Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2023 (Part 1)
1755 user(s) have taken this test. Did you?
1. Food Outlook Report was released by
International Food Policy Research Institute
Food and Agricultural Organization
World Food program
World Food Forum
உணவுக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
உலக உணவுத் திட்டம்
உலக உணவு மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
2. The World Competitiveness Ranking was released by
International Institute for Management Development
World Economic Forum
World Intellectual Property Organization
International Institute of Competitiveness Development
உலகப் போட்டித் திறன் தரவரிசையினை வெளியிட்ட அமைப்பு எது?
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம்
உலகப் பொருளாதார மன்றம்
உலக அறிவுசார் சொத்து அமைப்பு
சர்வதேசப் போட்டித்திறன் மேம்பாட்டு நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
3. The Special Olympics World Games 2023 held at
France
Italy
Germany
Brazil
2023 ஆம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
பிரான்சு
இத்தாலி
ஜெர்மனி
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
4. Althing is the parliament of
Ireland
Netherlands
Switcherland
Iceland
ஆல்திங்க் என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஆகும்?
அயர்லாந்து
நெதர்லாந்து
சுவிட்சர்லாந்து
ஐஸ்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. The Dawoodi Bohra community are known to have originated from
Syria
Pakistan
Egypt
Iran
தாவூதி போஹ்ரா சமூகம் எப்பகுதியில் தோன்றியதாக அறியப்படுகிறது?
சிரியா
பாகிஸ்தான்
எகிப்து
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Vladivostok – Chennai route passes through the
Sea of Japan
Arabian Sea
Persian Gulf
Black Sea
விளாடிவோஸ்டாக்-சென்னை வழித்தடம் ஆனது எதன் வழியாகச் செல்கிறது?
ஜப்பான் கடல்
அரபிக் கடல்
பாரசீக வளைகுடா
கருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
7. Who hosted the Summit for a New Global Financing Pact (Pact Summit)?
Rishi Sunak
Joe Biden
Narendra Modi
Emmanuel Macron
புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான (ஒப்பந்த உச்சி மாநாடு) உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?
ரிஷி சுனக்
ஜோ பிடன்
நரேந்திர மோடி
இம்மானுவேல் மேக்ரோன்
Select Answer :
a.
b.
c.
d.
8. UNESCO-AI Fozan International Prize is given for
Culture
Literature
STEM
Peace
UNESCO அமைப்பின் அல் ஃபோசன் சர்வதேசப் பரிசு எத்துறையில் வழங்கப் படுகிறது?
கலாச்சாரம்
இலக்கியம்
STEM
அமைதி
Select Answer :
a.
b.
c.
d.
9. Debrigarh Wildlife Sanctuary is located at
Madhya Pradesh
Odisha
Rajasthan
Jharkhand
டெப்ரிகர் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
மத்தியப் பிரதேசம்
ஒடிசா
ராஜஸ்தான்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country now has the second-largest road network in the world?
China
USA
India
Brazil
தற்போது உலகிலேயே இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பினைக் கொண்டுள்ள நாடு எது?
சீனா
அமெரிக்கா
இந்தியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
11. The Book ‘Rebels Against the Raj: Western Fighters for India’s Freedom’ is written by
Ramchandra Guha
Teesta Setalvad
Ram Sharan Sharma
Romila Thapar
‘Rebels Against the Raj: Western Fighters for India’s Freedom’’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?
ராமச்சந்திர குஹா
டீஸ்டா செடல்வாட்
ராம் சரண் சர்மா
ரொமிலா தாப்பர்
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s first ‘Police Drone Unit’ was launched at
Jaipur
Chennai
Ahmedabad
Mumbai
இந்தியாவின் முதல் ‘காவல்துறைக்கான ஆளில்லா விமானப் பிரிவு’ எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
சென்னை
அகமதாபாத்
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
13. Who was appointed as 49th chief secretary of Tamil Nadu?
Shiv Das Meena
Shankar Jiwal
Sandeep Rai Rathore
Udaya Chandran
தமிழகத்தின் 49வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஷிவ் தாஸ் மீனா
சங்கர் ஜிவால்
சந்தீப் ராய் ரத்தோர்
உதயச் சந்திரன்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who is the new Director General of Police of Tamilnadu?
Shakeel Akthar
Sandeep Rai Rathore
Senthil Velan
Shankar Jiwal
தமிழக காவல்துறையின் புதிய தலைமை இயக்குனர் யார்?
ஷகீல் அக்தர்
சந்தீப் ராய் ரத்தோர்
செந்தில் வேலன்
சங்கர் ஜிவால்
Select Answer :
a.
b.
c.
d.
15. Who has recently released the Energy Transition Index?
International Renewable Energy Agency
World Energy Forum
World Economic Forum
World Energy Bank
சமீபத்தில் ஆற்றல் மாற்றக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை
உலக ஆற்றல் மன்றம்
உலகப் பொருளாதார மன்றம்
உலக ஆற்றல் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
16. Which city hosted the world's first international Women's Kabaddi final?
Dubai
Lahore
Delhi
Dhaka
உலகின் முதல் சர்வதேச மகளிர் கபடி இறுதிப் போட்டியை நடத்திய நகரம் எது?
துபாய்
லாகூர்
டெல்லி
டாக்கா
Select Answer :
a.
b.
c.
d.
17. Who won the Asian Kabaddi Championship 2023?
Iran
Pakistan
Bangladesh
India
2023 ஆம் ஆண்டு ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அணி எது?
ஈரான்
பாகிஸ்தான்
வங்காளதேசம்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state stands third in the large State category in the GST revenue collection?
Karnataka
Gujarat
Maharashtra
Tamilnadu
சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூலில், பெரிய மாநிலங்கள் பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் எது?
கர்நாடகா
குஜராத்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
19. As of now, the latest FIFA World Rankings for Indian men's football team is at
100
50
195
75
தற்போதைய நிலவரப் படி, FIFA உலகத் தரவரிசையில் இந்திய ஆடவர் கால்பந்து அணி பெற்றுள்ள இடம் எது?
100
50
195
75
Select Answer :
a.
b.
c.
d.
20. Tamilnadu aims to increase tree and forest cover to
50 percent
40 percent
33 percent
25 percent
தமிழக அரசானது, மரம் மற்றும் காடுகளின் பரப்பை அதிகரிப்பதற்கான இலக்காக விதித்துள்ள சதவீதம் எது?
50 சதவீதம்
40 சதவீதம்
33 சதவீதம்
25 சதவீதம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which district achieved second place in the conservation and management category for the year 2022?
Salem
Erode
Tirupur
Namakkal
2022 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மாவட்டம் எது?
சேலம்
ஈரோடு
திருப்பூர்
நாமக்கல்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which country had the lowest age of consent in the world?
India
Srilanka
Japan
USA
உலகிலேயே பாலியல் உறவிற்கான சட்டப் பூர்வ ஒப்புதல் வயதினை மிகக் குறைவானதாக நிர்ணயித்துள்ள நாடு எது?
இந்தியா
இலங்கை
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
23. The 2023 Global Peace Index (GPI) was released by the
Stockholm International Peace and Research Institute
Institute for Economics & Peace
World Peace Forum
World Peace Council
2023 ஆம் ஆண்டு உலக அமைதிக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம்
உலக அமைதி மன்றம்
உலக அமைதி சபை
Select Answer :
a.
b.
c.
d.
24. Which country has been declared the most peaceful country in the world?
Iceland
Ireland
Netherlands
Greenland
உலகின் மிகவும் அமைதியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
ஐஸ்லாந்து
அயர்லாந்து
நெதர்லாந்து
கிரீன்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
25. Which is the least peaceful country in the world?
Yemen
Syria
Afghanistan
South Sudan
உலகிலேயே மிகக் குறைவான அளவே அமைதி நிலவும் நாடு எது?
ஏமன்
சிரியா
ஆப்கானிஸ்தான்
தெற்கு சூடான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25