Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2022 (Part 2)
2683 user(s) have taken this test. Did you?
1. Which bank has been authorised to issue the electoral bonds in India?
SBI
IDBI
IOB
RBI
இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை வெளியிட எந்த வங்கிக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது?
பாரத ஸ்டேட் வங்கி
ஐடிபிஐ வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
2. The RIMPAC-22 exercise was organised by
USA
India
China
Japan
RIMPAC-22 பயிற்சியை ஏற்பாடு செய்த நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country recently witnessed the rise of production on Opium?
Afghanistan
Malaysia
Iran
Iraq
சமீபத்தில் எந்த நாட்டில் கஞ்சா உற்பத்தி அதிகரிப்பதைச் சந்தித்தது?
ஆப்கானிஸ்தான்
மலேசியா
ஈரான்
ஈராக்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who won the Femina Miss India 2022?
Prithi Shetty
Srinidhi Shetty
Sini Shetty
Krithi Shetty
2022 ஆம் ஆண்டின் ஃபெமினா இந்திய அழகிப் பட்டத்தை வென்றவர் யார்?
பிரித்தி ஷெட்டி
ஸ்ரீநிதி ஷெட்டி
சினி ஷெட்டி
கிருத்தி ஷெட்டி
Select Answer :
a.
b.
c.
d.
5. Which country tops in the marine exports for 2021-22 in the World?
China
India
USA
Brazil
2021-22 ஆம் ஆண்டிற்கான கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் உலகளவில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?
சீனா
இந்தியா
அமெரிக்கா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who had led the Rampa Rebellion against the British army back in 1922?
Sardar Malla
Rani Gaidinliu
Alluri Sitarama Raju
Komaram Bheem
1922 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற ராம்பா கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?
சர்தார் மல்லா
ராணி கைடின்லியு
அல்லூரி சீதாராம ராஜு
கோமரம் பீம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state tops in the Start-up ranking 2021 in India?
Gujarat
Madhya Pradesh
Tamilnadu
Karnataka
2021 ஆம் ஆண்டின் இந்தியத் தொடக்க நிறுவனங்கள் தரவரிசையில் முதலிடம் வகிக்கின்ற மாநிலம் எது?
குஜராத்
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
8. The Lisbon Declaration is related with
Human Rights
Covid Vaccine
Ocean Conservation
Faunal Diversity
லிஸ்பன் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?
மனித உரிமைகள்
கோவிட் தடுப்பு மருந்து
பெருங்கடல் வளங்காப்பு
விலங்குகளின் பன்முகத் தன்மை
Select Answer :
a.
b.
c.
d.
9. Which ministry has recently amended certain rules related to the Foreign Contribution (Regulation) Act (FCRA)?
Home Affairs
Finance
External Affairs
Defence
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) தொடர்பான சில விதிமுறைகளை எந்த அமைச்சகம் சமீபத்தில் திருத்தி அமைத்துள்ளது?
உள்நாட்டு விவகாரங்கள்
நிதி
வெளியுறவு விவகாரங்கள்
பாதுகாப்பு
Select Answer :
a.
b.
c.
d.
10. Ant chutney is very famous at
Odisha
Sikkim
Meghalaya
Nagaland
எறும்பு சட்னி எந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானது?
ஒடிசா
சிக்கிம்
மேகாலயா
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
11. From which state, the youngest speaker has been elected recently?
Tamilnadu
West Bengal
Punjab
Maharashtra
சமீபத்தில் இந்தியாவின் இளம் வயது சபாநாயகர் ஆக தேர்ந்தெடுக்கப் பட்டவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
தமிழ்நாடு
மேற்கு வங்காளம்
பஞ்சாப்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
12. Who has won the title of U-15 Asian Wrestling Championship of 2022?
Japan
China
India
Bangladesh
2022 ஆம் ஆண்டின் 15 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது?
ஜப்பான்
சீனா
இந்தியா
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which Arab country’s Women tennis player reached the Wimbledon final for the first time?
Egypt
Tunisia
Iran
Saudi Arabia
எந்த அரேபிய நாட்டின் டென்னிஸ் வீராங்கனை முதன்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்?
எகிப்து
துனிசியா
ஈரான்
சவூதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
14. Boiga whitakeri, also known as the Whitaker’s cat snake, was found at
Tamilnadu
Kerala
Andhra Pradesh
Maharashtra
விட்டேக்கர் பூனைப் பாம்பு என்றும் அழைக்கப்படும் பொய்கா விட்டகேரி எந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டது?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
15. In State-wise analysis in 2021, the most number of Animal discoveries were made from
Kerala
Jammu and Kashmir
Tamilnadu
Andaman
2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாநில வாரியானப் பகுப்பாய்வில், அதிக எண்ணிக்கையிலான விலங்கினக் கண்டுபிடிப்புகள் எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டன?
கேரளா
ஜம்மு காஷ்மீர்
தமிழ்நாடு
அந்தமான்
Select Answer :
a.
b.
c.
d.
16. The State Ranking Index for National Food Security Act (NFSA) for 2022 was topped by
Kerala
Tamilnadu
Odisha
Rajasthan
2022 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான மாநில தர வரிசைக் குறியீட்டில் (NFSA) முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
ஒடிசா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which country opposed the accession of Sweden and Finland into NATO?
Spain
Turkey
Ukraine
Ireland
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து இணைவதை எதிர்த்த நாடு எது?
ஸ்பெயின்
துருக்கி
உக்ரைன்
அயர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
18. The book “Mind Master: Winning Lessons from a Champion’s Life” is about
Virat Kohli
Rohit Sharma
Viswanathan Anand
MS Dhoni
"Mind Master: Winning Lessons from a Champion’s Life" என்ற புத்தகம் யாரைப் பற்றியது?
விராட் கோலி
ரோஹித் சர்மா
விஸ்வநாதன் ஆனந்த்
MS தோனி
Select Answer :
a.
b.
c.
d.
19. Kiswahili language is widely spoken in
Africa
South America
South America North America
Asia
கிஸ்வாஹிலி மொழி எந்தப் பகுதியில் பரவலாக பேசப்படுகிறது?
ஆப்பிரிக்கா
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
ஆசியா
Select Answer :
a.
b.
c.
d.
20. The world largest cooperative movement is found at
Brazil
India
China
Argentina
உலகின் மிகப்பெரிய கூட்டுறவு இயக்கம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
பிரேசில்
இந்தியா
சீனா
அர்ஜென்டினா
Select Answer :
a.
b.
c.
d.
21. Who has become the first captain in the history of cricket to win 13 successive T20 Internationals?
Virat Kohli
Rohit Sharma
Babar Azam
Ben Stokes
கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணித் தலைவர் யார்?
விராட் கோலி
ரோஹித் சர்மா
பாபர் அசாம்
பென் ஸ்டோக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which one has become the first railway station in India to be equipped with augmented reality?
Bengaluru
Mumbai
Jaipur
Hyderabad
மிகை மெய்த் தோற்றத் திரைகள் கொண்ட இந்தியாவின் முதல் இரயில் நிலையம் எது?
பெங்களூரு
மும்பை
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which one is the 68th country to have access to International Child Sexual Exploitation (ICSE) initiative?
China
India
Brazil
Japan
சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் (ICSE) முன்னெடுப்பினை அணுகுவதற்கான வசதியைப் பெற்ற 68வது நாடு எது?
சீனா
இந்தியா
பிரேசில்
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which dairy plant is set to become nation’s first fully solar powered plant?
Ernakulam
Chennai
Anand
Jaipur
இந்தியாவில் முழுவதுமாக சூரிய சக்தியினால் இயங்கும் ஆலையாக மாற உள்ள முதல் பால்பொருள் உற்பத்தி ஆலை எது?
எர்ணாகுளம்
சென்னை
ஆனந்த்
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
25. Global Findex database was released by
World Economic Forum
World Bank
International Monetary Fund
World Trade Organization
உலக ஃபின்டெக்ஸ் தரவுத் தளத்தை வெளியிட்ட அமைப்பு எது?
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25