Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2023 (Part 5)
1226 user(s) have taken this test. Did you?
1. Who became the world's top car exporter by surpassing Japan?
USA
China
India
Brazil
ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முன்னணி மகிழுந்து ஏற்றுமதியாளராக விளங்கும் நாடு எது?
அமெரிக்கா
சீனா
இந்தியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
2. The country's first Neo Metro will start on
Jaipur
Delhi
Dehradun
Nagpur
நாட்டின் முதல் நியோ மெட்ரோ சேவையானது எங்குத் தொடங்கப்பட உள்ளது?
ஜெய்ப்பூர்
டெல்லி
டேராடூன்
நாக்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which will see the country's first Pod taxi?
Haridwar
Rishikesh
Dehradun
Agra
இந்தியாவின் முதல் பெட்டக வடிவ வாடகை வாகனச் சேவையானது அறிமுகப் படுத்தப் பட உள்ளது?
ஹரித்வார்
ரிஷிகேஷ்
டேராடூன்
ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
4. India’s biggest High Court complex is located at
Madras
Calcutta
Bombay
Jharkhand
இந்தியாவின் மிகப்பெரிய உயர் நீதிமன்ற வளாகம் எங்கு அமைந்துள்ளது?
மதராஸ்
கொல்கத்தா
பம்பாய்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one of the following is not a top performer in the NITI Aayog’s ‘State Health Index’?
Kerala
Madhya Pradesh
Tamil Nadu
Telangana
நிதி ஆயோக் அமைப்பின் ‘மாநில சுகாதாரக் குறியீட்டில்’ முன்னணியில் இடம் பெறாத மாநிலம் எது?
கேரளா
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country had the highest number of climate-related casualties between 1970 and 2021?
Syria
India
Bangladesh
Myanmar
1970 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பருவநிலை தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியுள்ள நாடு எது?
சிரியா
இந்தியா
வங்காளதேசம்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which has become India's first fully e-governed state in India?
Karnataka
Tamilnadu
Andhra Pradesh
Kerala
முழுமையாக மின்-ஆளுமை மாநிலமாக மாறிய முதல் இந்திய மாநிலம் எது?
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
8. 2023 International Booker Prize was given to
David Diop
Geetanjali Shree
Georgi Gospodinov
Jokha al-Harthi
2023 ஆம் ஆண்டு சர்வதேசப் புக்கர் பரிசு யாருக்கு வழங்கப் பட்டது?
டேவிட் டியோப்
கீதாஞ்சலி ஸ்ரீ
ஜார்ஜி கோஸ்போடினோவ்
ஜோகா அல்-ஹர்தி
Select Answer :
a.
b.
c.
d.
9. Which has become the first major metropolitan city in India to make a detailed People's Biodiversity Register (PBR)?
Kolkata
Mumbai
Jaipur
Cochin
விரிவான மக்களுக்கான பல்லுயிர்த்தன்மைப் பதிவேட்டினை உருவாக்கிய இந்தியாவின் முதல் முக்கியப் பெருநகரம் எது?
கொல்கத்தா
மும்பை
ஜெய்ப்பூர்
கொச்சின்
Select Answer :
a.
b.
c.
d.
10. U T Khader is the first Muslim speaker of
Himachal Pradesh
Kerala
Karnataka
Delhi
U T காதர் எந்த மாநிலத்தின் முதல் முஸ்லீம் சபாநாயகர் ஆவார்?
இமாச்சலப் பிரதேசம்
கேரளா
கர்நாடகா
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
11. Justice Sanjay Vijaykumar Gangapurwala was sworn-in as the Chief Justice of the High court at
Mumbai
Madras
Kolkata
Delhi
சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்?
மும்பை
மதராஸ்
கொல்கத்தா
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state was the top borrowing State in terms of gross borrowings in 2022-23?
Uttar Pradesh
Rajasthan
Tamilnadu
Karnataka
2022-23 ஆம் ஆண்டில் மொத்தக் கடன் பெறுதலில் அதிகளவில் கடன் பெற்று உள்ள மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
13. Which one observes the 75th Anniversary this year?
Menstrual Hygiene Day
World Hunger Day
World Turtle Day
UN Peacekeepers Day
இந்த ஆண்டில் எத்தினத்திற்கான 75வது ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டது?
மாதவிடாய் சுகாதார தினம்
உலகப் பட்டினி தினம்
உலக ஆமை தினம்
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை தினம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Dag Hammarskjold Medal is given for
Mathematics
Architecture
Peace Keeping
Cinema records
டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் எதற்காக வழங்கப் படுகிறது?
கணிதம்
கட்டிடக்கலை
அமைதி காப்பு
திரைப்படச் சாதனைகள்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which bank emerged as top performer in NPA management during FY23?
Bank of Maharashtra
State Bank of India
Karnataka Bank
Indian Bank
2023 ஆம் நிதியாண்டில் வாராக் கடன்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய வங்கி எது?
மகாராஷ்டிரா வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
கர்நாடக வங்கி
இந்தியன் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
16. The United Nations Paris Principles of 1993 is related with
Global Warming
Human Rights
Biodiversity
Arms transfer
1993 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் பாரீஸ் கோட்பாடுகள் எதனுடன் தொடர்புடையது ஆகும்?
உலக வெப்பமயமாதல்
மனித உரிமைகள்
பல்லுயிர்ப் பெருக்கம்
ஆயுதப் பரிமாற்றம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Who won the 57th Jnanpith Award for the year 2022?
Nilamani Phookan
Damodar Mauzo
Amitav Ghosh
Krishna Sobti
2022 ஆம் ஆண்டிற்கான 57வது ஞானபீட விருதை வென்றவர் யார்?
நீலமணி பூகன்
தாமோதர் மௌசோ
அமிதவ் கோஷ்
கிருஷ்ணா சோப்தி
Select Answer :
a.
b.
c.
d.
18. Chomolungma is the name of mount
Everest
Nanga Parbat
Kangchenjunga
Nanda Devi
சோமோலுங்மா என்பது எந்த மலையின் மற்றொரு பெயர் ஆகும்?
எவரெஸ்ட்
எவரெஸ்ட்
கஞ்சன்ஜங்கா
நந்தா தேவி
Select Answer :
a.
b.
c.
d.
19. The World No Tobacco Day is observed on
May 21
May 24
May 28
May 31
உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம் எப்போது கடைபிடிக்கப் படுகிறது?
மே 21
மே 24
மே 28
மே 31
Select Answer :
a.
b.
c.
d.
20. Who was the runner in the IPL 2023?
Chennai
Gujarat
Bengaluru
Lucknow
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற அணி எது?
சென்னை
குஜராத்
பெங்களூரு
லக்னோ
Select Answer :
a.
b.
c.
d.
21. Who has been appointed as the Central Vigilance Commissioner?
Praveen Kumar Sood
Praveen Kumar Mishra
Praveen Kumar Srivastava
Praveen Kumar Sinha
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?
பிரவீன் குமார் சூட்
பிரவீன் குமார் மிஸ்ரா
பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா
பிரவீன் குமார் சின்ஹா
Select Answer :
a.
b.
c.
d.
22. In the 2023 edition of the ‘Joint Malnutrition Estimates’ (JME), which one of the following is not involved?
UNICEF
UNESCO
WHO
World Bank
பின்வருவனவற்றில் 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மதிப்பீட்டு அறிக்கையுடன் ’ (JME) தொடர்பற்ற அமைப்பு எது?
யுனிசெஃப்
யுனெஸ்கோ
உலக சுகாதார அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
23. Daam is a
Super computer
Satellite
Missile
Malware
டாம் என்பது என்ன?
மீத்திறன் கணினி
செயற்கைக்கோள்
ஏவுகணை
தீநிரல்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which state has achieved 100 percent household coverage of banking services under the Jan Dhan Yojana?
Kerala
Telangana
Andhra Pradesh
Tamilnadu
ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கி சேவைகளை வழங்கியுள்ள மாநிலம் எது?
கேரளா
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one released the Global Slavery Index 2023?
Institute of Peace and Economics
World Slavery abolition forum
International Labour organization
Walk Free Foundation
2023 ஆம் ஆண்டு அடிமைநிலைக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
அமைதி மற்றும் பொருளாதார நிறுவனம்
உலக அடிமை ஒழிப்பு மன்றம்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
வாக் ஃப்ரீ அறக்கட்டளை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25