TNPSC Thervupettagam

TP Quiz - November 2021 (Part 2)

2719 user(s) have taken this test. Did you?

1. Who has won the 2021 Booker Prize?

  • Douglas Stuart
  • Anna Burns
  • Damon Galgut
  • Margaret Atwood
2021 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினை வென்றவர் யார்?

  • டக்ளஸ் ஸ்டூவர்ட்
  • அன்னா பர்ன்ஸ்
  • டேமன் கேல்கட்
  • மார்கரெட் அட்வுட்

Select Answer : a. b. c. d.

2. The Pakal Dul Hydro Electric Project is constructed on

  • Marusudar River
  • Jhelum river
  • Ravi river
  • Beas river
பாகல் துல் நீர்மின் நிலையமானது எங்கு கட்டப்பட்டுள்ளது?

  • மருசுதார் நதி
  • ஜீலம் நதி
  • ராவி நதி
  • பியாஸ் நதி

Select Answer : a. b. c. d.

3. Which state has been invited to participate in the International Seed Conference?

  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
  • Telangana
சர்வதேச விதை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எந்த மாநிலத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

4. Kalij Pheasant has recently been declared as the state bird of

  • Ladakh
  • Kashmir
  • Sikkim
  • Manipur
பகட்டுக் கோழியானது சமீபத்தில் எந்த மாநிலத்தின் அரசப் பறவையாக அறிவிக்கப்பட்டது?

  • லடாக்
  • காஷ்மீர்
  • சிக்கிம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

5. Global Methane Pledge was recently launched by

  • G20 Summit
  • COP 26 Summit
  • UNEP Summit
  • Biodiversity Summit
உலக மீத்தேன் உறுதிமொழி சமீபத்தில் எங்கு வெளியிடப்பட்டது?

  • G20 உச்சி மாநாடு
  • COP 26 உச்சி மாநாடு
  • UNEP உச்சி மாநாடு
  • உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க உச்சி மாநாடு

Select Answer : a. b. c. d.

6. One Sun, One World, One Grid was launched by India with the association of

  • United States of America
  • United Kingdom
  • France
  • Japan
ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரு கட்டமைப்பு என்ற திட்டமானது எந்த நாட்டுடன் இணைந்து இந்தியாவினால் தொடங்கப்பட்டது?

  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • பிரான்சு
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

7. The bilateral military exercise Desert Warrior was held between India and

  • Japan
  • France
  • Australia
  • Egypt
இருதரப்பு இராணுவப் பயிற்சியான டெசர்ட் வாரியர் என்ற பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான பயிற்சியாகும்.?

  • ஜப்பான்
  • பிரான்சு
  • ஆஸ்திரேலியா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

8. The world's first space science satellite was recently launched by

  • Russia
  • USA
  • Japan
  • China
உலகின் முதலாவது விண்வெளி அறிவியல் செயற்கைக் கோளானது எந்த நாட்டினால் ஏவப் பட்டது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

9. Shyam Saran Negi is believed to be India's

  • Oldest Voter
  • First Election Commissioner
  • First Indian Police Commissioner
  • First Member of Parliament
சியாம் சரண் நேகி இந்தியாவில் என்னவாகக் கருதப்படுகிறார்?

  • மிக வயதான வாக்காளர்
  • முதல் தேர்தல் ஆணையர்
  • முதல் இந்தியக் காவல் ஆணையர்
  • முதல் பாராளுமன்ற உறுப்பினர்

Select Answer : a. b. c. d.

10. Which state’s Police control room is the first in the country to receive the ISO certificate?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Goa
  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

11. Edelgive Hurun India Philanthropy List 2021 was topped by

  • Mukesh Ambani
  • Shiv Nadar
  • Ratan Tata
  • Azim Premji
எடெல்கிவ் ஹருன் இந்தியா மக்கள்சேவைப் பட்டியலில் (2021) முதல் இடத்தில் உள்ளவர் யார்?

  • முகேஷ் அம்பானி
  • சிவ் நாடார்
  • ரத்தன் டாடா
  • அசிம் பிரேம்ஜி

Select Answer : a. b. c. d.

12. The world’s first pill to treat cases of COVID-19 was recently approved by

  • USA
  • France
  • Israel
  • Britain
கோவிட்-19 சிகிச்சைக்கான உலகின் முதல் மாத்திரைக்குச் சமீபத்தில் ஒப்புதல் வழங்கிய நாடு எது?

  • அமெரிக்கா
  • பிரான்சு
  • இஸ்ரேல்
  • பிரிட்டன்

Select Answer : a. b. c. d.

13. International Methane Emissions Observatory was recently launched by

  • G20 Summit
  • World Economic Forum
  • United Nations Development Programme
  • United Nations Environment Programme
சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகமானது சமீபத்தில் எந்த அமைப்பினால் தொடங்கி வைக்கப் பட்டது?

  • G20 உச்சி மாநாடு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

14. Which word has been chosen as the word of the year by the Oxford English Dictionary in 2021?

  • Lock Down
  • Covid
  • Vax
  • Vaccine
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை எது?

  • லாக்டவுன்
  • கோவிட்
  • வாக்ஸ்
  • வாக்சின்

Select Answer : a. b. c. d.

15. Bestu Varas is the new year of

  • Kashmiri
  • Punjabi
  • Manipuri
  • Gujarati
பெஸ்து வரஸ் என்பது எந்தக் குழுவின் புத்தாண்டாகும்?

  • காஷ்மீரி
  • பஞ்சாபி
  • மணிப்பூரி
  • குஜராத்தி

Select Answer : a. b. c. d.

16. Which country has more number of universities in the 2022 QS World University Rankings?

  • USA
  • United Kingdom
  • China
  • India
2022 ஆம் ஆண்டிற்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

17. India recently announced that it will reach carbon neutrality by

  • 2022
  • 2035
  • 2070
  • 2047
இந்தியா எந்த ஆண்டில் கார்பன் நடுநிலையினை அடையும் என்று சமீபத்தில் அறிவித்து உள்ளது?

  • 2022
  • 2035
  • 2070
  • 2047

Select Answer : a. b. c. d.

18. Kadar tribe are mostly residing inside the

  • Sathya Mangalam Tiger Reserve
  • Mudumalai Tiger Reserve
  • Anaimalai Tiger Reserve
  • Kalakkadu Tiger Reserve
காடர் பழங்குடியினர் பெரும்பாலும் எங்கு வசிக்கின்றனர்?

  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
  • முதுமலை புலிகள் காப்பகம்
  • ஆனைமலை புலிகள் காப்பகம்
  • களக்காடு புலிகள் காப்பகம்

Select Answer : a. b. c. d.

19. Which one is the first DNA plasmid vaccine in the world for human use?

  • Sputnik V
  • ZyCoV-D
  • Janssen
  • Covaxin
மனிதப் பயன்பாட்டிற்கு வந்த உலகின் முதல் டி.என்.ஏ. பிளாஸ்மிடு தடுப்பூசி எது?

  • ஸ்புட்நிக்
  • சைகோவ்-டி
  • ஜான்சன்
  • கோவாக்சின்

Select Answer : a. b. c. d.

20. Tamil Lexicography Day is observed on the memory of

  • Robert Caldwell
  • Veerama munivar
  • Subramanya Bharathi
  • Bharathidasan
தமிழ் அகராதியியல் தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

  • ராபர்ட் கால்டுவெல்
  • வீரமாமுனிவர்
  • சுப்ரமணிய பாரதி
  • பாரதிதாசன்

Select Answer : a. b. c. d.

21. Which state government has recently proposed to form "Haritha Karma Sena" (Green Action Force)?

  • Karnataka
  • Andhra Pradesh
  • Telangana
  • Kerala
“ஹரித கர்மா சேனா” என்ற பசுமைச் செயல்படையை உருவாக்கத் திட்டமிட்டுள்ள மாநில அரசு எது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலங்கானா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

22. Priyanka Mohite belongs to which sports field?

  • Table Tennis
  • Badminton
  • Weight Lifting
  • Mountaineer
பிரியங்கா மோஹித் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?

  • டேபிள் டென்னிஸ்
  • பேட்மின்டன்
  • பளு தூக்குதல்
  • மலை ஏறுதல்

Select Answer : a. b. c. d.

23. According to the Women and Child Ministry, which state in the recent times has the highest number of malnourished children in India?

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • West Bengal
  • Maharashtra
மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, சமீபத்தில் அதிக எண்ணிக்கையில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளைக் கொண்டுள்ள இந்திய மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. Which state tops in the LEADS (Logistics Ease Across Different States) 2021 index?

  • Tamil Nadu
  • Kerala
  • Maharashtra
  • Gujarat
2021 ஆம் ஆண்டிற்கான LEADS குறியீட்டில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

25. The Sustainable Urban Cooling Handbook is a report published by the

  • United Nations Development
  • United Nations Biodiversity Convention
  • World Economic Forum
  • United Nations Environment Programme
நிலையான முறையில் நகர்ப்புறத்தைக் குளிரச் செய்தலுக்கான கையேடு என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு அமைப்பு
  • ஐக்கிய நாடுகள் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.