TNPSC Thervupettagam

TP Quiz - Aug 2020 (Part 2)

1499 user(s) have taken this test. Did you?

1. What is the name of the robotic Mars rover launched by NASA?

  • Endeavour
  • Perseverance
  • Achiever
  • Patriot

நாசா அறிமுகப்படுத்தியுள்ள செவ்வாய்க் கிரக திட்டத்திற்கான இயந்திர ரோவரின் (ஆய்வு வாகனம்) பெயர் என்ன?


  • Endeavour
  • Perseverance
  • Achiever
  • Patriot

Select Answer : a. b. c. d.

2. What is the Gross Enrolment Ratio of Tamilnadu in the Higher Education?


  • 60%
  • 50%
  • 30%
  • 25%

உயர்கல்வியில் தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் என்ன?

  • 60%
  • 50%
  • 30%
  • 25%

Select Answer : a. b. c. d.

3.

Who is the world’s most valuable publicly listed company?

  • Apple
  • Aramco
  • Reliance
  • Amazon

உலகின் மிகவும் மதிப்பு மிக்க பொது பட்டியலிடப்பட்ட (Most valuable publicly listed company) நிறுவனம் எது ?

  • ஆப்பிள்
  • ஆரம்கோ
  • ரிலையன்ஸ்
  • அமேசான்

Select Answer : a. b. c. d.

4.

Barakh nuclear reactor was recently started by

  • Saudi Arabia
  • Iran
  • South Korea
  • North Korea

பராக் அணு உலையானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?


  • சவூதி அரேபியா
  • ஈரான்
  • தென் கொரியா
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

5.

The Pradip Shah Committee is associated with

  • Security Exchanges Board of India
  • International Financial Services Centres Authority
  • Law Commission of India
  • Human Rights Commission of India

பிரதீப் ஷா குழுவானது எதனுடன் தொடர்புடையது?

  • பங்குப் பரிவர்த்தனை வாரியம்
  • சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம்
  • இந்திய சட்ட ஆணையம்
  • இந்திய மனித உரிமைகள் ஆணையம்

Select Answer : a. b. c. d.

6.

Who has the highest number of dholes in the world?

  • China
  • India
  • Brazil
  • Australia
உலகில் அதிக எண்ணிக்கையிலான மரநாய்கள் (Dholes) எங்கு உள்ளன?


  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

7.

Indira Rasoi Yojana is a proposal by

  • Chhattisgarh
  • Rajasthan
  • Punjab
  • Karnataka

இந்திரா ரசோய் யோஜனா என்ற திட்டத்தை முன்மொழிந்த மாநிலம் எது?


  • சத்தீஸ்கர்
  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

8.

Which institution is to launch a new National Clinical Registry of COVID-19 patients?

  • Indian Council of Medical Research
  • Council of Scientific and Industrial Research
  • Department of Biotechnology
  • National Institute of Virology
எந்த நிறுவனம் கோவிட் - 19 நோயாளிகளின் மீது ஒரு புதிய தேசிய மருத்துவப் பதிவேட்டை தொடங்க உள்ளது?


  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம்
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம்
  • உயிரித் தொழில்நுட்பத் துறை
  • தேசிய நுண்ணுயிரியல் நிறுவனம்

Select Answer : a. b. c. d.

9.

‘BeiDou’ is the Navigation Satellite System commissioned by which country?

  • China
  • Japan
  • Israel
  • South Korea

பெய்டோஎன்பது எந்த நாட்டால் விண்ணில் செலுத்தப்பட்ட ஒரு கண்காணிப்புச் செயற்கைக்கோள் அமைப்பு ஆகும்?

  • சீனா
  • ஜப்பான்
  • இஸ்ரேல்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

10.

What is the name of the programme launched by the Health Minister to promote scientific temper among school students?

  • India studies Science
  • Vidyarthi Vigyan Manthan
  • Science Bolta Hai
  • Vigyan hi Vikas

பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞான அறிவு சார்ந்த மனநிலையை வளர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் தொடங்கிய திட்டத்தின் பெயர் என்ன?

  • இந்தியா அறிவியல் படிக்கிறது
  • வித்யார்த்தி விக்யான் மந்தன்
  • அறிவியல் போல்டா ஹை
  • விக்யான் ஹாய் விகாஸ்

Select Answer : a. b. c. d.

11. Which institute developed India’s first mobile RT-PCR COVID lab named ‘Mobile Infection Testing and Reporting lab?


  • CSIR
  • IISc
  • ICMR
  • IITM
நடமாடும் தொற்று சோதனை மற்றும் அறிக்கையிடல் ஆய்வகம்என்ற பெயரில் இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்டி-பி.சி.ஆர் கோவிட் ஆய்வகத்தை உருவாக்கிய நிறுவனம் எது?


  • CSIR
  • IISc
  • ICMR
  • IITM

Select Answer : a. b. c. d.

12. Which ministry has launched “Sahakar Cooptube NCDC Channel” in Youtube?

  • Ministry of Rural Development
  • Ministry of Road Transport and Highways
  • Ministry of Agriculture & Farmers Welfare
  • Ministry of Heavy Industries and Public Enterprises

எந்த அமைச்சகமானது சஹாகர் கூப்டூயுப் என்சிடிசி அலைவரிசையையூடியூப்பில் தொடங்கியுள்ளது?

  • ஊரக வளர்ச்சி அமைச்சகம்
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
  • வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
  • கனரகத் தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

13. Which state government launched “Mahila Evam Kishori Samman Yojana?


  • Punjab
  • Haryana
  • Maharashtra
  • Chhattisgarh
எந்த மாநில அரசானது மஹிலா எவம் கிஷோரி சம்மன் யோஜனா" என்ற

திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது?

  • பஞ்சாப்
  • ஹரியானா
  • மகாராஷ்டிரா
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

14.

Which is the most valuable brand in the world as per Future Brand Index 2020?

  • Apple
  • Microsoft
  • Reliance Industries
  • Google

ஃபியூச்சர் பிராண்ட் இன்டெக்ஸ் 2020’ இன் படி உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனம் எது?

  • ஆப்பிள்
  • மைக்ரோசாப்ட்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
  • கூகிள்

Select Answer : a. b. c. d.

15.

Who has been appointed as the new Lieutenant Governor of Jammu and Kashmir?

  • Manoj Sinha
  • B. D. Mishra
  • R. N. Ravi
  • Rajiv mahrishi

ஜம்மு-காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?

  • மனோஜ் சின்ஹா
  • பி. டி. மிஸ்ரா
  • ஆர்.என்.ரவி
  • ராஜீவ் மஹ்ரிஷி

Select Answer : a. b. c. d.

16.

Which country has conducted LGM-30G Minuteman III missile test recently?

  • China
  • South Korea
  • North Korea
  • USA
எல்ஜிஎம் - 30ஜி மினிட்மேன் III என்ற ஒரு ஏவுகணைச் சோதனையைச் சமீபத்தில் நடத்திய நாடு எது?


  • சீனா
  • தென் கொரியா
  • வட கொரியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

17.

Which species is named Cladonotus bhaskari after Kerala researcher Dhaneesh Bhaskar?

  • Spider
  • Frog
  • Twighopper
  • Snake
எந்த உயிரினத்திற்குக் கேரள ஆராய்ச்சியாளர் தானீஷ் பாஸ்கரின் பெயரைக் கொண்டு கிளாடோனோட்டஸ் பாஸ்கரி என்று பெயரிடப்பட்டு உள்ளது?

  • சிலந்தி
  • தவளை
  • ட்விக்ஹாப்பர்
  • பாம்பு

Select Answer : a. b. c. d.

18.

Which state planned to develop India’s 1st snow leopard conservation centre?

  • Arunachal Pradesh
  • Sikkim
  • Uttarakhand
  • Himachal Pradesh
இந்தியாவின் முதலாவது பனிச்சிறுத்தைப் பாதுகாப்பு மையத்தை உருவாக்க எந்த மாநிலமானது திட்டமிட்டுள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • உத்தரகண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19.

Ajay Tyagi has got extension as chairman of which organization?

  • Insurance Regulatory and Development Authority of India
  • Pension Fund Regulatory and Development Authority
  • Securities and Exchange Board of India
  • NITI Aayog
அஜய் தியாகிக்கு எந்த அமைப்பின் தலைவராக பணி நீட்டிப்பு கிடைத்துள்ளது?


  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

20. Northern railway’s 1st Vyapar Mala Express train ran from Delhi to which state?


  • Assam
  • Tamil Nadu
  • Kerala
  • Tripura
வடக்கு ரயில்வேயின் முதலாவது வியாபர் மாலா எக்ஸ்பிரஸ் இரயிலானது டெல்லியில் இருந்து எந்த மாநிலத்திற்குச் சென்றது?


  • அசாம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

21.

The year 2020 marks _____ anniversary of Hiroshima and Nagasaki Day.

  • 50th
  • 60th
  • 75th
  • 100th

2020 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி தினத்தின் _____ ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

  • 50வது
  • 60வது
  • 75வது
  • 100வது

Select Answer : a. b. c. d.

22. “Thenzawl Golf Resort”, the first golf course Project inaugurated at?


  • Manipur
  • Mizoram
  • Meghalaya
  • Madhya Pradesh
தென்சால் கோல்ஃப் ரிசார்ட்எனும் முதல் கோல்ஃப் மைதானத் திட்டமானது எங்கு துவங்கப் பட்டுள்ளது?


  • மணிப்பூர்
  • மிசோரம்
  • மேகாலயா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

23.

Padma Vibhushan Ebrahim Alkazi who passed away recently is known as

  • Father of Modern Indian theatre
  • Father of Modern Indian Music
  • Father of Modern Indian literature
  • Father of Modern Indian Dance
சமீபத்தில் காலமான பத்மா விபூஷன் இப்ராஹிம் அல்காசி என்பவர்  எவ்வாறு அழைக்கப் படுகிறார்?


  • நவீன இந்திய நாடகத்தின் தந்தை (theatre)
  • நவீன இந்திய இசையின் தந்தை (Music)
  • நவீன இந்திய இலக்கியத்தின் தந்தை (literature)
  • நவீன இந்திய நடனத்தின் தந்தை (Dance)

Select Answer : a. b. c. d.

24.

When was world lung cancer day observed annually?

  • July 21
  • July 31
  • August 01
  • August 11

உலக நுரையீரல் புற்றுநோய் நாளானது ஆண்டுதோறும் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜூலை 21
  • ஜூலை 31
  • ஆகஸ்ட் 01
  • ஆகஸ்ட் 11

Select Answer : a. b. c. d.

25. Which organization developed ‘COVID19BWM App’ to track biomedical waste?


  • Central Board for Biomedical Waste Clearance
  • Central Pollution Control Board
  • National Green tribunal
  • National Environment Clearance Board
எந்த அமைப்பு உயிரி மருத்துவக் கழிவுகளைக் கண்டறிய ‘COVID19BWM’ என்ற செயலியை உருவாக்கியது?


  • உயிரி மருத்துவக் கழிவு அகற்றலுக்கான மத்திய வாரியம்
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
  • தேசிய சுற்றுச்சூழல் அனுமதி வாரியம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.