Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2019 (Part 4)
731 user(s) have taken this test. Did you?
1. Which of the following is/are
incorrectly
matched?
Operation Bandar
Indian Army
Operation Zafran
Indian Air Force
Codes:
I only
II only
Both I and II
None of the above
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ள இணைகள் எது/எவை?
I. பந்தர் நடவடிக்கை
இந்திய தரைப்படை
II. ஸாப்ரான் நடவடிக்கை
இந்திய விமானப் படை
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state police set up “Nirbhaya squad” to check incidents of eve-teasing and harassment of women?
Punjab
New Delhi
Maharashtra
Rajasthan
பெண்களை துன்புறுத்துதல் மற்றும் கேலி செய்தல் போன்ற சம்பவங்களைக் கண்காணிக்க எந்த மாநில காவல்துறை “நிர்பயா அணியை” அமைத்துள்ளது?
பஞ்சாப்
புதுடெல்லி
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
3. Who organized “National Yoga Olympiad for school children”?
Central Board of Secondary Education
National Institute of Educational Planning and Administration
Ministry of Women and Child Development
National Council of Educational Research and Training
பள்ளிக் குழந்தைகளுக்கான “தேசிய யோகா ஒலிம்பியாட்டை” ஏற்பாடு செய்தது யார்?
இரண்டாம் நிலைக் கல்விக்கான மத்திய வாரியம்
தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழு
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state government has launched 'Pink Sarath' vehicles?
New Delhi
Rajasthan
Karnataka
Maharashtra
எந்த மாநில அரசு “பிங் சாரதி” எனும் வாகனங்களைத் தொடங்கியிருக்கின்றது?
புதுடெல்லி
ராஜஸ்தான்
கர்நாடகா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
5. Which region has officially declared as a ‘No Plastic Zone’ recently?
Nubra Valley
Dzukou Valley
Spiti Valley
Lug Valley
எந்தப் பகுதியானது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக “நெகிழியற்ற மண்டலமாக” அறிவிக்கப்பட்டுள்ளது?
நுப்ரா பள்ளத்தாக்கு
சுகோயு பள்ளத்தாக்கு
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு
லக் பள்ளத்தாக்கு
Select Answer :
a.
b.
c.
d.
6. Who become the first South Asian American woman to preside over the US House of Representatives?
Deepa Ambekar
Pramila Jayapal
Raja Rajeswari
Archana Rao
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தலைமை தாங்கிய முதல் தெற்காசிய அமெரிக்க பெண் யார்?
தீபா அம்பேகர்
பிரமிளா ஜெயபால்
ராஜ ராஜேஸ்வரி
அர்ச்சனா ராவ்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which of the following countries carried out the “Operation Sunrise 2”
India and Bangladesh
India and Nepal
India and Bhutan
India and Myanmar
கீழ்க்கண்ட எந்த நாடுகள் “சன்ரைஸ் – 2” எனும் நடவடிக்கையை மேற்கொண்டன?
இந்தியா மற்றும் வங்காள தேசம்
இந்தியா மற்றும் நேபாளம்
இந்தியா மற்றும் பூடான்
இந்தியா மற்றும் மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
8. Where was “Namaste Thailand Film Festival” held?
New Delhi
Nagaland
Meghalaya
Sikkim
“நமஸ்தே தாய்லாந்து திரைப்பட விழா” எங்கு நடைபெற்றது?
புதுடெல்லி
நாகலாந்து
மேகாலயா
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who conferred with “Order of the distinguished rule of Nishan Izzudeen\'\' by the Maldivian Government?
Narendra Modi
Ram Nath Govind
Manmohan Singh
Raghuram Rajan
மாலத்தீவு அரசின் “நிஷான் இசுதீன் தனித்தன்மை வாய்ந்த ஆட்சிக்கான விருது” யாருக்கு வழங்கப்பட்டது?
நரேந்திர மோடி
ராம் நாத் கோவிந்த்
மன்மோகன் சிங்
ரகுராம் ராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who has been awarded with Global Champion Award by BBC World Service?
Help Age India
Feed the Children
Akshaya Patra
Freedom from Hunger
BBC உலக சேவையால் உலகளாவிய சாம்பியன் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
ஹெல்ப் ஏஜ் இந்தியா
ஃபீடு தி சிலட்ரன்
அட்சய பாத்திரா
ஃபீரிடம் ப்ரம் ஹங்கர்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which of the following statements is/are correct regarding “United Nations Environment Programme “?
“Inger Andersen” took charge as the new Executive Director of UNEP
UNEP is headquartered in Nairobi and has 8 regional offices across the globe
.
Codes:
I only
II only
Both I and II
None of the above
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
UNEPயின் புதிய நிர்வாக இயக்குநராக இங்கர் ஆண்டர்சன் பொறுப்பேற்றுள்ளார்.
UNEPயின் தலைமையகம் நைரோபியில் அமைந்துள்ளது. மேலும் அது உலகம் முழுவதும் 8 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டு இருக்கின்றது.
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
12. Who won the Asian Continental Chess Championship?
Gukesh D
Nihal Sarin
Vidit Santosh
Srinath Narayanan
ஆசியா கண்ட சதுரங்க சாம்பியன் போட்டியில் பட்டம் வென்றவர் யார்?
D குகேஷ்
நிஹால் சரின்
விதித் சந்தோஷ்
ஸ்ரீநாத் நாராயண்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which is the 14th municipality of Tamil Nadu ?
Avadi
Hosur
Krishnagiri
Thanjavur
தமிழ்நாட்டின் 14வது மாநகராட்சி எது?
ஆவடி
ஓசூர்
கிருஷ்ணகிரி
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who has been appointed as a pro-term Speaker of 17th Lok Sabha?
Sumitra Mahajan
Virendra Kumar
Om Birla
Thambidurai
17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டவர் யார்?
சுமித்ரா மகாஜன்
வீரேந்திர குமார்
ஓம் பிர்லா
தம்பித்துரை
Select Answer :
a.
b.
c.
d.
15. Who released “World Population Prospects 2019”?
UN Office for the Coordination of Humanitarian Affairs
United Nations Development Programme
United Nations Population Fund
UN Department of Economic and Social Affairs
“உலக மக்கள் தொகை விபரங்கள் 2019” எனும் அறிக்கையை வெளியிட்டவர் யார்?
மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பிற்கான ஐ.நா. அலுவலகம்
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி
ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை
Select Answer :
a.
b.
c.
d.
16. World Food India 2019 will be held in?
New Delhi
Mumbai
Tanjore
Amritsar
உலக இந்திய உணவு 2019 நிகழ்ச்சியானது எங்கு நடைபெறவுள்ளது?
புதுடெல்லி
மும்பை
தஞ்சாவூர்
அமிர்தசரஸ்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which company plans to launch a cryptocurrency called “Libra”?
Facebook
Twitter
Google
Amazon
எந்த நிறுவனமானது “லிப்ரா” எனும் மெய்நிகர் நாணயத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது?
முகநூல்
ட்விட்டர்
கூகுள்
அமேசான்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state Transport Corporation has launched the “Chalo App”?
Haryana
Odisha
Uttar Pradesh
Assam
எந்த மாநிலப் போக்குவரத்து நிறுவனமானது, “சலோ செயலியை” தொடங்கியுள்ளது?
ஹரியானா
ஒடிசா
உத்திரப் பிரதேசம்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which of the following statements is/are correct regarding “minimum educational qualification for transport vehicle drivers"?
It is decided as per the provision of “Central Motor Vehicle Rules-1989”
Now the Home Ministry has decided to remove minimum educational qualification
Codes
I only
II only
Both I and II
None of the Above
“போக்குவரத்து வாகன ஓட்டுநர்களின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி” தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
இது 1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிமுறையின் அம்சங்களின் முடிவு செய்யப்படுகின்றது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகமானது குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவெடுத்துள்ளது.
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
20. Who topped in the “Women’s Tennis Association” rankings?
Maria Sharapova
Naomi Osaka
Serena Williams
Venus Williams
பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் யார்?
மரியா ஷரபோவா
நவோமி ஒசாகா
செரீனா வில்லியம்ஸ்
வீனஸ் வில்லியம்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the following are correctly matched?
I. Goa Revolution Day
June 18
II. Autism Rights Day
June 19
III. World Refugee Day
June 20
Codes:
I and II only
II and III only
I and III only
All the above
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவை எவை?
I. கோவா புரட்சி தினம்
ஜுன் 18
II. மன இறுக்க உரிமைகள் தினம்
ஜுன் 19
III. உலக அகதிகள் தினம்
ஜுன் 20
குறியீடுகள்:
I மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
I மற்றும் III மட்டும்
மேற்கண்ட அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following states got GI tag to Kolhapuri Sandals?
Maharashtra and Goa
Karnataka and Goa
Maharashtra and Karnataka
Maharashtra and Telangana
கீழ்க்கண்ட எந்த மாநிலங்கள் கோல்ஹாப்பூர் செருப்புகளுக்கான புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளன?
மகாராஷ்டிரா மற்றும் கோவா
கர்நாடகா மற்றும் கோவா
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
23. India’s first solar-powered cruise boat will be rolled out by
Andhra Pradesh
Goa
Kerala
Odisha
இந்தியாவின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் சுற்றுலா படகு எந்த மாநிலத்தால் அறிமுகப்படுத்தவுள்ளது?
ஆந்திரப் பிரதேசம்
கோவா
கேரளா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
24. Who became the second Indian bowler to get a hat-trick of wickets in a World Cup cricket match?
Mohammed Shami
Jasprit Bumrah
Bhuvneshwar Kumar
Umesh Yadav
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இரண்டாவது முறையாக எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் யார்?
முகமது சமி
ஜஸ்பிரித் பும்ரா
புவனேஸ்வர் குமார்
உமேஷ் யாதவ்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which of the following statements is/are incorrect regarding “Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana"?
This scheme was launched by the Department of Health Research.
It aims to provide quality medicines at free of cost through special Kendra’s
Codes
I only
II only
Both I and II
None of the Above
“பிரதான் மந்திரி பாரதீய ஜன் அவுஷாதி பரியோஜனா” தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது/எவை தவறானவை ?
இந்தத் திட்டமானது சுகாதார ஆராய்ச்சித் துறையால் தொடங்கப்பட்டது.
சிறப்பு கேந்திராக்கள் மூலம் தரமான மருந்துகளை இலவசமாக வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
இரண்டும்
மேற்கண்ட எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25