Select Your Language
தமிழ்
English
Menu
✖
21, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2024 (Part 5)
449 user(s) have taken this test. Did you?
1. Which state will be the third state to hold a comprehensive household caste survey?
Telangana
Andhra Pradesh
Bihar
Maharashtra
விரிவான குடும்ப வாரியான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவுள்ள மூன்றாவது மாநிலம் எது?
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
பீகார்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which country has received the title of world’s richest country?
Qatar
UAE
Singapore
Mauritius
உலகின் பணக்கார நாடு என்ற பட்டத்தைப் பெற்ற நாடு எது?
கத்தார்
ஐக்கிய அரபு அமீரகம்
சிங்கப்பூர்
மொரீஷியஸ்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country will host the ISSF Junior World Cup in 2025?
UAE
Qatar
India
China
2025 ஆம் ஆண்டில் ISSF இளையோர் உலகக் கோப்பைப் போட்டியினை நடத்தவுள்ள நாடு எது?
ஐக்கிய அரபு அமீரகம்
கத்தார்
இந்தியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
4. Choose the incorrect statement regarding the Nile River.
It is the world’s longest river
It is spanning over 11 countries
It has the greatest watershed area in the world
Egypt is not the part of Nile River Basin Cooperative Framework Agreement
நைல் நதி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இது உலகின் மிக நீளமான நதி ஆகும்.
இது 11 நாடுகளில் பரவியுள்ளது.
இது உலகின் மிகப்பெரிய வடிகால் பரப்பினைக் கொண்டுள்ளது.
எகிப்து நைல் நதிப் படுகை கூட்டுறவு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்க வில்லை.
Select Answer :
a.
b.
c.
d.
5. The Shanghai Cooperation Organisation (SCO) Summit 2024 was held at
China
Tajikistan
Kyrgyzstan
Pakistan
2024 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு ஆனது எங்கு நடத்தப் பட்டது?
சீனா
தஜிகிஸ்தான்
கிர்கிஸ்தான்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Advanced Missile Defence System – THAAD is produced by
Russia
Israel
USA
France
THAAD எனப்படும் மேம்பட்ட எறிகணைப் பாதுகாப்பு அமைப்பு எந்த நாட்டினால் தயாரிக்கப் பட்டது?
ரஷ்யா
இஸ்ரேல்
அமெரிக்கா
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
7. Police Commemoration Day is observed on
October 10
October 11
October 20
October 21
காவல்துறை நினைவு தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?
அக்டோபர் 10
அக்டோபர் 11
அக்டோபர் 20
அக்டோபர் 21
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country has given the name to Cyclone Dana?
Bangladesh
Myanmar
Qatar
Iran
டானா சூறாவளிக்கு எந்த நாடு பெயர் வைத்தது?
வங்காளதேசம்
மியான்மர்
கத்தார்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
9. Mount Adams is located at
Italy
USA
Indonesia
Brazil
ஆடம்ஸ் மலை எங்கு அமைந்துள்ளது?
இத்தாலி
அமெரிக்கா
இந்தோனேசியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
10. Who is the second-biggest supplier of restricted critical technologies to Russia?
Taiwan
China
India
Brazil
ரஷ்யாவிற்கு வரையறுக்கப்பட்ட முக்கியத் தொழில்நுட்பங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடு எது?
தைவான்
சீனா
இந்தியா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
11. Nikita Porwal, the Femina Miss India 2024, is belonging to which state?
Andhra Pradesh
Himachal Pradesh
Madhya Pradesh
Uttar Pradesh
2024 ஆம் ஆண்டு ஃபெமினா இந்திய அழகிப் போட்டியில் பட்டம் வென்ற நிகிதா போர்வால் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தவர் ஆவார்?
ஆந்திரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Haber-Bosch Process is related to
Ammonia production
Nitrogen fixation
Uranium enrichment
Thorium separation
ஹேபர்-போஷ் செயல்முறை எதனுடன் தொடர்புடையது?
அம்மோனியா உற்பத்தி
நைட்ரஜன் நிலைப்படுத்தல்
யுரேனியம் செறிவூட்டல்
தோரியம் பிரித்தெடுத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
13. The IUCN conservation status of the Long-billed vulture (Gyps indicus) is
Endangered
Critically endangered
Near Threatened
Vulnerable
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் நீண்ட அலகுகள் கொண்ட கழுகுகளின் (ஜிப்ஸ் இண்டிகஸ்) பாதுகாப்பு நிலை யாது?
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which of the following statement is correct regarding the Minimum Support Price (MSP)?
Minimum support prices announced by center for All crops
Private players are restricted to buy above MSP price
Frequent increases in MSP can lead to inflation
All the statements are correct
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
மத்திய அரசானது அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்து உள்ளது
MSP விலைக்கு மேல் விளைபொருட்களை வாங்குவதற்கு தனியார் துறையினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
MSP விலையில் அடிக்கடி அறிவிக்கப்படும் அதிகரிப்பு ஆனது பணவீக்கத்திற்கு வழி வகுக்கும்
மேலே கூறப் பட்ட அனைத்து கூற்றுக்களும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
15. Hellfire missiles is produced by
France
Germany
Russia
USA
ஹெல்ஃபயர் எறிகணைகள் எந்த நாட்டினால் தயாரிக்கப் படுகின்றது?
பிரான்ஸ்
ஜெர்மனி
ரஷ்யா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
16. Mechazilla, a massive rocket recovery structure, is built by
NASA
Space X
JAXA
CNSA
மெகாசில்லா என்ற ஒரு மாபெரும் விண் ஏவுகல மீட்பு அமைப்பினைக் கட்டமைத்துள்ள நிறுவனம் எது?
NASA
Space X
JAXA
CNSA
Select Answer :
a.
b.
c.
d.
17. Battle of Walong is related to
Indo China war
Indo Pakistan war
Bangladesh liberation war
Kargil war
வாலோங் போர் எதனுடன் தொடர்புடையது?
இந்தியச் சீனப் போர்
இந்தியப் பாகிஸ்தான் போர்
வங்காளதேச விடுதலைப் போர்
கார்கில் போர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Doctrine of Lis Pendens is related to
Transaction of property
Water disputes
Fundamental rights
Economical offence
லிஸ் பெண்டன்ஸின் என்ற கோட்பாடு எதனுடன் தொடர்புடையது?
சொத்துப் பரிவர்த்தனை
தண்ணீர்ப் பங்கீடு சார்ந்த சச்சரவுகள்
அடிப்படை உரிமைகள்
பொருளாதாரக் குற்றம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Roopkund Lake, known as the "Lake of Skeletons", is located at
Himachal Pradesh
Jammu Kashmir
Ladakh
Uttarakhand
"எலும்புக் கூடுகளின் ஏரி" என்று அழைக்கப்படும் ரூப்குந்த் ஏரி எங்கு அமைந்துள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
ஜம்மு காஷ்மீர்
லடாக்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
20. “Exercise Swavlamban Shakti” was conducted by
Indian Army
Indian Navy
Indian Air Force
Indian Coast Guard
ஸ்வவ்லம்பன் சக்தி என்ற பயிற்சி எந்த அமைப்பினால் நடத்தப் பட்டது?
இந்திய தரைப்படை
இந்தியக் கடற்படை
இந்திய விமானப் படை
இந்தியக் கடலோரக் காவல்படை
Select Answer :
a.
b.
c.
d.
21. Choose the incorrect statement regarding the Chief Justice of India (CJI).
CJI is appointed by the President under clause (2) of Article 124 of the Constitution.
Sanjiv Khanna will be the 51st Chief Justice of India.
B.V. Nagarathna will be India's first woman Chief Justice in 2027
All the statements are correct
இந்தியத் தலைமை நீதிபதி (CJI) தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க?
அரசியலமைப்பின் 124வது சரத்தின் (2)வது பிரிவின் கீழ் இந்தியத் தலைமை நீதிபதி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுகிறார்.
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்கவுள்ளார்
2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக B.V. நாகரத்னா பதவியேற்கவுள்ளார்
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
22. Which city was awarded the title of 'City with the Best Public Transport System'?
Bengaluru
Pune
Chennai
Bhubaneswar
'சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்' என்ற பட்டத்தினைப் பெற்ற நகரம் எது?
பெங்களூரு
புனே
சென்னை
புவனேஸ்வர்
Select Answer :
a.
b.
c.
d.
23. Samarth Scheme is related to
Textiles Sector
Agriculture Sector
Renewable energy Sector
Education Sector
சமர்த் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
ஜவுளித் துறை
வேளாண் துறை
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
கல்வித் துறை
Select Answer :
a.
b.
c.
d.
24. Moonlight program is the space mission of
NASA
JAXA
ESA
CNSA
மூன்லைட் திட்டம் ஆனது எந்த நிறுவனத்தின் விண்வெளித் திட்டமாகும்?
NASA
JAXA
ESA
CNSA
Select Answer :
a.
b.
c.
d.
25. Who is going to host the first international E-sports championship event?
Saudi Arabia
UAE
Singapore
India
முதல் சர்வதேச மின்னணு விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த உள்ள நாடு எது?
சவுதி அரேபியா
ஐக்கிய அரபு அமீரகம்
சிங்கப்பூர்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25