TNPSC Thervupettagam

TP Quiz - August 2019 (Part 3)

1593 user(s) have taken this test. Did you?

1. 9 years old Valentina Elangbam has been appointed as Green Ambassador by which state in India? 

  • Mizoram
  • Nagaland
  • Manipur
  • Meghalaya
இந்தியாவின் எந்த மாநிலத்தினால் 9 வயது நிரம்பிய வேலன்டினா எலன்பம் என்ற சிறுமி பசுமைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • மிசோரம்
  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

2. Which musical personality has recently been honored with Bharath Ratna? 

  • Bismillah Khan
  • Bhupen Hazarika
  • Ali Akbar Khan
  • Ravi Shankar
சமீபத்தில் பின்வரும் எந்த இசைக் கலைஞர் பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்?

  • பிஸ்மில்லாஹ் கான்
  • பூபென் ஹசாரிகா
  • அலி அக்பர் கான்
  • ரவி சங்கர்

Select Answer : a. b. c. d.

3. Which place in Tamilnadu has received the highest recorded single day rainfall ever?

  • Avalanche
  • Mettupalayam
  • Thenkasi
  • Theni
தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் எந்தப் பகுதி ஒரே நாளில் மிக அதிக மழைப் பொழிவைப் பதிவு செய்துள்ளது?

  • அவலாஞ்சி
  • மேட்டுப்பாளையம்
  • தென்காசி
  • தேனீ

Select Answer : a. b. c. d.

4. Samjhauta Express was started during whose tenure?


  • Indira Gandhi
  • Rajiv Gandhi
  • Jawaharlal Nehru
  • Morarji Desai
சம்ஜவுதா இரயில் சேவை யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது?


  • இந்திரா காந்தி
  • ராஜீவ் காந்தி
  • ஜவஹர்லால் நேரு
  • மொரார்ஜி தேசாய்

Select Answer : a. b. c. d.

5. Which state Government in India introduced Uniform Civil Code?


  • Maharashtra
  • Uttar Pradesh
  • Gujarat
  • Goa
இந்தியாவில் எந்த மாநிலம் பொது உரிமையியல் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?


  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்
  • கோவா

Select Answer : a. b. c. d.

6. Which film was awarded the National Award for Best Feature  Film 2019?

  • Vada Chennai
  • Padman
  • Hellaro
  • Mahanati
2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது  பின்வரும் எந்தத் திரைப்படத்திற்கு வழங்கப் பட்டுள்ளது?

  • வட சென்னை
  • பத்மன்
  • ஹெலாரோ
  • மகாநதி

Select Answer : a. b. c. d.

7. Which sport is Sourabh Verma, who won Hyderabad Open recently, associated with?

  • Tennis
  • Table Tennis
  • Fencing
  • Golf
சமீபத்தில் ஹைதராபாத் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற சவ்ரப் வெர்மா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  • டென்னிஸ்
  • டேபிள் டென்னிஸ்
  • வாள் வீச்சு
  • கோல்ப்

Select Answer : a. b. c. d.

8. What is the total number of Judges in Supreme Court after the passage of the Supreme Court (Number of Judges) Amendment Bill 2019?

  • 30
  • 31
  • 33
  • 39
உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2019ன் நிறைவேற்றத்திற்குப் பின்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

  • 30
  • 31
  • 33
  • 39

Select Answer : a. b. c. d.

9. When is World Wide Web day observed?


  • August 1
  • August 2
  • August 10
  • August 12
உலகளாவிய வலையமைப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஆகஸ்ட் 01
  • ஆகஸ்ட் 02
  • ஆகஸ்ட் 10
  • ஆகஸ்ட் 12

Select Answer : a. b. c. d.

10. Which state plans to provide debit cards with an ‘overdraft limit’ of Rs 10,000 to every tribals?

  • Chhattisgarh
  • Jharkhand
  • Manipur
  • Madhya Pradesh
பின்வரும் எந்த மாநிலம் அனைத்துப் பழங்குடியின மக்களுக்கும் ரூ.10,000 வரையிலான மிகைப்பற்று வரம்புடன் கூடிய பற்று அட்டையை வழங்க முடிவு செய்துள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • மணிப்பூர்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Who was South African cricket team’s first permanent Non-White Test Captain?

  • Faf du Plessis
  • Lungi Ngidi
  • Hansie Cronje
  • Hasim Amla
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதலாவது நிரந்தர வெள்ளையர் அல்லாத டெஸ்ட் அணித் தலைவர் யார்?

  • பாப் டு பிளெசிஸ்
  • லுங்கி நிகிடி
  • ஹன்சி குரோனியே
  • ஹாசிம் ஆம்லா

Select Answer : a. b. c. d.

12. When is the national deworming day observed?


  • August 8
  • August 9
  • August 10
  • August 11
தேசிய குடற்புழு நீக்க தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஆகஸ்ட் 08
  • ஆகஸ்ட் 09
  • ஆகஸ்ட் 10
  • ஆகஸ்ட் 11

Select Answer : a. b. c. d.

13. Delhi – Lahore bus service was started during whose tenure?


  • Manmohan Singh
  • Narasimma Rao
  • AB Vajpayee
  • IK Gujral
தில்லி மற்றும் லாகூருக்கிடையே பேருந்து சேவை யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப் பட்டது?

  • மன்மோகன் சிங்
  • நரசிம்ம ராவ்
  • ஏபி வாஜ்பாய்
  • ஐகே குஜ்ரால்

Select Answer : a. b. c. d.

14. Who was the founder chairman of ISRO?


  • Satish Dhawan
  • Vikram Sarabhai
  • Sivadhanu Pillai
  • APJ Abdul Kalam
இஸ்ரோவின் நிறுவனத் தலைவர் யார்?


  • சதீஷ் தவான்
  • விக்ரம் சாராபாய்
  • சிவதாணு பிள்ளை
  • ஏபிஜே அப்துல் கலாம்

Select Answer : a. b. c. d.

15.
Which is the first and only state in India to cover bariatric surgery under the government’s medical insurance scheme?

  • Maharashtra
  • Goa
  • Tamilnadu
  • Kerala
அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடல் பருமன் அறுவை சிகிச்சையை உள்ளடக்கியுள்ள இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கோவா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

16. Which country has recently unveiled the three missiles – Yashin, Balaban and Ghaem?


  • Iraq
  • Iran
  • Saudi Arabia
  • North Korea
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு யாசின், பாலாபன் மற்றும் காயெம் என்ற 3 ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ளது?

  • ஈராக்
  • ஈரான்
  • சவுதி அரேபியா
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

17. Which city corporation in Tamilnadu has been awarded the best Corporation - 2019 in Tamilnadu? 

  • Tirunelveli
  • Madurai
  • Coimbatore
  • Salem
தமிழ்நாட்டில் உள்ள எந்த மாநகராட்சி தமிழ்நாட்டின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த மாநகராட்சி விருதைப் பெற்றுள்ளது?

  • திருநெல்வேலி
  • மதுரை
  • கோயம்புத்தூர்
  • சேலம்

Select Answer : a. b. c. d.

18. When is International Youth day celebrated?


  • August 11
  • August 12
  • August 13
  • August 14
சர்வதேச இளைஞர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஆகஸ்ட் 11
  • ஆகஸ்ட் 12
  • ஆகஸ்ட் 13
  • ஆகஸ்ட் 14

Select Answer : a. b. c. d.

19. Who is the only cricketer who has achieved the milestone of scoring 1000 runs and taking 100 wickets in T20 international cricket?

  • MS Dhoni
  • Virak Kohli
  • Ellyse Perry
  • Katy Perry
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்த ஒரே கிரிக்கெட் வீரர் யார்?

  • எம்எஸ் தோனி
  • விராட் கோலி
  • எலிசி பெரி
  • காட்டி பெரி

Select Answer : a. b. c. d.

20. How many districts are there in Tamilnadu as per the recent notification?

  • 37
  • 36
  • 35
  • 31
சமீபத்திய அறிவிக்கையின் படி தற்சமயம் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?

  • 37
  • 36
  • 35
  • 31

Select Answer : a. b. c. d.

21. Which IAF Officer has been awarded Yudh Seva Medal for the Balakot air stirkes?


  • Wing Commander Abinandhan Varthaman
  • Squadron Leader Minty Agarwal
  • Flight lieutenant Mansi Geda
  • Flight lieutenant Jyoti Yadav
பாலகோட் விமானத் தாக்குதலுக்காக பின்வரும் எந்த இந்திய விமானப் படை அதிகாரிக்கு யுத் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது?


  • விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான்
  • படைப் பிரிவுத் தளபதி மின்டி அகர்வால்
  • விமானப் படைத் தலைவர் மான்சி கேடா
  • விமானப் படைத் தலைவர் ஜோதி யாதவ்

Select Answer : a. b. c. d.

22. What is CORAS that has been recently launched by the Union Government?

  • Centralized GST Processing Centre
  • Commando Unit of Railway Protection Force
  • Nodal Swach Bharath Centres
  • IRCTC Ticket booking platform
மத்திய அரசினால் சமீபத்தில் தொடங்கப்பட்ட கோராஸ் திட்டம் என்றால் என்ன?


  • மையப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி செயல்பாட்டு மையம்
  • இரயில்வே பாதுகாப்புப் படையின் கமாண்டோ பிரிவு
  • தூய்மை இந்தியாவிற்கான அனுமதி மையங்கள்
  • ஐஆர்சிடிசி பயணச் சீட்டுப் பதிவுத் தளம்

Select Answer : a. b. c. d.

23. Which State in India has the maximun number of families covered by National Helath Insurance?

  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
  • Maharastra
தேசிய சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிகபட்ச அளவில் குடும்பங்களைக் கொண்டிருக்கும் இந்திய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. Which country recently allowed Women to carry out international travel without the help from male guardian?

  • Saudi Arabia
  • Iran
  • Pakistan
  • Oman
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு சர்வதேசப் பயணங்களை ஆண் துணை ஏதுமின்றிப் பெண்கள் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது?

  • சவுதி அரேபியா
  • ஈரான்
  • பாகிஸ்தான்
  • ஓமன்

Select Answer : a. b. c. d.

25. The recently passed Tony Morrison got Nobel Prize in?
  • Medicine
  • Literature
  • Chemistry
  • Peace
சமீபத்தில் மறைந்த டோனி மாரிசன் நோபல் பரிசு எதில் பெற்றார்?
  • மருத்துவம்
  • இலக்கியம்
  • வேதியியல்
  • அமைதி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.