TNPSC Thervupettagam

TP Quiz - March 2023 (Part 3)

1393 user(s) have taken this test. Did you?

1. Which Airport has been rated the best airport in the Asia Pacific region?

  • Chennai
  • Covai
  • Tiruchi
  • Madurai
ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையமாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ள விமான நிலையம் எது?

  • சென்னை
  • கோவை
  • திருச்சி
  • மதுரை

Select Answer : a. b. c. d.

2. Exercise Desert Flag 2023 was hosted by

  • France
  • Australia
  • Saudi Arabia
  • United Arab Emirates
2023 ஆம் ஆண்டு டெசர்ட் ஃப்ளாக் என்ற பயிற்சியினை நடத்திய நாடு எது?

  • பிரான்சு
  • ஆஸ்திரேலியா
  • சவூதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

3. Which country has installed the longest calligraphic mural in the world?

  • England
  • India
  • Saudi Arabia
  • France
உலகிலேயே மிக நீளமான சித்திரச் சுவரோவியத்தினை நிறுவியுள்ள நாடு எது?

  • இங்கிலாந்து
  • இந்தியா
  • சவூதி அரேபியா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

4. Who is the first WTO member to formally accept the new Agreement on Fisheries Subsidies?

  • Russia
  • India
  • China
  • Switzerland
மீன்வள மானியம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தினை முறையாக ஏற்றுக் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் முதல் உறுப்பினர் நாடு எது?

  • ரஷ்யா
  • இந்தியா
  • சீனா
  • சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

5. Which state is accounting for 98 per cent of the country’s chromite deposits?

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Madhya Pradesh
இந்தியாவின் குரோமைட் இருப்பில் 98 சதவீதத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Which team won the Ranji Cricket trophy 2023?

  • Saurashtra
  • Bengal
  • Tamilnadu
  • Karnataka
2023 ஆம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் கோப்பையை வென்ற அணி எது?

  • சௌராஷ்டிரா
  • வங்காளம்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

7. Tamil Nadu presented the Avvaiyar Award 2023 to

  • R Kamalam Chinnasami
  • V Shantha
  • Santhi Ranganathan
  • M Saradha Menon
தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  • R. கமலம் சின்னசாமி
  • V. சாந்தா
  • சாந்தி ரங்கநாதன்
  • M. சாரதா மேனன்

Select Answer : a. b. c. d.

8. Which district in Tamilnadu got the first prize for improving child sex ratio for the year 2023?

  • Salem
  • Tirupur
  • Tiruvallur
  • Coimbatore
2023 ஆம் ஆண்டில் குழந்தைப் பாலின விகிதத்தை மேம்படுத்தியதற்காக முதல் பரிசைப் பெற்ற தமிழக மாவட்டம் எது?

  • சேலம்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

9. Which state Government implemented ‘One Nation, One Challan Initiative’ recently?

  • Tamilnadu
  • Gujarat
  • Maharashtra
  • Madhya Pradesh
சமீபத்தில் ‘ஒரே நாடு, ஒரே பணம் செலுத்துச் சீட்டு முன்னடுப்பினை' அமல்படுத்திய மாநில அரசு எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. Which country has recently proposed to launch a Mega Global alliance for Big Cats?

  • India
  • China
  • Japan
  • Russia
பெரும் பூனை இனங்களுக்கான உலக நாடுகளின் கூட்டமைப்பினைத் தொடங்குவதற்கான முன்மொழிதலை முன்வைத்த நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

11. Which country has the largest number of commercial women pilots in the world?

  • China
  • India
  • USA
  • Japan
உலகில் வணிக ரீதியிலான விமானங்களில் பணிபுரியும் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

12. As per UN report, which country become the most repressive in the world for women and girls as of 2023?

  • Afghanistan
  • Iran
  • Syria
  • Turkey
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிக அதிக அளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்ற நாடாக திகழ்வது எது?

  • ஆப்கானிஸ்தான்
  • ஈரான்
  • சிரியா
  • துருக்கி

Select Answer : a. b. c. d.

13. Which state in India recently has its first women minister?

  • Tripura
  • Himachal Pradesh
  • Meghalaya
  • Nagaland
இந்தியாவில் சமீபத்தில் தனது முதல் பெண் அமைச்சரினைப் பெற்ற மாநில அரசு எது?

  • திரிபுரா
  • இமாச்சலப் பிரதேசம்
  • மேகாலயா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

14. Who was appointed as world’s first ‘Hand Ambassador’?

  • Virat Kohli
  • Sachin Tendulkar
  • MS Dhoni
  • Rohit Sharma
உலகின் முதல் ‘கைத் தூய்மைக்கான விளம்பரத் தூதராக’ நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • விராட் கோலி
  • சச்சின் டெண்டுல்கர்
  • M.S. தோனி
  • ரோஹித் சர்மா

Select Answer : a. b. c. d.

15. The ‘World’s first’ bamboo crash barrier was setup at

  • Gujarat
  • Maharashtra
  • Kerala
  • Meghalaya
மூங்கில்களாலான 'உலகின் முதல்' விபத்து தடுப்புச் சுவரானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

16. Yellowstone National Park was setup at

  • Brazil
  • China
  • USA
  • Japan
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • பிரேசில்
  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

17. India’s first Smart and green IIT campus is setup at

  • Madras
  • Dharwad
  • Hyderabad
  • Delhi
இந்தியாவின் முதல் திறன்மிகு மற்றும் பசுமையான இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகமானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

  • சென்னை
  • தார்வாட்
  • ஹைதராபாத்
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

18. The Punnagai scheme has been started for the welfare of

  • School students
  • College students
  • Transgenders
  • Physically Disabled People
புன்னகைத் திட்டமானது எந்தப் பிரிவினரின் நலனுக்காகத் தொடங்கப் பட்டுள்ளது?

  • பள்ளி மாணவர்கள்
  • கல்லூரி மாணவர்கள்
  • திருநர்கள்
  • மாற்றுத் திறனாளிகள்

Select Answer : a. b. c. d.

19. Mimeusemia ceylonica, a rare moth species, has been rediscovered for the first time in India now at

  • Kerala
  • Maharashtra
  • Rajasthan
  • Tamilnadu
மிமியூசெமியா சிலோனிகா என்ற அரிய வகை அந்துப் பூச்சி இனமானது இந்தியாவின் எந்தப் பகுதியில் தற்போது முதல் முறையாக மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

20. As of 2023, World`s longest railway platform has been established at

  • Jaipur
  • Kharagpur
  • Hubbali
  • Gorakhpur
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிக நீளமான இரயில்வே நடைமேடையானது எங்கு நிறுவப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • காரக்பூர்
  • ஹுப்பள்ளி
  • கோரக்பூர்

Select Answer : a. b. c. d.

21. Which airport has been declared as the cleanest airport in the Asia Pacific region?

  • Chennai
  • Delhi
  • Kolkata
  • Mumbai
ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தூய்மையான விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள விமான நிலையம் எது?

  • சென்னை
  • டெல்லி
  • கொல்கத்தா
  • மும்பை

Select Answer : a. b. c. d.

22. Who wins 2022 BBC Indian Sportswoman of the Year?

  • Sania Mirza
  • Mirabai Chanu
  • Mithali Raj
  • Smriti Mandhana
BBCயின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைப் பட்டத்தினை வென்றவர் யார்?

  • சானியா மிர்சா
  • மீராபாய் சானு
  • மிதாலி ராஜ்
  • ஸ்மிருதி மந்தனா

Select Answer : a. b. c. d.

23. Who became the first country in the world to give mothers and fathers the same parental leave?

  • France
  • India
  • Spain
  • Japan
தாய் மற்றும் தந்தையர் ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான பெற்றோர் விடுப்பு வழங்கிய உலகின் முதல் நாடு எது?

  • பிரான்சு
  • இந்தியா
  • ஸ்பெயின்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

24. When the Mettur Dam was built in Tamilnadu?

  • 1956
  • 1972
  • 1934
  • 1885
தமிழகத்தில் மேட்டூர் அணை எப்போது கட்டமைக்கப்பட்டது?

  • 1956
  • 1972
  • 1934
  • 1885

Select Answer : a. b. c. d.

25. Who took charge as the 28th Controller General of Accounts (CGA)?

  • Arun Goel
  • S.S. Dubey
  • GC Murmu
  • Pankaj Sharma
28வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளராக (CGA) பொறுப்பேற்றுள்ளவர் யார்?

  • அருண் கோயல்
  • S.S. துபே
  • G.C. முர்மு
  • பங்கஜ் சர்மா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.