Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2020 (Part 2)
1441 user(s) have taken this test. Did you?
1.
Which company’s executive Director assumed as the President of International Motorcycle Manufacturers Association (IMMA) recently?
TVS
Bajaj
Honda
Hero
எந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சமீபத்தில் சர்வதேச மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார்
?
டி.வி.எஸ்
பஜாஜ்
ஹோண்டா
ஹீரோ
Select Answer :
a.
b.
c.
d.
2.
The sale of liquor has been banned in which of the state permanently?
Delhi
Karnataka
Bihar
Uttar Pradesh
எந்த மாநிலத்தில் மது விற்பனையானது நிரந்தரமாகத் தடை செய்யப்
பட்டுள்ளது
?
டெல்லி
கர்நாடகா
பீகார்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
3.
Who is the present head of the Non Aligned Movement (NAM) summit?
India
Azberijan
Iran
Venezula
தற்போது அணிசேரா இயக்க உச்சி மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் நாடு எது
?
இந்தியா
அஸ்பெரிஜான்
ஈரான்
வெனிசுலா
Select Answer :
a.
b.
c.
d.
4. The African Swine Flu is recently witnessed at
Kerala
Karnataka
Assam
Bihar
ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் சமீபத்தில் எங்கு கண்டறியப் பட்டுள்ளது?
கேரளா
கர்நாடகா
அசாம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who is planning to launch the first Arktika-M satellite to monitor the Arctic climate and environment?
Canada
Norway
Russia
USA
ஆர்க்டிக் பகுதியின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்க முதலாவது ஆர்க்டிகா-எம் என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ள நாடு எது?
கனடா
நார்வே
ரஷ்யா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
6. Samutra Setu is an operation of
Linking India and Srilanka via setu Samuthiram Project
Evacuating activity to bring back Indian citizens from abroad.
Preserving the coral reefs in the Indian Ocean
Constructing the biggest artificial island in the Indian Oceanசமுத்திர சேது எனும் செயல்பாடு என்பது எதைக் குறிக்கின்றது?
சமுத்திர சேது எனும் செயல்பாடு என்பது எதைக் குறிக்கின்றது?
சேது சமுத்திரத் திட்டம் வழியாக இந்தியாவையும் இலங்கையையும் இணைத்தல்
வெளிநாட்டிலிருந்து இந்தியக் குடிமக்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல்.
இந்தியப் பெருங்கடலில் பவளப் பாறைகளைப் பாதுகாத்தல்
இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய செயற்கைத் தீவைக் கட்டுதல்
Select Answer :
a.
b.
c.
d.
7. Who started the monoclonal neutralizing antibody for the first time in the World?
China
Israel
USA
Germany
உலகில் முதன்முறையாக ஓரின நகல் சமநிலைப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளைத் தயாரிக்கத் தொடங்கிய நாடு எது?
சீனா
இஸ்ரேல்
அமெரிக்கா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
8. The Bru-Reang refugee crisis is between
Assam and Tripura
Assam and Mizoram
Tripura and Mizoram
Assam and Nagaland
ப்ரூ-ரீங் அகதிகள் நெருக்கடியானது எந்த இரு மாநிலங்கள் இடையில் நிலவுகிறது?
அசாம் மற்றும் திரிபுரா
அசாம் மற்றும் மிசோரம்
திரிபுரா மற்றும் மிசோரம்
அசாம் மற்றும் நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
9. The year 2020 has been dedicated by the World Health Organization to
Doctors and Surgeons
Nurses and Midwives
Dentists
Covid 19 patients
உலக சுகாதார நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டு யாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது?
மருத்துவர்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்
செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தாதிகள்
பல் மருத்துவர்கள்
கோவிட் 19 நோயாளிகள்
Select Answer :
a.
b.
c.
d.
10. The term Darbar Move is associated with
Rajasthan
Jammu and Kashmir
Uttarakhand
Telangana
"தர்பார் மாற்றம்" என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?
ராஜஸ்தான்
ஜம்மு-காஷ்மீர்
உத்தரகாண்ட்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
11. The Pulitzer Prize is being given into
Architecture knowledge
Literature works
Mathematical skill
Peace Activities
புலிட்சர் பரிசானது பின்வரும் எந்த பிரிவிற்கு வழங்கப் படுகின்றது?
கட்டிடக்கலை அறிவு
இலக்கிய வேலைப்பாடுகள்
கணிதத் திறன்
அமைதி நடவடிக்கைகள்
Select Answer :
a.
b.
c.
d.
12. The Vesak day is known for
Vardhaman Mahavir
Gautam Buddha
Guru Nanak
Vivekananda
வேசாக் தினமானது பின்வரும் யாருக்காக அறியப் படுகிறது?
வர்த்தமான மகாவீர்
கவுதம புத்தர்
குரு நானக்
விவேகானந்தர்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who is the Goodwill ambassador of India for the United Nations Environment Programme?
Priayanka Chopra
Dia Mirza
Aishwarya Rai
Taapsee
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் யார்?
பிரியங்கா சோப்ரா
தியா மிர்சா
ஐஸ்வர்யா ராய்
டாப்ஸி
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one is topped in the internet penetration in India?
Kerala
Delhi
Tamilnadu
Karnataka
இந்தியாவில் இணைய ஊடுருவலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
கேரளா
டெல்லி
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
15. Who recently unveiled their new currency?
Iran
Iraq
UAE
Saudi Arabia
தனது புதிய நாணயத்தைச் சமீபத்தில் வெளியிட்ட நாடு எது?
ஈரான்
ஈராக்
ஐக்கிய அரபு அமீரகம்
சவூதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
16. The Centre for Cellular and Molecular Biology (CCMB) is located at
Chennai
Bengaluru
Mumbai
Hyderabad
உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் எங்கே அமைந்து உள்ளது?
சென்னை
பெங்களூரு
மும்பை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which gas was recently released in the Vizag Gas Tragedy?
Hydrogen cyanide
Methyl Iso Cyanide
Stryene
Arsine
சமீபத்தில் ஏற்பட்ட விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவில் கசிந்த வாயு எது?
ஹைட்ரஜன் சயனைடு
மெத்தில் ஐசோ சயனைடு
ஸ்ட்ரைன்
ஆர்சின்
Select Answer :
a.
b.
c.
d.
18. The Vanda Bharat Mission is related with
India’s high speed train project
Bringing stranded Indians from all over the world
India’s mission of Man to Space
India’s Medical help to Indian Ocean Island Nations.
வந்தே பாரத் மிஷன் எதனுடன் தொடர்புடையது?
இந்தியாவின் அதிவேக ரயில் திட்டம்
உலகம் முழுவதிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்குக் கொண்டு வருதல்
விண்ணிற்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் திட்டம்
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளுக்கு மருத்துவ உதவி அளித்தல்.
Select Answer :
a.
b.
c.
d.
19. A new route for the Kailsh Manasarovr Yatra was launched at
Arunachal Pradesh
Himachal Pradesh
Jammu and Kashmir
Uttarakhand
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான புதிய பாதையானது எங்கே தொடங்கப் பட்டது?
அருணாச்சலப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
ஜம்மு-காஷ்மீர்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which is the first institution in the country to gain the membership to the prestigious Global Virus Network (GVN)?
National Institute of Virology at Pune
Institute of Advanced Virology at Thiruvananthapuram
AIIMS in Delhi
Kalinga Institute of Medical Sciences at Bhubaneswar
மதிப்புமிக்க உலகளாவிய நச்சுயிரியியல் வலையமைப்பில் உறுப்பினராக சேர்ந்த நாட்டின் முதல் நிறுவனம் எது?
புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியியல் நிறுவனம்
திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பட்ட நச்சுயிரியியல் நிறுவனம்
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனம்
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மருத்துவ அறிவியல் நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state has constituted a high-level committee headed by former Reserve Bank of India governor C Rangarajan to assess the overall immediate impact of Covid-19 pandemic?
Kerala
Tamilnadu
Maharashtra
Andhra Pradesh
கோவிட் -19 தொற்றுநோயின் ஒட்டுமொத்த உடனடித் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்த மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
22. Etalin hydropower project is a proposed project at
Kerala
Sikkim
Arunachal Pradesh
Tripura
எடாலின் நீர்மின் திட்டமானது எங்கு முன்மொழியப்பட்டுள்ள ஒரு திட்டம் ஆகும்?
கேரளா
சிக்கிம்
அருணாச்சலப் பிரதேசம்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which one is also referred as the Bonn Convention?
International Union for Conservation of Nature
Convention on Biological Diversity
Convention on Conservation of Migratory Species
International Solar Alliance
பின்வருவனவற்றுள் எது பான் ஒப்பந்தம் என்றும் குறிப்பிடப் படுகிறது?
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்
உயிரியல் பன்முகத் தன்மை தொடர்பான ஒப்பந்தம்
புலம்பெயரும் உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம்
சர்வதேச சூரிய ஒளிசக்திக் கூட்டணி
Select Answer :
a.
b.
c.
d.
24. Recently Locusts are spotted very earlier time at
Rajasthan
Punjab
Gujarat
Haryana
சமீபத்தில் வெட்டுக்கிளிகள் வழக்கமான காலத்திற்கு முன்னதாகவே எங்கு காணப் பட்டன?
ராஜஸ்தான்
பஞ்சாப்
குஜராத்
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
25. Shekatar Committee is related with
GST reforms
Assemble in India
Western Ghats conservation
Reforms in Defense Services
ஷேகதார் குழு எதனுடன் தொடர்புடையது?
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்
இந்தியாவில் பொருத்துதல் என்ற திட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாத்தல்
பாதுகாப்புத் துறைப் பணிகளில் சீர்திருத்தங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25