TNPSC Thervupettagam

TP Quiz - December 2019 (Part 3)

1841 user(s) have taken this test. Did you?

1. Toni-Ann Singh, crowned as Miss World 2019, belongs to which country

  • Republic of Congo
  • Jamaica
  • Ghana
  • South Africa
2019 ஆம் ஆண்டின் உலக அழகியாக முடிசூட்டப்பட்ட டோனி - அன் சிங் என்பவர் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • காங்கோ குடியரசு
  • ஜமைக்கா
  • கானா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

2. India’s first Voice over Wi-Fi (VoWiFi) was introduced by

  • Reliance Jio
  • Bharti Airtel
  • Vodafone
  • BSNL
இந்தியாவின் முதலாவது அருகலையின் மூலமான  தகவல் தொடர்பு பரிமாற்றமானது (VoWiFi) பின்வரும் எந்த நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப் பட்டது?

  • ரிலையன்ஸ் ஜியோ
  • பாரதி ஏர்டெல்
  • வோடபோன்
  • பிஎஸ்என்எல்

Select Answer : a. b. c. d.

3. First Virtual Police station was introduced in which state?

  • Madhya Pradesh
  • Chhattisgarh
  • Chhattisgarh
  • Tamil nadu
முதலாவது மெய்நிகர் காவல் நிலையமானது பின்வரும் எந்த மாநிலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது?

  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

4. Crystal award was given by which organization?

  • OECD
  • WEF
  • World Bank
  • NDB
பின்வரும் எந்த அமைப்பால் கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது?

  • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • புதிய மேம்பாட்டு வங்கி

Select Answer : a. b. c. d.

5. Which of the following statement /statements is/are correct about Greta Thunberg?

1. Swedish climate crisis activist.

2. Time’s person of the year 2019.

3. Known for “#FridaysforFuture” movement


  • 1 & 2 only
  • 1 & 3 only
  • 3 only
  • All of the above
கிரெட்டா துன்பெர்க் பற்றிய பின்வரும் எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை?

1. ஸ்வீடனின் காலநிலைப் பிரச்சினை குறித்த சமூக ஆர்வலர்.

2. 2019 ஆம் ஆண்டின் டைம் பத்திரிகையின் சிறந்த நபர்.

3. “#FridaysforFuture” என்ற இயக்கத்திற்காகப் பெயர் பெற்றவர்

  • 1 & 2 மட்டும்
  • 1 & 3 மட்டும்
  • 3 மட்டும்
  • மேலே உள்ள அனைத்தும்

Select Answer : a. b. c. d.

6. Vijay Diwas (December 16) is about

1.Indo – Pakistan war (1971)

2.Independence of Bangladesh

3.Kargil war


  • 1 & 2 only
  • 1 & 3 only
  • 3 only
  • All of the above
விஜய் திவாஸ் (டிசம்பர் 16) ஆனது கீழ்க்காணும் எவற்றுடன் தொடர்புடையது?

1.இந்தோ - பாகிஸ்தான் போர் (1971)

2.வங்க தேசத்தின் விடுதலை

3.கார்கில் போர்

  • 1 & 2 மட்டும்
  • 1 & 3 மட்டும்
  • 3 மட்டும்
  • மேலே உள்ள அனைத்தும்

Select Answer : a. b. c. d.

7. World’s first fully electric commercial aircraft took test flight in 

  • New Delhi, India
  • Berlin, Germany
  • Melbourne, Australia
  • Vancouver, Canada
பின்வரும் எந்த இடத்தில் உலகின் முதலாவது முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் வணிக ரீதியான விமானத்தின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப் பட்டது? 

  • புது தில்லி, இந்தியா
  • பெர்லின், ஜெர்மனி
  • மெல்போர்ன், ஆஸ்திரேலியா
  • வான்கூவர், கனடா

Select Answer : a. b. c. d.

8. Pashu Kisan credit cards were introduced by 

  • Punjab
  • Haryana
  • Himachal Pradesh
  • Rajasthan
பின்வரும் எந்த மாநிலத்தால் பசு கிசான் கடன் அட்டைகள் அறிமுகப் படுத்தப்பட்டன?

  • பஞ்சாப்
  • அரியானா
  • இமாச்சலப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

9. DefExpo 2020 is organized by

  • Ministry of IT & communication
  • Ministry of Defence
  • Ministry of Home Affairs
  • Ministry of Commerce
பின்வரும் எந்த அமைச்சகத்தால் 2020 ஆம் ஆண்டின் DefExpo  ஏற்பாடு செய்யப் படுகின்றது?

  • தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்புத் துறை அமைச்சகம்
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • வர்த்தகத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

10. How many ‘Must-See Monuments’ were identified in the country by Archaeological Survey of India (ASI)?

  • 120
  • 138
  • 145
  • 180
இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் அடையாளம் காணப் பட்டுள்ள நாட்டில் ‘கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்களின்’ எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு?

  • 120
  • 138
  • 145
  • 180

Select Answer : a. b. c. d.

11. According to the India Skills Report 2020, Which state has topped in terms of employability?

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Bihar
  • Telangana
இந்தியத் திறன்கள் அறிக்கை - 2020ன் படி, வேலைவாய்ப்பின் அடிப்படையில் பின்வரும் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

12. Paika memorial will be placed in 

  • Bihar
  • Andhra Pradesh
  • Karnataka
  • Odisha
பின்வரும் எந்த மாநிலத்தில் பைகா நினைவிடம் அமைய இருக்கின்றது?

  • பீகார்
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

13. International Mountain Day 2019 theme is

  • Mountains Matter
  • Mountains under Pressure: climate, hunger, migration
  • Mountain cultures: Celebrating diversity and strengthening identity
  • Mountains matter for Youth
2019 ஆம் ஆண்டின் சர்வதேச மலை தினத்தின் கருத்துரு என்ன?

  • மலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை
  • பிரச்சினைக்கு உட்படும் மலைகள்: காலநிலை, பட்டினி, இடம்பெயர்வு
  • மலைக் கலாச்சாரங்கள்: பன்முகத் தன்மையைக் கொண்டாடுதல் மற்றும் அடையாளத்தைப் பலப்படுத்துதல்
  • இளைஞர்களுக்கு மலைகள் முக்கியம் வாய்ந்தவை

Select Answer : a. b. c. d.

14. UNICEF is headquartered at

  • Washington
  • Vienna
  • New York
  • Paris
பின்வரும் எந்த நகரில்  யுனிசெஃப் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது?

  • வாஷிங்டன்
  • வியன்னா
  • நியூயார்க்
  • பாரிஸ்

Select Answer : a. b. c. d.

15. Composite Water Management Index is released by 

  • Niti Aayog
  • Ministry of Jal shakthi
  • Ministry of Health and Family Welfare
  • Ministry of Rural Development
ஒருங்கிணைத்த நீர் மேலாண்மைக் குறியீடு பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப் படுகின்றது?

  • நிதி ஆயோக்
  • ஜல்சக்தித் துறை அமைச்சகம்
  • சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

16. The best police station in India is 

  • Anini, Arunachal Pradesh
  • AWPS Theni, Tamil Nadu
  • Balasinor, Gujarat
  • Aberdeen, A & N island
பின்வரும் எந்த காவல் நிலையம் இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?

  • அனினி, அருணாச்சலப் பிரதேசம்
  • AWPS தேனி, தமிழ்நாடு
  • பாலசினோர், குஜராத்
  • அபெர்டீன், அந்தமான் நிக்கோபர் தீவு

Select Answer : a. b. c. d.

17. Which of the following is not a member of GCC?

  • UAE
  • Bahrain
  • Pakistan
  • Saudi Arabia
பின்வருவனவற்றில் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தில் உறுப்பினராக இல்லாத நாடு எது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • பஹ்ரைன்
  • பாகிஸ்தான்
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

18. The world’s largest reserves of copper “Panguna mine” is located at 

  • Minicoy islands
  • Bougainville islands
  • Samoa island
  • Donga island
உலகின் மிகப்பெரிய தாமிர இருப்பு உள்ள “பங்குனா சுரங்கம்” பின்வருவனவற்றில் எங்கு அமைந்துள்ளது?

  • மினிக்காய் தீவுகள்
  • போகன்வில் தீவுகள்
  • சமோவா தீவு
  • டோங்கா தீவு

Select Answer : a. b. c. d.

19. Brand ambassador of National Anti-Doping Agency (NADA) is 

  • Sunil Shetty
  • Sunil Chettri
  • Shilpa Shetty
  • Virat Kohli
தேசிய ஊக்க மருந்துத் தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதர் யார்?

  • சுனில் ஷெட்டி
  • சுனில் சேத்ரி
  • ஷில்பா ஷெட்டி
  • விராட் கோலி

Select Answer : a. b. c. d.

20. Citizenship Amendment Act will not be applicable to which of the following state?

  • West Bengal
  • Punjab
  • Mizoram
  • Sikkim
பின்வரும் எந்த மாநிலத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தாது?

  • மேற்கு வங்கம்
  • பஞ்சாப்
  • மிசோரம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

21. Which of the following has recently partnered with UNESCO to improve education quality?

  • Zoho corp
  • IBM
  • Satyam Tech
  • Dell Technologies
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக பின்வரும் எந்த நிறுவனம் யுனெஸ்கோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது?

  • ஜோஹோ நிறுவனம்
  • ஐ பி எம்
  • சத்யம் தொழில்நுட்ப நிறுவனம்
  • டெல் தொழில்நுட்ப நிறுவனம்

Select Answer : a. b. c. d.

22. Workshop on bamboo cultivation held at 

  • Assam
  • Tamil Nadu
  • Jammu
  • Meghalaya
பின்வரும் எந்த மாநிலத்தில் மூங்கில் சாகுபடி குறித்தப் பயிலரங்கம் நடத்தப் பட்டது?

  • அசாம்
  • தமிழ்நாடு
  • ஜம்மு
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

23. The Global drinking water quality index is released by

  • UNDP
  • World bank
  • UNEP
  • UNICEF
பின்வரும் எந்த அமைப்பினால் உலகளாவிய குடிநீர் தரக் குறியீடானது வெளியிடப் படுகின்றது?

  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
  • யுனிசெஃப்

Select Answer : a. b. c. d.

24. Which of the following state has organized “Namaste Orchha festival 2020”?

  • Nagaland
  • Arunachal Pradesh
  • Tripura
  • Madhya Pradesh
பின்வரும் எந்த மாநிலமானது “2020 ஆம் ஆண்டின் “நமஸ்தே ஓர்ச்சா” என்ற திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது?

  • நாகாலாந்து
  • அருணாச்சலப் பிரதேசம்
  • திரிபுரா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. Disha bill 2019 was passed by which of the following state?

  • Telangana
  • Andhra Pradesh
  • New Delhi
  • Maharashtra
பின்வரும் எந்த மாநிலத்தால்  2019 ஆம் ஆண்டின் திஷா மசோதாவானது நிறைவேற்றப் பட்டது?

  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • புது தில்லி
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.