸ்லாந்து
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
20. Where is country’s first Space science technology gallery lab cum training centre located in India?
Gujarat
Delhi
Arunachal Pradesh
Tamilnadu
இந்தியாவின் முதலாவது விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூட ஆய்வகம் மற்றும் பயிற்சி நிலையம் எங்கு அமைக்கப்பட்டிருக்கின்றது?
குஜராத்
டெல்லி
அருணாச்சலப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
21. The Greater Chennai Corporation has renamed the Road near Chennai as TNPSC Road. What is of the name of that road?
Frazer Bridge
Kamaraj RoadKamaraj Road
Periyar Road
Karunanidhi Road
சென்னைப் பெரு நகராட்சியானது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு சாலையை TNPSC சாலை என பெயர் மாற்றம் செய்துள்ளது. அந்த சாலையின் பெயர் என்ன?
பிரேசர் சாலை
காமராஜ் சாலை
பெரியார் சாலை
கருணாநிதி சாலை
Select Answer :
a.
b.
c.
d.
22. “Sangeet Mahasamman” award was given by which of the following state government?
Kerala
Karnataka
West Bengal
Tamil nadu
சங்கீத மகாசம்மன் விருது பின்வரும் எந்த மாநில அரசால் வழங்கப்பட்டது?
கேரளா
மேற்கு வங்காளம்
கர்நாடகா
தமிழ் நாடு
Select Answer :
a.
b.
c.
d.
23. The International Human Solidarity Day is celebrated on
December 21
December 22
December 23
December 20
சர்வதேச மனித ஒற்றுமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 21
டிசம்பர் 22
டிசம்பர் 23
டிசம்பர் 20
Select Answer :
a.
b.
c.
d.
24. which country has declared 2019 to be the “Year of Tolerance”?
UAE
USA
Saudi Arabia
Italy
எந்த நாடு 2019 ஆம் ஆண்டை சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக தேர்ந்தெடுத்துள்ளது?
ஐக்கிய அரபு அமீரகம்
அமெரிக்கா
சவுதி அரேபியா
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country has selected the Chinese-character of “Disaster” as a defining symbol for the year 2018?
China
Australia
USA
Japan
எந்த நாடு 2018 ஆம் ஆண்டினைக் குறிக்கும் சின்னமாக பேரழிவைக் குறிக்கும் சீனாவின் எழுத்து வடிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது?
சீனா
ஆஸ்திரேலியா
அமெரிக்கா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25