TNPSC Thervupettagam

TP Quiz - June 2020 (Part 2)

1590 user(s) have taken this test. Did you?

1. Amery Ice Shelf, which was recently in news, is located on

  • Arctic Region
  • Antarctica
  • Iceland
  • Greenland
சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட அமெரி பனிப் பாறை எங்கு உள்ளது?

  • ஆர்க்டிக் பிராந்தியம்
  • அண்டார்க்டிகா
  • ஐஸ்லாந்து
  • கிரீன்லாந்து

Select Answer : a. b. c. d.

2. The TULIP program was recently launched by which ministry/institution?

  • Housing and Urban Development
  • NITI Aayog
  • Rural Development
  • Finance
சமீபத்தில் எந்த அமைச்சகத்தால்/நிறுவனத்தால் துலிப் என்ற திட்டம் ஆரம்பிக்கப் பட்டது?

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு
  • நிதி ஆயோக்
  • ஊரக மேம்பாடு
  • நிதித் துறை

Select Answer : a. b. c. d.

3. The terror group Hezbollah is based on

  • Palestine
  • Lebanon
  • Iran
  • Iraq
தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு எந்த நாட்டைச் சார்ந்தது?

  • பாலஸ்தீன்
  • லெபனான்
  • ஈரான்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

4. The annual summit of the World Economic Forum (WEF) is held at

  • Paris
  • Davos
  • Washington
  • London
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு எங்கு நடைபெறுகின்றது?

  • பாரீஸ்
  • டாவோஸ்
  • வாஷிங்டன்
  • லண்டன்

Select Answer : a. b. c. d.

5. Which country is in the first place in the startup ecosystem of the World?

  • USA
  • China
  • India
  • Israel
உலகின் புத்தாக்க நிறுவனங்களுக்கான சூழலில் எந்த நாடு முதலிடத்தை
வகிக்கின்றது?


  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

6. Mutual Logistics Support Agreement (MLSA) is recently signed between

  • India and USA
  • India and Japan
  • India and Australia
  • India and Israel
தளவாடங்கள் மீதான பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் யாருக்கிடையே கையெழுத்தானது?

  • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும்
  • இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும்
  • இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்
  • இந்தியாவிற்கும் இஸ்ரேலிற்கும்

Select Answer : a. b. c. d.

7. Who will host 2022 Women’s Asian Cup?

  • India
  • China
  • Japan
  • Russia
2022 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பெண்கள் கோப்பையை நடத்தப் போவது யார்?

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

8. Ambarnaya River, which was recently in News, is flowing at

  • Russia
  • China
  • Japan
  • Mongolia
சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட அம்பர்நயா நதி எங்கு பாய்கின்றது?

  • ரஷ்யா
  • சீனா
  • ஜப்பான்
  • மங்கோலியா

Select Answer : a. b. c. d.

9. Which bank recently created Payment Infrastructure Development Fund in India?

  • State Bank of India
  • Reserve Bank of India
  • HDFC Bank
  • IDBI Bank
இந்தியாவில் சமீபத்தில் எந்த வங்கியானது பண வழங்கீடு கட்டமைப்பு வளர்ச்சி நிதியை உருவாக்கியது?

  • பாரத ஸ்டேட் வங்கி
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • எச்டிஎப்சி வங்கி
  • ஐடிபிஐ வங்கி

Select Answer : a. b. c. d.

10. The Periodic Labor Force Survey (PLFS) was launched by the

  • Ministry of Labor
  • NITI Aayog
  • National Statistical Office
  • Ministry of Heavy Industry
தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வு யாரால் வெளியிடப்பட்டது?

  • தொழிலாளர் துறை அமைச்சகம்
  • நிதி ஆயோக்
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம்
  • கனரக தொழில்துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

11. The EY World Entrepreneur of the year 2020 was recently awarded into

  • Chanda Kochar
  • Kiran Mazumdhar
  • Arundhathi Bhattacharya
  • Mallika Srinivasan
2020 ஆம் ஆண்டிற்கான EY உலகத் தொழில்முனைவோர் விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப் பட்டது?

  • சந்தா கோச்சார்
  • கிரண் மஜும்தார்
  • அருந்ததி பட்டாச்சார்யா
  • மல்லிகா ஸ்ரீனிவாசன்

Select Answer : a. b. c. d.

12. The report called ‘State of India's Environment – 2020’ was launched by

  • Green peace Organization
  • Centre for Science and Environment
  • The Energy and Resource Institute
  • Wildlife Trust of India
இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை – 2020 என்ற அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • கிரீன்பீஸ் அமைப்பு
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
  • ஆற்றல் மற்றும் வள நிறுவனம்
  • இந்திய வனவுயிர் அறக்கட்டளை

Select Answer : a. b. c. d.

13. Brajendra Navnit was recently appointed as India's new ambassador to the

  • World Bank
  • International Monetary Fund
  • World Trade Organization
  • United Nations Security Council
பிரஜேந்திர நவ்நீத் சமீபத்தில் எந்த அமைப்பிற்கு இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப் பட்டார்?

  • உலக வங்கி
  • சர்வதேச செலாவணி நிதியம்
  • உலக வர்த்தக மையம்
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை

Select Answer : a. b. c. d.

14. Which one has been ranked No.1 among the Indian Universities in India by the Nature Index for 2019-2020?

  • University of Mysuru
  • University of Lucknow
  • University of Madras
  • University of Hyderabad
2019-2020 ஆம் ஆண்டிற்கான இயல்பு அறிக்கையால் இந்தியப் பல்கலைக் கழகங்களிடையே முதலாம் இடத்தில் எந்தப் பல்கலைக்கழகம் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது?

  • மைசூரு பல்கலைக்கழகம்
  • லக்னோ பல்கலைக்கழகம்
  • மதராஸ் பல்கலைக்கழகம்
  • ஹைதராபாத் பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

15. Who has been honored with Commonwealth Short Story Prize 2020 for the Asia region?

  • Arundhati Roy
  • Anita Desai
  • Kritika Pandey
  • Amitav Ghosh
2020 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பிராந்தியத்திற்கான காமன்வெல்த் சிறுகதைப் பரிசு யாருக்கு வழங்கப் பட்டது?

  • அருந்ததி ராய்
  • அனிதா தேசாய்
  • கிருத்திகா பாண்டே
  • அமிதவ் கோஷ்

Select Answer : a. b. c. d.

16. The World Food Safety Day is observed at

  • June 5th
  • June 6th
  • June 7th
  • June 8th
உலக உணவுப் பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப் படுகின்றது?

  • ஜூன் 5
  • ஜூன் 6
  • ஜூன் 7
  • ஜூன் 8

Select Answer : a. b. c. d.

17. Which country recently witnessed the highest inflation in the fiscal year 2020 in the World?

  • Iran
  • Pakistan
  • Zimbabwae
  • Brazil
சமீபத்தில் உலகின் எந்த நாடு 2020 நிதியாண்டில் அதிகபட்ச பணவீக்கத்தைச் சந்தித்து உள்ளது?

  • ஈரான்
  • பாகிஸ்தான்
  • ஜிம்பாப்வே
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

18. Which state has topped India’s food safety index among larger states?

  • Maharashtra
  • Tamilnadu
  • Gujarat
  • Punjab
பெரிய மாநிலங்களின் மத்தியில் எந்த மாநிலம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு அறிக்கையில் முதலிடத்தில் உள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

19. The Deccan Queen Train runs between

  • Mumbai and Pune
  • Pune and Ahmedabad
  • Mumbai and Ahmedabad
  • Ahmedabad and Nagpur
தக்காண ராணி என்ற புகைவண்டி எங்கு பயணிக்கின்றது?

  • மும்பைக்கும் புனேவிற்கும் இடையே
  • புனேவிற்கும் அகமதாபாத்திற்கும் இடையே
  • மும்பைக்கும் அகமதாபாத்திற்கும் இடையே
  • அகமதாபாத்திற்கும் நாக்பூருக்கும் இடையே

Select Answer : a. b. c. d.

20. A group of eight democracies have recently launched an Inter-Parliamentary Alliance on which country?

  • North Korea
  • China
  • Pakistan
  • Iran
சமீபத்தில் எட்டு ஜனநாயக நாடுகள் அடங்கிய ஒரு குழுவானது எந்த நாட்டின் மீது பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒரு கூட்டணியை ஆரம்பித்து இருக்கின்றது?

  • வட கொரியா
  • சீனா
  • பாகிஸ்தான்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

21. Which state has recently launched India’s first online waste exchange programme?

  • Gujarat
  • Andhra Pradesh
  • Karnataka
  • Telangana
சமீபத்தில் எந்த மாநிலம் இந்தியாவின் முதல் நிகழ்நேர கழிவுப் பரிமாற்றத் திட்டத்தைத் துவக்கி இருக்கின்றது?

  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

22. The biennial Environment Performance Index was recently launched by

  • World Economic Forum
  • United Nations Environment Programme
  • Yale University
  • International Union for Conservation of Nature
ஈராண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் சுற்றுச்சூழல் செயல்திறன் அறிக்கை சமீபத்தில் யாரால் வெளியிடப் பட்டது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
  • யேல் பல்கலைக்கழகம்
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

23. Gairsain is the new summer capital of

  • Himachal Pradesh
  • Sikkim
  • Uttarkhand
  • Arunachal Pradesh
கெயிர்சயின் என்பது எதன் கோடைக்கால தலைநகரம் ஆகும்?

  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

24. Which country has issued a white paper on its battle against COVID-19?

  • Russia
  • USA
  • China
  • Brazil
கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிரான தனது போர் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை எந்த நாடு வெளியிட்டு இருக்கின்றது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

25. Who has become the first Indian to receive the Richard Dawkins award?

  • Gulzar
  • Javed Akhtar
  • Prasoon Joshi
  • Lata Mangeshkar
ரிச்சர்ட் டாகின்ஸ் விருதை வென்ற முதல் இந்தியன் என்று யார் உருவெடுத்துள்ளார்?

  • குல்சார்
  • ஜாவேத் அக்தர்
  • பிரசூன் ஜோஷி
  • லதா மங்கேஷ்கர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.