Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Aug 2020 (Part 4)
1470 user(s) have taken this test. Did you?
1. Which country has tested a ballistic missile interceptor named ‘Arrow-2’?
Iran
Israel
North Korea
China
‘ஆரோ-2’ என்ற பெயரில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் (பாலிஸ்டிக்) ஒரு இடைமறிப்பு ஏவுகணையைச் சோதனை செய்த நாடு எது?
ஈரான்
இஸ்ரேல்
வட கொரியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
2. Where the ‘Swachh Bharat Mission (SBM) Academy’ has been inaugurated?
Mumbai
New Delhi
Prayag Raj
Chennai
‘தூய்மை இந்தியா திட்ட கல்வி நிறுவனம்’ எங்கே திறக்கப் பட்டுள்ளது?
மும்பை
புது தில்லி
பிரயாக் ராஜ்
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
3. Which Indian organisation releases Business Confidence Index?
NITI Aayog
RBI
Competition commission of India
National council for applied economic research
எந்த இந்திய அமைப்பானது வணிக நம்பிக்கைக் குறியீட்டை வெளியிடுகிறது?
நிதி ஆயோக்
ரிசர்வ் வங்கி
இந்தியப் போட்டி ஆணையம்
பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which institution has announced to set up an ‘Innovation Hub’ for financial inclusion?
RBI
SEBI
NITI Aayog
NABARD
நிதியாக்கல் உள்ளடக்கத்திற்கு வேண்டி ‘புத்தாக்க மையம்’ ஒன்றை அமைப்பதாக எந்த நிறுவனம் அறிவித்துள்ளது?
இந்திய ரிசர்வ் வங்கி
செபி
நிதி ஆயோக்
நபார்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
5. Which company has partnered with Prasar Bharati for AI-enabled Independence Day celebration?
Facebook
Twitter
Infosys
Google
செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்பட்ட சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக வேண்டி பிரசார் பாரதி நிறுவனத்துடன் எந்த நிறுவனம் இணைந்துள்ளது?
முகநூல்
ட்விட்டர்
இன்போசிஸ்
கூகிள்
Select Answer :
a.
b.
c.
d.
6. What is the name of the portal of DRDO launched recently?
Srijan
Suraksha
Suvidha
Shaurya
சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது தொடங்கிய இணைய தளத்தின் பெயர் என்ன?
ஸ்ரீஜன்
சுரக்சா
சுவிதா
சௌரியா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which agency will implement the National Digital Health Mission?
National Health Authority
NITI Aayog
National Centre for Disease Control
Indian Council of Medical Research
தேசிய எண்ம உடல்நலத் திட்டத்தை எந்த நிறுவனம் செயல்படுத்த உள்ளது?
தேசிய சுகாதார ஆணையம்
நிதி ஆயோக்
நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு
Select Answer :
a.
b.
c.
d.
8. Which organization has developed a microwave device named Atulya?
Indian Institute of Technology Madras
Defence Institute of Advanced Technology
All India Institute of Medical Sciences
Indian Institute of Technology Roorkee
‘அதுல்யா’ என்ற ஒரு நுண்ணலைச் சாதனத்தை எந்த அமைப்பு உருவாக்கி உள்ளது?
மதராஸ் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who has launched project Nirmanshree for enhancing the women skill towards housing construction sector?
SAARC
ECOSOC
European Union
ASEAN
வீட்டுவசதி கட்டுமானத் துறையில் பெண்களின் திறனை மேம்படுத்துவதற்காக நிர்மன்ஸ்ரீ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்?
சார்க்
ECOSOC
ஐரோப்பிய ஒன்றியம்
ஆசியான்
Select Answer :
a.
b.
c.
d.
10. Flood Early Warning System was recently launched in?
Guwahati
Pune
Dehradun
Shillong
வெள்ள முன் எச்சரிக்கை அமைப்பானது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?
குவஹாத்தி
புனே
டெஹ்ராடூன்
ஷில்லாங்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Hindu succession Act was enacted on
1948
1956
1958
1966
இந்து வாரிசு உரிமைச் சட்டமானது எப்போது இயற்றப்பட்டது?
1948
1956
1958
1966
Select Answer :
a.
b.
c.
d.
12. Which company is selected by NITI Aayog to help it to modernize IT infrastructure for Aspirational Districts programme?
TCS
Yahoo
Infosys
Oracle
நிதி ஆயோக்கானது இலட்சிய மாவட்டங்கள் திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு உதவ எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது?
டி.சி.எஸ்
யாஹூ
இன்போசிஸ்
ஆரக்கிள்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which state topped in the implementation of AMRUT scheme?
Odisha
Tamil Nadu
Punjab
Maharashtra
புத்தெழுச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?
ஒடிசா
தமிழ்நாடு
பஞ்சாப்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
14. The World Organ Donation Day was observed annually on?
August 11
August 12
August 13
August 14
உலக உறுப்பு தான தினமானது ஆண்டுதோறும் என்று அனுசரிக்கப் படுகிறது?
ஆகஸ்ட் 11
ஆகஸ்ட் 12
ஆகஸ்ட் 13
ஆகஸ்ட் 14
Select Answer :
a.
b.
c.
d.
15. The TESS Satellite belongs to which space agency?
JAXA
NASA
European Space Agency
Germany Space Agency
டெஸ் செயற்கைக் கோளானது எந்த விண்வெளி நிறுவனத்திற்குச் சொந்தமானது?
ஜாக்ஸா (JAXA)
நாசா (NASA)
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
ஜெர்மனிய விண்வெளி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
16. which State has launched ‘Karma Sathi Prakalpa’ scheme to provide soft loans and subsidies to youth?
West Bengal
Andhra Pradesh
Madya Pradesh
Uttar Pradesh
இளைஞர்களுக்கு எளிய கடன் வசதி மற்றும் மானியங்களை வழங்கிட வேண்டி ‘கர்மா சதி பிரகல்பா’ என்ற திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கி வைத்துள்ளது?
மேற்கு வங்கம்
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17. What is the name of the OPVs launched recently which is 4th in the series of five deployed by the ICG?
ICGS Samrath
ICGS Sarthak
ICGS Gupta
ICGS Chandra
இந்தியக் கடலோரக் காவல்படையால் வெளியிடப்பட்ட ஐந்து கடல்சார் ரோந்துக் கப்பல்களைக் கொண்ட ஒரு தொடரில், சமீபத்தில் நான்காவதாக துவங்கப்பட்ட ஒரு ரோந்துக் கப்பலின் பெயர் என்ன?
ஐ.சி.ஜி.எஸ் சாம்ராட்
ஐ.சி.ஜி.எஸ் சர்தக்
ஐ.சி.ஜி.எஸ் குப்தா
ஐ.சி.ஜி.எஸ் சந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
18. Who has become the 1st ever national brand ambassador of Aligarh Municipal Corporation?
Virat Kohli
Anushka Sharma
Shahzan Mujeeb
Sachin Tendulkar
அலிகார் மாநகராட்சியின் முதலாவது தேசிய நிறுவன அடையாளத் தூதரானவர் யார்?
விராட் கோலி
அனுஷ்கா சர்மா
ஷாஜான் முஜீப்
சச்சின் டெண்டுல்கர்
Select Answer :
a.
b.
c.
d.
19. ISRO’s Chandrayaan-2 has captured the images of one of the craters of the moon. What is the name of that crater?
APJ Abdul Kalam
Vikram Sarabhai
Sunitha Williams
Kalpana Chawla
இஸ்ரோவின் சந்திரயான் - 2 ஆனது சந்திரனில் உள்ள பள்ளங்களில் ஒன்றின் படங்களை படம் பிடித்துள்ளது. அந்தப் பள்ளத்தின் பெயர் என்ன?
ஏ.பி.ஜே அப்துல் கலாம்
விக்ரம் சாராபாய்
சுனிதா வில்லியம்ஸ்
கல்பனா சாவ்லா
Select Answer :
a.
b.
c.
d.
20. Who organized the 1st of its kind online patriotic film festival recently?
National Film Development Corporation
Central Board of Film Certification
Directorate of Film Festivals
Films Division of India
சமீபத்தில் தன்னளவில் இது போல் முதல் வகையான இணைய வழியிலான தேசபக்தி நிரம்பிய திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தது யார்?
தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம்
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம்
திரைப்பட விழாக்கள் இயக்குநரகம்
இந்தியாவின் திரைப்படங்கள் பிரிவு
Select Answer :
a.
b.
c.
d.
21. Which Ministry launched ‘Minimum Standards of Architectural Education Regulations’?
Ministry of Culture
Ministry of Home Affairs
Ministry of Communications
Ministry of Education
எந்த அமைச்சகம் ‘கட்டடக்கலைக் கல்வி விதிமுறைகளுக்கான குறைந்தபட்ச தரநிர்ணய நிலைகளை’ அறிமுகப்படுத்தியுள்ளது?
கலாச்சார அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
தகவல் தொடர்பு அமைச்சகம்
கல்வி அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Who has the longest tenure of over as head of elected government in India?
Jawaharlal Nehru
Indira Gandhi
Manmohan Singh
Narendra Modi
இந்தியாவில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக அதிகப் பதவி காலத்தைக் கொண்டவர் யார்?
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
மன்மோகன் சிங்
நரேந்திர மோடி
Select Answer :
a.
b.
c.
d.
23. Which organisation published a report titled “Elephants. Not commodities”?
World Wildlife Fund
World Animal Protection
World Wildlife Foundation
United Nations Environment Programme
“யானைகள் பொருட்கள் அல்ல” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் பெயர் என்ன?
உலக வனவிலங்கு நிதியம்
உலக வனவிலங்குப் பாதுகாப்பு
உலக வனவிலங்கு அறக்கட்டளை
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
24. India has made the 'Air Bubble’ agreement with?
Afghanistan
Bhutan
Maldives
Myanmar
இந்தியாவானது 'ஏர் பப்பிள்’ என்ற ஒப்பந்தத்தை எந்த நாட்டுடன் ஏற்படுத்தி உள்ளது?
ஆப்கானிஸ்தான்
பூடான்
மாலத்தீவுகள்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
25. Who has been awarded the Tamil Nadu Chief Minister’s special award for his/her contribution in fighting Covid-19?
V. Shanta
V G Mohan
V. Renukadevi
Soumya Swaminathan
கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடியதற்காக தமிழக முதல்வரின் சிறப்பு விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?
வி.சாந்தா
வி.ஜி மோகன்
வி.ரேணுகாதேவி
சௌமியா சுவாமிநாதன்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25