TNPSC Thervupettagam

TP Quiz - August 2024 (Part 4)

713 user(s) have taken this test. Did you?

1. International Mathematics Olympiad 2024 was held in


  • China
  • France
  • Japan
  • United Kingdom
2024 ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி எங்கு நடைபெற்றது?

  • சீனா
  • பிரான்சு
  • ஜப்பான்
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

2. International Day for Conservation of Mangrove Ecosystems is observed on

  • July16
  • July 26
  • August 06
  • August 16
சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளங்காப்பிற்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜூலை16
  • ஜூலை 26
  • ஆகஸ்ட் 06
  • ஆகஸ்ட் 16

Select Answer : a. b. c. d.

3. The Information Fusion Centre-Indian Ocean Region is located in

  • Cochin
  • Trivandrum
  • Gurugram
  • Goa
இந்தியப் பெருங்கடல் பகுதியின் தகவல் ஒருங்கிணைவு மையம் எங்கு அமைந்துள்ளது?

  • கொச்சின்
  • திருவனந்தபுரம்
  • குருகிராம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

4. The XXVI Olympic and Paralympic Winter Games 2030 will be hosted by

  • Lausanne
  • French Alps
  • Salt Lake City
  • Los Angeles
2030 ஆம் ஆண்டு XXVI குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடத்தப்பட உள்ளன?

  • லாசன்னே
  • பிரெஞ்சு ஆல்ப்ஸ்
  • சால்ட் லேக் நகரம்
  • லாஸ் ஏஞ்சல்ஸ்

Select Answer : a. b. c. d.

5. Who was awarded the first 'Vignyan Ratna' award in India?

  • Annapoorani Subramanian
  • Govindarajan Padmanabhan
  • Sanjay Behari
  • Urbasi Sinha
இந்தியாவின் முதல் 'விக்ஞான ரத்னா' விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?

  • அன்னபூரணி சுப்ரமணியன்
  • கோவிந்தராஜன் பத்மநாபன்
  • சஞ்சய் பிஹாரி
  • உர்பசி சின்ஹா

Select Answer : a. b. c. d.

6. PM-PRANAM scheme is related to

  • Pregnant women health
  • Newborn child health
  • Biofertilizers
  • Biofuels
PM-PRANAM திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம்
  • பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம்
  • உயிரி உரங்கள்
  • உயிரி எரிபொருள்கள்

Select Answer : a. b. c. d.

7. The Clarion-Clipperton Zone lies at

  • Atlantic Ocean
  • Indian Ocean
  • Pacific Ocean
  • Southern Ocean
கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம் எங்கு அமைந்துள்ளது?

  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • தெற்குப் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

8. Which city is ranked as the most polluted city in India as per the Mid-Year Air Quality Assessment?

  • Agra
  • Nagpur
  • Gurugram
  • Byrnihat
ஆண்டிடைக் காற்றுத் தர மதிப்பீட்டின்படி, இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள நகரம் எது?

  • ஆக்ரா
  • நாக்பூர்
  • குருகிராம்
  • பைர்னிஹாட்

Select Answer : a. b. c. d.

9. V Venkayya Epigraphy Award for 2024 was given to

  • Subbarayalu
  • Vedachalam
  • Venkatraman
  • Krishnamurthy
2024 ஆம் ஆண்டிற்கான V.வெங்கய்யா கல்வெட்டியல் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • சுப்பராயலு
  • வேதாச்சலம்
  • வெங்கட்ராமன்
  • கிருஷ்ணமூர்த்தி

Select Answer : a. b. c. d.

10. E.V Chinnaiah vs State of Andhra Pradesh case is related to

  • Scheduled Castes reservation
  • Scheduled Tribes reservation
  • OBC reservation
  • EWS Reservation
E.V. சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசு இடையிலான வழக்கு எதன் தொடர்பானது?

  • பட்டியலிடப்பட்ட சாதியினர் இட ஒதுக்கீடு
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் இட ஒதுக்கீடு
  • இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு
  • பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு

Select Answer : a. b. c. d.

11. Who has been appointed as the new chairperson of the Union Public Service Commission?

  • Sumi Sharma
  • Sanjay Verma
  • Preeti Sudan
  • Bidyut Behari Swain
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளவர் யார்?

  • சுமி ஷர்மா
  • சஞ்சய் வர்மா
  • ப்ரீத்தி சுதன்
  • பித்யுத் பிஹாரி ஸ்வைன்

Select Answer : a. b. c. d.

12. Which tiger reserve has installed a wind turbine to generate power for real-time monitoring cameras?

  • Kalakkad-Mundanthurai
  • Srivilliputhur-Megamalai Tiger Reserve
  • Periyar Tiger Reserve
  • Anamalai Tiger Reserve
நிகழ்நேரக் கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகளுக்கான மின்சாரத்தினைத் தயாரிப்பதற்கு காற்றாலை விசையாழியை நிறுவியுள்ள புலிகள் வளங்காப்பகம் எது?

  • களக்காடு-முண்டந்துறை
  • ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் வளங்காப்பகம்
  • பெரியார் புலிகள் வளங்காப்பகம்
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகம்

Select Answer : a. b. c. d.

13. The disputed region - Thomas Shoal is located in

  • East China Sea
  • South China Sea
  • Banda Sea
  • Sea of Japan
தாமஸ் ஷோல் எனப்படும் சர்ச்சைக்குரியப் பகுதி எங்கு அமைந்துள்ளது?

  • கிழக்கு சீனக் கடல்
  • தென் சீனக் கடல்
  • பண்டா கடல்
  • ஜப்பான் கடல்

Select Answer : a. b. c. d.

14. The World Tariff Profiles 2024 was released by

  • World Trade Organization
  • International Trade Centre
  • UN Conference on Trade and Development
  • All the Above
2024 ஆம் ஆண்டு உலக சுங்க வரி விவரங்கள் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • சர்வதேச வர்த்தக மையம்
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  • மேற்கூறிய அனைத்தும்

Select Answer : a. b. c. d.

15. ‘Thagaisal Tamizhar’ Award 2024 was awarded to

  • N Sankaraiah
  • R Nallakannu
  • K Veeramani
  • Kumari Ananthan
2024 ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?

  • N. சங்கரய்யா
  • R. நல்லகண்ணு
  • K. வீரமணி
  • குமரி அனந்தன்

Select Answer : a. b. c. d.

16. The bird flu H5N1 first was emerged in

  • 1996
  • 1999
  • 2006
  • 2016
H5N1 பறவைக் காய்ச்சல் முதன் முதலில் எந்த ஆண்டில் தோன்றியது?

  • 1996
  • 1999
  • 2006
  • 2016

Select Answer : a. b. c. d.

17. Which state has the largest land area that is landslide-prone?

  • Assam
  • Sikkim
  • Meghalaya
  • Kerala
அதிகளவில் நிலச்சரிவிற்கு உட்படக் கூடிய மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • அசாம்
  • சிக்கிம்
  • மேகாலயா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

18. The World Wide Web was launched into the public domain in

  • 1989
  • 1991
  • 1992
  • 1993
வையக விரிவு வலையானது பொது களத்தில் எப்போது அறிமுகப் படுத்தப்பட்டது?

  • 1989
  • 1991
  • 1992
  • 1993

Select Answer : a. b. c. d.

19. What is the name of the IAF's first multinational exercise being held in Sulur?

  • Vijay Prahar
  • Tarang Shakthi
  • Garuda Shakthi
  • Vajra Prahar
சூலூரில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் முதல் பன்னாட்டுப் பயிற்சியின் பெயர் யாது?

  • விஜய் பிரஹார்
  • தரங் சக்தி
  • கருட சக்தி
  • வஜ்ர பிரஹார்

Select Answer : a. b. c. d.

20. Which country became the 2nd Largest Aluminium Producer?

  • Brazil
  • Germany
  • India
  • France
உலகின் அலுமினிய உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?

  • பிரேசில்
  • ஜெர்மனி
  • இந்தியா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

21. The British-era Aircraft Act was enacted in

  • 1914
  • 1918
  • 1934
  • 1942
பிரித்தானியக் காலத்து விமானச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

  • 1914
  • 1918
  • 1934
  • 1942

Select Answer : a. b. c. d.

22. In India, which state holds the largest mangrove area?

  • Tamil Nadu
  • Gujrat
  • Maharashtra
  • West Bengal
இந்தியாவில் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதியைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

23. The Indian law prohibiting triple talaq was enacted in

  • August 01, 2017
  • August 11, 2017
  • August 01, 2019
  • August 11, 2019
இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

  • ஆகஸ்ட் 01, 2017
  • ஆகஸ்ட் 11, 2017
  • ஆகஸ்ட் 01, 2019
  • ஆகஸ்ட் 11, 2019

Select Answer : a. b. c. d.

24. Which Article of the constitution provides territorial limits on the borrowing power of the states?

  • Article 253
  • Article 263
  • Article 283
  • Article 293
மாநிலங்களின் கடன் வாங்கும் அதிகாரத்தின் மீதான பிராந்திய வரம்புகளை வழங்குகின்ற அரசியலமைப்பின் சரத்து எது?

  • சரத்து 253
  • சரத்து 263
  • சரத்து 283
  • சரத்து 293

Select Answer : a. b. c. d.

25. Which state topped in the consumption of chemical pesticides in India?

  • Punjab
  • Uttar Pradesh
  • Maharashtra
  • Tamil Nadu
இந்தியாவில் இரசாயன பூச்சிக் கொல்லி நுகர்வுகளில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • பஞ்சாப்
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.