Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2020 (Part 1)
1999 user(s) have taken this test. Did you?
1. Who is the Current President of the United Nations Security Council?
Cuba
India
Dominion Republic
Brazil
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவர் யார்
?
கியூபா
இந்தியா
டொமினியன் குடியரசு
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
2. BASEL III Norms is associated with
Green House Gas
Ozone Layer
Regulation of Banking system
Nuclear Weapons
BASEL III
விதிமுறைகள் பின்வரும் எதனோடு தொடர்புடையவை
?
பசுமை இல்ல வாயு
ஓசோன் படலம்
வங்கி அமைப்பு ஒழுங்குமுறைகள்
அணு ஆயுதங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
3. ArogyaSethu Mobile App has been developed by
Ministry of Women and Child Development
Ministry of Family and Health Welfare
Ministry of Home Affairs
Ministry of Electronics and information Technology
ஆரோக்கிய சேது என்ற கைபேசிச் செயலியானது எந்த அமைச்சகத்தால் உருவாக்கப் பட்டுள்ளது
?
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
குடும்ப மற்றும் சுகாதார நல அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
4. The Pradhan Mantri Kisan Samman Nidhi is associated with
Small Shop owners
Farmers welfare
Weavers
Old aged People
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியானது பின்வரும் எவரோடு தொடர்புடையது
?
சிறு கடை உரிமையாளர்கள்
விவசாயிகளின் நலன்
நெசவாளர்கள்
முதியோர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
5. The Project Prana is associated with the development of
Test Kits for COVID 19
Ventilators
Malaria Drugs
Malaria Drugs
பிராணா திட்டமானது பின்வரும் எதனோடு தொடர்புடையது
?
கோவிட்-19க்கான சோதனைக் கருவிகள்
செயற்கை சுவாசக் கருவிகள் அல்லது வென்டிலேட்டர்கள்
மலேரியா மருந்துகள்
எச்.ஐ.வி மருந்துகள்
Select Answer :
a.
b.
c.
d.
6. The major objective of the Special Economic Zones is
To decrease the Imports of Oil and Jewels
To increase production of Software products alone
To increase the Exports of Goods and services
To increase the production of Automobile spare parts
சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் முக்கிய நோக்கமானது
எண்ணெய் மற்றும் நகைகளின் இறக்குமதியைக் குறைத்தல்
மென்பொருள் தயாரிப்புகளின் உற்பத்தியை மட்டும் அதிகரித்தல்
சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரித்தல்
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தியை அதிகரித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
7. Recently where Anti-Smog guns were installed?
Delhi
Mumbai
Chennai
Kolkata
அண்மையில் பனிப்புகை
(Smog)
எதிர்ப்புத் துப்பாக்கிகள்/கருவிகள் எங்குநிறுவப்பட்டன
?
டெல்லி
மும்பை
சென்னை
கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
8. The CoP 26 of the UNFCCC (2020) was planned to be host at
Scotland
France
Germany
Belgium
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின்
) COP 26
எனும் மாநாடு
2020
ஆம் ஆண்டு எங்கு நடத்தப்படவிருந்தது
?
ஸ்காட்லாந்து
பிரான்ஸ்
ஜெர்மனி
பெல்ஜியம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The World Autism Awareness Day is observed on
April 01
April 02
April 03
April 04
உலக மன இறுக்க (
Autism/
ஆட்டிசம்
)
விழிப்புணர்வு தினமானது எந்த தினம் அனுசரிக்கப் படுகிறது
?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
Select Answer :
a.
b.
c.
d.
10. The term Utkal indicates which of the following state?
West Bengal
Rajasthan
Odisha
Kerala
உத்கல் என்ற சொல் பின்வரும் எந்த மாநிலத்தைக் குறிக்கிறது
?
மேற்கு வங்கம்
ராஜஸ்தான்
ஒடிசா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
11. Recently which country nationalized the private hospitals in the Europe?
France
Italy
England
Spain
சமீபத்தில் எந்த ஐரோப்பிய நாடு தனது தனியார் மருத்துவமனைகளை தேசிய மயமாக்கியது
?
பிரான்ஸ்
இத்தாலி
இங்கிலாந்து
ஸ்பெயின்
Select Answer :
a.
b.
c.
d.
12. The Sunrise Mission is planned by which of the following country?
Japan
France
USA
Israel
சன்ரைஸ் மிஷன் என்ற திட்டம் பின்வரும் எந்த நாட்டால் திட்டமிடப்பட்டுள்ளது
?
ஜப்பான்
பிரான்ஸ்
அமெரிக்கா
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
13. Recently which state has launched the scheme “Houses for All the Poor “?
Telangana
Andhra Pradesh
Tamilnadu
Kerala
சமீபத்தில் "அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள்" என்ற திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது
?
தெலுங்கானா
ஆந்திரா
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one of the following is not considered as the Grand Slam Tennis?
USA Open
Australian Open
Canada Open
French Open
பின்வருவனவற்றில் எது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸாக கருதப்படவில்லை
?
யுஎஸ்ஏ ஓபன்
ஆஸ்திரேலிய ஓபன்
கனடா ஓபன்
பிரஞ்சு ஓபன்
Select Answer :
a.
b.
c.
d.
15. Recently which country has proposed Bear Bile for Covid 19?
South Korea
China
Malaysia
Indonesia
சமீபத்தில் எந்த நாடு கோவிட்
19
நோயினைத் தடுக்க கரடியின் பித்த நீரைப் பரிந்துரைத்தது
?
தென் கொரியா
சீனா
மலேசியா
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
16. Joint Comprehensive Plan of Action is associated with
USA and Russia
USA and Iran
China and Iran
USA and Israel
விரிவான கூட்டுச் செயல் திட்டமானது
(
Joint Comprehensive Plan of Action
)
எந்த நாடுகளுடன் தொடர்புடையது ஆகும்
?
அமெரிக்கா மற்றும் ரஷ்யா
அமெரிக்கா மற்றும் ஈரான்
சீனா மற்றும் ஈரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
17. The Air Quality Index predominantly observes which of the following?
Carbon di oxide
Nitrogen Oxide
Particulate Matter
Carbon Monoxide
காற்றின் தரக் குறியீடானது பின்வரும் எதை தனது கவனத்தில் முக்கியமாகக் கொள்கிறது
?
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன் ஆக்சைடு
துகள்மப் பொருட்கள்
கார்பன் மோனாக்சைடு
Select Answer :
a.
b.
c.
d.
18. Who is the second largest importer of the LPG in the World?
China
USA
India
Japan
உலகில் எல்பிஜி இறக்குமதியில் இரண்டாவது பெரிய நாடு எது
?
சீனா
அமெரிக்கா
இந்தியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which of the following combination does not come under the Mega Bank Consolidation Plan?
Syndicate Bank and Canara Bank
Allahabad Bank and Indian Bank
Andhra Bank and Union Bank of India
Karnataka Bank and State Bank of India
மிகப்பெரும் வங்கி ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் பின்வரும் எந்த சேர்க்கை இடம் பெறவில்லை
?
சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கி
அலகாபாத் வங்கி மற்றும் இந்தியன் வங்கி
ஆந்திர வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா
கர்நாடக வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
20. Earth Hour is a worldwide movement organized by the
United Nations Environment Program
Worldwide Fund For Nature
International Energy Agency
World Economic Forum
Earth Hour
எனும் உலகளாவிய இயக்கத்தை ஒருங்கிணைப்பதுஎது
?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
சர்வதேச எரிசக்தி நிறுவனம்
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the state is known as Lands of Kings?
Odisha
Maharashtra
Rajasthan
Karnataka
பின்வரும் எது மன்னர்களின் பெருநிலம் என்று அழைக்கப்படும் மாநிலமாகும்
?
ஒடிசா
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
22. The Himalayan Ibex is mainly found at
Sikkim
Arunachal Pradesh
Jammu and Kashmir
Nagaland
இமாலய மலையாடு (
Ibex)
ஆனது அதிகம் காணப்படும் இடம் எது
?
சிக்கிம்
அருணாச்சலப் பிரதேசம்
ஜம்மு-காஷ்மீர்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
23. The Force Majure was recently observed by
Indian Shipping Association
Indian Railways
Indian Airways
Indian Army
ஃபோர்ஸ் மஜூர்
(Force Majure)
என்ற திட்டம் சமீபத்தில் யாரால் அனுசரிக்கப்பட்டது
?
இந்திய கப்பல் சங்கம்
இந்திய இரயில்வே
இந்திய விமானத் துறை
இந்திய ராணுவம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The Prime Minister’s National Relief Fund was first raised by
Indira Gandhi
Lal Bagadhur Sastri
Jawaharlal Nehru
Morarji Desai
பிரதமரின் தேசிய நிவாரண நிதியானது முதன்முதலில் யாரால் திரட்டப் பட்டது
?
இந்திரா காந்தி
லால் பகதூர் சாஸ்திரி
ஜவஹர்லால் நேரு
மொரார்ஜி தேசாய்
Select Answer :
a.
b.
c.
d.
25. Arr Rinam is a tribal lock-down ritual observed at
Meghalaya
Tripura
Mizoram
Arunachal Pradesh
அர் ரினாம் எனும் பழங்குடியினரின் ஊரடங்கு முடக்கச் சடங்கானது எங்கே அனுசரிக்கப் படுகிறது
?
மேகாலயா
திரிபுரா
மிசோரம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25