Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2019 (Part 3)
1588 user(s) have taken this test. Did you?
1.
Which country leads in the list of diabetic patients in the World?
India
China
USA
South Africa
உலகில் நீரிழிவு நோயாளிகளின் பட்டியலில் பின்வரும் எந்த நாடு முதல் இடத்தில் உள்ளது
?
இந்தியா
சீனா
அமெரிக்கா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
2.
Markandeya river is a tributary of
Godavari
Krishna
Palar
Thenpennai
மார்க்கண்டேய நதி பின்வரும் எந்த நதியின் துணை நதியாகும்?
கோதாவரி
கிருஷ்ணா
பாலாறு
தென்பெண்ணை
Select Answer :
a.
b.
c.
d.
3.
Recently, the Indian Young Lawyers association verdict was given .it is related to ?
Ayothya Case
Sabari malai case
Rafael Case
Rahul Gandhi case
இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பின்வரும் எந்த வழக்கில் சமீபத்தில்
தீர்ப்பு
வழங்கப் பட்டுள்ளது?
அயோத்தி வழக்கு
சபரி மலை வழக்கு
ரஃபேல் வழக்கு
ராகுல் காந்தி வழக்கு
Select Answer :
a.
b.
c.
d.
4.
Which country’s president will be the Chief Guest for the Republic Day 2020?
China
Russia
Brazil
South Africa
பின்வரும் எந்த நாட்டின் அதிபர் 2020 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தினத்திற்கான சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கின்றார்?
சீனா
ரஷ்யா
பிரேசில்
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
5.
Feni River agreement was recently signed between India and
Bangladesh
Myanmar
Nepal
Bhutan
சமீபத்தில் ஃபெனி நதி ஒப்பந்தமானது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே கையெழுத்தானது?
வங்க தேசம்
மியான்மர்
நேபாளம்
பூடான்
Select Answer :
a.
b.
c.
d.
6.
The Bru Tribes are predominantly found in
Nagaland
Tripura
Sikkim
Arunachal Pradesh
புரு பழங்குடியினர் பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றனர்?
நாகாலாந்து
திரிபுரா
சிக்கிம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
The theme of the World Diabetes Day 2019
Women and Diabetes
Family and Diabetes
Child and Diabetes
Eyes on Diabetes
2019 ஆம் ஆண்டின் உலக நீரிழிவு நோய் தினத்தின் கருப்பொருள் என்ன?
பெண்கள் மற்றும் நீரிழிவு நோய்
குடும்பம் மற்றும் நீரிழிவு நோய்
குழந்தை மற்றும் நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் மீதான பார்வை
Select Answer :
a.
b.
c.
d.
8.
The farthest cosmic body Ultima Thule has been renamed
Ceres
Psyche
Arrokoth
Pallas
தொலைதூர அண்ட அமைப்பான அல்டிமா துலே பின்வரும் எந்தப் பெயரால் மறுபெயரிடப் பட்டுள்ளது?
சிரஸ்
சைக்
அரோகோத்
பல்லாஸ்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Project Zero in India was recently started by
Flipkart
Amazon
Myntra
Vodafone
இந்தியாவில் “சுழியம்” என்ற ஒரு திட்டம் பின்வரும் எந்த நிறுவனத்தினால் சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ளது?
பிளிப்கார்ட்
அமேசான்
மிந்த்ரா
வோடபோன்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Evo morales recently resigned the President post
of
Brazil
Bolivia
Chile
Argentina
சமீபத்தில் எவோ மோராலெஸ் என்பவர் அதிபர் பதவியிலிருந்து விலகினார். இவர் பின்வரும் எந்த நாட்டின் அதிபராகப் பணியாற்றினார்?
பிரேசில்
பொலிவியா
சிலி
அர்ஜெண்டினா
Select Answer :
a.
b.
c.
d.
11.
Tiger TRIUMP is the first-ever Tri-Services Amphibious Exercise between
India-Russia
USA-Israel
India -USA
USA-Japan
டைகர்
TRIUMP
என்பது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நிலத்திலும் நீரிலும் நடத்தப்படும் முதலாவது முப்படைப் பயிற்சியாகும்?
இந்தியா-ரஷ்யா
அமெரிக்கா- இஸ்ரேல்
இந்தியா-அமெரிக்கா
அமெரிக்கா- ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
12.
As per the India Internet report 2019, the highest internet penetration is at
Kerala
Tamilnadu
Delhi NCR
Chandigarh
2019 ஆம் ஆண்டின் இந்திய இணைய அறிக்கையின் படி
,
பின்வரும் எந்த பகுதி அதிகமான இணைய உபயோகத்தைக் கண்டுள்ளது?
கேரளா
தமிழ்நாடு
தேசியத் தலைநகர்ப் பகுதி தில்லி
சண்டிகர்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Who are the members of QUAD countries?
Australia, USA, Japan and India
Australia, USA, Japan and Singapore
Singapore, USA, Japan and India
Australia, USA, Singapore and India
பின்வரும் எந்த நாடுகள்
QUAD
குழுவில் உறுப்பினர்களாக உள்ளன?
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்
சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which country recently passed Anti Match Fixing Bill?
India
Sri Lanka
Pakistan
Bangladesh
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு சூதாட்ட எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளது
?
இந்தியா
இலங்கை
பாகிஸ்தான்
வங்க தேசம்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Kalapani territory is located at
Jammu and Kashmir
Sikkim
Uttarakhand
Uttar Pradesh
காலாபானி என்ற பகுதி எங்கு அமைந்துள்ளது?
ஜம்மு காஷ்மீர்
சிக்கிம்
உத்தரகண்ட்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Samudra Shakthi is an exercise between India and
Bangladesh
Sri Lanka
Indonesia
Myanmar
சமுத்திர சக்தி என்ற பயிற்சியானது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படுகின்றது?
வங்க தேசம்
இலங்கை
இந்தோனேஷியா
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
17.
CARAT 2019 is the naval exercise of
India and Bangladesh
China and Pakistan
USA and Bangladesh
Singapore and Srilanka
CARAT
2019 என்ற கடற்படைப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் படுகின்றது?
இந்தியா மற்றும் வங்க தேசம்
சீனா மற்றும் பாகிஸ்தான்
அமெரிக்கா மற்றும் வங்க தேசம்
சிங்கப்பூர் மற்றும் இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
18.
The Financial Stability and Development Council is headed by
Governor of RBI
Union Finance Minister
Prime Minister of India
Chief Economic Advisor of India
நிதியியல் நிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டு மன்றமானது யாருடைய தலைமையில் செயல்படுகின்றது?
ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
மத்திய நிதி அமைச்சர்
இந்தியப் பிரதமர்
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Which state of the country recorded the highest lightning strikes in the year 2019?
West Bengal
Odisha
Uttar Pradesh
Bihar
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலத்தில் அதிகமான மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன
?
மேற்கு வங்கம்
ஒடிசா
உத்தரப் பிரதேசம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Who will be the next Chairman of the Indian Ocean Rim Association?
India
Bangladesh
United Arab Emirates
Maldives
இந்தியப் பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் அடுத்தத் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் நாடு எது
?
இந்தியா
வங்க தேசம்
ஐக்கிய அரபு அமீரகம்
மாலத் தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Tamilnadu Government has planned to construct Guru Nanak Memorial at
Chennai
Trichy
Madurai
Rameswaram
தமிழ்நாடு அரசு பின்வரும் எந்த நகரத்தில் குரு நானக் நினைவிடத்தை கட்டத் திட்டமிட்டுள்ளது?
சென்னை
திருச்சி
மதுரை
ராமேஸ்வரம்
Select Answer :
a.
b.
c.
d.
22.
The 2023 Men’s hockey World cup will be held at
Pakistan
Australia
India
Germany
2023 ஆம் ஆண்டில் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி பின்வரும் எந்த நாட்டில் நடத்தப்பட இருக்கின்றது?
பாகிஸ்தான்
ஆஸ்திரேலியா
இந்தியா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
23.
Rajaram Mohan Roy Award was given in the field of
Achievements in Medicine
Social Service
Journalism
Public Administration
பின்வரும் எந்தத் துறையில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது வழங்கப்பட்டு வருகின்றது?
மருத்துவத் துறையில் சாதனை படைத்தவர்கள்
சமூகச் சேவை
இதழியல்
பொது நிர்வாகம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
The IAS officer of Tamilnadu Rajagopalan has recently been appointed as
State Election Commissioner
State Chief Electoral Officer
State Chief Information Commissioner
Chairman of Lok Ayukta
சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராஜகோபாலன் பின்வரும் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
மாநிலத் தேர்தல் ஆணையர்
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி
மாநில தலைமைத் தகவல் ஆணையர்
லோக் ஆயுக்தாவின் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
25.
The 11
th
BRICS Summit was held at
China
Russia
South Africa
Brazil
11வது பிரிக்ஸ் உச்சி மாநாடானது பின்வரும் எந்த நாட்டில் நடத்தப் பட்டது?
சீனா
ரஷ்யா
தென்னாப்பிரிக்கா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25