TNPSC Thervupettagam

TP Quiz - July 2021 (Part 1)

3421 user(s) have taken this test. Did you?

1. Mawya Sudan is the first woman fighter pilot from

  • Jharkhand
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Ladakh
மவ்யா சுதன் என்பவர் எந்த பகுதியைச் சேர்ந்த முதல் பெண் போர் விமானி ஆவார்?

  • ஜார்க்கண்ட்
  • ஜம்மு & காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

2. Which city has been named as the most liveable city of India as per the Ease of Living Index?

  • Chennai
  • Mumbai
  • New Delhi
  • Bengaluru
வாழ்வாதார எளிமையாக்கல் குறியீட்டின்படி இந்தியாவில் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாகக் குறிப்பிடப்பட்டுள்ள நகரம் எது?

  • சென்னை
  • மும்பை
  • புதுடெல்லி
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

3. Who is the largest recipient of FDI in the world in 2020?

  • India
  • USA
  • China
  • Japan
2020 ஆம் ஆண்டில் அதிகளவு அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் நாடாகத் திகழ்வது எது?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

4. Who is the largest Palm oil exporter to India for the year 2020/21?

  • Indonesia
  • Malaysia
  • Sudan
  • Myanmar
2020/21 ஆம் ஆண்டில்  இந்தியாவிற்கான மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதியாளராக திகழும் நாடு எது?

  • இந்தோனேசியா
  • மலேசியா
  • சூடான்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

5. Which one has become the only state in India to have all the three species of crocodiles?

  • Tamilnadu
  • Odisha
  • Uttar Pradesh
  • Rajasthan
முதலையினத்தின் மூன்று வகை இனங்களையும் கொண்ட ஒரே இந்திய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

6. The world’s first GM (genetically modified) rubber trial was started in

  • Kerala
  • Assam
  • Meghalaya
  • West Bengal
உலகின் முதலாவது மரபணு மாற்றப்பட்ட ரப்பர் பயிரின் களச் சோதனையானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • கேரளா
  • அசாம்
  • மேகாலயா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

7. Consider the following statements regarding Jamshedji Tata.
1. He is regarded as the “Father of Indian Industry”.
2. He is regarded as “One-Man Planning Commission”.
Codes

  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • None of the Above
ஜாம்செட்ஜி டாடா குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
1. இவர் “இந்தியத் தொழில்துறையின் தந்தை” என அழைக்கப் படுகிறார்.
2. இவர் “ஒற்றை மனித திட்டக் குழு ஆணையம்” எனக் குறிப்பிடப் படுகிறார்.
குறியீடுகள்

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

8. Shelly-Ann Fraser-Pryce, the second-fastest woman of all time, is from

  • Jamaica
  • Mexico
  • Peru
  • Chile
எல்லாக் காலத்தையும் சேர்த்து இரண்டாவது அதிவேகப் பெண்மணியாக திகழும் செல்லி ஆன் ஃபிரேசர் ஃபிரைஸ்  எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?

  • ஜமைக்கா
  • மெக்சிகோ
  • பெரு
  • சிலி

Select Answer : a. b. c. d.

9. Which state has recently announced a cash incentive of Rs 1 lakh for having more children?

  • Mizoram
  • Meghalaya
  • Manipur
  • Nagaland
அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு 1 லட்சம் ரூபாயினை ஊக்கத் தொகையாக அறிவித்து உள்ள மாநிலம் எது?

  • மிசோரம்
  • மேகாலயா
  • மணிப்பூர்
  • நாகலாந்து

Select Answer : a. b. c. d.

10. Abdala vaccine is produced by

  • Cuba
  • Russia
  • USA
  • United Kingdom
அப்தலா தடுப்பு மருந்தானது எந்த நாட்டினால் தயாரிக்கப்படுகிறது?

  • கியூபா
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

11. Who won the first ICC Cricket World Test Championship?

  • New Zealand
  • India
  • England
  • Australia
சர்வதேச கிரிக்கெட் குழுமத்தின் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பினை வென்ற அணி எது?

  • நியூசிலாந்து
  • இந்தியா
  • இங்கிலாந்து
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

12. Which state was ranked as top performing state under India Smart Cities Award Contest 2020?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Rajasthan
2020 ஆம் ஆண்டு இந்தியப் பொலிவுறு நகரங்கள் விருதிற்கான பட்டியலில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

13. India’s first Indigenous Aircraft Carrier will be named as

  • INS Vikrant
  • INS Arihant
  • INS Vikramaditya
  • INS Virat
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு விமானந் தாங்கிக் கப்பலுக்குச் சூட்டப்பட உள்ள பெயர் எது?

  • ஐ.என்.எஸ். விக்ராந்த்
  • ஐ.என்.எஸ். அரிஹந்த்
  • ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா
  • ஐ.என்.எஸ். விராத்

Select Answer : a. b. c. d.

14. Ramgarh Vishdhari wildlife sanctuary is located at

  • Gujarat
  • Madhya Pradesh
  • Maharashtra
  • Rajasthan
ராம்கர் விஸ்தாரி வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

15. Which state become the first rabies free state in India?

  • Kerala
  • Goa
  • Tamilnadu
  • Andhra Pradesh
இந்தியாவில் வெறிநாய்க் கடி நோய் அல்லாத முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • கோவா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Sajan Prakash belongs to which sports in India?

  • Swimming
  • Archery
  • Boxing
  • Shooting
சஜன் பிரகாஷ் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?

  • நீச்சல்
  • வில்வித்தை
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச் சுடுதல்

Select Answer : a. b. c. d.

17. Suresh N. Patel has recently been appointed into

  • National Human Rights Commission
  • Central Election Commission
  • Central Information Commission
  • Central Vigilance Commission
சுரேஷ் N. படேல் சமீபத்தில் எந்த அமைப்பின் ஆணையராக நியமிக்கப்பட்டார்?

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • மத்தியத் தேர்தல் ஆணையம்
  • மத்தியத் தகவல் ஆணையம்
  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்

Select Answer : a. b. c. d.

18. Hemis festival is celebrated at

  • Jammu and Kashmir
  • Ladakh
  • Himachal Pradesh
  • Uttarakhand
ஹெமிஸ் திருவிழா எங்கு கொண்டாட ப்படுகிறது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • லடாக்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

19. The largest hydro power station in the world is located at

  • Russia
  • USA
  • China
  • India
உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

20. Peter Alphonse has recently been appointed into

  • State Information Commission
  • State Minority Commission
  • State Human Rights Commission
  • State Backward Class Commission
பீட்டர் அல்போன்ஸ் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • மாநில தகவல் ஆணையம்
  • மாநில சிறுபான்மை ஆணையம்
  • மாநில மனித உரிமைகள் ஆணையம்
  • மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

21. Which country was elected as the Chairperson of the Governing Body of the International Labour Organisation in 2021?

  • Norway
  • Sweden
  • India
  • Germany
2021 ஆம் ஆண்டில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பினுடைய ஆளுகை அமைப்பின் தலைமைப் பொறுப்பிற்கு தேர்வாகியுள்ள நாடு எது?

  • நார்வே
  • ஸ்வீடன்
  • இந்தியா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

22. Which one of the following is not observed on July 1st?

  • National Doctors Day
  • National Postal Worker Day
  • GST Day
  • NABARD Day
கீழ்க்கண்டவற்றுள் ஜூலை 01 அன்று கொண்டாடப்படாத தினம் எது?

  • தேசிய மருத்துவர்கள் தினம்
  • தேசிய அஞ்சல் பணியாளர் தினம்
  • சரக்கு மற்றும் சேவை வரி தினம்
  • நபார்டு வங்கி தினம்

Select Answer : a. b. c. d.

23. India’s first Fenton wastewater treatment plant was recently inaugurated at

  • Rajasthan
  • Kerala
  • Gujarat
  • Maharashtra
இந்தியாவின் முதலாவது ஃபென்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்கு தொடங்கப் பட்டு உள்ளது?

  • ராஜஸ்தான்
  • கேரளா
  • குஜராத்
  • மஹாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. At present One Nation One Ration is not implemented at

  • Chhattisgarh
  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
தற்போது ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டமானது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் அமல்படுத்தப் படவில்லை?

  • சத்தீஸ்கர்
  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. The Shibhu Lal committee is related with

  • GST reforms
  • Vaacine Panel
  • Mission Karma Yogi
  • Monetary Policy
ஷிபு லால் குழு எதனுடன் தொடர்புடையது?

  • ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்
  • தடுப்பூசி குழு
  • கர்ம யோகி திட்டம்
  • பணக் கொள்கை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.