Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Mar 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2025 (Part 2)
521 user(s) have taken this test. Did you?
1. Which force’s Recruits Training Centre was renamed as Rajaditya Cholan (RTC), Thakkolam?
SPG
CISF
CRPF
RPF
எந்தப் படைப் பிரிவின் ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ஆனது இராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப் பட்டுள்ளது?
SPG
CISF
CRPF
RPF
Select Answer :
a.
b.
c.
d.
2. Tamil Nadu’s ‘Kalangarai’ initiative is related to
Reskilling
Coastal region development
Self Helf Group
De-addiction
தமிழ்நாட்டின் ‘கலங்கரை’ என்ற முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?
மறுதிறன் வழங்கீடு
கடலோரப் பகுதி மேம்பாடு
சுய உதவிக் குழு
போதைப் பொருள் அடிமையாதல் ஒழிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
3. India's first hyperloop test track was developed by
IIT Guwahati
IIT Kanpur
IIT Madras
IIT Bhubaneshwar
இந்தியாவில் ஹைப்பர்லூப் இரயிலுக்கான முதல் சோதனைப் பாதையினை உருவாக்கிய நிறுவனம் எது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கௌகாத்தி
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், புவனேஷ்வர்
Select Answer :
a.
b.
c.
d.
4. Black plastic pollution is related to
Urban solid waste
Electronic waste
Petroleum waste
Coal waste
கருப்பு நெகிழி மாசுபாடு எதனுடன் தொடர்புடையது?
நகர்ப்புற திடக் கழிவு
மின்னணுக் கழிவு
பெட்ரோலியக் கழிவு
நிலக்கரிக் கழிவு
Select Answer :
a.
b.
c.
d.
5. The Mehr Chand Mahajan Commission is related to
Andra Pradesh – Telangana border dispute
Karnataka – Maharashtra border dispute
Haryana – Punjab border dispute
Himachal Pradesh – Uttarakhand border dispute
மெஹர் சந்த் மகாஜன் ஆணையம் எதனுடன் தொடர்புடையது?
ஆந்திரப் பிரதேசம் - தெலுங்கானா எல்லைத் தகராறு
கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லைத் தகராறு
ஹரியானா - பஞ்சாப் எல்லைத் தகராறு
இமாச்சலப் பிரதேசம் – உத்தரக்காண்ட் எல்லைத் தகராறு
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country topped in Global IPO Landscape Report 2024?
China
Japan
USA
India
2024 ஆம் ஆண்டு உலகளாவியப் புதியப் பங்கு வெளியீட்டு அறிக்கையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
7. Fentale Volcano Mount is located in
Somalia
Sudan
Mali
Ethiopia
ஃபென்டேல் எரிமலை எங்கு அமைந்துள்ளது?
சோமாலியா
சூடான்
மாலி
எத்தியோப்பியா
Select Answer :
a.
b.
c.
d.
8. The “biggest ever” jhumur dance event in history was held in
Assam
Meghalaya
Nagaland
Arunachal Pradesh
வரலாற்றில் "மிகப்பெரிய" ஜுமுர் நடன நிகழ்வு எங்கு நடைபெற்றது?
அசாம்
மேகாலயா
நாகாலாந்து
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who has recently been appointed as the new head of the Regional Meteorological Centre, Chennai?
N Meenatchi
B Amudha
S Balachandran
N. Puviarasan
சென்னை பிராந்திய வானிலை மையத்தின் புதியத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப் பட்டு உள்ளவர் யார்?
N. மீனாட்சி
B. அமுதா
S. பாலச்சந்திரன்
N. புவியரசன்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country announced a visa program called “Gold Card” for foreign investors?
Dubai
UAE
USA
Vanuatu
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு "தங்க நிற அட்டை" என்ற நுழைவு இசைவுத் திட்டத்தினை அறிவித்த நாடு எது?
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
அமெரிக்கா
வனுவாட்டு
Select Answer :
a.
b.
c.
d.
11. The Three Simultaneous Tropical Cyclones Rae, Seru, and Alfred were recently developed in
Indian Ocean
Arabian sea
Pacific Ocean
Southern Ocean
சமீபத்தில் ஒரே நேரத்தில் ரே, செரு மற்றும் ஆல்ஃபிரெட் ஆகிய மூன்று வெப்ப மண்டலப் புயல்கள் எந்தப் பகுதியில் உருவாகின?
இந்தியப் பெருங்கடல்
அரேபிய கடல்
பசிபிக் பெருங்கடல்
தெற்குப் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which Indian state hosts the highest vulture population?
Andra Pradesh
Madhya Pradesh
Tamil Nadu
Maharashtra
அதிக எண்ணிக்கையிலான கழுகுகளைக் கொண்டுள்ள இந்திய மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
13. Who took over as the 11th chairperson of SEBI?
Ananth Narayan
Tuhin Kanta
Ashwani Bhatia
Chandra Varshni
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் 11வது தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளவர் யார்?
அனந்த் நாராயண்
துஹின் காந்தா
அஷ்வனி பாட்டியா
சந்திர வர்ஷ்னி
Select Answer :
a.
b.
c.
d.
14. INS Tamal is the
Stealth Frigate
Submarine
Corvette
Light aircraft carrier
INS தமால் என்பது யாது?
ரேடாருக்குப் புலப்படாதப் போர்க்கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
வழித் துணை/வழிகாட்டுக் கப்பல்
இலகுரக விமானம் தாங்கிக் கப்பல்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one of the following countries has the highest rates of breast cancer incidence in the world?
Australia
China
Japan
India
உலகில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடு எது?
ஆஸ்திரேலியா
சீனா
ஜப்பான்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
16. The WHO Framework Convention on Tobacco Control (WHO FCTC) came into force in
2004
2005
2014
2015
உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான உடன்படிக்கையானது (WHO FCTC) எப்போது நடைமுறைக்கு வந்தது?
2004
2005
2014
2015
Select Answer :
a.
b.
c.
d.
17. The Hague Service Convention is related to
Deportation of war prisoners
Deportation of illegal migrants
Delivering smuggled artefacts
Delivering legal documents
தி ஹேக் சேவை உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது?
போர்க் கைதிகளை நாடு கடத்துதல்
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்துதல்
கடத்தப்பட்ட கலைப்பொருட்களைத் திரும்ப வழங்குதல்
சட்டப் பூர்வ ஆவணங்களை வழங்குதல்
Select Answer :
a.
b.
c.
d.
18. Cali Fund is related to
Convention on Biological Diversity
Stockholm Convention
Vienna Convention
Nagoya Protocol
காலி நிதி என்பது எதனுடன் தொடர்புடையது?
உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான உடன்படிக்கை
ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை
வியன்னா உடன்படிக்கை
நகோயா நெறிமுறை
Select Answer :
a.
b.
c.
d.
19. The Gharials’ conservation status in the IUCN Red List is
Near Threatened
Vulnerable
Endangered
Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் உள்ள கங்கை நீர் முதலைகளின் பாதுகாப்பு நிலை யாது?
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
20. India participated in the CORPAT Coordinated Patrol with
Bangladesh
Sri Lanka
Maldives
Mauritius
CORPAT எநனும் ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியில் இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து பங்கேற்றது?
வங்காளதேசம்
இலங்கை
மாலத்தீவுகள்
மொரீஷியஸ்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the following countries does not participate in the Maritime Security Belt 2025 naval exercise?
Russia
Iran
China
India
பின்வரும் நாடுகளில் கடல்சார் பாதுகாப்பு மண்டலம் 2025 எனப்படும் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்காத நாடு எது?
ரஷ்யா
ஈரான்
சீனா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
22. The Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) was launched in
2015
2016
2018
2019
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டமானது எப்போது தொடங்கப் பட்டது?
2015
2016
2018
2019
Select Answer :
a.
b.
c.
d.
23. Which of the following countries is not bordered by Syria?
Lebanon
Jordan
Iraq
Iran
பின்வருவனவற்றுள் சிரியாவுடன் எல்லையினைப் பகிராத நாடு எது?
லெபனான்
ஜோர்டான்
ஈராக்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
24. The recently discovered ‘tamilicum’ is
Eel
Spider
Frog
Butterfly
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘தமிழிகம்’ என்பது யாது?
விலாங்கு மீன்
சிலந்தி
தவளை
பட்டாம்பூச்சி
Select Answer :
a.
b.
c.
d.
25. The National Archives of India was established in
1891
1925
1955
1975
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் எப்போது நிறுவப்பட்டது?
1891
1925
1955
1975
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25